अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ५5

ऋग्वेदं भगवोऽध्येमि यजुर्वेदꣳ सामवेदमाथर्वणं चतुर्थमितिहासपुराणं पञ्चमं वेदानां वेदं पित्र्यꣳ राशिं दैवं निधिं वाकोवाक्यमेकायनं देवविद्यां ब्रह्मविद्यां भूतविद्यां क्षत्त्रविद्यां नक्षत्रविद्याꣳ सर्पदेवजनविद्यामेतद्भगवोऽध्येमि ॥ २ ॥ருக்3வேத3ம் ப4க3வோ(அ)த்4யேமி யஜுர்வேத3ꣳ ஸாமவேத3மாத2ர்வணம் சதுர்த2மிதிஹாஸபுராணம் பஞ்சமம் வேதா3நாம் வேத3ம் பித்ர்யꣳ ராஶிம் தை3வம் நிதி4ம் வாகோவாக்யமேகாயநம் தே3வவித்3யாம் ப்3ரஹ்மவித்3யாம் பூ4தவித்3யாம் க்ஷத்த்ரவித்3யாம் நக்ஷத்ரவித்3யாꣳ ஸர்பதே3வஜநவித்3யாமேதத்3ப4க3வோ(அ)த்4யேமி ॥ 2 ॥

தமிழ்ஹே பகவான்! நான் ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வவேதம் (இதைத்தவிர) இதிஹாசம், புராண ரூபமான ஐந்தாவது வேதம், வேதங்களின் வேதம் (வ்யாகரணம்), சிரார்த்த கல்பம், கணிதம், உத்பாதஞானம், நிதிசாஸ்திரம், தர்க்க சாஸ்திரம் நீதி சாஸ்திரம் நிருக்தம் (சொல் இலக்கணம்) வேத அங்கங்கள் பஞ்சபூதங்கள் பற்றிய வித்யா, போரிடும் வித்தை, ஜோதிஷம் சர்ப்பவித்யா (கருடமந்திரம்) மேலும் தேவ ஜனங்களின் வித்யை, நடனம், சங்கீதம் முதலியவைகள் எல்லாவற்றையும் ஹே பகவானே அறிந்திருக்கின்றேன்.
संस्कृतम्
தமிழ்
ऋग्वेदं भगवः अध्येमि स्मरामि, ‘यद्वेत्थ’ इति विज्ञानस्य पृष्टत्वात् । तथा यजुर्वेदं सामवेदमाथर्वणं चतुर्थं वेदं वेदशब्दस्य प्रकृतत्वात् इतिहासपुराणं पञ्चमं वेदं वेदानां भारतपञ्चमानां वेदं व्याकरणमित्यर्थः । व्याकरणेन हि पदादिविभागशः ऋग्वेदादयो ज्ञायन्ते ; पित्र्यं श्राद्धकल्पम् ; राशिं गणितम् ; दैवम् उत्पातज्ञानम् ; निधिं महाकालादिनिधिशास्त्रम् ; वाकोवाक्यं तर्कशास्त्रम् ; एकायनं नीतिशास्त्रम् ; देवविद्यां निरुक्तम् ; ब्रह्मणः ऋग्यजुःसामाख्यस्य विद्यां ब्रह्मविद्यां शिक्षाकल्पच्छन्दश्चितयः ; भूतविद्यां भूततन्‍त्रम् ; क्षत्रविद्यां धनुर्वेदम् ; नक्षत्रविद्यां ज्यौतिषम् ; सर्पदेवजनविद्यां सर्पविद्यां गारुडं देवजनविद्यां गन्धयुक्तिनृत्यगीतवाद्यशिल्पादिविज्ञानानि ; एतत्सर्वं हे भगवः अध्येमि ॥ருக்3வேத3ம் ப4க3வ꞉ அத்4யேமி ஸ்மராமி, ‘யத்3வேத்த2’ இதி விஜ்ஞாநஸ்ய ப்ருஷ்டத்வாத் । ததா2 யஜுர்வேத3ம் ஸாமவேத3மாத2ர்வணம் சதுர்த2ம் வேத3ம் வேத3ஶப்3த3ஸ்ய ப்ரக்ருதத்வாத் இதிஹாஸபுராணம் பஞ்சமம் வேத3ம் வேதா3நாம் பா4ரதபஞ்சமாநாம் வேத3ம் வ்யாகரணமித்யர்த2꞉ । வ்யாகரணேந ஹி பதா3தி3விபா4க3ஶ꞉ ருக்3வேதா3த3யோ ஜ்ஞாயந்தே ; பித்ர்யம் ஶ்ராத்3த4கல்பம் ; ராஶிம் க3ணிதம் ; தை3வம் உத்பாதஜ்ஞாநம் ; நிதி4ம் மஹாகாலாதி3நிதி4ஶாஸ்த்ரம் ; வாகோவாக்யம் தர்கஶாஸ்த்ரம் ; ஏகாயநம் நீதிஶாஸ்த்ரம் ; தே3வவித்3யாம் நிருக்தம் ; ப்3ரஹ்மண꞉ ருக்3யஜு꞉ஸாமாக்2யஸ்ய வித்3யாம் ப்3ரஹ்மவித்3யாம் ஶிக்ஷாகல்பச்ச2ந்த3ஶ்சிதய꞉ ; பூ4தவித்3யாம் பூ4ததந்‍த்ரம் ; க்ஷத்ரவித்3யாம் த4நுர்வேத3ம் ; நக்ஷத்ரவித்3யாம் ஜ்யௌதிஷம் ; ஸர்பதே3வஜநவித்3யாம் ஸர்பவித்3யாம் கா3ருட3ம் தே3வஜநவித்3யாம் க3ந்த4யுக்திந்ருத்யகீ3தவாத்3யஶில்பாதி3விஜ்ஞாநாநி ; ஏதத்ஸர்வம் ஹே ப4க3வ꞉ அத்4யேமி ॥
நீ எதை அறிந்திருக்கின்றாயோ அதைக் கூறு என்றதால், ஹே பகவானே! நான் அத்யயனம் செய்த ரிக்வேதத்தின் ஸ்மரணம் உள்ளது. (ஞாபகம் உள்ளது) என்று கூறியதற்கான காரணம் எதை அறிந்திருக்கின்றாயோ அதைக்கூறு என்று விக்ஞான விஷயத்தில் பிரச்னம் செய்திருந்தார். அவ்வாறே யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வணவேதத்தை அறிவேன். “वेद” (வேத- அறிந்தேன்) என்ற சப்தத்தின் பிரயோகத்தால் ஏற்பட்டதின் காரணமாக இதிஹாசம், புராணரூப ஐந்தாவது வேதத்தையும் அறிந்திருக்கின்றேன். மஹாபாரதத்துடன் சேர்த்து ஐந்து வேதங்களின் (वेद) அறிவு என்றது வியாகரணம் ஆகும். ஏன்எனில் வியாகரணத்தின் மூலமாக பதம் முதலியவைகளின் விபாக பூர்வமாக ரிக்வேத முதலியவைகளின் ஞானம் உண்டாகிறது. பித்ரிய - சிராத்த கல்பம், ராசி - கணிதம், தைவ உத்பாத்த ஞானம், நிதி- மஹாகாலம் முதலிய நிதி சாஸ்த்திரம், வாக்கோ வாக்கியம்- தர்க்க சாஸ்த்திரம், ஏகாயன- நீதி சாஸ்திரம், தேவவித்யா- நிருக்தம், பிரஹ்மவித்யா- பிரஹ்மா என்பது ரிக், யஜுர், சாம என்னும் வேதங்களின் வித்யை ஆகிய சிக்ஷா, கல்பம், சந்தஸ், சித்தங்கள், பூதவித்யா- பூத சாஸ்திரம், க்ஷத்ரவித்யா - தனுர்வித்யை, நக்ஷத்திரானீரூபவித்யா - ஜ்யோதிஷம், சர்ப்ப, தேவ ஜனவித்யா- கந்த யுக்தி, நடனம், கானம், வாத்தியம் மேலும் சில்ப்பம் முதலிய விக்ஞானம் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் ஹே பகவானே! நான் அறிந்திருக்கின்றேன்.நீ எதை அறிந்திருக்கின்றாயோ அதைக் கூறு என்றதால், ஹே பகவானே! நான் அத்யயனம் செய்த ரிக்வேதத்தின் ஸ்மரணம் உள்ளது. (ஞாபகம் உள்ளது) என்று கூறியதற்கான காரணம் எதை அறிந்திருக்கின்றாயோ அதைக்கூறு என்று விக்ஞான விஷயத்தில் பிரச்னம் செய்திருந்தார். அவ்வாறே யஜுர்வேதம், சாமவேதம், நான்காவதான அதர்வணவேதத்தை அறிவேன். “வேத3” (வேத- அறிந்தேன்) என்ற சப்தத்தின் பிரயோகத்தால் ஏற்பட்டதின் காரணமாக இதிஹாசம், புராணரூப ஐந்தாவது வேதத்தையும் அறிந்திருக்கின்றேன். மஹாபாரதத்துடன் சேர்த்து ஐந்து வேதங்களின் (வேத3) அறிவு என்றது வியாகரணம் ஆகும். ஏன்எனில் வியாகரணத்தின் மூலமாக பதம் முதலியவைகளின் விபாக பூர்வமாக ரிக்வேத முதலியவைகளின் ஞானம் உண்டாகிறது. பித்ரிய - சிராத்த கல்பம், ராசி - கணிதம், தைவ உத்பாத்த ஞானம், நிதி- மஹாகாலம் முதலிய நிதி சாஸ்த்திரம், வாக்கோ வாக்கியம்- தர்க்க சாஸ்த்திரம், ஏகாயன- நீதி சாஸ்திரம், தேவவித்யா- நிருக்தம், பிரஹ்மவித்யா- பிரஹ்மா என்பது ரிக், யஜுர், சாம என்னும் வேதங்களின் வித்யை ஆகிய சிக்ஷா, கல்பம், சந்தஸ், சித்தங்கள், பூதவித்யா- பூத சாஸ்திரம், க்ஷத்ரவித்யா - தனுர்வித்யை, நக்ஷத்திரானீரூபவித்யா - ஜ்யோதிஷம், சர்ப்ப, தேவ ஜனவித்யா- கந்த யுக்தி, நடனம், கானம், வாத்தியம் மேலும் சில்ப்பம் முதலிய விக்ஞானம் ஆகிய இவைகள் எல்லாவற்றையும் ஹே பகவானே! நான் அறிந்திருக்கின்றேன்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.