मन्त्रः १மந்த்ர꞉ 1 / १1
यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह । आनन्दं ब्रह्मणो विद्वान् । न बिभेति कुतश्चनेति । एतं ह वाव न तपति । किमहं साधु ना करवम् । किमहं पापमकरवमिति । स य एवं विद्वानेते आत्मानं स्पृणुते । उभे ह्येवैष एते आत्मानं स्पृणुते । य एवं वेद । इत्युपनिषत् ॥ १ ॥யதோ வாசோ நிவர்தந்தே । அப்ராப்ய மநஸா ஸஹ । ஆநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் । ந பி3பே4தி குதஶ்சநேதி । ஏதம் ஹ வாவ ந தபதி । கிமஹம் ஸாது4 நா கரவம் । கிமஹம் பாபமகரவமிதி । ஸ ய ஏவம் வித்3வாநேதே ஆத்மாநம் ஸ்ப்ருணுதே । உபே4 ஹ்யேவைஷ ஏதே ஆத்மாநம் ஸ்ப்ருணுதே । ய ஏவம் வேத3 । இத்யுபநிஷத் ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यतः यस्मात् निर्विकल्पात् यथोक्तलक्षणात् अद्वयानन्दात् आत्मनः, वाचः अभिधानानि द्रव्यादिसविकल्पवस्तुविषयाणि वस्तुसामान्यान्निर्विकल्पे अद्वयेऽपि ब्रह्मणि प्रयोक्तृभिः प्रकाशनाय प्रयुज्यमानानि, अप्राप्य अप्रकाश्यैव निवर्तन्ते स्वसामर्थ्याद्धीयन्ते ।யத꞉ யஸ்மாத் நிர்விகல்பாத் யதோ2க்தலக்ஷணாத் அத்3வயாநந்தா3த் ஆத்மந꞉, வாச꞉ அபி4தா4நாநி த்3ரவ்யாதி3ஸவிகல்பவஸ்துவிஷயாணி வஸ்துஸாமாந்யாந்நிர்விகல்பே அத்3வயே(அ)பி ப்3ரஹ்மணி ப்ரயோக்த்ருபி4꞉ ப்ரகாஶநாய ப்ரயுஜ்யமாநாநி, அப்ராப்ய அப்ரகாஶ்யைவ நிவர்தந்தே ஸ்வஸாமர்த்2யாத்3தீ4யந்தே ।
मन इति प्रत्ययो विज्ञानम् । तच्च, यत्राभिधानं प्रवृत्तमतीन्द्रियेऽप्यर्थे, तदर्थे च प्रवर्तते प्रकाशनाय । यत्र च विज्ञानम् , तत्र वाचः प्रवृत्तिः । तस्मात् सहैव वाङ्मनसयोः अभिधानप्रत्ययोः प्रवृत्तिः सर्वत्र ।மந இதி ப்ரத்யயோ விஜ்ஞாநம் । தச்ச, யத்ராபி4தா4நம் ப்ரவ்ருத்தமதீந்த்3ரியே(அ)ப்யர்தே2, தத3ர்தே2 ச ப்ரவர்ததே ப்ரகாஶநாய । யத்ர ச விஜ்ஞாநம் , தத்ர வாச꞉ ப்ரவ்ருத்தி꞉ । தஸ்மாத் ஸஹைவ வாங்மநஸயோ꞉ அபி4தா4நப்ரத்யயோ꞉ ப்ரவ்ருத்தி꞉ ஸர்வத்ர ।
तस्मात् ब्रह्मप्रकाशनाय सर्वथा प्रयोक्तृभिः प्रयुज्यमाना अपि वाचः यस्मादप्रत्ययविषयादनभिधेयाददृश्यादिविशेषणात् सहैव मनसा विज्ञानेन सर्वप्रकाशनसमर्थेन निवर्तन्ते, तं ब्रह्मण आनन्दं श्रोत्रियस्य अवृजिनस्य अकामहतस्य सर्वैषणाविनिर्मुक्तस्य आत्मभूतं विषयविषयिसम्बन्धविनिर्मुक्तं स्वाभाविकं नित्यमविभक्तं परमानन्दं ब्रह्मणो विद्वान् यथोक्तेन विधिना न बिभेति कुतश्चन, निमित्ताभावात् ।தஸ்மாத் ப்3ரஹ்மப்ரகாஶநாய ஸர்வதா2 ப்ரயோக்த்ருபி4꞉ ப்ரயுஜ்யமாநா அபி வாச꞉ யஸ்மாத3ப்ரத்யயவிஷயாத3நபி4தே4யாத3த்3ருஶ்யாதி3விஶேஷணாத் ஸஹைவ மநஸா விஜ்ஞாநேந ஸர்வப்ரகாஶநஸமர்தே2ந நிவர்தந்தே, தம் ப்3ரஹ்மண ஆநந்த3ம் ஶ்ரோத்ரியஸ்ய அவ்ருஜிநஸ்ய அகாமஹதஸ்ய ஸர்வைஷணாவிநிர்முக்தஸ்ய ஆத்மபூ4தம் விஷயவிஷயிஸம்ப3ந்த4விநிர்முக்தம் ஸ்வாபா4விகம் நித்யமவிப4க்தம் பரமாநந்த3ம் ப்3ரஹ்மணோ வித்3வாந் யதோ2க்தேந விதி4நா ந பி3பே4தி குதஶ்சந, நிமித்தாபா4வாத் ।
न हि तस्माद्विदुषः अन्यद्वस्त्वन्तरमस्ति भिन्नं यतो बिभेति । अविद्यया यदा उदरमन्तरं कुरुते, अथ तस्य भयं भवतीति हि युक्तम् । विदुषश्च अविद्याकार्यस्य तैमिरिकदृष्टद्वितीयचन्द्रवत् नाशाद्भयनिमित्तस्य न बिभेति कुतश्चनेति युज्यते ।ந ஹி தஸ்மாத்3விது3ஷ꞉ அந்யத்3வஸ்த்வந்தரமஸ்தி பி4ந்நம் யதோ பி3பே4தி । அவித்3யயா யதா3 உத3ரமந்தரம் குருதே, அத2 தஸ்ய ப4யம் ப4வதீதி ஹி யுக்தம் । விது3ஷஶ்ச அவித்3யாகார்யஸ்ய தைமிரிகத்3ருஷ்டத்3விதீயசந்த்3ரவத் நாஶாத்3ப4யநிமித்தஸ்ய ந பி3பே4தி குதஶ்சநேதி யுஜ்யதே ।
मनोमये च उदाहृतः मन्त्रः, मनसो ब्रह्मविज्ञानसाधनत्वात् । तत्र ब्रह्मत्वमध्यारोप्य तत्स्तुत्यर्थं न बिभेति कदाचनेति भयमात्रं प्रतिषिद्धम् ; इह अद्वैतविषये न बिभेति कुतश्चनेति भयनिमित्तमेव प्रतिषिध्यते ।மநோமயே ச உதா3ஹ்ருத꞉ மந்த்ர꞉, மநஸோ ப்3ரஹ்மவிஜ்ஞாநஸாத4நத்வாத் । தத்ர ப்3ரஹ்மத்வமத்4யாரோப்ய தத்ஸ்துத்யர்த2ம் ந பி3பே4தி கதா3சநேதி ப4யமாத்ரம் ப்ரதிஷித்3த4ம் ; இஹ அத்3வைதவிஷயே ந பி3பே4தி குதஶ்சநேதி ப4யநிமித்தமேவ ப்ரதிஷித்4யதே ।
नन्वस्ति भयनिमित्तं साध्वकरणं पापक्रिया च ?நந்வஸ்தி ப4யநிமித்தம் ஸாத்4வகரணம் பாபக்ரியா ச ?
नैवम् । कथमिति, उच्यते - एतं यथोक्तमेवंविदम् , ह वाव इत्यवधारणार्थौ, न तपति नोद्वेजयति न सन्तापयति । कथं पुनः साध्वकरणं पापक्रिया च न तपतीति, उच्यते - किं कस्मात् साधु शोभनं कर्म नाकरवं न कृतवानस्मि इति पश्चात्सन्तापो भवति आसन्ने मरणकाले ; तथा किं कस्मात् पापं प्रतिषिद्धं कर्म अकरवं कृतवानस्मि इति च नरकपतनादिदुःखभयात् तापो भवति । ते एते साध्वकरणपापक्रिये एवमेनं न तपतः, यथा अविद्वांसं तपतः ।நைவம் । கத2மிதி, உச்யதே - ஏதம் யதோ2க்தமேவம்வித3ம் , ஹ வாவ இத்யவதா4ரணார்தௌ2, ந தபதி நோத்3வேஜயதி ந ஸந்தாபயதி । கத2ம் புந꞉ ஸாத்4வகரணம் பாபக்ரியா ச ந தபதீதி, உச்யதே - கிம் கஸ்மாத் ஸாது4 ஶோப4நம் கர்ம நாகரவம் ந க்ருதவாநஸ்மி இதி பஶ்சாத்ஸந்தாபோ ப4வதி ஆஸந்நே மரணகாலே ; ததா2 கிம் கஸ்மாத் பாபம் ப்ரதிஷித்3த4ம் கர்ம அகரவம் க்ருதவாநஸ்மி இதி ச நரகபதநாதி3து3꞉க2ப4யாத் தாபோ ப4வதி । தே ஏதே ஸாத்4வகரணபாபக்ரியே ஏவமேநம் ந தபத꞉, யதா2 அவித்3வாம்ஸம் தபத꞉ ।
कस्मात्पुनर्विद्वांसं न तपत इति, उच्यते - स य एवंविद्वान् एते साध्वसाधुनी तापहेतू इति आत्मानं स्पृणुते प्रीणाति बलयति वा, परमात्मभावेन उभे पश्यतीत्यर्थः । उभे पुण्यपापे हि यस्मात् एवम् एष विद्वान् एते आत्मानात्मरूपेणैव पुण्यपापे स्वेन विशेषरूपेण शून्ये कृत्वा आत्मानं स्पृणुत एव । कः ? य एवं वेद यथोक्तमद्वैतमानन्दं ब्रह्म वेद, तस्य आत्मभावेन दृष्टे पुण्यपापे निर्वीर्ये अतापके जन्मान्तरारम्भके न भवतः ।கஸ்மாத்புநர்வித்3வாம்ஸம் ந தபத இதி, உச்யதே - ஸ ய ஏவம்வித்3வாந் ஏதே ஸாத்4வஸாது4நீ தாபஹேதூ இதி ஆத்மாநம் ஸ்ப்ருணுதே ப்ரீணாதி ப3லயதி வா, பரமாத்மபா4வேந உபே4 பஶ்யதீத்யர்த2꞉ । உபே4 புண்யபாபே ஹி யஸ்மாத் ஏவம் ஏஷ வித்3வாந் ஏதே ஆத்மாநாத்மரூபேணைவ புண்யபாபே ஸ்வேந விஶேஷரூபேண ஶூந்யே க்ருத்வா ஆத்மாநம் ஸ்ப்ருணுத ஏவ । க꞉ ? ய ஏவம் வேத3 யதோ2க்தமத்3வைதமாநந்த3ம் ப்3ரஹ்ம வேத3, தஸ்ய ஆத்மபா4வேந த்3ருஷ்டே புண்யபாபே நிர்வீர்யே அதாபகே ஜந்மாந்தராரம்ப4கே ந ப4வத꞉ ।
इतीयम् एवं यथोक्ता अस्यां वल्ल्यां ब्रह्मविद्योपनिषत् , सर्वाभ्यः विद्याभ्यः परमरहस्यं दर्शितमित्यर्थः - परं श्रेयः अस्यां निषण्णमिति ॥இதீயம் ஏவம் யதோ2க்தா அஸ்யாம் வல்ல்யாம் ப்3ரஹ்மவித்3யோபநிஷத் , ஸர்வாப்4ய꞉ வித்3யாப்4ய꞉ பரமரஹஸ்யம் த3ர்ஶிதமித்யர்த2꞉ - பரம் ஶ்ரேய꞉ அஸ்யாம் நிஷண்ணமிதி ॥
(ச.பா) எந்த இந்த நிர்விகல்பமாயும், முற்கூறப்பட்ட லக்ஷணங்களோடு கூடியதாயும், தனக்கு இரண்டாவதற்றதாயும், ஆனந்தாத்ம ஸ்வரூபமாயும், விளங்குவதாயும் உள்ள பிரஹ்மத்திலிருந்து ஆத்மரூபத்தில், திரவியம் முதலான ஸவிகல்ப வஸ்து விஷயங்களை விளக்கும் அபிதானம் எனப்படும் சொற்கள், எல்லா வஸ்துவைப்போல் இருப்பதால் நிர்விகல்பமாயும், தனக்கு இரண்டாவது அற்றதாயும் உள்ள பிரஹ்மத்தை விளக்குவதின் பொருட்டு பிரயோகம் செய்யப்பட்டு அதைபிரகாசப்படுத்த முடியாமல் திரும்புகின்றன. அதாவது தன்னுடைய சாமர்த்தியத்தை இழந்து திரும்புகின்றன.
(ச.பா) மனம் என்பது அறிவு அல்லது விக்ஞானமாகும். அதுவும் எங்கு அந்த விக்ஞானம் செயல்படுகிறதோ, அங்கு வாக்கு பிரவிர்த்திக்கும். ஆகவே வாக்கு, மனசு, என்பவைகளின் செயலான அபிதானம், பிரத்தியயம் என்ற இரண்டும் சேர்ந்தே எங்கும் செயல்படுகின்றன.
(ச.பா) ஆகையால் பிரஹ்மத்தைப் பிரகாசப்டுத்துவற்காக அபிதானமான சொற்களைப் பிரயோகம் செய்யும் ஸாமர்த்தியசாலிகளின் சொற்கள் கூட நிச்சயமாக அதை அடைவது இல்லை. எதனால் அது அப்பிரத்திய விஷயமாயும், அதிருச்யமாயும், முற்கூறப்பட்ட ஸகல விசேஷணங்களோடும் கூடியதான அந்த ஸ்வரூபத்தை விளக்கமுடியாது. எல்லாவற்றையும் பிரகாசப்படுத்தும் ஸாமர்த்தியத்தோடு கூடின விக்ஞானத்துடன் அதை விளக்கமுடியாமல் திரும்புகின்றன. அந்த பிரஹ்மத்தின் ஆனந்தமானது ச்ரோத்திரியனாயும், பாபமற்றவனாயும், அதன் காரணமாக காமத்தால் நாசமாக்கப்படாதவனாயும், எல்லா ஈஷணைகளிலிருந்தும் விடுபட்டவனாயுள்ள, (அந்த ச்ரோத்தியனுக்கு) ஆத்மபூதமாயும், விஷயவிஷயீ ஸம்பந்தங்களிலிருந்து விடுபட்டதாயும், ஸ்வஸ்வரூபத்தோடு விளங்குவதாயும், எப்பொழுதும் வேறுபடாததாயும் உள்ள பரமானந்தமான பிரஹ்மத்தை முற்கூறப்பட்ட முறையோடு அறிந்தவன் எங்கும், எப்பொழுதும் எதனிடமிருந்தும் பயப்படுவது இல்லை. ஏனெனில் அந்த பயத்திற்கான நிமித்தம் இவனுக்கு இல்லை.
(ச.பா) இந்த வித்வானுக்கு தன்னைத்தவிர பின்னமான (வேறான) வஸ்து இல்லையே. எதனாலே இவன் பயப்படுவான். அவித்தையினால் சிறிதளவு பேதத்தைச் செய்து கொண்டாலும் அவனுக்கு அதனால் பயம் உண்டாகிறது என்று அல்லவா கூறப்பட்டது. ப்ரஹ்மத்தை அறிந்த வித்வானுக்கு அவித்யாகாரியமான திரையால் மறைக்கப்பட்டு அதனால் பார்க்கப்பட்ட இரண்டாவது சந்திரன் திரை நீக்கப்பட்டவுடன் எவ்வாறு இரண்டாவது சந்திரன் மறைந்து விடுகிறதோ அதுபோல் பயத்திற்குக் காரணமான அவித்தையால் உண்டான இரண்டாவது என்ற பயகாரணம் வித்தையினால் நிவிருத்தி அடையப்பட்ட பொழுது அவன் எதனிடமிருந்தும் பயத்தை அடைவது இல்லை என்று ச்ருதி கூறியது மிகப் பொருத்தமானதாகும்
(ச.பா) மனோமயத்தைப்ப்ற்றி கூறுமிடத்தில் இம்மந்திரம் ஏன் உதாகரிக்கப்பட்டது எனில் மனமானது பிரஹ்மவிக்ஞானத்திற்குச் ஸாதனமாய் இருப்பதால்தான் அங்கு பிரஹ்மத்துவத்தை அத்தியாரோபம் செய்து அதை துதிப்பதற்காக அவன் எப்பொழுதும் பயப்படுவதில்லை என்று மட்டும் கூறப்பட்டது. இங்கு பயத்தின் ஹேதுவே பிரதிஷேதம் செய்யப்படுகிறது மேலே அத்வைத விஷயத்தில் எங்கிருந்தும், எதனிடமிருந்தும் எப்பொழுதும் பயப்படுவதில்லை என்று பயநிமித்தமும் ப்ரதிஷேதம் (நீக்கம்) செய்யப்படுகிறது.
(ச.பா) பயநிமித்தமான நல்லதைச் செய்யாததும், பாபச்செயலுமே இருக்கலாமே என்ற சங்கைக்கு-
(ச.பா) அவ்வாறு அல்ல, பாபச் செயலும், நல்லதைச் செய்யாததுமே பயகாரணம் அல்ல என்பது எவ்வாறு என்று கூறப்படுகிறது. இதை உள்ளப்படி உணர்ந்தவனை அவை அணுகுவதே இல்லை. சுருதியில் ह,व (ஹ,வ) என்ற சொற்கள் அதை நிச்சயப்படுத்துவதற்காக வந்தது. அவனை அவை தாபப்படும்படியாக செய்வது இல்லை. மேலும் நல்லதை செய்யாததும், பாபச் செயலும் அவனை எவ்வாறு தாபப்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. எதனால் நல்ல கர்மாக்களை நாம் செய்யவில்லையோ அதனால் தாபப்படுகிறேன் என்று அந்த ஸாதகன் (ஞானி) மரணகாலத்தில் பச்சாதாபப்படுவதும் இல்லை. அவ்வாறே நான் நி:த்த கர்மங்களான அப்பாபச்செயல்களை ஏன் செய்தேன். அதனால் நரகத்தில் விழுந்து விடுவேன் என்று பயப்படுவதும் இல்லை. இந்த நற்செயல்கள், பாபச்செயல்கள் அவிவேகியைப் பாதிப்பது போல் விவேகியைப் பாதிப்பது இல்லை.
(ச.பா) ஏன் வித்வான் எந்த தாபத்தையும் அடைவது இல்லை என்பதை விளக்குகிறார். எந்த ஒரு பிரஹ்மஞானியும் இந்த தாபங்களுக்கு காரணமான புண்ய பாபங்களை தன்னுடைய ஆத்மாவை ஸந்தோஷப்படுத்துவதும் இல்லை அவனை பலப்படுத்துவதும் இல்லை. அவர் பரமாத்ம பாவத்துடனேயே அவ்விரண்டையும் பார்க்கிறார் என்பது பொருள். எதனால் இந்த புண்ய பாபங்களை தன்னுடைய ஆத்ம ஸ்வரூபமாகவே பார்க்கிறாரோ அதனால் அவர்களுடைய புண்ய பாபங்கள் இரண்டும் சூன்யமாகி விடுகின்றன. அதனால் அவை இவனைப் பற்றுவது இல்லை. எந்த ஒரு வித்வானானவர் முற்கூறப்பட்ட அத்வைதமாயும், ஆனந்தமாயும், பிரஹ்மமாயுமுள்ள ஆத்மஸ்வரூபத்தை அறிகின்றாரோ, அவரால் ஆத்மபாவத்தால் பார்க்கப்பட்ட புண்ய, பாபங்கள் வீரியமற்றவைகளாகி பாபம் அற்றதாகி, மற்றொரு ஜன்மாவைக்கொடுபதாகவும் ஆவது இல்லை.
(ச.பா) இத்தகைய கூறப்பட்டுள்ளப் பொருளை உடைய இந்தவல்லி பிரஹ்மவித்யோபநிஷத்து (பிரஹ்ம வித்தையைக் கூறும் உபநிஷத்) எல்லா வித்தைகளைக் காட்டிலும் ரஹஸ்யமானது விளக்கப்பட்டது என்பது பொருள். மோக்ஷ லக்ஷ்மீ இதில் நிலை பெற்றுள்ளதால் இது உபநிஷத் என்று கூறப்படுகிறது.
பிரஹ்மானந்தவல்லீ 9வது அனுவாகம்
பிரஹ்மானந்தவல்லீ முடிவுற்றது
சுபம்.
பிரஹ்மானந்தவல்லீ 9வது அனுவாகம்
பிரஹ்மானந்தவல்லீ முடிவுற்றது
சுபம்.