अद्वैतभारती
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5

स यश्चायं पुरुषे । यश्चासावादित्ये । स एकः । स य एवंवित् । अस्माल्लोकात्प्रेत्य । एतमन्नमयमात्मानमुपसङ्क्रामति । एतं प्राणमयमात्मानमुपसङ्क्रामति । एतं मनोमयमात्मानमुपसङ्क्रामति । एतं विज्ञानमयमात्मानमुपसङ्क्रामति । एतमानन्दमयमात्मानमुपसङ्क्रामति । तदप्येष श्लोको भवति ॥ ५ ॥ஸ யஶ்சாயம் புருஷே । யஶ்சாஸாவாதி3த்யே । ஸ ஏக꞉ । ஸ ய ஏவம்வித் । அஸ்மால்லோகாத்ப்ரேத்ய । ஏதமந்நமயமாத்மாநமுபஸங்க்ராமதி । ஏதம் ப்ராணமயமாத்மாநமுபஸங்க்ராமதி । ஏதம் மநோமயமாத்மாநமுபஸங்க்ராமதி । ஏதம் விஜ்ஞாநமயமாத்மாநமுபஸங்க்ராமதி । ஏதமாநந்த3மயமாத்மாநமுபஸங்க்ராமதி । தத3ப்யேஷ ஶ்லோகோ ப4வதி ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यः गुहायां निहितः परमे व्योम्नि आकाशादिकार्यं सृष्ट्वा अन्नमयान्तम् , तदेवानुप्रविष्टः, सः य इति निश्चीयते । कोऽसौ ? अयं पुरुषे । यश्चासावादित्ये यः परमानन्दः श्रोत्रियप्रत्यक्षो निर्दिष्टः, यस्यैकदेशं ब्रह्मादीनि भूतानि सुखार्हाण्युपजीवन्ति, सः यश्चासावादित्ये इति निर्दिश्यते । स एकः भिन्नप्रदेशघटाकाशाकाशैकत्ववत् ।ய꞉ கு3ஹாயாம் நிஹித꞉ பரமே வ்யோம்நி ஆகாஶாதி3கார்யம் ஸ்ருஷ்ட்வா அந்நமயாந்தம் , ததே3வாநுப்ரவிஷ்ட꞉, ஸ꞉ ய இதி நிஶ்சீயதே । கோ(அ)ஸௌ ? அயம் புருஷே । யஶ்சாஸாவாதி3த்யே ய꞉ பரமாநந்த3꞉ ஶ்ரோத்ரியப்ரத்யக்ஷோ நிர்தி3ஷ்ட꞉, யஸ்யைகதே3ஶம் ப்3ரஹ்மாதீ3நி பூ4தாநி ஸுகா2ர்ஹாண்யுபஜீவந்தி, ஸ꞉ யஶ்சாஸாவாதி3த்யே இதி நிர்தி3ஶ்யதே । ஸ ஏக꞉ பி4ந்நப்ரதே3ஶக4டாகாஶாகாஶைகத்வவத் ।
(शंका) ननु तन्निर्देशे स यश्चायं पुरुष इत्यविशेषतोऽध्यात्मं न युक्तो निर्देशः ; यश्चायं दक्षिणेऽक्षन्निति तु युक्तः, प्रसिद्धत्वात् ।(ஶம்கா) நநு தந்நிர்தே3ஶே ஸ யஶ்சாயம் புருஷ இத்யவிஶேஷதோ(அ)த்4யாத்மம் ந யுக்தோ நிர்தே3ஶ꞉ ; யஶ்சாயம் த3க்ஷிணே(அ)க்ஷந்நிதி து யுக்த꞉, ப்ரஸித்3த4த்வாத் ।
(समाधानम्) न, पराधिकारात् । परो ह्यात्मा अत्र अधिकृतः ‘अदृश्येऽनात्म्ये’ ‘भीषास्माद्वातः पवते’ ‘सैषानन्दस्य मीमांसा’ इति । न हि अकस्मादप्रकृतो युक्तो निर्देष्टुम् ; परमात्मविज्ञानं च विवक्षितम् । तस्मात् पर एव निर्दिश्यते - स एकः इति ।(ஸமாதா4நம்) ந, பராதி4காராத் । பரோ ஹ்யாத்மா அத்ர அதி4க்ருத꞉ ‘அத்3ருஶ்யே(அ)நாத்ம்யே’ ‘பீ4ஷாஸ்மாத்3வாத꞉ பவதே’ ‘ஸைஷாநந்த3ஸ்ய மீமாம்ஸா’ இதி । ந ஹி அகஸ்மாத3ப்ரக்ருதோ யுக்தோ நிர்தே3ஷ்டும் ; பரமாத்மவிஜ்ஞாநம் ச விவக்ஷிதம் । தஸ்மாத் பர ஏவ நிர்தி3ஶ்யதே - ஸ ஏக꞉ இதி ।
(शंका) नन्वानन्दस्य मीमांसा प्रकृता ; तस्या अपि फलमुपसंहर्तव्यम् । अभिन्नः स्वाभाविकः आनन्दः परमात्मैव, न विषयविषयिसम्बन्धजनित इति ।(ஶம்கா) நந்வாநந்த3ஸ்ய மீமாம்ஸா ப்ரக்ருதா ; தஸ்யா அபி ப2லமுபஸம்ஹர்தவ்யம் । அபி4ந்ந꞉ ஸ்வாபா4விக꞉ ஆநந்த3꞉ பரமாத்மைவ, ந விஷயவிஷயிஸம்ப3ந்த4ஜநித இதி ।
ननु तदनुरूप एव अयं निर्देशः - ‘स यश्चायं पुरुषे यश्चासावादित्ये स एकः’ इति भिन्नाधिकरणस्थविशेषोपमर्देन ।நநு தத3நுரூப ஏவ அயம் நிர்தே3ஶ꞉ - ‘ஸ யஶ்சாயம் புருஷே யஶ்சாஸாவாதி3த்யே ஸ ஏக꞉’ இதி பி4ந்நாதி4கரணஸ்த2விஶேஷோபமர்தே3ந ।
(शंका) नन्वेवमप्यादित्यविशेषग्रहणमनर्थकम् ।(ஶம்கா) நந்வேவமப்யாதி3த்யவிஶேஷக்3ரஹணமநர்த2கம் ।
न अनर्थकम् , उत्कर्षापकर्षापोहार्थत्वात् । द्वैतस्य हि यो मूर्तामूर्तलक्षणस्य पर उत्कर्षः सवित्रभ्यन्तर्गतः स चेत्पुरुषगतविशेषोपमर्देन परमानन्दमपेक्ष्य समो भवति, न कश्चिदुत्कर्षोऽपकर्षो वा तां गतिं गतस्येत्यभयं प्रतिष्ठां विन्दत इत्युपपन्नम् ॥ந அநர்த2கம் , உத்கர்ஷாபகர்ஷாபோஹார்த2த்வாத் । த்3வைதஸ்ய ஹி யோ மூர்தாமூர்தலக்ஷணஸ்ய பர உத்கர்ஷ꞉ ஸவித்ரப்4யந்தர்க3த꞉ ஸ சேத்புருஷக3தவிஶேஷோபமர்தே3ந பரமாநந்த3மபேக்ஷ்ய ஸமோ ப4வதி, ந கஶ்சிது3த்கர்ஷோ(அ)பகர்ஷோ வா தாம் க3திம் க3தஸ்யேத்யப4யம் ப்ரதிஷ்டா2ம் விந்த3த இத்யுபபந்நம் ॥
अस्ति नास्तीत्यनुप्रश्नो व्याख्यातः । कार्यरसलाभप्राणनाभयप्रतिष्ठाभयदर्शनोपपत्तिभ्योऽस्त्येव तदाकाशादिकारणं ब्रह्मेत्यपाकृतः अनुप्रश्न एकः ; द्वावन्यानुप्रश्नौ विद्वदविदुषोर्ब्रह्मप्राप्त्यप्राप्तिविषयौ ; तत्र विद्वान्समश्नुते न समश्नुत इत्यनुप्रश्नोऽन्त्यः ; तदपाकरणायोच्यते । मध्यमोऽनुप्रश्नः अन्त्यापाकरणादेव अपाकृत इति तदपाकरणाय न यत्यते ।அஸ்தி நாஸ்தீத்யநுப்ரஶ்நோ வ்யாக்2யாத꞉ । கார்யரஸலாப4ப்ராணநாப4யப்ரதிஷ்டா2ப4யத3ர்ஶநோபபத்திப்4யோ(அ)ஸ்த்யேவ ததா3காஶாதி3காரணம் ப்3ரஹ்மேத்யபாக்ருத꞉ அநுப்ரஶ்ந ஏக꞉ ; த்3வாவந்யாநுப்ரஶ்நௌ வித்3வத3விது3ஷோர்ப்3ரஹ்மப்ராப்த்யப்ராப்திவிஷயௌ ; தத்ர வித்3வாந்ஸமஶ்நுதே ந ஸமஶ்நுத இத்யநுப்ரஶ்நோ(அ)ந்த்ய꞉ ; தத3பாகரணாயோச்யதே । மத்4யமோ(அ)நுப்ரஶ்ந꞉ அந்த்யாபாகரணாதே3வ அபாக்ருத இதி தத3பாகரணாய ந யத்யதே ।
स यः कश्चित् एवं यथोक्तं ब्रह्म उत्सृज्योत्कर्षापकर्षमद्वैतं सत्यं ज्ञानमनन्तमस्मीत्येवं वेत्तीति एवंवित् ; एवंशब्दस्य प्रकृतपरामर्शार्थत्वात् । स किम् ? अस्माल्लोकात्प्रेत्य दृष्टादृष्टेष्टविषयसमुदायो हि अयं लोकः, तस्मादस्माल्लोकात्प्रेत्य प्रत्यावृत्य निरपेक्षो भूत्वा एतं यथाव्याख्यातम् अन्नमयमात्मानमुपसङ्क्रामति विषयजातमन्नमयात्पिण्डात्मनो व्यतिरिक्तं न पश्यति, सर्वं स्थूलभूतमन्नमयमात्मानं पश्यतीत्यर्थः ।ஸ ய꞉ கஶ்சித் ஏவம் யதோ2க்தம் ப்3ரஹ்ம உத்ஸ்ருஜ்யோத்கர்ஷாபகர்ஷமத்3வைதம் ஸத்யம் ஜ்ஞாநமநந்தமஸ்மீத்யேவம் வேத்தீதி ஏவம்வித் ; ஏவம்ஶப்3த3ஸ்ய ப்ரக்ருதபராமர்ஶார்த2த்வாத் । ஸ கிம் ? அஸ்மால்லோகாத்ப்ரேத்ய த்3ருஷ்டாத்3ருஷ்டேஷ்டவிஷயஸமுதா3யோ ஹி அயம் லோக꞉, தஸ்மாத3ஸ்மால்லோகாத்ப்ரேத்ய ப்ரத்யாவ்ருத்ய நிரபேக்ஷோ பூ4த்வா ஏதம் யதா2வ்யாக்2யாதம் அந்நமயமாத்மாநமுபஸங்க்ராமதி விஷயஜாதமந்நமயாத்பிண்டா3த்மநோ வ்யதிரிக்தம் ந பஶ்யதி, ஸர்வம் ஸ்தூ2லபூ4தமந்நமயமாத்மாநம் பஶ்யதீத்யர்த2꞉ ।
ततः अभ्यन्तरमेतं प्राणमयं सर्वान्नमयात्मस्थमविभक्तम् । अथैतं मनोमयं विज्ञानमयमानन्दमयमात्मानमुपसङ्क्रामति । अथादृश्येऽनात्म्येऽनिरुक्तेऽनिलयनेऽभयं प्रतिष्ठां विन्दते ॥தத꞉ அப்4யந்தரமேதம் ப்ராணமயம் ஸர்வாந்நமயாத்மஸ்த2மவிப4க்தம் । அதை2தம் மநோமயம் விஜ்ஞாநமயமாநந்த3மயமாத்மாநமுபஸங்க்ராமதி । அதா2த்3ருஶ்யே(அ)நாத்ம்யே(அ)நிருக்தே(அ)நிலயநே(அ)ப4யம் ப்ரதிஷ்டா2ம் விந்த3தே ॥
तत्रैतच्चिन्त्यम् - कोऽयमेवंवित् , कथं वा सङ्क्रामतीति ; किं परस्मादात्मनोऽन्यः सङ्क्रमणकर्ता प्रविभक्तः, उत स एवेति ।தத்ரைதச்சிந்த்யம் - கோ(அ)யமேவம்வித் , கத2ம் வா ஸங்க்ராமதீதி ; கிம் பரஸ்மாதா3த்மநோ(அ)ந்ய꞉ ஸங்க்ரமணகர்தா ப்ரவிப4க்த꞉, உத ஸ ஏவேதி ।
(पूर्वपक्षी) किं ततः ?(பூர்வபக்ஷீ) கிம் தத꞉ ?
(सिध्दान्ती) यद्यन्यः स्यात् , श्रुतिविरोधः - ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) ‘अन्योऽसावन्योऽहमस्मीति । न स वेद’ (बृ. उ. १ । ४ । १०) ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इति । अथ स एव आनन्दमयमात्मानमुपसङ्क्रामतीति, कर्मकर्तृत्वानुपपत्तिः । परस्यैव च संसारित्वं पराभावो वा ।(ஸித்4தா3ந்தீ) யத்3யந்ய꞉ ஸ்யாத் , ஶ்ருதிவிரோத4꞉ - ‘தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்’ (தை. உ. 2 । 6 । 1) ‘அந்யோ(அ)ஸாவந்யோ(அ)ஹமஸ்மீதி । ந ஸ வேத3’ (ப்3ரு. உ. 1 । 4 । 10) ‘ஏகமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1) ‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) இதி । அத2 ஸ ஏவ ஆநந்த3மயமாத்மாநமுபஸங்க்ராமதீதி, கர்மகர்த்ருத்வாநுபபத்தி꞉ । பரஸ்யைவ ச ஸம்ஸாரித்வம் பராபா4வோ வா ।
(पूर्वपक्षी) यद्युभयथा प्राप्तो दोषो न परिहर्तुं शक्यत इति, व्यर्था चिन्ता । अथ अन्यतरस्मिन्पक्षे दोषाप्राप्तिः तृतीये वा पक्षे अदुष्टे, स एव शास्त्रार्थ इति व्यर्थैव चिन्ता ।(பூர்வபக்ஷீ) யத்3யுப4யதா2 ப்ராப்தோ தோ3ஷோ ந பரிஹர்தும் ஶக்யத இதி, வ்யர்தா2 சிந்தா । அத2 அந்யதரஸ்மிந்பக்ஷே தோ3ஷாப்ராப்தி꞉ த்ருதீயே வா பக்ஷே அது3ஷ்டே, ஸ ஏவ ஶாஸ்த்ரார்த2 இதி வ்யர்தை2வ சிந்தா ।
न, तन्निर्धारणार्थत्वात् । सत्यं प्राप्तो दोषो न शक्यः परिहर्तुमन्यतरस्मिन् तृतीये वा पक्षे अदुष्टे अवधृते व्यर्था चिन्ता स्यात् ; न तु सोऽवधृत इति तदवधारणार्थत्वादर्थवत्येवैषा चिन्ता ।ந, தந்நிர்தா4ரணார்த2த்வாத் । ஸத்யம் ப்ராப்தோ தோ3ஷோ ந ஶக்ய꞉ பரிஹர்துமந்யதரஸ்மிந் த்ருதீயே வா பக்ஷே அது3ஷ்டே அவத்4ருதே வ்யர்தா2 சிந்தா ஸ்யாத் ; ந து ஸோ(அ)வத்4ருத இதி தத3வதா4ரணார்த2த்வாத3ர்த2வத்யேவைஷா சிந்தா ।
(पूर्वपक्षी) सत्यमर्थवती चिन्ता, शास्त्रार्थावधारणार्थत्वात् । चिन्तयसि च त्वम् , न तु निर्णेष्यसि ।(பூர்வபக்ஷீ) ஸத்யமர்த2வதீ சிந்தா, ஶாஸ்த்ரார்தா2வதா4ரணார்த2த்வாத் । சிந்தயஸி ச த்வம் , ந து நிர்ணேஷ்யஸி ।
(सिध्दान्ती) किं न निर्णेतव्यमिति वेदवचनम् ?(ஸித்4தா3ந்தீ) கிம் ந நிர்ணேதவ்யமிதி வேத3வசநம் ?
(पूर्वपक्षी) न ।(பூர்வபக்ஷீ) ந ।
(सिध्दान्ती) कथं तर्हि ?(ஸித்4தா3ந்தீ) கத2ம் தர்ஹி ?
(पूर्वपक्षी) बहुप्रतिपक्षत्वात् ; एकत्ववादी त्वम् , वेदार्थपरत्वात् ; बहवो हि नानात्ववादिनो वेदबाह्याः त्वत्प्रतिपक्षाः ; अतो ममाशङ्का - न निर्णेष्यसीति ।(பூர்வபக்ஷீ) ப3ஹுப்ரதிபக்ஷத்வாத் ; ஏகத்வவாதீ3 த்வம் , வேதா3ர்த2பரத்வாத் ; ப3ஹவோ ஹி நாநாத்வவாதி3நோ வேத3பா3ஹ்யா꞉ த்வத்ப்ரதிபக்ஷா꞉ ; அதோ மமாஶங்கா - ந நிர்ணேஷ்யஸீதி ।
(सिध्दान्ती) एतदेव मे स्वस्त्ययनम् - यन्मामेकयोगिनमनेकयोगिबहुप्रतिपक्षमात्थ । अतो जेष्यामि सर्वान् ; आरभे च चिन्ताम् ॥(ஸித்4தா3ந்தீ) ஏததே3வ மே ஸ்வஸ்த்யயநம் - யந்மாமேகயோகி3நமநேகயோகி3ப3ஹுப்ரதிபக்ஷமாத்த2 । அதோ ஜேஷ்யாமி ஸர்வாந் ; ஆரபே4 ச சிந்தாம் ॥
स एव तु स्यात् , तद्भावस्य विवक्षितत्वात् । तद्विज्ञानेन परमात्मभावो हि अत्र विवक्षितः - ‘ब्रह्मविदाप्नोति परम्’ इति । न हि अन्यस्य अन्यभावापत्तिरुपपद्यते । ननु तस्यापि तद्भावापत्तिरनुपपन्नैव । न, अविद्याकृतानात्मापोहार्थत्वात् । या हि ब्रह्मविद्यया स्वात्मप्राप्तिरुपदिश्यते, सा अविद्याकृतस्य अन्नादिविशेषात्मनः आत्मत्वेनाध्यारोपितस्य अनात्मनः अपोहार्था ।ஸ ஏவ து ஸ்யாத் , தத்3பா4வஸ்ய விவக்ஷிதத்வாத் । தத்3விஜ்ஞாநேந பரமாத்மபா4வோ ஹி அத்ர விவக்ஷித꞉ - ‘ப்3ரஹ்மவிதா3ப்நோதி பரம்’ இதி । ந ஹி அந்யஸ்ய அந்யபா4வாபத்திருபபத்3யதே । நநு தஸ்யாபி தத்3பா4வாபத்திரநுபபந்நைவ । ந, அவித்3யாக்ருதாநாத்மாபோஹார்த2த்வாத் । யா ஹி ப்3ரஹ்மவித்3யயா ஸ்வாத்மப்ராப்திருபதி3ஶ்யதே, ஸா அவித்3யாக்ருதஸ்ய அந்நாதி3விஶேஷாத்மந꞉ ஆத்மத்வேநாத்4யாரோபிதஸ்ய அநாத்மந꞉ அபோஹார்தா2 ।
(पूर्वपक्षी) कथमेवमर्थता अवगम्यते ?(பூர்வபக்ஷீ) கத2மேவமர்த2தா அவக3ம்யதே ?
(सिध्दान्ती) विद्यामात्रोपदेशात् । विद्यायाश्च दृष्टं कार्यमविद्यानिवृत्तिः ; तच्चेह विद्यामात्रमात्मप्राप्तौ साधनमुपदिश्यते ।(ஸித்4தா3ந்தீ) வித்3யாமாத்ரோபதே3ஶாத் । வித்3யாயாஶ்ச த்3ருஷ்டம் கார்யமவித்3யாநிவ்ருத்தி꞉ ; தச்சேஹ வித்3யாமாத்ரமாத்மப்ராப்தௌ ஸாத4நமுபதி3ஶ்யதே ।
(पूर्वपक्षी) मार्गविज्ञानोपदेशवदिति चेत् , तदात्मत्वे विद्यामात्रसाधनोपदेशोऽहेतुः । कस्मात् ? देशान्तरप्राप्तौ मार्गविज्ञानोपदेशदर्शनात् । न हि ग्राम एव गन्तेति चेत् ।(பூர்வபக்ஷீ) மார்க3விஜ்ஞாநோபதே3ஶவதி3தி சேத் , ததா3த்மத்வே வித்3யாமாத்ரஸாத4நோபதே3ஶோ(அ)ஹேது꞉ । கஸ்மாத் ? தே3ஶாந்தரப்ராப்தௌ மார்க3விஜ்ஞாநோபதே3ஶத3ர்ஶநாத் । ந ஹி க்3ராம ஏவ க3ந்தேதி சேத் ।
(सिध्दान्ती) न ; वैधर्म्यात् । तत्र हि ग्रामविषयं नोपदिश्यते, तत्प्राप्तिमार्गविषयमेवोपदिश्यते विज्ञानम् ; न तथेह ब्रह्मविज्ञानव्यतिरेकेण साधनान्तरविषयं विज्ञानमुपदिश्यते ।(ஸித்4தா3ந்தீ) ந ; வைத4ர்ம்யாத் । தத்ர ஹி க்3ராமவிஷயம் நோபதி3ஶ்யதே, தத்ப்ராப்திமார்க3விஷயமேவோபதி3ஶ்யதே விஜ்ஞாநம் ; ந ததே2ஹ ப்3ரஹ்மவிஜ்ஞாநவ்யதிரேகேண ஸாத4நாந்தரவிஷயம் விஜ்ஞாநமுபதி3ஶ்யதே ।
उक्तकर्मादिसाधनापेक्षं ब्रह्मविज्ञानं परप्राप्तौ साधनमुपदिश्यत इति चेत् , न ; नित्यत्वान्मोक्षस्येत्यादिना प्रत्युक्तत्वात् । श्रुतिश्च ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ इति कार्यस्य तदात्मत्वं दर्शयति । अभयप्रतिष्ठोपपत्तेश्च । यदि हि विद्यावान् स्वात्मनोऽन्यन्न पश्यति, ततः अभयं प्रतिष्ठां विन्दत इति स्यात् , भयहेतोः परस्य अन्यस्य अभावात् । अन्यस्य च अविद्याकृतत्वे विद्यया अवस्तुत्वदर्शनोपपत्तिः ; तद्धि द्वितीयस्य चन्द्रस्य असत्त्वम् , यदतैमिरिकेण चक्षुष्मता न गृह्यते ।உக்தகர்மாதி3ஸாத4நாபேக்ஷம் ப்3ரஹ்மவிஜ்ஞாநம் பரப்ராப்தௌ ஸாத4நமுபதி3ஶ்யத இதி சேத் , ந ; நித்யத்வாந்மோக்ஷஸ்யேத்யாதி3நா ப்ரத்யுக்தத்வாத் । ஶ்ருதிஶ்ச ‘தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்’ இதி கார்யஸ்ய ததா3த்மத்வம் த3ர்ஶயதி । அப4யப்ரதிஷ்டோ2பபத்தேஶ்ச । யதி3 ஹி வித்3யாவாந் ஸ்வாத்மநோ(அ)ந்யந்ந பஶ்யதி, தத꞉ அப4யம் ப்ரதிஷ்டா2ம் விந்த3த இதி ஸ்யாத் , ப4யஹேதோ꞉ பரஸ்ய அந்யஸ்ய அபா4வாத் । அந்யஸ்ய ச அவித்3யாக்ருதத்வே வித்3யயா அவஸ்துத்வத3ர்ஶநோபபத்தி꞉ ; தத்3தி4 த்3விதீயஸ்ய சந்த்3ரஸ்ய அஸத்த்வம் , யத3தைமிரிகேண சக்ஷுஷ்மதா ந க்3ருஹ்யதே ।
(पूर्वपक्षी) नैवं न गृह्यत इति चेत् ,(பூர்வபக்ஷீ) நைவம் ந க்3ருஹ்யத இதி சேத் ,
(सिध्दान्ती) न ; सुषुप्तसमाहितयोरग्रहणात् ।(ஸித்4தா3ந்தீ) ந ; ஸுஷுப்தஸமாஹிதயோரக்3ரஹணாத் ।
सुषुप्तेऽग्रहणमन्यासक्तवदिति चेत् ?ஸுஷுப்தே(அ)க்3ரஹணமந்யாஸக்தவதி3தி சேத் ?
(सिध्दान्ती) न ; सर्वाग्रहणात् । जाग्रत्स्वप्नयोरन्यस्य ग्रहणात्सत्त्वमेवेति चेत् , न ; अविद्याकृतत्वात् जाग्रत्स्वप्नयोः ; यदन्यग्रहणं जाग्रत्स्वप्नयोः, तदविद्याकृतम् , विद्याभावे अभावात् ।(ஸித்4தா3ந்தீ) ந ; ஸர்வாக்3ரஹணாத் । ஜாக்3ரத்ஸ்வப்நயோரந்யஸ்ய க்3ரஹணாத்ஸத்த்வமேவேதி சேத் , ந ; அவித்3யாக்ருதத்வாத் ஜாக்3ரத்ஸ்வப்நயோ꞉ ; யத3ந்யக்3ரஹணம் ஜாக்3ரத்ஸ்வப்நயோ꞉, தத3வித்3யாக்ருதம் , வித்3யாபா4வே அபா4வாத் ।
(पूर्वपक्षी) सुषुप्ते अग्रहणमपि अविद्याकृतमिति चेत् ?(பூர்வபக்ஷீ) ஸுஷுப்தே அக்3ரஹணமபி அவித்3யாக்ருதமிதி சேத் ?
न ; स्वाभाविकत्वात् । द्रव्यस्य हि तत्त्वमविक्रिया, परानपेक्षत्वात् ; विक्रिया न तत्त्वम् , परापेक्षत्वात् । न हि कारकापेक्षं वस्तुनस्तत्त्वम् ; सतो विशेषः कारकापेक्षः, विशेषश्च विक्रिया ; जाग्रत्स्वप्नयोश्च ग्रहणं विशेषः । यद्धि यस्य नान्यापेक्षं स्वरूपम् , तत्तस्य तत्त्वम् ; यदन्यापेक्षम् , न तत्तत्त्वम् ; अन्याभावे अभावात् । तस्मात् स्वाभाविकत्वात् जाग्रत्स्वप्नवत् न सुषुप्ते विशेषः ।ந ; ஸ்வாபா4விகத்வாத் । த்3ரவ்யஸ்ய ஹி தத்த்வமவிக்ரியா, பராநபேக்ஷத்வாத் ; விக்ரியா ந தத்த்வம் , பராபேக்ஷத்வாத் । ந ஹி காரகாபேக்ஷம் வஸ்துநஸ்தத்த்வம் ; ஸதோ விஶேஷ꞉ காரகாபேக்ஷ꞉, விஶேஷஶ்ச விக்ரியா ; ஜாக்3ரத்ஸ்வப்நயோஶ்ச க்3ரஹணம் விஶேஷ꞉ । யத்3தி4 யஸ்ய நாந்யாபேக்ஷம் ஸ்வரூபம் , தத்தஸ்ய தத்த்வம் ; யத3ந்யாபேக்ஷம் , ந தத்தத்த்வம் ; அந்யாபா4வே அபா4வாத் । தஸ்மாத் ஸ்வாபா4விகத்வாத் ஜாக்3ரத்ஸ்வப்நவத் ந ஸுஷுப்தே விஶேஷ꞉ ।
येषां पुनरीश्वरो अन्य आत्मनः, कार्यं च अन्यत् , तेषां भयानिवृत्तिः, भयस्य अन्यनिमित्तत्वात् ; सतश्च अन्यस्य आत्महानानुपपत्तिः । न च असत आत्मलाभः । सापेक्षस्य अन्यस्य भयहेतुत्वमिति चेत् , न ; तस्यापि तुल्यत्वात् । यद्धर्माद्यनुसहायीभूतं नित्यमनित्यं वा निमित्तमपेक्ष्य अन्यद्भयकारणं स्यात् , तस्यापि तथाभूतस्य आत्महानाभावात् भयानिवृत्तिः ; आत्महाने वा सदसतोरितरेतरापत्तौ सर्वत्र अनाश्वास एव ।யேஷாம் புநரீஶ்வரோ அந்ய ஆத்மந꞉, கார்யம் ச அந்யத் , தேஷாம் ப4யாநிவ்ருத்தி꞉, ப4யஸ்ய அந்யநிமித்தத்வாத் ; ஸதஶ்ச அந்யஸ்ய ஆத்மஹாநாநுபபத்தி꞉ । ந ச அஸத ஆத்மலாப4꞉ । ஸாபேக்ஷஸ்ய அந்யஸ்ய ப4யஹேதுத்வமிதி சேத் , ந ; தஸ்யாபி துல்யத்வாத் । யத்3த4ர்மாத்3யநுஸஹாயீபூ4தம் நித்யமநித்யம் வா நிமித்தமபேக்ஷ்ய அந்யத்3ப4யகாரணம் ஸ்யாத் , தஸ்யாபி ததா2பூ4தஸ்ய ஆத்மஹாநாபா4வாத் ப4யாநிவ்ருத்தி꞉ ; ஆத்மஹாநே வா ஸத3ஸதோரிதரேதராபத்தௌ ஸர்வத்ர அநாஶ்வாஸ ஏவ ।
एकत्वपक्षे पुनः सनिमित्तस्य संसारस्य अविद्याकल्पितत्वाददोषः । तैमिरिकदृष्टस्य हि द्वितीयचन्द्रस्य न आत्मलाभो नाशो वा अस्ति । विद्याविद्ययोः तद्धर्मत्वमिति चेत् , न ; प्रत्यक्षत्वात् । विवेकाविवेकौ रूपादिवत् प्रत्यक्षावुपलभ्येते अन्तःकरणस्थौ । न हि रूपस्य प्रत्यक्षस्य सतो द्रष्ट्टधर्मत्वम् । अविद्या च स्वानुभवेन रूप्यते - मूढोऽहम् अविविक्तं मम विज्ञानम् इति ।ஏகத்வபக்ஷே புந꞉ ஸநிமித்தஸ்ய ஸம்ஸாரஸ்ய அவித்3யாகல்பிதத்வாத3தோ3ஷ꞉ । தைமிரிகத்3ருஷ்டஸ்ய ஹி த்3விதீயசந்த்3ரஸ்ய ந ஆத்மலாபோ4 நாஶோ வா அஸ்தி । வித்3யாவித்3யயோ꞉ தத்3த4ர்மத்வமிதி சேத் , ந ; ப்ரத்யக்ஷத்வாத் । விவேகாவிவேகௌ ரூபாதி3வத் ப்ரத்யக்ஷாவுபலப்4யேதே அந்த꞉கரணஸ்தௌ2 । ந ஹி ரூபஸ்ய ப்ரத்யக்ஷஸ்ய ஸதோ த்3ரஷ்ட்டத4ர்மத்வம் । அவித்3யா ச ஸ்வாநுப4வேந ரூப்யதே - மூடோ4(அ)ஹம் அவிவிக்தம் மம விஜ்ஞாநம் இதி ।
तथा विद्याविवेको अनुभूयते । उपदिशन्ति च अन्येभ्य आत्मनो विद्यां बुधाः । तथा च अन्ये अवधारयन्ति । तस्मात् नामरूपपक्षस्यैव विद्याविद्ये नामरूपे च ; न आत्मधर्मौ, ‘नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म’ (छा. उ. ८ । १४ । १) इति श्रुत्यन्तरात् । ते च पुनर्नामरूपे सवितर्यहोरात्रे इव कल्पिते ; न परमार्थतो विद्यमाने ।ததா2 வித்3யாவிவேகோ அநுபூ4யதே । உபதி3ஶந்தி ச அந்யேப்4ய ஆத்மநோ வித்3யாம் பு3தா4꞉ । ததா2 ச அந்யே அவதா4ரயந்தி । தஸ்மாத் நாமரூபபக்ஷஸ்யைவ வித்3யாவித்3யே நாமரூபே ச ; ந ஆத்மத4ர்மௌ, ‘நாமரூபயோர்நிர்வஹிதா தே யத3ந்தரா தத்3ப்3ரஹ்ம’ (சா2. உ. 8 । 14 । 1) இதி ஶ்ருத்யந்தராத் । தே ச புநர்நாமரூபே ஸவிதர்யஹோராத்ரே இவ கல்பிதே ; ந பரமார்த2தோ வித்3யமாநே ।
अभेदे (पूर्वपक्षी) ‘एतमानन्दमयमात्मानमुपसङ्क्रामति’ (तै. उ. २ । ८ । ५) इति कर्मकर्तृत्वानुपपत्तिरिति चेत् ?அபே4தே3 (பூர்வபக்ஷீ) ‘ஏதமாநந்த3மயமாத்மாநமுபஸங்க்ராமதி’ (தை. உ. 2 । 8 । 5) இதி கர்மகர்த்ருத்வாநுபபத்திரிதி சேத் ?
(सिध्दान्ती) न ; विज्ञानमात्रत्वात् सङ्क्रमणस्य । न जलूकादिवत् सङ्क्रमणमिहोपदिश्यते ; किं तर्हि, विज्ञानमात्रं सङ्क्रमणश्रुतेरर्थः ।(ஸித்4தா3ந்தீ) ந ; விஜ்ஞாநமாத்ரத்வாத் ஸங்க்ரமணஸ்ய । ந ஜலூகாதி3வத் ஸங்க்ரமணமிஹோபதி3ஶ்யதே ; கிம் தர்ஹி, விஜ்ஞாநமாத்ரம் ஸங்க்ரமணஶ்ருதேரர்த2꞉ ।
(पूर्वपक्षी) ननु मुख्यमेव सङ्क्रमणं श्रूयते - उपसङ्क्रामतीति इति चेत् ?(பூர்வபக்ஷீ) நநு முக்2யமேவ ஸங்க்ரமணம் ஶ்ரூயதே - உபஸங்க்ராமதீதி இதி சேத் ?
(सिध्दान्ती) न ; अन्नमये अदर्शनात् । न हि अन्नमयमुपसङ्क्रामतः बाह्यादस्माल्लोकात् जलूकावत् सङ्क्रमणं दृश्यते, अन्यथा वा ।(ஸித்4தா3ந்தீ) ந ; அந்நமயே அத3ர்ஶநாத் । ந ஹி அந்நமயமுபஸங்க்ராமத꞉ பா3ஹ்யாத3ஸ்மால்லோகாத் ஜலூகாவத் ஸங்க்ரமணம் த்3ருஶ்யதே, அந்யதா2 வா ।
(पूर्वपक्षी) मनोमयस्य बहिर्निर्गतस्य विज्ञानमयस्य वा पुनः प्रत्यावृत्त्या आत्मसङ्क्रमणमिति चेत् ?(பூர்வபக்ஷீ) மநோமயஸ்ய ப3ஹிர்நிர்க3தஸ்ய விஜ்ஞாநமயஸ்ய வா புந꞉ ப்ரத்யாவ்ருத்த்யா ஆத்மஸங்க்ரமணமிதி சேத் ?
(सिध्दान्ती) न ; स्वात्मनि क्रियाविरोधात् । अन्योऽन्नमयमन्यमुपसङ्क्रामतीति प्रकृत्य मनोमयो विज्ञानमयो वा स्वात्मानमेवोपसङ्क्रामतीति विरोधः स्यात् । तथा न आनन्दमयस्य आत्मसङ्क्रमणमुपपद्यते । तस्मात् न प्राप्तिः सङ्क्रमणम् ; नापि अन्नमयादीनामन्यतमकर्तृकं पारिशेष्यादन्नमयाद्यानन्दमयान्तात्मव्यतिरिक्तकर्तृकं ज्ञानमात्रं च सङ्क्रमणमुपपद्यते ।(ஸித்4தா3ந்தீ) ந ; ஸ்வாத்மநி க்ரியாவிரோதா4த் । அந்யோ(அ)ந்நமயமந்யமுபஸங்க்ராமதீதி ப்ரக்ருத்ய மநோமயோ விஜ்ஞாநமயோ வா ஸ்வாத்மாநமேவோபஸங்க்ராமதீதி விரோத4꞉ ஸ்யாத் । ததா2 ந ஆநந்த3மயஸ்ய ஆத்மஸங்க்ரமணமுபபத்3யதே । தஸ்மாத் ந ப்ராப்தி꞉ ஸங்க்ரமணம் ; நாபி அந்நமயாதீ3நாமந்யதமகர்த்ருகம் பாரிஶேஷ்யாத3ந்நமயாத்3யாநந்த3மயாந்தாத்மவ்யதிரிக்தகர்த்ருகம் ஜ்ஞாநமாத்ரம் ச ஸங்க்ரமணமுபபத்3யதே ।
ज्ञानमात्रत्वे च आनन्दमयान्तःस्थस्यैव सर्वान्तरस्य आकाशाद्यन्नमयान्तं कार्यं सृष्ट्वा अनुप्रविष्टस्य हृदयगुहाभिसम्बन्धादन्नमयादिषु अनात्मसु आत्मविभ्रमः सङ्क्रमणात्मकविवेकविज्ञानोत्पत्त्या विनश्यति । तदेतस्मिन्नविद्याविभ्रमनाशे सङ्क्रमणशब्द उपचर्यते ; न हि अन्यथा सर्वगतस्य आत्मनः सङ्क्रमणमुपपद्यते ।ஜ்ஞாநமாத்ரத்வே ச ஆநந்த3மயாந்த꞉ஸ்த2ஸ்யைவ ஸர்வாந்தரஸ்ய ஆகாஶாத்3யந்நமயாந்தம் கார்யம் ஸ்ருஷ்ட்வா அநுப்ரவிஷ்டஸ்ய ஹ்ருத3யகு3ஹாபி4ஸம்ப3ந்தா4த3ந்நமயாதி3ஷு அநாத்மஸு ஆத்மவிப்4ரம꞉ ஸங்க்ரமணாத்மகவிவேகவிஜ்ஞாநோத்பத்த்யா விநஶ்யதி । ததே3தஸ்மிந்நவித்3யாவிப்4ரமநாஶே ஸங்க்ரமணஶப்3த3 உபசர்யதே ; ந ஹி அந்யதா2 ஸர்வக3தஸ்ய ஆத்மந꞉ ஸங்க்ரமணமுபபத்3யதே ।
वस्त्वन्तराभावाच्च । न च स्वात्मन एव सङ्क्रमणम् । न हि जलूका आत्मानमेव सङ्क्रामति । तस्मात् सत्यं ज्ञानमनन्तं ब्रह्मेति यथोक्तलक्षणात्मप्रतिपत्त्यर्थमेव बहुभवनसर्गप्रवेशरसलाभाभयसङ्क्रमणादि परिकल्प्यते ब्रह्मणि सर्वव्यवहारविषये ; न तु परमार्थतो निर्विकल्पे ब्रह्मणि कश्चिदपि विकल्प उपपद्यते ।வஸ்த்வந்தராபா4வாச்ச । ந ச ஸ்வாத்மந ஏவ ஸங்க்ரமணம் । ந ஹி ஜலூகா ஆத்மாநமேவ ஸங்க்ராமதி । தஸ்மாத் ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்மேதி யதோ2க்தலக்ஷணாத்மப்ரதிபத்த்யர்த2மேவ ப3ஹுப4வநஸர்க3ப்ரவேஶரஸலாபா4ப4யஸங்க்ரமணாதி3 பரிகல்ப்யதே ப்3ரஹ்மணி ஸர்வவ்யவஹாரவிஷயே ; ந து பரமார்த2தோ நிர்விகல்பே ப்3ரஹ்மணி கஶ்சித3பி விகல்ப உபபத்3யதே ।
तमेतं निर्विकल्पमात्मानम् एवं क्रमेणोपसङ्क्रम्य विदित्वा न बिभेति कुतश्चन अभयं प्रतिष्ठां विन्दत इत्येतस्मिन्नर्थेऽपि एषः श्लोकः भवति । सर्वस्यैव अस्य प्रकरणस्य आनन्दवल्ल्यर्थस्य सङ्क्षेपतः प्रकाशनाय एष मन्त्रो भवति ॥தமேதம் நிர்விகல்பமாத்மாநம் ஏவம் க்ரமேணோபஸங்க்ரம்ய விதி3த்வா ந பி3பே4தி குதஶ்சந அப4யம் ப்ரதிஷ்டா2ம் விந்த3த இத்யேதஸ்மிந்நர்தே2(அ)பி ஏஷ꞉ ஶ்லோக꞉ ப4வதி । ஸர்வஸ்யைவ அஸ்ய ப்ரகரணஸ்ய ஆநந்த3வல்ல்யர்த2ஸ்ய ஸங்க்ஷேபத꞉ ப்ரகாஶநாய ஏஷ மந்த்ரோ ப4வதி ॥
(ச.பா) எந்தப் புருஷனானவன் புத்தியாகிய குகையிலும், பரமாகாசத்திலும் வைக்கப்பட்டுள்ளானோ, அவன் ஆகாசம் முதலாக அன்னமயம் வரையிலும் படைத்து அதில் நுழைந்தான் என்று கூறப்பட்டதோ அந்த ஸ்வரூபமே இங்கு सः (அவன்) यः(எவன்)என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் யார்? இந்த புருஷனிடத்திலும், எவன் இந்த சூரியனிடத்திலும் வைக்கப்பட்டுள்ளானோ, எவன் சுரோத்திரியனுக்கு பிரத்தியக்ஷமானவன் என்றும் பரமானந்த ஸ்வரூபன் என்றும் குறிப்பிடப்பட்டானோ, எவருடைய ஏகதேசத்தை ஆச்ரயித்ததினால் ஸ)கத்திற்குப் பாத்திரர்களாய் ப்ரஹ்மா முதலிய ஜீவர்கள் ஜீவிக்கின்றார்களோ அவனே यश्चासावादित्ये (அவனே இந்த சூரியனிடத்திலும்) பிரகாசிக்கிறான் என்று நிர்தேசம் செய்யப்படுகிறான். அவன் ஒருவனாகவே இருந்துக்கொண்டு வேறு, வேறு இடத்தில் உள்ளதான கடங்களில் இருக்கும் ஆகாசம் ஒரே ஆகாசம் என்று கூறுவது போலாகும்.
(ச.பா) (சங்கை) இவ்வாறு அதைக் குறிப்பிடுகையில் ‘स यश्चायंपुरुषे (அந்த எந்த இந்த புருஷனிடத்தில்) என்று பொதுவாக அத்யாத்ம ஸ்வரூபத்தை நிர்தேசம் செய்கிறது என்று கூறுவது பொருந்தாது. ஏன் எனில் பிருஹதாரண்யத்தில் அந்த பரம புருஷன் இந்த வலது கண்௴ல் பிரகாசிக்கிறான் என்று கூறியிருப்பது மிகவும் பிரஸித்தமாயும் பொருத்தமாயும் இருக்கிறது.
(ச.பா) (ஸமாதானம்) பொருந்தாது. ஏன்எனில் இங்கு பரப்ரஹ்மத்தை கூறும் பரம ஆத்மா அல்லவா விஷயமாக உள்ளான். எனவே தான் பார்க்கப்படாதவனாயும், அநாத்மிய ஸ்வரூபத்திலும் நிலை பெற்றுள்ளான் என்று கூறியதும், எவனிடமிருந்து ஏற்பட்ட பயத்தினாலேயே காற்று வீசுகிறது. அத்தகைய ஆனந்தத்தின் விசாரம் இங்கு செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. எனவே ப்ரக்ருதமாக இல்லாத விஷயத்தை கூறுவது ஸரியல்ல பரமாத்ம விதானமன்றோ இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பரமாத்மாவே இங்கு அவன் ஒருவனே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(ச.பா) (சங்கை) ஆனந்தத்தைப் பற்றிய விசாரமே இந்த பிரகரணம். ஆகையால் அதன் பலனையும் பூர்த்திக்கு கொண்டுவரவேண்டும். எங்கும், எப்பொழுதும் பகுக்கப்படாது தன் இயற்கையாகவே ஆனந்தமாய் இருப்பது பரமாத்மா ஒன்றேஆகும். இந்த ஆனந்தம் விஷயம், விஷயீ இவைகளின் ஸம்பந்தத்தால் உண்டானது அல்ல.
(ச.பா) இதற்கு அனுகூலமாகவே இந்த நிர்தேசம் உள்ளது ‘स यश्चायं पुरुषे यश्चासावादित्ये स एकः’ இந்த புருஷனுடைய சித்தகுகையிலும், ஸூரியனிடத்திலும் பிரகாச ஸ்வரூபமாய் விளங்குபவன் ஒருவனே என்று வேறு, வேறு அதிகரணங்களில் ஏற்படும் விசேஷங்களைக்களைந்து ஒன்றாகச் சேர்த்து இங்கு स என்று நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது
(ச.பா) (சங்கை) ஆனாலும் இவ்வாறு ஆதித்யன் (சூரியன்) என்று இங்கு விசேஷமாக கூறப்படுவது பொருள் அற்றது.
(ச.பா) அவ்வாறு பொருள் அற்றது அல்ல. ஸந்தோஷத்தின் ஏற்றதாழ்வுகளை நீக்குவதற்காகவே அவ்வாறு கூறப்பட்டது. மூர்த்தாமூர்த்த லக்ஷணமான விஷயத்திற்கே ஒன்றைக் காட்டிலும் ஒன்று உயர்ந்தது, ஒன்று தாழ்ந்தது என்று கூறுதல் பொருத்தமானது ஆகும், ஸூரியனின் உள்ளிலும், புருஷனின் உள்ளிலும் இருப்பவன் அவன் ஒருவனே என்று இந்த ஏற்றத்தாழ்வுக்கான விசேஷங்களை நீக்குவதால் பரமானந்தத்தைப் பார்க்கையில் இவையாவும் ஸமமானவையே. இவைகளுக்குள் எந்த ஏற்றதாழ்வும் ஏற்படாது. அந்த உயர்ந்த நிலையை அடைந்தவனே அபயம் எனப்படும் உத்தமஸ்தானத்தில் நிலை பெற்றுள்ளான் என்று கூறுவதுதான் பொருத்தமாகும்.
(ச.பா) பிரஹ்மம் இருக்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி தொடர் கேள்வி பதில் அளிக்கப்பட்டது. காரியங்கள் அதை ரஸரூபமாய் அடைதல் உயிர்த்தல், பயமின்மை, அதில் நிலைபெற்றிருத்தல் என்ற காரணங்களை நன்கு யுக்தியுடன் விளக்கி பிரஹ்மமே இருக்கிறது. அதுவே ஆகாசம் முதலியவைகளுக்கு காரணம் என்று பிரஹ்மத்தினுடைய இருக்கையை நிலைநாட்டுவதற்காக வந்த கேள்விகளில் முதலாவது கேள்வியாகும். மேலும் அதைத் தொடர்ந்து இருகேள்விகள் வந்தன. அது வித்வான், அவித்வான்களின் பிரஹ்ம பிராப்தியைப் பற்றியது ஆகும். மேலும் வித்வான் அடைகிறானா? அல்லது அவித்வானைப் போல் பிரஹ்மத்தை அடைவது இல்லையா? என்பது கடைசி கேள்வியாகும். இதைக் கூறும்பொழுதே நடுக்கேள்வி அவித்வானின் நிலை புறக்க௴க்கப்பட்டு விடுகிறது. இந்த கேள்வி தானாகவே வலுப்பெறாமல் நிலை பெறாததால் அதை நீக்குவதற்கு நாம் விசேஷமாக முயற்சிக்கவில்லை.
(ச.பா) இவ்வாறு எந்த ஒருவன் முன்பு கூறிய மேன்மை தாழ்மைகளை விட்டு, அத்வைதம், ஸத்யம், ஞானமனந்தம் பிரஹ்மமாய் இருக்கிறேன் என்று அநுபவபூர்வமாய் உணர்கிறானோ(ன்) இங்கு एवं என்ற சப்தம் இங்கு சொல்லப்பட்ட பதார்த்தத்தை நிர்தேசம் செய்வதற்காக வந்துள்ளது. அது என்ன? எனில் திருஷ்ட்டமாயும், அதிருஷ்ட்டமாயும், உள்ள இஷ்ட விஷயங்களோடு கூடியதாயும் உள்ள இந்த லோகத்திலிருந்து, இந்த சரீரம் விழும்பொழுது ஆத்மாவை உள்ளே திருப்பி எதிலும், அபேக்ஷை இல்லாதவனாகி, முன்பு விளக்கப்பட்ட அன்னமயமான ஆத்மாவை அதாவது அதன் விஷயமான அன்னமய பிண்டத்தை தவிர ஒன்றையும் பார்ப்பவனாக இல்லையோ, அவ்வாறு இந்த ஸ்தூலபூதமயமான இவைகளைப் பார்க்கிறானோ என்பது பொருள்.
(ச.பா) அதன் பிறகு அன்னமயத்திற்குள்ளே இருக்கக்கூடிய அதாவது அன்னமய ஆத்மகோசத்தால் மறைக்கப்பட்டுள்ள பிராணமயத்தை அடைந்து இந்த எல்லா அன்னமயமானவையாவும், பகுக்கப்படாத ஆத்மாவில் உள்ளதாகப் பார்க்கிறானோ (ஆத்மாவைத் தவிர எல்லாவற்றையும் ஒரே ஜடமாய் பார்க்கிறானோ) என்பது பொருள். பிறகு இவ்வாறு ஒன்றிற்குள் ஒன்றாக மனோமய, விக்ஞானமய, ஆனந்தமய ஆத்மாக்களை உள்முகமாய் வந்து அடைகிறான். பிறகு திருச்யமற்றதாயும், சரீரமற்றதாயும், அநிர்வசநீயமாயும் (இன்னது என்று விளக்க முடியாததாயும்) எல்லாவற்றிற்கும் அதிஷ்டானமாயும், தனக்கு அதிஷ்டானமாக எதையும் கொள்ளாததாயும், பயமற்றதாயும் உள்ள ஆத்மஸ்வரூபத்தில் நிலைபெற்றவனாக ஆகிறான்.
(ச.பா) இங்கு இவ்வாறு சிந்திக்கவேண்டும். எவன் இவ்வாறு அறிந்தவன்? அவன் எவ்வாறு உள் ஒடுங்குதலை அடைகிறான்? இந்த உள்முகமாக ஒடுங்குபவன் பரமாத்மாவைத் தவிர வேறுபட்டவனா? அல்லது அவனேதானா?
(பூர்வ) அதனால் என்ன? இந்த விசாரத்தால் என்ன லாபம்?
(ச.பா) (ஸித்தாந்தீ) இவ்வாறு அந்த ஒடுங்குதலைச் செய்பவன் பரமாத்மாவைத் தவிர வேறு ஒருவனாக இருந்தால் அது சுருதி வாக்கியத்திற்கு விரோதமாகும். ‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १) (தத்ஸ்ருஷ்ட்வா ததேவானுப் பிராவிசத் = அதைப் படைத்து அதுவே அதிலேயே நுழைந்தான்) ‘अन्योऽसावन्योऽहमस्मीति । न स वेद’ (बृ. उ. १ । ४ । १०) (அன்யோ அசாவன்யோ அஹமஸ்மீதி ந ச வேத = எவன் ஒருவன் இவன் வேறு, நான் வேறு என்று அறிகிறானோ அவன் அறியவில்லை. ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १) (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே உள்ளது, இரண்டாவது அற்றது) ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) (தத்துவமசி = அது நீயாய் இருக்கிறாய்) என்பன போன்ற சுருதி வாக்கியங்களுக்கு விரோதமாகும். ஆகையால் அவனே ஆனந்தமய ஆத்மாவை அடையும்படி செய்கிறான், என்ற இடத்தில் கர்ம, கர்த்திருத்துவம் (அதாவது கர்மாவும் கர்த்தாவும் ஒன்று என்ற அனுபபத்தி ஏற்படும்) என்று அந்த பரமாத்மாவிற்கே ஸம்சாரித்துவம் ஏற்படும் அல்லது அந்த பரமாத்மாவிற்கு அபாவம் ஸித்திக்கும்.
(ச.பா) (பூர்வ) இவ்வாறு இரண்டு பக்ஷமாக எடுத்துக்கொண்டாலும் அதனால் ஏற்படும் தோஷத்தை நீக்க முடியாதது என்றால் இந்த சிந்தனை வீண் அல்லது ஒரு பக்ஷத்தை எடுத்துக்கொண்டால் குற்றமில்லை எனிலோ இவ்விரண்டையும் விட்டுவிட்டு மூன்றாவதாக தோஷமற்ற ஒரு பக்ஷத்தை ஏற்போம். அதுவே சாஸ்த்திரார்த்தமாகும். அதனால் இந்த சிந்தனை வீணானதாகவே ஆகிறது.
(ச.பா) அப்படி அல்ல. அதை நிர்தாரணம் செய்வதின்பொருட்டு சிந்திக்கிறோம். நாம் ஏதாவது ஒரு பக்ஷத்தை ஏற்பது என்பது சரியானதாகாது. ஏற்பட்ட தோஷத்தை அதாவது உண்மையாக ஏற்பட்ட தோஷத்தை எவ்வழியாலும் நீக்கமுடியாது. இவைகளில் ஒன்றையோ, அல்லது இரண்டாவதோ மூன்றாவது பக்ஷத்தையோ, தோஷமற்றது என்று நாம் தீர்மானித்துக் கொண்டு சிந்திப்பதும் வியர்த்தமானதாகவே ஆகும். அவ்வாறு நிர்தாரணம் செய்யப்படாததால். அதைப் புரிந்துகொண்டு அதை நிச்சயம் செய்வதற்காகவே, இப்பொழுது அந்த சங்கை செய்யப்படுகிறது. என்றால் அப்பொழுது இந்த சிந்தனை பொருள் உள்ளதாக ஆகும்.
(பூர்வ) சிந்தனை உண்மையாகவே பொருள் உள்ளதே? ஏன் எனில் இந்த சிந்தனை சாஸ்த்திரார்த்தத்தை நிர்தாரணம் செய்வதாக உள்ளது. ஆனால் நீ இப்பொழுது சிந்திக்கிறாய். நிர்ணயம் செய்யபோவதில்லை.
(சித்தா) நிர்ணயிக்கமுடியாது என்பது வேதவாக்க என்ன?
(பூர்வ) அவ்வாறு இல்லை.
(சித்தாந்தி) அவ்வாறு எனில் என்ன கூற வருகிறாய்?
(ச.பா) (பூர்வ) இந்த விவாதத்திற்கு எதிர்கும் மனிதர்கள் பலர் உள்ளதால் பிரஹ்மத்திற்கு நாநாத்துவத்தை கல்பிக்க பலர் உள்ளனர். ஆனால் அந்த ஏகத்துவத்தை வாதிப்பவன் நீ ஒருவனே. வேதத்தின் அர்த்தத்தை பலர் பலவாறாக அர்த்தம் செய்துக்கொண்டு அதை நாநாவாக வாதிக்கின்றனர். அவர்கள் வேதத்திற்கு புறம்பானவர்கள் எனவே அவர்கள் உனக்கு எதிர்வாதம் செய்வார்கள். ஆகையால் என்னுடைய சங்கை நீ நிர்ணயிப்பது மிகக்கடினம் (முடியாத ஒரு கார்யம்) என்று.
(ச.பா) (ஸித்தாந்தீ) எனக்கு இந்த உனது கூற்றே(வாக்யமே) மங்களத்தைக் கொடுப்பது ஆகும். எதனால் என்னுடைய ஏகத்துவத்தை எதிர்த்து பலர் கூடி பிரதிபக்ஷத்தைக் கூற இருக்கின்றார்கள் என்று நீ மீறினாய் அதனால் அவர்களை ஜெயித்தே தீருவேன். சிந்திப்பது என்பது இங்கு ஆரம்பிக்கப்படவேயில்லை.
அடைபவனும் அடையப்படுப்பவனும் ஒருவனே தான். இவை எல்லாம் பிரஹ்மத்தன்மையை உணர்த்தவே கூறப்பட்டது ஆகும். ब्रह्मविदाप्नोति परम्’ (பிரஹ்மவிதாப்னோதிபரம் = பிரஹ்மவித் பரமாத்ம ஸ்வரூபத்தை அடைகிறார்) என்று கூறப்பட்டது அந்த விக்ஞானத்தால் பரமாத்ம பாவத்தைச் சொல்லவிரும்பியதே ஆகும். ஒருவனுக்கு மற்றொருவனுடைய பாவம் (भावम्) ஏற்படுகிறது என்பது பொருத்தமாக ஆகாது. மேலும் அது போன்றே அவன், அவனுடைய பாவத்தை அவன் அடைகின்றான் (தன்னுடைய பாவத்தை தானே அடைகின்றான்) என்று கூறுவதும் பொருந்தாது அன்றோ என்று கூறினால் அதுவும் ஸரியன்று. அவித்தையினால் மறைக்கப்பட்டு (அதோடு) தாதாத்மிய பாவத்தை அடைவதான (அவித்யை என்றத் திறை நீக்குவதற்கே) இவ்வாறு கூறப்பட்டது. தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தை அடைதல் என்ற எந்த பிரஹ்ம வித்தை உண்டோ அது தன் ஸ்வரூபத்தை அடைவதற்காகவே உபதேசிக்கப்பட்டது ஆகும். அந்த ஆத்மஸ்வரூபம் அவித்தையால் உண்டான அன்னமய கோசம் முதலானவைகளில் ஆத்மத்துவம் உள்ளதாக, அத்யாரோபம் செய்யப்பட்டு அவ்வாறு அத்யாரோபம் செய்த அநாத்மாக்களை நீக்குவதற்காகவே சுருதி இவ்வாறு கூறுகிறது.
(ச.பா) (பூர்வ) இத்தகைய பொருள் கொண்டது சுருதி என்று எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது.
(ச.பா) (ஸித்தாந்தீ) வித்தையை மாத்திரமே சுருதி உபதேசிக்கிறதன்றோ! அவித்தையையின் நிவிர்த்தி ஞானத்தின் பிரத்யக்ஷபலனாகும் இங்கு ஆத்மாவை அடைவதற்கான ஸாதனம் வித்யை (ஞானம்) மட்டுமே என்று கூறப்படுகிறது.
(ச.பா) (பூர்வ) இந்த உபநிஷத் ஆத்மத்தன்மை பெறுவதற்கு மார்க்கத்தை உபதேசிப்பது போன்றதே. எனவே வித்யை மட்டும் கூறுவது ப்ரஹ்மமே இவன் என்பதற்கு இங்கு காரணம் ஆகாது. எவ்வாறு எனில் வேறு ஊருக்குச் செல்ல வேண்டியவனுக்கு அந்த ஊருக்கு செல்லும் மார்க்கத்தை உபதேசிப்பதை பார்க்கிறோம் அங்கு, அடைய வேண்டிய கிராமமே அடைபவன் என்பது இல்லையே.
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு கூறுவது பொருந்தாது. ஏன்எனில் இந்த உதாரணம் தவறானது. ஏன் எனில் அவ்விடத்தில் கிராம விஷயமான ஞானம் உபதேசிக்கப்படவில்லை. அதை அடையும் வழி மாத்திரமே உபதேசிக்கப்பட்டது. இவ்விடத்திலோ அடைய வேண்டியதான யாதொரு ப்ரஹ்மமுண்டோ அதன் விஷயமான ஞானம் உபதேசிக்கப்படுகின்றதேயொழிய அதற்கு வேறாக உபாஸனைகள் அல்லது வேறு ஸாதனமோ வேறு விதமான ஞானமோ உபதேசிக்கப்படவில்லை.
(ச.பா) கூறப்பட்ட கர்மம் முதலிய ஸாதனங்களை அபேக்ஷித்து அதோடு கூடிய பிரஹ்மவிக்ஞானம் பரமாத்மாவை அடைவதற்கான சாதனமாக உபதேசிக்கிறது என்று கூறுவாயேயானால், அவ்வாறு அல்ல. ஏன் எனில் முன்பே மோக்ஷம் நித்யமானது என்று அதற்கு பதில் கூறப்பட்டுவிட்டது. ச்ருதியும் அதைப்படைத்து அதன் உள்ளே நுழைந்தான் என்பதால் காரியத்தில் உள்ள அந்த ஆத்மத்தன்மையை காண்பிக்கிறது. அதை அபயத்தில் நிலை பெற்றிருக்கிறான் என்று கூறுவதால் மேலும் வலுவூட்டுகிறது. எப்பொழுது வித்தையை அடைந்தவன் தன்னில் வேறு ஒன்றையும் பார்க்காமல் இருக்கிறானோ அப்பொழுது அந்த அபயமான ஆத்மஸ்வரூபத்தில் நிலைபெறும் தன்மையை அடைகிறான் என்று கூறியதாக ஆகும். அந்நிலையில் பயத்திற்குக் காரணமான மற்றொன்று அங்கு கிடையாது. மற்றது என்பது அவித்தையால் ஏற்பட்டு வித்தையினால் அது இரண்டாவது வஸ்துவல்ல என்று அவித்தை நீங்கி சுவாத்ம தரிசனம் பெறுகிறான். இரண்டாவது சந்திரன் இருக்கிறான் என்பது தவறு எனப்படுவது ஏனெனில் அது கண்விழிப்படல் ரோகம் இல்லாத கண்களை உடைய புருஷனால் கிரஹிக்கப்படுவதில்லை. என்பதே ஆகும் அன்றோ!
(ச.பா) (பூர்வ) அது போன்று இங்கும் இரண்டாவது கிரஹிக்கப்படுவது இல்லை என்றில்லையே எனக் கூறுவாயேயானால் அது ஸரியல்ல.
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு கூறாதே, ஏன் எனில் இங்கு தூங்குபவனும், மேலும் ஸமாதியில் இருப்பவனும் அதை த்வைதத்தை கிரஹிப்பது இல்லையே.
(ச.பா) சுஷுப்தியில் துவைதத்தை கிரஹிக்காதது (ஒரு விஷயத்தை ஆழமாக கிரஹிக்கும் பொழுது) வேறு விஷயத்தை கிரஹிக்காதது போல் ஆகும்.
(ச.பா) (ஸித்தாந்தீ) அது அவ்வாறு அல்ல. அங்கு ஒன்றையும் கிரஹிப்பது இல்லை. ஜாக்ரத், ஸ்வப்னம் இவைகளில் இரண்டாவதான மற்றொன்றை கிரஹிப்பதால் அதற்கு ஸத்துவம் ஏற்படுகிறது, என்று கூறுவாயேயானால் அதுவும் ஸரியல்ல, ஜாக்கிர, ஸவப்பனங்களில் மற்றொன்றைகிரஹித்தல் அவித்தையினால் ஏற்பட்டதாகும், அதே ஜாக்கிரத் ஸ்வப்னங்களில் அவித்தை நீங்குமேயானால் அந்த இரண்டாவதை கிரஹித்தல் என்பது அங்கும் ஏற்படாது.
(பூர்வ) சுஷுப்தியில் த்வைதத்தை கிரஹிக்காமல் இருப்பதும் அவித்தையினால் எனில்?
(ச.பா) (சமதானம்) அப்படி அல்ல. இது ஸ்வாபாவிகமானது திரவியத்திற்கு அதன் அதன் தன்மையோடு நிலைபெற்றிருத்தல் என்பதுதான் ஸ்வபாவம். மாறுபாடு என்பது ஒன்றை அபேக்ஷித்து ஏற்படுவதே ஆகும். எனவே விக்கிரியை என்பது மாறுபாடு தத்துவமாகாது. ஏன் எனில் மாறுபாடு மற்றொன்றை அபேக்ஷிக்கின்றது. தன்னை அந்நிலைக்கு மாற்றும் காரகத்தை அபேக்ஷித்தல் என்பது வஸ்து தத்துவமாகாது. ஸத்திற்கு விசேஷம் யாது? எனில் காரகத்தை அபேக்ஷித்து அது விசேஷமான மாறுபாட்டை அடைகிறது. ஜாக்ரத், ஸ்வப்னம் இவைகளை இங்கு கிரஹித்தல் விசேஷமாகும். எது எந்தப் பொருளையும், எந்நிலையிலும் அபேக்ஷிக்காது, ஸ்வரூபத்துடன் விளங்குகிறதோ அது அதனுடைய தத்துவமாகும். மற்றொன்றை அபேக்ஷித்தல் தத்துவமாகாது. ஏன் எனில் அது மற்றொன்றை அபேக்ஷிக்கும்படியான மற்றொன்று இல்லை. எனவே தத்துவத்திற்கு ஸ்வாபாவிகமாய் இருப்பதால் ஜாக்கிரத் ஸ்வப்னங்களை அதன் விசேஷம் என்றும், சுஷுப்தி அத்தகைய விசேஷம் அற்றது என்றும் கூறப்படுகிறது.
(ச.பா) எவர்கள் சிலருக்கு ஈஸ்வரனானவன் வேறுபட்டவன். அவனைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டது. ஈஸ்வரன் ஆத்மாவின் காரியம் என்று கூறுகின்றனரோ. அவர்களுக்கு பயத்தின் நிவிர்த்தி உண்டாகாது. ஏன் எனில் பயம் வேறு காரணத்தினால் (பொருளால்) உண்டாவது ஆகும். வேறு பதார்த்தத்தை ஸத் என்று கூறினாலும் அதன் ஸ்வரூபத்திற்கு ஹானி வராது. அசத் என்றாலும் அதற்கு ஸ்வரூப சித்தியும் உண்டாகாது. மேலும் வேறானது (அதாவது ஈஸ்வரன்) (நம்முடைய தர்மாதர்மங்களை) அபேக்ஷித்தே பயகாரணமாகிறான். என்று கூறுதலும் பொருந்தாது. ஏன் எனில் அந்த ஈஸ்வரனும் அபேக்ஷயைுடன் கூடினவனே. எங்கும் (ஈஸ்வரன் முதலிய) வேறு பதார்த்தங்கள் நித்திய, அநித்திய அதர்மாதி ரூபத்திற்குச் ஸஹாயமான நிமித்தத்தை அபேக்ஷிப்பதால் பயகாரணமாகிறது. யதார்த்தமாய் இருப்பதால் அந்த ஸ்வரூபத்திற்கு அபாவம் ஏற்படாததால் அதன் பயத்தின் நிவர்த்தியும் கிடைக்காது. மேலும் அந்த ஸ்வரூபத்திற்கு அபாவம் என்று எடுத்துக்கொண்டால் சத், அசத் இவை ஒன்று மற்றொன்றாக மாறும் தன்மை ஏற்படுவதால் அதில் விசுவாசம் கொள்ளமுடியாது. (அத்தகைய ஆத்மாவை அதன் ஸ்வரூபத்தை அறியாது அதை விடுவதோடு அன்றி பயநிவிர்த்திக்கான மற்றொன்றைத் தேடுவதும் இந்நிலையில் எது சத்? எது அசத்? என்று நன்கு புரிந்து கொள்ளாமலும்போவதால் எதிலும் நம்பிக்கை அற்றுப்போகும்.
(ச.பா) ஏகத்துவ பக்ஷத்திலோவெனில் நிமித்தத்துடன் கூடிய ஸம்சாரத்திற்கு அவித்தையினால் கல்பிக்கப்பட்டமையினால் தோஷம் ஏற்படாது. கண்௴ல் திரை படர்ந்தவனால் பார்க்கப்பட்ட இரண்டாவது சந்திரனுக்கு தனது ஸ)கதையோ, நாசமோ ஏற்படுவது இல்லை. வித்யை, அவித்யை இவைகளே ஆத்மாவின் குணம் தர்மமே என்றால் அது சரியல்ல. அது பிரத்யக்ஷமானது. விவேகம் அவிவேகம் என்பது ரூபம்போல் பிரத்யக்ஷமாக மனதில் அனுபவிக்கப்படுகிறது. ரூபம் என்பது பிரத்யக்ஷமாய் இருக்கும் போது அதற்கு த்ரஷ்ட்ரு தர்மத்வம் (பார்பவனிடம் உள்ள தன்மை) என்பதும் ஸரியல்ல. அவித்தை என்பது தன்னுடைய அனுபவத்தால் நிரூபணம் செய்யப்படுகிறது. நான் மூடன், அவிவேகி, என்னுடைய ஞானம் தெளிவுபடவில்லை (என்று அனுபவம் உண்டாகின்றது) அல்லவா?
(ச.பா) அவ்வாறே விவேகத்தால் வித்தையையும் அனுபவிக்கப்படுகிறது. பிரஹ்மஞானிகள் மற்றவர்களின் பொருட்டு தன்னுடய வித்தையை அதாவது ஆத்ம வித்தையை உபதேசிக்கவும் செல்கின்றனர். அவ்வாறு உபதேசம் பெற்றவர்களே தன்னைப் புரிந்து கொள்கின்றனர். ஆகையால் நாமரூப பக்ஷத்தில் கூறப்பட்டது போல் வித்தை, அவித்தை இவைகள் நாமரூபங்களே. இவை ஆத்மாவின் தர்மங்கள் அல்ல. ‘नामरूपयोर्निर्वहिता ते यदन्तरा तद्ब्रह्म’ (छा. उ. ८ । १४ । १) (நாமரூபயோர்நிர்வஹிதா தே யதந்தரா தத் பிரஹ்ம = எது நாம ரூபங்களாலான உலகை நிர்வஹிக்கச்செய்கிறதோ. அவைகள் எதனுள் இருக்கிறதோ அது பிரஹ்மம்) என்று வேறு சுருதி வாக்கியங்களும் கூறுகின்றன. ஸூரியனிடத்தில் பகல், இரவு இவைகள் கல்பிக்கப்படுவது போல் இந்த நாமரூபங்கள் கல்பிக்கப்பட்டவைகளே அன்றி உண்மையில் இருப்பவைகள் அல்ல.
(ச.பா) (பூர்வ) அபேதபக்ஷத்தில் ‘एतमानन्दमयमात्मानमुपसङ्क्रामति’ (तै. उ. २ । ८ । ५) (ஏதமானந்த மயமாத்மானமுபசங்க்ராமதி = இந்த ஆனந்தமய ஆத்மாவில் ஒடுங்கும்படி செய்து ஒடுங்குகிறான்) என்று கூறுவதால் கர்மத்துவமும், கர்த்திருத்துவமும் ஒருவனுக்கு ஏற்படுவதால் அநுபபத்தி ஏற்படுமே எனில் அது அவ்வாறு அல்ல.
(ச.பா) (ஸித்தாந்தீ) அவ்வாறு அல்ல. இங்கு சங்க்ரமணம் என்னும் ஒடுக்கம் விக்ஞானரூபமாகவே ஆகும். இந்த சங்கிரமணம் அட்டையானது ஒன்றை விட்டுவிட்டு ஒன்றில் தாவுவது போல் இங்கு உபதேசம் செய்யப்படவில்லை. அவ்வாறு எனில் எவ்வாறு? சங்கிரமண சுருதியின் தாத்பரியம் விக்ஞான மாத்திரமேயாகும் என்பது பொருள்.
(ச.பா) (பூர்வ) உபஸங்க்ராமதி `उपसङ्क्रामतीति’ என்றசொல் முக்கிய ஸங்கிரமணத்தை அதாவது சமீபத்திற்கு செல்வது என்றஅபிப்ராயம் அல்லவா ஏற்படும்?
(ச.பா) (சித்தாந்தீ) இது சரியல்ல. ஏன்எனில் இது அன்னமயத்தில் பொருந்தாதே! அன்னமயத்தில் ஒடுக்கம் (உபசங்கிரமணம்) அடைபவன் வெளிஉலகத்திலிருந்து அந்த அட்டையைப் போல் ஒடுங்குவதைப் (ஒன்றைவிட்டு ஒன்றை தாவுவதைப்) பார்க்கிறோமா? அல்லது வேறு விதமாகவோ? இல்லையே!
(ச.பா) (பூர்வ) மனோமயனுகோ வெளியில் சென்றதான விக்ஞானமயனுகோ தன் நிலைக்குத் திரும்புதல் என்பதாலேயே ஆத்ம சங்கிரமணம் ஏற்படலாமே.
(ச.பா) (ஸித்தாந்தீ) தன்னுடைய ஆத்மாவில் எந்த ஒரு கிரியையும் (செயலும்) ஏற்படுவது என்பது விரோதமானதால், இதைத் தவிர மற்றொருவன் இம்மாதிரி ஸங்கிரமணம் செய்கிறான் அன்னமயத்தை என்று கூறிவிட்டு மனோமயமானவனோ, ஆனந்தமயமானவனோ தன்னுடைய ஆத்மாவில் ஸங்கிரமணம் செய்கிறான் என்று விளக்குவது விரோதமாகும். அவ்வாறே ஆனந்தமயனுக்கும், ஆத்மஸங்கிரமணம் செய்வித்தல் பொருந்தாது. ஆகையால் ஸங்கிரமணம் (ஒடுங்குதல்) என்பது அடைதல் என்ற அர்ததத்தில் அல்ல. அன்னமய முதலானவைகளுக்கு கர்த்திருத்துவம் கிடையாது. இவ்வாறு பகுத்துப்பார்த்தால் மிச்சப்படுவது அன்னமயம் தொடங்கி ஆனந்தமயம் முடிய உள்ளயாவும் ஆத்மாவிற்கு வேறுபட்டு கர்த்திருத்துவத்தைப் பெறுவதில்லை. இங்கு ஞானம் மாத்திரமே ஸங்கிரமணம் என்று கூறப்படுகிறது. அதற்கே ஸங்கிரமணம் என்ற சொல் பொருந்தும்.
(ச.பா) ஞானமாத்திரத்தாலேயே ஆனந்தமயத்தில் இருக்கும் நிலையில் அது ஆகாசம் தொடங்கி அன்னமயம் முடிய எல்லா காரியங்களையும் படைத்து ஸர்வந்தர்யாமியாய் அதனுள் நுழைந்து ஹ்ருதய குகையில் அதுவே ஆத்மா என்று நன்கு தெரிந்து புரிந்துகொண்ட நிலையில் அன்னமய முதலானவைகளில் ஏற்பட்ட ஆத்மபிரமத்தை (भ्रम) இந்த ஸங்கிரமணத்தால் விக்ஞானமடைந்து அந்த விக்ஞானத்தின் பலத்தால் அவிவேகம் நாசம் அடைகிறது. இவ்வாறு பிரமத்தை (भ्रम) நீக்குவதற்காக இங்கு ஸங்கிரமணசப்தம் உபசாரமாகக் கூறப்பட்டதே அன்றி ஸர்வாந்தர்யாமியாய் எங்கும் நிறைந்திருக்கும் ஆத்மாவிற்கு ஸங்கிரமணம் கூறப்படவும் இல்லை. அது பொருந்தவும் பொருந்தாது.
(ச.பா) மேலும் இங்கு வேறு வஸ்து இல்லாததால் ஸங்கிரமணம் நிகழாது. தன்னுடைய ஆத்மாவிலேயே ஸங்கிரமணம் என்று கூறுவதும் பொருந்தாது. அட்டையானது போல் ஒன்றைவிட்டு மற்றொன்றைப் பற்றிக் கொள்கிறதே அன்றி தன்மையே தான் ஸங்கிரமணம் செய்வதில்லை. எனவே ஸத்தியம் ஞானம் ஆனந்தம் பிரஹ்மம் என்று கூறப்பட்ட லக்ஷணத்தோடு கூடின பிரஹ்மத்தை அனுபவபூர்வமாய் உணரும் பொருட்டே, தன்னைத் தானே பலவாறாகப் படைத்துக்கொண்டு அதில் நுழைந்ததாயும், ரஸத்தை அடைந்ததாயும் அபயமாகிற ஆத்மஸ்வரூபத்தில் ஸங்கிரமணம் அடைந்தது போன்றவை, ஸர்வவியவஹாரங்களுக்கும் உட்படாததாக உள்ள பிரஹ்மத்தில் கல்பிக்கப்பட்டவையே அன்றி உண்மையில் எவ்விகல்பமும் அற்ற பிரஹ்மத்தில் எப்பொழுதும் விகல்பம் உண்டாவது இல்லை.
(ச.பா) அத்தகைய இந்த நிர்விகல்பமான ஆத்மாவை சங்கிரணப் பிரகாரம் நன்கு அறிந்து அவ்வாறு அறிந்தமையால் அந்த ஸாதகன் எங்கிருந்தும், எதனிடமிருந்தும் எப்பொழுதும் பயமற்றநிலையை அடைந்து அதிலேயே நிலைபெற்றவனாகின்றான் என்ற இப்பொருளை விளக்குவதற்காகவே இந்த மந்திர ரூபமான சுலோகம் அமைந்துள்ளது. இந்த ஆனந்தவல்லி பிரகரணத்தின் சுருக்கமான அர்த்தத்தை வெளிப்படுத்த இந்த மந்திரம் இருக்கிறது.