मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5
श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतमिन्द्रस्यानन्दाः । स एको बृहस्पतेरानन्दः । श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतं बृहस्पतेरानन्दाः । स एकः प्रजापतेरानन्दः । श्रोत्रियस्य चाकामहतस्य । ते ये शतं प्रजापतेरानन्दाः । स एको ब्रह्मण आनन्दः । श्रोत्रियस्य चाकामहातस्य ॥ ४ ॥ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய । தே யே ஶதமிந்த்3ரஸ்யாநந்தா3꞉ । ஸ ஏகோ ப்3ருஹஸ்பதேராநந்த3꞉ । ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய । தே யே ஶதம் ப்3ருஹஸ்பதேராநந்தா3꞉ । ஸ ஏக꞉ ப்ரஜாபதேராநந்த3꞉ । ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹதஸ்ய । தே யே ஶதம் ப்ரஜாபதேராநந்தா3꞉ । ஸ ஏகோ ப்3ரஹ்மண ஆநந்த3꞉ । ஶ்ரோத்ரியஸ்ய சாகாமஹாதஸ்ய ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भीषा भयेन अस्मात् वातः पवते । भीषोदेति सूर्यः । भीषा अस्मात् अग्निश्चेन्द्रश्च । मृत्युर्धावति पञ्चम इति । वातादयो हि महार्हाः स्वयमीश्वराः सन्तः पवनादिकार्येष्वायासबहुलेषु नियताः प्रवर्तन्ते ; तद्युक्तं प्रशास्तरि सति ; यस्मात् नियमेन तेषां प्रवर्तनम् , तस्मादस्ति भयकारणं तेषां प्रशास्तृ ब्रह्म । यतस्ते भृत्या इव राज्ञः अस्मात् ब्रह्मणः भयेन प्रवर्तन्ते तच्च भयकारणमानन्दं ब्रह्म ।பீ4ஷா ப4யேந அஸ்மாத் வாத꞉ பவதே । பீ4ஷோதே3தி ஸூர்ய꞉ । பீ4ஷா அஸ்மாத் அக்3நிஶ்சேந்த்3ரஶ்ச । ம்ருத்யுர்தா4வதி பஞ்சம இதி । வாதாத3யோ ஹி மஹார்ஹா꞉ ஸ்வயமீஶ்வரா꞉ ஸந்த꞉ பவநாதி3கார்யேஷ்வாயாஸப3ஹுலேஷு நியதா꞉ ப்ரவர்தந்தே ; தத்3யுக்தம் ப்ரஶாஸ்தரி ஸதி ; யஸ்மாத் நியமேந தேஷாம் ப்ரவர்தநம் , தஸ்மாத3ஸ்தி ப4யகாரணம் தேஷாம் ப்ரஶாஸ்த்ரு ப்3ரஹ்ம । யதஸ்தே ப்4ருத்யா இவ ராஜ்ஞ꞉ அஸ்மாத் ப்3ரஹ்மண꞉ ப4யேந ப்ரவர்தந்தே தச்ச ப4யகாரணமாநந்த3ம் ப்3ரஹ்ம ।
तस्य अस्य ब्रह्मणः आनन्दस्य एषा मीमांसा विचारणा भवति । किमानन्दस्य मीमांस्यमिति, उच्यते - किमानन्दो विषयविषयिसम्बन्धजनितः लौकिकानन्दवत् , आहोस्वित् स्वाभाविकः, इत्येवमेषा आनन्दस्य मीमांसा ॥தஸ்ய அஸ்ய ப்3ரஹ்மண꞉ ஆநந்த3ஸ்ய ஏஷா மீமாம்ஸா விசாரணா ப4வதி । கிமாநந்த3ஸ்ய மீமாம்ஸ்யமிதி, உச்யதே - கிமாநந்தோ3 விஷயவிஷயிஸம்ப3ந்த4ஜநித꞉ லௌகிகாநந்த3வத் , ஆஹோஸ்வித் ஸ்வாபா4விக꞉, இத்யேவமேஷா ஆநந்த3ஸ்ய மீமாம்ஸா ॥
तत्र लौकिक आनन्दो बाह्याध्यात्मिकसाधनसम्पत्तिनिमित्त उत्कृष्टः । सः य एष निर्दिश्यते ब्रह्मानन्दानुगमार्थम् । अनेन हि प्रसिद्धेन आनन्देन व्यावृत्तविषयबुद्धिगम्य आनन्दोऽनुगन्तुं शक्यते ।தத்ர லௌகிக ஆநந்தோ3 பா3ஹ்யாத்4யாத்மிகஸாத4நஸம்பத்திநிமித்த உத்க்ருஷ்ட꞉ । ஸ꞉ ய ஏஷ நிர்தி3ஶ்யதே ப்3ரஹ்மாநந்தா3நுக3மார்த2ம் । அநேந ஹி ப்ரஸித்3தே4ந ஆநந்தே3ந வ்யாவ்ருத்தவிஷயபு3த்3தி4க3ம்ய ஆநந்தோ3(அ)நுக3ந்தும் ஶக்யதே ।
लौकिकोऽप्यानन्दः ब्रह्मानन्दस्यैव मात्रा ; अविद्यया तिरस्क्रियमाणे विज्ञाने उत्कृष्यमाणायां च अविद्यायां ब्रह्मादिभिः कर्मवशात् यथाविज्ञानं विषयादिसाधनसम्बन्धवशाच्च विभाव्यमानश्च लोकेऽनवस्थितो लौकिकः सम्पद्यते ; स एव अविद्याकामकर्मापकर्षेण मनुष्यगन्धर्वाद्युत्तरोत्तरभूमिषु अकामहतविद्वच्छ्रोत्रियप्रत्यक्षो विभाव्यते शतगुणोत्तरोत्तरोत्कर्षेण यावद्धिरण्यगर्भस्य ब्रह्मण आनन्द इति । निरस्ते त्वविद्याकृते विषयविषयिविभागे, विद्यया स्वाभाविकः परिपूर्णः एकः आनन्दः अद्वैतः भवतीत्येतमर्थं विभावयिष्यन्नाह -லௌகிகோ(அ)ப்யாநந்த3꞉ ப்3ரஹ்மாநந்த3ஸ்யைவ மாத்ரா ; அவித்3யயா திரஸ்க்ரியமாணே விஜ்ஞாநே உத்க்ருஷ்யமாணாயாம் ச அவித்3யாயாம் ப்3ரஹ்மாதி3பி4꞉ கர்மவஶாத் யதா2விஜ்ஞாநம் விஷயாதி3ஸாத4நஸம்ப3ந்த4வஶாச்ச விபா4வ்யமாநஶ்ச லோகே(அ)நவஸ்தி2தோ லௌகிக꞉ ஸம்பத்3யதே ; ஸ ஏவ அவித்3யாகாமகர்மாபகர்ஷேண மநுஷ்யக3ந்த4ர்வாத்3யுத்தரோத்தரபூ4மிஷு அகாமஹதவித்3வச்ச்2ரோத்ரியப்ரத்யக்ஷோ விபா4வ்யதே ஶதகு3ணோத்தரோத்தரோத்கர்ஷேண யாவத்3தி4ரண்யக3ர்ப4ஸ்ய ப்3ரஹ்மண ஆநந்த3 இதி । நிரஸ்தே த்வவித்3யாக்ருதே விஷயவிஷயிவிபா4கே3, வித்3யயா ஸ்வாபா4விக꞉ பரிபூர்ண꞉ ஏக꞉ ஆநந்த3꞉ அத்3வைத꞉ ப4வதீத்யேதமர்த2ம் விபா4வயிஷ்யந்நாஹ -
युवा प्रथमवयाः ; साधुयुवेति साधुश्चासौ युवा चेति यूनो विशेषणम् ; युवाप्यसाधुर्भवति साधुरप्ययुवा, अतो विशेषणं युवा स्यात्साधुयुवेति ; अध्यायकः अधीतवेदः । आशिष्ठः आशास्तृतमः ; दृढिष्ठः दृढतमः ; बलिष्ठः बलवत्तमः ; एवमाध्यात्मिकसाधनसम्पन्नः । तस्येयं पृथिवी उर्वी सर्वा वित्तस्य वित्तेनोपभोगसाधनेन दृष्टार्थेनादृष्टार्थेन च कर्मसाधनेन सम्पन्ना पूर्णा राजा पृथिवीपतिरित्यर्थः । तस्य च य आनन्दः, सः एकः मानुषः मनुष्याणां प्रकृष्टः एक आनन्दः ।யுவா ப்ரத2மவயா꞉ ; ஸாது4யுவேதி ஸாது4ஶ்சாஸௌ யுவா சேதி யூநோ விஶேஷணம் ; யுவாப்யஸாது4ர்ப4வதி ஸாது4ரப்யயுவா, அதோ விஶேஷணம் யுவா ஸ்யாத்ஸாது4யுவேதி ; அத்4யாயக꞉ அதீ4தவேத3꞉ । ஆஶிஷ்ட2꞉ ஆஶாஸ்த்ருதம꞉ ; த்3ருடி4ஷ்ட2꞉ த்3ருட4தம꞉ ; ப3லிஷ்ட2꞉ ப3லவத்தம꞉ ; ஏவமாத்4யாத்மிகஸாத4நஸம்பந்ந꞉ । தஸ்யேயம் ப்ருதி2வீ உர்வீ ஸர்வா வித்தஸ்ய வித்தேநோபபோ4க3ஸாத4நேந த்3ருஷ்டார்தே2நாத்3ருஷ்டார்தே2ந ச கர்மஸாத4நேந ஸம்பந்நா பூர்ணா ராஜா ப்ருதி2வீபதிரித்யர்த2꞉ । தஸ்ய ச ய ஆநந்த3꞉, ஸ꞉ ஏக꞉ மாநுஷ꞉ மநுஷ்யாணாம் ப்ரக்ருஷ்ட꞉ ஏக ஆநந்த3꞉ ।
ते ये शतं मानुषा आनन्दाः, स एको मनुष्यगन्धर्वाणामानन्दः ; मानुषानन्दात् शतगुणेनोत्कृष्टः मनुष्यगन्धर्वाणामानन्दः भवति । मनुष्याः सन्तः कर्मविद्याविशेषात् गन्धर्वत्वं प्राप्ता मनुष्यगन्धर्वाः । ते ह्यन्तर्धानादिशक्तिसम्पन्नाः सूक्ष्मकार्यकरणाः ; तस्मात्प्रतिघाताल्पत्वं तेषां द्वन्द्वप्रतिघातशक्तिसाधनसम्पत्तिश्च । ततः अप्रतिहन्यमानस्य प्रतीकारवतः मनुष्यगन्धर्वस्य स्याच्चित्तप्रसादः । तत्प्रसादविशेषात्सुखविशेषाभिव्यक्तिः । एवं पूर्वस्याः पूर्वस्या भूमेरुत्तरस्यामुत्तरस्यां भूमौ प्रसादविशेषतः शतगुणेन आनन्दोत्कर्ष उपपद्यते ।தே யே ஶதம் மாநுஷா ஆநந்தா3꞉, ஸ ஏகோ மநுஷ்யக3ந்த4ர்வாணாமாநந்த3꞉ ; மாநுஷாநந்தா3த் ஶதகு3ணேநோத்க்ருஷ்ட꞉ மநுஷ்யக3ந்த4ர்வாணாமாநந்த3꞉ ப4வதி । மநுஷ்யா꞉ ஸந்த꞉ கர்மவித்3யாவிஶேஷாத் க3ந்த4ர்வத்வம் ப்ராப்தா மநுஷ்யக3ந்த4ர்வா꞉ । தே ஹ்யந்தர்தா4நாதி3ஶக்திஸம்பந்நா꞉ ஸூக்ஷ்மகார்யகரணா꞉ ; தஸ்மாத்ப்ரதிகா4தால்பத்வம் தேஷாம் த்3வந்த்3வப்ரதிகா4தஶக்திஸாத4நஸம்பத்திஶ்ச । தத꞉ அப்ரதிஹந்யமாநஸ்ய ப்ரதீகாரவத꞉ மநுஷ்யக3ந்த4ர்வஸ்ய ஸ்யாச்சித்தப்ரஸாத3꞉ । தத்ப்ரஸாத3விஶேஷாத்ஸுக2விஶேஷாபி4வ்யக்தி꞉ । ஏவம் பூர்வஸ்யா꞉ பூர்வஸ்யா பூ4மேருத்தரஸ்யாமுத்தரஸ்யாம் பூ4மௌ ப்ரஸாத3விஶேஷத꞉ ஶதகு3ணேந ஆநந்தோ3த்கர்ஷ உபபத்3யதே ।
प्रथमं तु अकामहताग्रहणं मनुष्यविषयभोगकामानभिहतस्य श्रोत्रियस्य मनुष्यानन्दात् शतगुणेन आनन्दोत्कर्षः मनुष्यगन्धर्वेण तुल्यो वक्तव्य इत्येवमर्थम् । साधुयुवा अध्यायक इति श्रोत्रियत्वावृजिनत्वे गृह्येते । ते ह्यविशिष्टे सर्वत्र । अकामहतत्वं तु विषयोत्कर्षापकर्षतः सुखोत्कर्षापकर्षाय विशेष्यते । अतः अकामहतग्रहणम् , तद्विशेषतः शतगुणसुखोत्कर्षोपलब्धेः अकामहतत्वस्य परमानन्दप्राप्तिसाधनत्वविधानार्थम् । व्याख्यातमन्यत् ।ப்ரத2மம் து அகாமஹதாக்3ரஹணம் மநுஷ்யவிஷயபோ4க3காமாநபி4ஹதஸ்ய ஶ்ரோத்ரியஸ்ய மநுஷ்யாநந்தா3த் ஶதகு3ணேந ஆநந்தோ3த்கர்ஷ꞉ மநுஷ்யக3ந்த4ர்வேண துல்யோ வக்தவ்ய இத்யேவமர்த2ம் । ஸாது4யுவா அத்4யாயக இதி ஶ்ரோத்ரியத்வாவ்ருஜிநத்வே க்3ருஹ்யேதே । தே ஹ்யவிஶிஷ்டே ஸர்வத்ர । அகாமஹதத்வம் து விஷயோத்கர்ஷாபகர்ஷத꞉ ஸுகோ2த்கர்ஷாபகர்ஷாய விஶேஷ்யதே । அத꞉ அகாமஹதக்3ரஹணம் , தத்3விஶேஷத꞉ ஶதகு3ணஸுகோ2த்கர்ஷோபலப்3தே4꞉ அகாமஹதத்வஸ்ய பரமாநந்த3ப்ராப்திஸாத4நத்வவிதா4நார்த2ம் । வ்யாக்2யாதமந்யத் ।
देवगन्धर्वा जातित एव । चिरलोकलोकानामिति पितॄणां विशेषणम् । चिरकालस्थायी लोको येषां पितॄणाम् , ते चिरलोकलोका इति । आजान इति देवलोकः तस्मिन्नाजाने जाता आजानजा देवाः, स्मार्तकर्मविशेषतो देवस्थानेषु जाताः ।தே3வக3ந்த4ர்வா ஜாதித ஏவ । சிரலோகலோகாநாமிதி பித்ரூணாம் விஶேஷணம் । சிரகாலஸ்தா2யீ லோகோ யேஷாம் பித்ரூணாம் , தே சிரலோகலோகா இதி । ஆஜாந இதி தே3வலோக꞉ தஸ்மிந்நாஜாநே ஜாதா ஆஜாநஜா தே3வா꞉, ஸ்மார்தகர்மவிஶேஷதோ தே3வஸ்தா2நேஷு ஜாதா꞉ ।
कर्मदेवा ये वैदिकेन कर्मणा अग्निहोत्रादिना केवलेन देवानपियन्ति । देवा इति त्रयस्त्रिंशद्धविर्भुजः ; इन्द्रस्तेषां स्वामी ; तस्य आचार्यो बृहस्पतिः । प्रजापतिः विराट् त्रैलोक्यशरीरो ब्रह्मा समष्टिव्यष्टिरूपः संसारमण्डलव्यापी ।கர்மதே3வா யே வைதி3கேந கர்மணா அக்3நிஹோத்ராதி3நா கேவலேந தே3வாநபியந்தி । தே3வா இதி த்ரயஸ்த்ரிம்ஶத்3த4விர்பு4ஜ꞉ ; இந்த்3ரஸ்தேஷாம் ஸ்வாமீ ; தஸ்ய ஆசார்யோ ப்3ருஹஸ்பதி꞉ । ப்ரஜாபதி꞉ விராட் த்ரைலோக்யஶரீரோ ப்3ரஹ்மா ஸமஷ்டிவ்யஷ்டிரூப꞉ ஸம்ஸாரமண்ட3லவ்யாபீ ।
यत्रैते आनन्दभेदा एकतां गच्छन्ति, धर्मश्च तन्निमित्तः ज्ञानं च तद्विषयम् अकामहतत्वं च निरतिशयं यत्र, स एष हिरण्यगर्भो ब्रह्मा, तस्यैष आनन्दः श्रोत्रियेण अवृजिनेन अकामहतेन च सर्वतः प्रत्यक्षमुपलभ्यते । तस्मादेतानि त्रीणि साधनानीत्यवगम्यते । तत्र श्रोत्रियत्वावृजिनत्वे नियते अकामहतत्वं तु उत्कृष्यत इति प्रकृष्टसाधनता अवगम्यते ।யத்ரைதே ஆநந்த3பே4தா3 ஏகதாம் க3ச்ச2ந்தி, த4ர்மஶ்ச தந்நிமித்த꞉ ஜ்ஞாநம் ச தத்3விஷயம் அகாமஹதத்வம் ச நிரதிஶயம் யத்ர, ஸ ஏஷ ஹிரண்யக3ர்போ4 ப்3ரஹ்மா, தஸ்யைஷ ஆநந்த3꞉ ஶ்ரோத்ரியேண அவ்ருஜிநேந அகாமஹதேந ச ஸர்வத꞉ ப்ரத்யக்ஷமுபலப்4யதே । தஸ்மாதே3தாநி த்ரீணி ஸாத4நாநீத்யவக3ம்யதே । தத்ர ஶ்ரோத்ரியத்வாவ்ருஜிநத்வே நியதே அகாமஹதத்வம் து உத்க்ருஷ்யத இதி ப்ரக்ருஷ்டஸாத4நதா அவக3ம்யதே ।
तस्य अकामहतत्वप्रकर्षतश्चोपलभ्यमानः श्रोत्रियप्रत्यक्षो ब्रह्मण आनन्दः यस्य परमानन्दस्य मात्रा एकदेशः, ‘एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति’ (बृ. उ. ४ । ३ । ३२) इति श्रुत्यन्तरात् । स एष आनन्दः - यस्य मात्रा समुद्राम्भस इव विप्रुषः प्रविभक्ताः यत्रैकतां गताः - स एष परमानन्दः स्वाभाविकः, अद्वैतात् ; आनन्दानन्दिनोश्च अविभागोऽत्र ॥தஸ்ய அகாமஹதத்வப்ரகர்ஷதஶ்சோபலப்4யமாந꞉ ஶ்ரோத்ரியப்ரத்யக்ஷோ ப்3ரஹ்மண ஆநந்த3꞉ யஸ்ய பரமாநந்த3ஸ்ய மாத்ரா ஏகதே3ஶ꞉, ‘ஏதஸ்யைவாநந்த3ஸ்யாந்யாநி பூ4தாநி மாத்ராமுபஜீவந்தி’ (ப்3ரு. உ. 4 । 3 । 32) இதி ஶ்ருத்யந்தராத் । ஸ ஏஷ ஆநந்த3꞉ - யஸ்ய மாத்ரா ஸமுத்3ராம்ப4ஸ இவ விப்ருஷ꞉ ப்ரவிப4க்தா꞉ யத்ரைகதாம் க3தா꞉ - ஸ ஏஷ பரமாநந்த3꞉ ஸ்வாபா4விக꞉, அத்3வைதாத் ; ஆநந்தா3நந்தி3நோஶ்ச அவிபா4கோ3(அ)த்ர ॥
तदेतन्मीमांसाफलमुपसंह्रियते -ததே3தந்மீமாம்ஸாப2லமுபஸம்ஹ்ரியதே -
(ச.பா) எதன் பயத்தால் வாயு சலிக்கிறதோ, எதன் பயத்தால் சூரியன் உதிக்கிறானோ, மேலும் எதன் பயத்தால் அக்னி, இந்திரன் அவ்வாறே அவர்களைத் தொடர்ந்து மிருத்யுவும் ஐந்தாவதாக ஓடுகிறது. வாயு முதலிய தேவகணங்கள் பூஜைக்கு உரியவர்களாயும், ஸ்வயமாகவே சாமர்த்தியம் உடையவர்களாய் இருந்தாலும், மிகுந்த சிரமத்துடன் சாதிக்கக் கூடிய சலனம் முதலிய காரியங்களில் நியமத்தின்படி பிரவிர்த்திக்கின்றன. இவ்வாறு நியமமாக (கட்டுப்பாடாக) இருப்பதற்கு கட்டளை இடுபவன் இருந்தால்தான் சாத்தியமாகும். ஏன் எனில் நியமமாக செயல்படுதல் என்பது கட்டளை இடும் பிரஹ்மத்தின் இடம் உள்ள பயத்தின் காரணமாக ஆகும். எவ்வாறு எனில் ராஜாவிடம் உள்ள பயத்தினால் சேவகர்கள் பிரவிர்த்திக்கிறார்களோ, அவ்வாறு அந்த பயத்திற்குக் காரணம் பிரஹ்மம் ஆனந்த ஸ்வரூபமாகும்.
(ச.பா) அந்த இந்த பிரஹ்மத்தினுடைய ஆனந்தத்தின் விசாரணை செய்யப்படுகிறது. அந்த ஆனந்தத்தினுடைய மீமாம்சை என்ன? என்று கூறுகிறார். என்ன ஆனந்தம் விஷய விஷயீ ஸம்பந்தத்தால் உண்டான லௌகிக ஆனந்தம் போன்றதா? அல்லது ஸ்வாபாவிகமானதா? என்று ஆனந்தத்தைப்பற்றிய விசாரணையாகும்.
(ச.பா) இப்படியிருக்க லௌகிக ஆனந்தமானது வெளியில் உள்ள ஆத்யாத்மிக ஸாதன ஸம்பத்தியின் நிமித்தத்தால் மிகவும் உயர்ந்தது. இந்த ஆனந்தத்தை எதற்காக ச்ருதி குறிப்பிடுகிறது. எனில் இதைத் தொடர்ந்து யோசித்தால் பிரஹ்மானந்தத்தை அனுபவிக்க செய்வதற்காக ஆகும். இந்த ஆனந்தத்தால் விஷயங்களின் தொடர்பில்லாமல் புத்தியால் அடையப்படும் ஆனந்தத்தைத் தொடர்ந்து விளக்கி அதன் வாயிலாய் பிரஹ்மானந்தத்தை விளக்கி அதை அடையச் செய்கிறார்.
(ச.பா) லௌகிக ஆனந்தமும் பிரஹ்மானந்தத்தில் லேச (அம்ச)மே. அவித்யையினால் விக்ஞானம் (நிஜ அறிவானது) மறைக்கப்பட்ட (திரஸ்காரம் செய்யப்பட்ட) பொழுது அவித்யை திடமாகும் பொழுது முன்பு செய்த கர்ம வசத்தால் விஷயம் முதலியவைகளின் ஸாதன ஸம்பந்தத்தால் பிரஹ்ம முதலிய ஜீவர்களின் வாயிலாய் அவர் அவர்களுடைய விக்ஞானத்திற்கு எற்றபடி அனுபவிக்கப்படும் உலகத்தின் அஸ்திரமான லௌகிக ஆனந்தத்தை அடைகிறார்கள். அவனே அவித்யாரூப காமகர்மங்களின் நிவிர்த்தியினால் மனுஷ்ய கந்தர்வ முதலிய மேல் மேல் பூமிகளில் காமத்தை வென்ற சுரோத்திரிய வித்வான். நூ று நூ று மடங்கு மேலும் மேலும் உயர்ந்ததாய் ஹிரண்யகர்ப அதாவது பிரஹ்மாவினுடைய ஆனந்தம் வரையிலும் உண்டாகிறது. அவித்தையினால் ஏற்பட்ட விஷயவிஷயீ பிரிவானது அடியும்போது வித்யையினால் ஸ்வாபாவிகமான பரிபூர்ண ஏக ஆனந்தம் அத்வைதம் ஆகிறது என்ற அர்த்தத்தை அறிவதற்காக சுருதி கூறுகிறது.
(ச.பா) युवा (யுவா) முதல் வயதில் உள்ளவன் (இள வயதினன்) ஆவான். ஸாதுவாயுமுள்ள இளைஞன் என்று பொருள். மேலும் साधुयुवा (சாதுயுவா) என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இளவயதினனாயும், சாதுவாயும் இருக்கவேண்டும் என்பது பொருள். யுவாவாய் இருப்பவன் சாதுவாயும் இருக்கலாம், சாது அல்லாமலும் இருக்கலாம். சாதுவாய் இருந்தாலும் யுவா அல்லாமலும் இருக்கலாம். ஆகையால் யுவா என்பது சாதுயுவா என்று விசேஷணத்துடன் கூறப்பட்டது. अध्यायकः (அத்யாயக:) என்பது வேதத்தை அத்யயனம் செய்தவன்: आशिष्ठः (ஆசிஷ்ட்ட:) சுறுசுறுப்பாயுள்ளவன் दृढिष्ठः (த்ருடிஷ்டோ) மிகுந்த திடமுடையவன். बलिश्ठो (பலிஷ்ட்டோ) மிகுந்த பலசாலி. அவ்வாறே ஆத்யாத்மிக சாதனம் உடையவன். அவனுக்கு (அந்த யுவாவிற்கு) இந்த பிருதிவீ முதலிய எல்லா செல்வத்தோடும், அனுபவிக்கத்தகுந்த எல்லா சாதனங்களோடும் திருஷ்ட்டார்த்தமாயும், அதிருஷ்டார்த்தமாயும் உள்ள கர்ம சாதனங்களால் நிறைந்ததாயும் உள்ள இந்த பூமிக்கு அவன் அரசன் போல் ஆதிபத்யம் பெற்றவனாக ஆகின்றான். அதாவது இந்த பூமி சமஸ்தசம்பத்துக்களுடன் அவன் ஆணைக்கு உட்பட்டதாக ஆகிறது என்பது பொருள். அவனால் எந்த ஆனந்தம் அனுபவிக்கப்படுகிறதோ அது மனிதர்களின் ஒரு உயர்ந்த ஆனந்தமாகும்.
(ச.பா) எந்த இந்த மனுஷ்யானந்தத்தின் நூ றுமடங்கு மனுஷ்ய கந்தர்வர்களுக்கு ஒரு ஆனந்தமாகும். மனுஷ்ய ஆனந்தத்தைக் காட்டிலும் மனுஷ்ய கந்தர்வானந்தம் நூ றுமடங்கு அதிகமானதாகும். முதலில் மனுஷ்யர்களாய் இருந்து அதன்பின் கர்ம, உபாசனைகளின் விசேஷத்தால் கந்தர்வர்களான அவர்களை மனுஷ்ய கந்தர்வர்கள் எனப்படுகிறார்கள். அவர்கள் அந்தர்தானம் (மறைதல்) முதலிய சக்தி உடையவர்களாயும், ஸ)க்ஷ்மசரீரம், இந்திரியங்களுடன் கூடியவர்கள். மேலும் தடைகள் குறைவானவையே. எளிதில் தடைகள் வெள்ளும் திறன் உண்டு செய்யக்கூடிய சாதன சம்பத்துகளைப் பெற்றவர்களாய் விளங்குகின்றனர். எனவேதான் இந்த தடை இல்லாமலும் தடைகளைக் களையும் திறமை உள்ளவர்களாயும் இருக்கும் சக்தி மனுஷ்ய கந்தர்வர்களிடம் உள்ளது. இவ்வாறு முந்திய, முந்திய ஆனந்தத்தைக் காட்டிலும் நூ றுமடங்கு உயர்ந்ததாகக் கூறப்பட்டு முன்னிலையில் இருந்தவனைக் காட்டிலும், பின் நிலையில் உள்ளவன் பூர்ணமனத்தெளிவு பெற்றவன் நூ றுமடங்கு உயர்ந்த ஆனந்தம் பெற்றவனாக ஆகின்றான்.
(ச.பா) முதல்படியில் அகாமஹதன் காமத்தினால் அடிபடாதவனைக் தனக்கூறாதது ஏனெனில் மனித உலகின் (விருப்பங்களால்) நாசமாக்கப்படாத அந்தக்கரணத்தை உடைய இந்த ச்ரோத்திரியனின் ஆனந்தம் நூ றுமடங்கு உயர்ந்தது. அவன் மனுஷ்ய கந்தர்வனோடு ஒப்பானவன் என்று சொல்லத்தக்கது என்பதாலே சுருதி விளக்குகிறது. साधुयुवा, अध्यायकः என்பது அந்த சுரோத்திரிய த்வத்தையும் பாப இன்மையையும் கூறுகிறது. அதாவது அவன் பாபம் இல்லாதவன் என்பது பொருள். இதையே இனிவரும் இந்தப்பதத்தின் பொருளாக எங்கும் கொள்ளவேண்டும். अकामहतत्वं என்பது விஷயங்களின் மேன்மை, தாழ்மை, ஸ)கத்தின் ஆதிக்கியம், அல்லது குறைவு என்பதை தெரிவிப்பதற்காக ஒவ்வொரு இடத்திலும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது. எனவே அகாமஹதன் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விசேஷணம் விசேஷமாக எதற்காக கூறப்பட்டதெனில் இந்த நூ றுமடங்கு சுகத்தின் மேன்மை என்பது அகாமஹதத்தினுடைய ஆனந்தத்தில் ஒருதிவலை என்று கூறுவதற்காக. பரமானந்தத்தை அடைவதற்கான ஸாதனத்தை விதிப்பதற்கே ஆகும். மற்றவையாவும் முன்பே வியாக்கியானம் செய்யப்பட்டது.
(ச.பா) தேவ கந்தர்வர்கள் என்பது அவர்களுக்கு ஜாதியினால் ஏற்பட்டது. चिरलोकलोकानाम् (சிரலோகலோகானாம்) என்பது பித்ருக்களுக்கு விசேஷணமாகும். வெகு காலம் இருக்கக்கூடிய எந்த லோகம் பித்ருக்களுடையதோ (பித்ருலோகம்) அதனால் பித்ருக்கள் சிரலோகா: எனப்படுகிறார்கள் आजानः (ஆஜான) என்பது தேவலோகமாகும். அந்த லோகத்தில் உண்டானவர்கள் தேவர்கள் ஆஜானஜர்கள். அவர்கள் ஸ்மார்த்த கர்ம விசேஷத்தால் (அனுஷ்ட்டித்ததால்) தேவஸ்தானத்தில் உண்டானார்கள்.
(ச.பா) கர்மதேவர்கள் (कर्मदेवाः) என்பது எவர்கள் அக்னி ஹோத்திரம் முதலான கேவல வைதிக கர்மங்களால் தேவலோகத்தைத் அடைந்து அவர்களை விட உயர்ந்தவர்களாய் கருதப்படுகிறார்கள். தேவர்கள் என்பவர்கள் ஹவிர் பாகத்தை புசிக்கும் முப்பத்திமுக்கோடி தேவர்கள். இந்திரன் அவர்களின் தலைவன். பிருஹஸ்பதி அந்த இந்திரனின் ஆச்சாரியன். பிரஜாபதி என்பது விராட் ஸ்வரூபமாயும், அவ்வாறே மூன்று லோகத்தையும் சரீரமாக உடைய பிரஹ்மா. அவர் சமஷ்ட்டி வியஷ்ட்டி ரூபமாய் எல்லா சம்சார மண்டலத்தையும் வியாபித்து இருப்பவர்.
(ச.பா) இந்த நிலையில் ஆனந்த பேதங்கள்யாவும் அற்று ஒருமைத்தன்மையை அடைகிறானோ அது உயர்ந்த நிலையாகும். தர்மம் என்பது உயர்நிலைக்கு உயர்த்துவது. அதற்கு ஞானம் நிமித்தமாக உள்ளது. அந்த விஷயமான காமம் இல்லாமல் இருத்தல் மிகவும் உயர்ந்தது. இந்த நிலை எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுது அந்த நிலைக்கு உயர்ந்தவன் ஹிரண்யகர்பன் ஆவான். அவனுக்கு எந்த ஆனந்தம் உண்டோ அந்த ஆனந்தத்தைப் பாபமற்றவனாயும், விருப்பங்களால் நாசமாக்கப்படாத அந்தக்கரணத்தை உடையவனாயும் உள்ள சுரோத்திரியனால் எங்கும் எப்பொழுதும் பிரத்யக்ஷமாய் அனுபவிக்கப்படுகிறது. எனவே (பிரஹ்மஞானத்திற்கு) இந்த மூன்று சாதனங்கள் என்று புரிந்துகொள்ளவேண்டும். அவைகளில் சுரோத்திரியனாய் இருத்தலும், பாபமற்றவனாய் இருததலும், பொதுவாக இருப்பவை அகாமஹதத்துவம் என்பது மிகவும் அரிதாக உள்ளதால் அதுவே மிகவும் உயர்ந்த ஸாதனம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.
(ச.பா) இவ்வாறு அகாமஹதத்துவத்தின் உச்சநிலையைய் பெற்றமையால் அந்த சுரோத்திரியனால் அனுபவிக்கப்படும் ஆனந்தமானது அந்த பரமானந்தத்தின் ஒரு ஏகதேசமேயாகும் இதையே “‘एतस्यैवानन्दस्यान्यानि भूतानि मात्रामुपजीवन्ति’ (बृ. उ. ४ । ३ । ३२) இந்த பிரஹ்மானந்தத்தின் ஒரு சிறு ஏகதேசத்தைப் பெற்றே மற்ற பூதங்கள்யாவும் ஜீவிக்கின்றன” என்று வேறு சுருதிகளும் கூறுகின்றன, அத்தகைய இந்த ஆனந்தங்கள்யாவும் ஸமுத்திரத்தண்ணீரின் ஒரு திவிலை போல் அங்கு பகுக்கப்பட்டவைகளாய் உள்ளன. இவைகள் எங்கு தனித்தனியாகவும் பகுக்கப்படாமலும் ஒரே ரூபமாக இருக்கிறதோ அதுவே இந்த பரமானந்தமாகும். இது அதனுடைய இயற்கை. இது இரண்டாவது அற்ற ஆனந்தமாகும். இதை அடைந்து அநுபவிப்பவர்களே ஆனந்திகள். இங்கு எந்த பகுப்பும் கிடையாது (இந்நிலையை அடைந்தவர்கள் ஜீவன்முக்தர்கள்.)
(அ--கை) இவ்வாறு விசாரணை செய்யப்படுவதின் பயனை முடிவிற்குக் கொண்டு வருகிறார்.