अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
English
इममेवार्थमन्योऽपि मन्त्र आह —இமமேவார்த2மந்யோ(அ)பி மந்த்ர ஆஹ —
(அவதாரிகை) இதே அர்த்தத்தையே அடுத்த மந்திரம் கூறுகிறது.
Another verse also expresses the same idea —
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / १८18

यस्मिन्सर्वाणि भूतानि आत्मैवाभूद्विजानतः ।
तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः ॥ ७ ॥
யஸ்மிந்ஸர்வாணி பூ4தாநி ஆத்மைவாபூ4த்3விஜாநத꞉ ।
தத்ர கோ மோஹ꞉ க꞉ ஶோக ஏகத்வமநுபஶ்யத꞉ ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishWhen to a knower discovering unity, all beings become his very Self, what delusion then (to him) and what sorrow?
संस्कृतम्
தமிழ்
English
यस्मिन्सर्वाणि भूतानि यस्मिन् काले यथोक्तात्मनि वा, तान्येव भूतानि सर्वाणि परमार्थात्मदर्शनात् आत्मैवाभूत् आत्मैव संवृत्तः परमार्थवस्तु विजानतः, तत्र तस्मिन्काले तत्रात्मनि वा, को मोहः कः शोकः । शोकश्च मोहश्च कामकर्मबीजमजानतो भवति, न त्वात्मैकत्वं विशुद्धं गगनोपमं पश्यतः ।யஸ்மிந்ஸர்வாணி பூ4தாநி யஸ்மிந் காலே யதோ2க்தாத்மநி வா, தாந்யேவ பூ4தாநி ஸர்வாணி பரமார்தா2த்மத3ர்ஶநாத் ஆத்மைவாபூ4த் ஆத்மைவ ஸம்வ்ருத்த꞉ பரமார்த2வஸ்து விஜாநத꞉, தத்ர தஸ்மிந்காலே தத்ராத்மநி வா, கோ மோஹ꞉ க꞉ ஶோக꞉ । ஶோகஶ்ச மோஹஶ்ச காமகர்மபீ3ஜமஜாநதோ ப4வதி, ந த்வாத்மைகத்வம் விஶுத்3த4ம் க3க3நோபமம் பஶ்யத꞉ ।
को मोहः कः शोक इति शोकमोहयोरविद्याकार्ययोराक्षेपेणासम्भवप्रकाशनात् सकारणस्य संसारस्यात्यन्तमेवोच्छेदः प्रदर्शितो भवति ॥கோ மோஹ꞉ க꞉ ஶோக இதி ஶோகமோஹயோரவித்3யாகார்யயோராக்ஷேபேணாஸம்ப4வப்ரகாஶநாத் ஸகாரணஸ்ய ஸம்ஸாரஸ்யாத்யந்தமேவோச்சே2த3꞉ ப்ரத3ர்ஶிதோ ப4வதி ॥
எந்த சமயத்திலோ, (ஆத்மாவை அறிந்த சமயத்தில்) இவ்வாறு கூறப்பட்ட ஆத்மாவிடத்திலோ எல்லா பூதங்களையும் பரமாத்மாவாகவே பார்ப்பதால், அவைகள் ஆத்மாவாகவே ஆகின்றன. ஆத்மாதான் இருக்கிறது. பரமார்த்த வஸ்துவை அனைத்திலும் பார்ப்பவனுக்கு சோகம், மோகம் எப்படி உண்டாகும்? சோகம், மோஹம், காம கர்மத்திற்கு பீஜம். அக்ஞானத்தினால் உண்டாகிறது. எவனொருவன் ஆத்மாவை ஏகமாயும், விசுத்தமாயும், ஆகாயத்திற்கு ஒப்பாகவும் பார்க்கின்றானோ, அவனுக்கு சோகமோகம் உண்டாகாது.
ஏது சோகம், ஏது மோஹம் என்று அவித்யா காரியமான சோக மோஹங்களை ஆக்ஷபேித்து இல்லையென்று கூறுவதால், காரணத்துடன் கூடிய சம்சாரத்திற்கு முற்றிலும் இல்லாமை காண்பிக்கப்பட்டது.
Yasmin=when or in which Self, sarvani bhutani=the same (already mentioned) beings of all kinds, atma eva abhut = become one's own self, through right perception, vijanatah = (to the knower) of Reality. tatra = then or in such Self, ko mohah kassokah = (what delusion and what sorrow?) Sorrow and delusion are for one that does not understand the source of desire and activity but not to one that realises the unity of Self, pure and resembling space. The third pada by calling in question and denying the possibility of sorrow and delusion which are the result of nescience, indicates (so far as the knower is concerned) the absolute cessation of worldly existence together with its cause.