अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.
संस्कृतम्
தமிழ்
English
योऽयमतीतैर्मन्त्रैरुक्त आत्मा, स स्वेन रूपेण किंलक्षण इत्याह अयं मन्त्रः —யோ(அ)யமதீதைர்மந்த்ரைருக்த ஆத்மா, ஸ ஸ்வேந ரூபேண கிம்லக்ஷண இத்யாஹ அயம் மந்த்ர꞉ —
(அவதாரிகை) எந்த இந்த ஆத்மா முந்தின மந்திரங்களால் கூறப்பட்டதோ, அந்த ஆத்மாவின் சொரூப லக்ஷணமானது என்ன என்பது இந்த மந்திரத்தினால் கூறப்படுகிறது.
The following verse (now) states of what description the Self — spoken of in the foregoing verses — in its nature, is —
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / १८18
स पर्यगाच्छुक्रमकायमव्रण—मस्नाविरं शुद्धमपापविद्धम् ।
कविर्मनीषी परिभूः स्वयम्भूर्याथातथ्यतो—ऽर्थान्व्यदधाच्छाश्वतीभ्यः समाभ्यः ॥ ८ ॥ஸ பர்யகா3ச்சு2க்ரமகாயமவ்ரண—மஸ்நாவிரம் ஶுத்3த4மபாபவித்3த4ம் ।
கவிர்மநீஷீ பரிபூ4꞉ ஸ்வயம்பூ4ர்யாதா2தத்2யதோ—(அ)ர்தா2ந்வ்யத3தா4ச்சா2ஶ்வதீப்4ய꞉ ஸமாப்4ய꞉ ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishHe (the self) is all pervading, bright, incorporeal, scatheless and veinless, pure, untouched by sin; a seer, all-knowing, superposed and self-begotten. (It is He that) has duly allotted to the eternal creators their (various) duties.
संस्कृतम्
தமிழ்
English
स पर्यगात् , सः यथोक्त आत्मा पर्यगात् परि समन्तात् अगात् गतवान् , आकाशवद्व्यापीत्यर्थः । शुक्रं शुभ्रं ज्योतिष्मत् दीप्तिमानित्यर्थः । अकायम् अशरीरं लिङ्गशरीरवर्जित इत्यर्थः । अव्रणम् अक्षतम् । अस्नाविरम् स्नावाः सिरा यस्मिन्न विद्यन्त इत्यस्नाविरम् । अव्रणमस्नाविरमित्येताभ्यां स्थूलशरीरप्रतिषेधः । शुद्धं निर्मलमविद्यामलरहितमिति कारणशरीरप्रतिषेधः । अपापविद्धं धर्माधर्मादिपापवर्जितम् ।ஸ பர்யகா3த் , ஸ꞉ யதோ2க்த ஆத்மா பர்யகா3த் பரி ஸமந்தாத் அகா3த் க3தவாந் , ஆகாஶவத்3வ்யாபீத்யர்த2꞉ । ஶுக்ரம் ஶுப்4ரம் ஜ்யோதிஷ்மத் தீ3ப்திமாநித்யர்த2꞉ । அகாயம் அஶரீரம் லிங்க3ஶரீரவர்ஜித இத்யர்த2꞉ । அவ்ரணம் அக்ஷதம் । அஸ்நாவிரம் ஸ்நாவா꞉ ஸிரா யஸ்மிந்ந வித்3யந்த இத்யஸ்நாவிரம் । அவ்ரணமஸ்நாவிரமித்யேதாப்4யாம் ஸ்தூ2லஶரீரப்ரதிஷேத4꞉ । ஶுத்3த4ம் நிர்மலமவித்3யாமலரஹிதமிதி காரணஶரீரப்ரதிஷேத4꞉ । அபாபவித்3த4ம் த4ர்மாத4ர்மாதி3பாபவர்ஜிதம் ।
शुक्रमित्यादीनि वचांसि पुंलिङ्गत्वेन परिणेयानि, स पर्यगात् इत्युपक्रम्य कविर्मनीषी इत्यादिना पुंलिङ्गत्वेनोपसंहारात् ।ஶுக்ரமித்யாதீ3நி வசாம்ஸி பும்லிங்க3த்வேந பரிணேயாநி, ஸ பர்யகா3த் இத்யுபக்ரம்ய கவிர்மநீஷீ இத்யாதி3நா பும்லிங்க3த்வேநோபஸம்ஹாராத் ।
कविः क्रान्तदर्शी सर्वदृक् , ‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३) इत्यादिश्रुतेः । मनीषी मनस ईषिता, सर्वज्ञ ईश्वर इत्यर्थः । परिभूः सर्वेषां परि उपरि भवतीति परिभूः । स्वयम्भूः स्वयमेव भवतीति, येषामुपरि भवति यश्चोपरि भवति स सर्वः स्वयमेव भवतीति स्वयम्भूः ।கவி꞉ க்ராந்தத3ர்ஶீ ஸர்வத்3ருக் , ‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23) இத்யாதி3ஶ்ருதே꞉ । மநீஷீ மநஸ ஈஷிதா, ஸர்வஜ்ஞ ஈஶ்வர இத்யர்த2꞉ । பரிபூ4꞉ ஸர்வேஷாம் பரி உபரி ப4வதீதி பரிபூ4꞉ । ஸ்வயம்பூ4꞉ ஸ்வயமேவ ப4வதீதி, யேஷாமுபரி ப4வதி யஶ்சோபரி ப4வதி ஸ ஸர்வ꞉ ஸ்வயமேவ ப4வதீதி ஸ்வயம்பூ4꞉ ।
स नित्यमुक्त ईश्वरः याथातथ्यतः सर्वज्ञत्वात् यथातथाभावो याथातथ्यं तस्मात् यथाभूतकर्मफलसाधनतः अर्थान् कर्तव्यपदार्थान् व्यदधात् विहितवान् , यथानुरूपं व्यभजदित्यर्थः । शाश्वतीभ्यः नित्याभ्यः समाभ्यः संवत्सराख्येभ्यः प्रजापतिभ्य इत्यर्थः ॥ஸ நித்யமுக்த ஈஶ்வர꞉ யாதா2தத்2யத꞉ ஸர்வஜ்ஞத்வாத் யதா2ததா2பா4வோ யாதா2தத்2யம் தஸ்மாத் யதா2பூ4தகர்மப2லஸாத4நத꞉ அர்தா2ந் கர்தவ்யபதா3ர்தா2ந் வ்யத3தா4த் விஹிதவாந் , யதா2நுரூபம் வ்யப4ஜதி3த்யர்த2꞉ । ஶாஶ்வதீப்4ய꞉ நித்யாப்4ய꞉ ஸமாப்4ய꞉ ஸம்வத்ஸராக்2யேப்4ய꞉ ப்ரஜாபதிப்4ய இத்யர்த2꞉ ॥
எந்த இந்த முன்பு படித்த மந்திரங்களில் கூறப்பட்ட அந்த இந்த ஆத்மாவானது எங்கும் உள்ளது. பர்யகாத் என்றால் ஆகாயம் போல சர்வ வியாபி என்று அர்த்தம். சுத்தம், சுக்ரம் என்றால் பிரகாசமாக ஜொலிப்பது. ஆகாயம் என்று கூறியதால் அசரீரம், லிங்க சரீரமற்றது என்று அர்த்தம். அவ்ரணம் என்றால் குறைபாடற்றது (அக்ஷதம்), (புண்அற்றது) அஸ்னாவிரம், என்றால் நரம்பற்றது. அஸ்னாவிரம் அவ்ரணம் என்று கூறப்பட்டதால் தூல சரீரமானது நிஷேதிக்கப்பட்டுள்ளது (நீக்கப்பட்டுள்ளது). சுத்தம், நிர்மலம், அவித்யாமலரகிதம் என்று சொல்வதால் காரண சரீரம் நிஷேதிக்கப்பட்டது. அபாபவித்தம் என்றால் தர்மா தர்ம முதலிய பாபங்களற்றது.
சுக்ரம், சுத்தம் முதலிய நபும்சலிங்க வசனங்களில் புல்லிங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஸபர்யகாதித் ஆரம்பித்து “கவிமனீஷீ” முதலியதால் புல்லிங்கமாக கூறப்பட்டுள்ளதால்.
கவி: - கிராந்ததர்சீ - சர்வதிருக் எல்லாவற்றையும் அறிந்தவன். இவனைக்காட்டிலும் அந்நியமான த்ரஷ்டா இல்லை என்ற சுருதியினால் அறியப்படுகிறது. ’மனீஷீ’ என்றால் மனதை பிரேரணை (தூண்டுதல்) செய்வதால் ஈஸ்வரன் சர்வக்ஞன் என்று அர்த்தம். எல்லாவற்றிக்கும் மேலாக இருப்பதால் பரிபூ: சுயம்பு தானாகவே தோன்றுவது (சுயமாகத் தோன்றுவது) எவற்றுக்கு மேல் இருக்கிறதோ எது எல்லாவற்றிக்கும் மேலே இருக்கிறதோ அவையாவும், எல்லாமாயும் சுயமாயும் இருப்பதால் சுயம்பு.
அந்த நித்ய முக்த ஈஸ்வரன் ஸர்வக்ஞரானதால் (எல்லாம் அறிந்தவரானதால்) உள்ளது உள்ளபடி கர்மபல சாதனத்தை ஒட்டி செய்யவேண்டியதான காரியங்களை (பதார்த்தங்களை) செய்தார். அதாவது அவர்களின் ஸ்வரூபத்திற்கு (தகுதிக்கு) ஏற்றவாறு பிரித்து அளித்தார். சாஸ்வதர்கள், நித்யர்கள் என்று சொல்லப்படுகிற சாமர்களின் பொருட்டு என்றால் ஸம்வத்ஸரர்கள் என்ற பிரஜாபதிகளின் பொருட்டு என்பது பொருள்.
sa = the aforesaid Self. paryagat= went round; i.e. he is pervading like space. .sukram= white, i.e. radiant, bright, akyam = bodiless i.e. without the subtle body, avranam=not to be wounded, snava = vein; therefore asnaviram means 'veinless'. The last two (epithets) deny the gross body; Suddham = without the stain of nesciece. This denies the causal body. apapaviddham = unsmitten by evil (which term is meant to include) both merits and demerits. The words beginning with sukram are to be changed to the masculine form, because the verse starts with sah ( a masculine form ) and ends likewise with kavih and manishi (which also are masculine in form). kavih = seeing what is past, i.e. witness of all, according to the text — " There is no seer other than He" (Brih. Up. Ill, vii, 23), manishi = the controller of the mind i.e., the all- knowing Lord, paribhuh means 'who is above pari=Upari, everything. svayambhuh = self-begotten. This signifies that what is above everything as well as what is everything are both the Self. Such a Lord, always free, being all-knowing, has allotted duties (arthan) according to past deeds which are instrumental in yielding fruit (in this life) i. e. has appropriately distributed (them). Yathatathyatah, being derived from yathatatha, means 'according to facts'. sasvatibhyah = permanent; Samabhyah i.e. among Creators going by the name of 'Time"'