अद्वैतभारती

श्रीमच्छङ्करभगवत्पूज्यपादविरचितम्ஶ்ரீமச்ச2ங்கரப4க3வத்பூஜ்யபாத3விரசிதம்

ईशावास्योपनिषद्भाष्यम्ஈஶாவாஸ்யோபநிஷத்3பா4ஷ்யம்

īśāvāsyopaniṣadbhāṣyam

தமிழ் மொழிபெயர்ப்பு: ஸ்ரீ குருபாததூளிகா சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா (Smt P.R. Sudarsanam)English translation: Translator not yet credited by the source

उपोद्घातभाष्यम् Śaṅkara’s introduction

उपोद्घातःஉபோத்3கா4த꞉ · Śaṅkara’s introduction to the work. There is no mantra here; the mantras begin at १1 →.

संस्कृतम्
தமிழ்
English
‘ईशा वास्यम्’ इत्यादयो मन्त्राः कर्मस्वविनियुक्ताः, तेषामकर्मशेषस्यात्मनो याथात्म्यप्रकाशकत्वात् । याथात्म्यं चात्मनः शुद्धत्वापापविद्धत्वैकत्वनित्यत्वाशरीरत्वसर्वगतत्वादि वक्ष्यमाणम् । तच्च कर्मणा विरुध्यत इति युक्त एवैषां कर्मस्वविनियोगः ।‘ஈஶா வாஸ்யம்’ இத்யாத3யோ மந்த்ரா꞉ கர்மஸ்வவிநியுக்தா꞉, தேஷாமகர்மஶேஷஸ்யாத்மநோ யாதா2த்ம்யப்ரகாஶகத்வாத் । யாதா2த்ம்யம் சாத்மந꞉ ஶுத்3த4த்வாபாபவித்3த4த்வைகத்வநித்யத்வாஶரீரத்வஸர்வக3தத்வாதி3 வக்ஷ்யமாணம் । தச்ச கர்மணா விருத்4யத இதி யுக்த ஏவைஷாம் கர்மஸ்வவிநியோக3꞉ ।
न ह्येवंलक्षणमात्मनो याथात्म्यम् उत्पाद्यं विकार्यम् आप्यं संस्कार्यं वा कर्तृभोक्तृरूपं वा, येन कर्मशेषता स्यात् ; सर्वासामुपनिषदामात्मयाथात्म्यनिरूपणेनैवोपक्षयात् , गीतानां मोक्षधर्माणां चैवम्परत्वात् । तस्मादात्मनोऽनेकत्वकर्तृत्वभोक्तृत्वादि च अशुद्धत्वपापविद्धत्वादि चोपादाय लोकबुद्धिसिद्धं कर्माणि विहितानि ।ந ஹ்யேவம்லக்ஷணமாத்மநோ யாதா2த்ம்யம் உத்பாத்3யம் விகார்யம் ஆப்யம் ஸம்ஸ்கார்யம் வா கர்த்ருபோ4க்த்ருரூபம் வா, யேந கர்மஶேஷதா ஸ்யாத் ; ஸர்வாஸாமுபநிஷதா3மாத்மயாதா2த்ம்யநிரூபணேநைவோபக்ஷயாத் , கீ3தாநாம் மோக்ஷத4ர்மாணாம் சைவம்பரத்வாத் । தஸ்மாதா3த்மநோ(அ)நேகத்வகர்த்ருத்வபோ4க்த்ருத்வாதி3 ச அஶுத்3த4த்வபாபவித்3த4த்வாதி3 சோபாதா3ய லோகபு3த்3தி4ஸித்3த4ம் கர்மாணி விஹிதாநி ।
यो हि कर्मफलेनार्थी दृष्टेन ब्रह्मवर्चसादिना अदृष्टेन स्वर्गादिना च द्विजातिरहं न काणत्वकुणित्वाद्यनधिकारप्रयोजकधर्मवानित्यात्मानं मन्यते सोऽधिक्रियते कर्मस्विति ह्यधिकारविदो वदन्ति ।யோ ஹி கர்மப2லேநார்தீ2 த்3ருஷ்டேந ப்3ரஹ்மவர்சஸாதி3நா அத்3ருஷ்டேந ஸ்வர்கா3தி3நா ச த்3விஜாதிரஹம் ந காணத்வகுணித்வாத்3யநதி4காரப்ரயோஜகத4ர்மவாநித்யாத்மாநம் மந்யதே ஸோ(அ)தி4க்ரியதே கர்மஸ்விதி ஹ்யதி4காரவிதோ3 வத3ந்தி ।
तस्मादेते मन्त्रा आत्मनो याथात्म्यप्रकाशनेन आत्मविषयं स्वाभाविककर्मविज्ञानं निवर्तयन्तः शोकमोहादिसंसारधर्मविच्छित्तिसाधनमात्मैकत्वादिविज्ञानमुत्पादयन्तीति । एवमुक्ताधिकार्यभिधेयसम्बन्धप्रयोजनान्मन्त्रान्सङ्क्षेपतो व्याख्यास्यामः —தஸ்மாதே3தே மந்த்ரா ஆத்மநோ யாதா2த்ம்யப்ரகாஶநேந ஆத்மவிஷயம் ஸ்வாபா4விககர்மவிஜ்ஞாநம் நிவர்தயந்த꞉ ஶோகமோஹாதி3ஸம்ஸாரத4ர்மவிச்சி2த்திஸாத4நமாத்மைகத்வாதி3விஜ்ஞாநமுத்பாத3யந்தீதி । ஏவமுக்தாதி4கார்யபி4தே4யஸம்ப3ந்த4ப்ரயோஜநாந்மந்த்ராந்ஸங்க்ஷேபதோ வ்யாக்2யாஸ்யாம꞉ —
ஈசாவாஸ்யம் என்று தொடங்கி மேல்வரும் மந்திரங்கள் கர்மங்களில் விநியோகப்படுபவை அல்ல. ஏனெனில் அம்மந்திரங்கள் கர்மஸம்பந்தமற்ற ஆத்மாவினுடைய உண்மை நிலையை விளக்குவதால், ஆத்மாவின் உண்மை நிலையோவெனில் பின்பு கூறப்பட உள்ளது. சுத்தத்தன்மை, பாபஸம்பந்தமற்ற தண்மை, ஒன்றாகவிருக்கும் தன்மை, எப்பொழுதுமிருக்கும் தன்மை, சரீரஸம்பந்தமற்ற தன்மை, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தன்மை முதலியன. ஆத்மாவின் இத்தன்மைகள் கர்மத்திற்கு விருத்தமாக இருப்பதால் இம்மந்திரங்களுக்கு கர்மங்களில் விநியோகமில்லை என்பது பொருத்தமே.
இவ்விதமான ஆத்மாவின் உண்மை சொரூபம் உற்பாத்யம், விகார்யம், ஆப்யம், ஸம்ஸ்கார்யம், கர்த்ருத்வம், போக்ருத்வம் எதனால் கர்மத்திற்கு அங்கமாக இருக்கிறதோ அதனால் முன்பு கூறப்பட்ட சுத்தத்வாதி லக்ஷணங்களுடன் கூடிய ஆத்மாவிற்கு கர்ம ஸம்பந்தம் கிடையாது. எல்லா உபநிஷத்துக்களும் ஆத்மாவினுடைய யதார்த்த சொரூபத்தை நிரூபணம் செய்வதிலேயே முடிந்து விடுகின்றன. கீதையும், மோக்ஷ தர்மங்களும் இம்மாதிரி தாத்பரியம் உடையதாகவே இருக்கின்றன. ஆகையால் ஆத்மாவிற்கு (சாமான்ய மனிதர்களுடைய) உலக அறிவினால் ஏற்பட்ட (அனுசரித்துத் தோன்றிய) அநேகத்வம், கர்த்ருத்வம், போக்ருத்வம் முதலியதையும், அசுத்தத்வம், பாபவித்தத்வம், முதலியவைகளை எடுத்துக்கொண்டு கர்மங்கள் விதிக்கப்ட்டுள்ளன. (கர்மம் சாமான்ய ஜனங்களுக்கு சொல்லப்பட்டது.)
எவன் கர்ம பலத்தில் இச்சையுடையவனோ, எவன் கர்ம பலன்களில் திருஷ்ட பலமாகிய பிரஹ்ம வர்ச்சஸ் முதலியவைகளிலும், அதிர்ஷ்ட பலமான சுவர்க்காதிகளிலும், இச்சையுடையவனோ (இரண்டும், இக, பர, லோக கர்மபலம்.) நான் பிராஹ்மணன், ஒற்றைக் கண்ணன், கூனல் முதலிய அதிகாரமில்லாமைக்கு காரணமான தர்மங்கள் அற்றவன் என்று தன்னை நினைக்கின்றானோ அவன் தான் அதிகாரித்தன்மை உடையவனென்று அதிகாரித்வத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஆகையால் இந்த மந்திரங்கள் ஆத்மாவினுடைய யதார்த்தத்தை (போதித்து) பிரகாசம் செய்வதால் ஆத்ம விஷயமான சுபாவீகமாக உள்ள அக்ஞானத்தை நிவர்த்தி செய்யக்கூடியவைகளாக இருந்து கொண்டு சோகம், மோஹம் முதலான சம்சார தர்மங்களைப் போக்கக்கூடிய (நிவர்த்தி செய்வதற்கு) சாதனமான ஆத்ம ஐக்யத்வாதி விக்ஞானத்தை உண்டாக்குகின்றன. இவ்வாறு சொல்லப்பட்ட அதிகாரி, விஷயம் (அபிதேயம்) சம்பந்தம், பிரயோஜனம் இவைகளை உடைய மந்திரங்களை மேலே சுருக்கமாக நாம் வியாக்யானம் செய்கிறோம்.
The verses beginning with Ishavasyam are not utilised in ritual since they explain the true nature of the Self which is not subsidiary to karma. The true nature of the Self, as will presently be indicated, is purity, taintlessness, oneness, permanence, bodilessness, omnipresence and so forth, which being inconsistent with karma, it is only right that these (verses) are not used in ritual. The Self whose essence is thus described, moreover, cannot be produced, modified, acquired or purified; nor is it of the character of an agent or an enjoyer; in which case it would be subsidiary to karma. (And its existence cannot be called in question) inasmuch as all the Upanishads purport only to unfold its nature. The Bhagavadglta and the Mokshadharma (in the Mahabharata) have also the same aim. (It has therefore to be presumed that) karma is prescribed taking (for granted) that, as recognised by the intelligence of the average man, plurality, agency, enjoyment and so forth, as also impurity and sinfulness, are of the Self. Those that know who are eligible (for ritual) state that karma is prescribed only for him who is desirous of its fruit— whether that fruit be visible (i.e. attainable in this life) as spiritual lustre or invisible (i.e. attainable only in another life) as Svarga — and thinks "I am a twice-born, free from blindness, dwarfishness and the like marks of disqualification." Therefore the following verses, removing this original nescience concerning the Self, from an explanation of its real nature, produce a knowledge of unity which is the means of eradicating sorrow, delusion and other similar features of mundane existence. We shall briefly comment on these verses, having thus indicated the persons entitled to study them, the subject-matter, aim and their inter-relation'

आरभ्यताम् →