अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
English
अधुना उभयोरुपासनयोः समुच्चयकारणमवयवफलभेदमाह —அது4நா உப4யோருபாஸநயோ꞉ ஸமுச்சயகாரணமவயவப2லபே4த3மாஹ —
இப்பொழுது இந்த இரண்டு உபாசனைகளையும் சமுச்சயம் செய்வதன் காரணமாகிய அவயவ பல பேதமானது கூறப்படுகிறது.
Now follows as an argument for their simultaneous practice, a statement of the distinction between the respective fruits of the two kinda of meditation —
मन्त्रः १३மந்த்ர꞉ 13 / १८18

अन्यदेवाहुः सम्भवादन्यदाहुरसम्भवात् ।
इति शुश्रुम धीराणां ये नस्तद्विचचक्षिरे ॥ १३ ॥
அந்யதே3வாஹு꞉ ஸம்ப4வாத3ந்யதா3ஹுரஸம்ப4வாத் ।
இதி ஶுஶ்ரும தீ4ராணாம் யே நஸ்தத்3விசசக்ஷிரே ॥ 13 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishDistinct, they say, is (what results) from the manifest and distinct again, they say, is (what results) from the unmanifest. Thus have we heard from the sages who taught us that.
संस्कृतम्
தமிழ்
English
अन्यदेव पृथगेव आहुः फलं सम्भवात् सम्भूतेः कार्यब्रह्मोपासनात् अणिमाद्यैश्वर्यलक्षणम् आख्यातवन्त इत्यर्थः । तथा च अन्यदाहुरसम्भवात् असम्भूतेः अव्याकृतात् अव्याकृतोपासनात् यदुक्तम् ‘अन्धं तमः प्रविशन्ति’ (ई. उ. ९) इति, प्रकृतिलय इति च पौराणिकैरुच्यते । इति एवं शुश्रुम धीराणां वचनं ये नस्तद्विचचक्षिरे व्याकृताव्याकृतोपासनफलं व्याख्यातवन्त इत्यर्थः ॥அந்யதே3வ ப்ருத2கே3வ ஆஹு꞉ ப2லம் ஸம்ப4வாத் ஸம்பூ4தே꞉ கார்யப்3ரஹ்மோபாஸநாத் அணிமாத்3யைஶ்வர்யலக்ஷணம் ஆக்2யாதவந்த இத்யர்த2꞉ । ததா2 ச அந்யதா3ஹுரஸம்ப4வாத் அஸம்பூ4தே꞉ அவ்யாக்ருதாத் அவ்யாக்ருதோபாஸநாத் யது3க்தம் ‘அந்த4ம் தம꞉ ப்ரவிஶந்தி’ (ஈ. உ. 9) இதி, ப்ரக்ருதிலய இதி ச பௌராணிகைருச்யதே । இதி ஏவம் ஶுஶ்ரும தீ4ராணாம் வசநம் யே நஸ்தத்3விசசக்ஷிரே வ்யாக்ருதாவ்யாக்ருதோபாஸநப2லம் வ்யாக்2யாதவந்த இத்யர்த2꞉ ॥
ஸம்பூதியாகிய காரியபிரம்ம உபாசனைக்கு பலன் வேறு. இந்த காரியபிரம்ம உபாசனைக்கு அணிமாதி ஐஸ்வர்ய லக்ஷ்ணமான பலனைக் கூறினார்கள் என்று பொருள். அவ்வாறே அஸம்பவம் என்றும் அஸம்பூதி என்றும் கூறப்படுகின்ற அவ்யாகிருத உபாசனையின் பலனானது வேறு என்று சொல்கின்றனர். அவ்யாகிருத உபாசனையினால், அதிகமான இருளில் பிரவேசிக்கிறார்கள் என்று எது கூறப்பட்டதோ, அது பிருகிருதிலயம் என்று பௌராணிகர்களால் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு புத்திசாலிகளுடைய (தீரர்களுடைய) வசனமானது நம்மால் கேட்கப்பட்டது. எவர்கள் நமக்கு வியாகிருத, அவ்யாகிருத பலத்தை விளக்கிக் கூறியிருக்கிறார்களோ அந்த தீரர்களுடைய வசனத்தை கேட்டிருக்கின்றோம்.
anyat eva = altogether distinct. ahuh = they say. Sambhavat = from that which has birth ie from meditating on the phenomenal Brahman, supernatural power such as assuming, at will, extreme subtlety is said to result. Similarly, they say that there is a (distinctive) fruit from meditating on the unmanifest, — viz, that, alluded to in pada 1 of verse 12 and which is known as ‘absorption into primal cause' to those versed in the Puranas. iti=thus. susruma dhiranam — i.e., we have heard the saying of the wise. The last pdda means "who explained to us the results of meditating on the manifest and the unmanifest"