अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
English
यत एवम् , अतः समुच्चयः सम्भूत्यसम्भूत्युपासनयोर्युक्तः एकैकपुरुषार्थत्वाच्चेत्याह —யத ஏவம் , அத꞉ ஸமுச்சய꞉ ஸம்பூ4த்யஸம்பூ4த்யுபாஸநயோர்யுக்த꞉ ஏகைகபுருஷார்த2த்வாச்சேத்யாஹ —
எதனால் இவ்வாறு கூறப்பட்டதோ அதனால் சம்பூதி, அசம்பூதி உபாசனைகளுக்கு ஒரே புருஷார்த்தமானதால் ஸமுச்சயம் யுக்தம் தான் பலன்.
Since this is so, it is but right that meditation on both the effect and the cause should be practised together ; a further reason being the achievement (through such meditation) of the chief end. —
मन्त्रः १४மந்த்ர꞉ 14 / १८18

सम्भूतिं च विनाशं च यस्तद्वेदोभयं सह ।
विनाशेन मृत्युं तीर्त्वा सम्भूत्यामृतमश्नुते ॥ १४ ॥
ஸம்பூ4திம் ச விநாஶம் ச யஸ்தத்3வேதோ3ப4யம் ஸஹ ।
விநாஶேந ம்ருத்யும் தீர்த்வா ஸம்பூ4த்யாம்ருதமஶ்நுதே ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishWhoever understands the manifest and the unmanifest as going together, (he), by overcoming death through the manifest, attains immortality through the unmanifest
संस्कृतम्
தமிழ்
English
सम्भूतिं च विनाशं च यस्तद्वेदोभयं सह, विनाशेन, विनाशो धर्मो यस्य कार्यस्य स तेन धर्मिणा अभेदेनोच्यते ‘विनाशः’ इति । तेन तदुपासनेनानैश्वर्यमधर्मकामादिदोषजातं च मृत्युं तीर्त्वा, हिरण्यगर्भोपासनेन ह्यणिमादिप्राप्तिः फलम् , तेनानैश्वर्यादिमृत्युमतीत्य, असम्भूत्या अव्याकृतोपासनया अमृतं प्रकृतिलयलक्षणम् अश्नुते ।ஸம்பூ4திம் ச விநாஶம் ச யஸ்தத்3வேதோ3ப4யம் ஸஹ, விநாஶேந, விநாஶோ த4ர்மோ யஸ்ய கார்யஸ்ய ஸ தேந த4ர்மிணா அபே4தே3நோச்யதே ‘விநாஶ꞉’ இதி । தேந தது3பாஸநேநாநைஶ்வர்யமத4ர்மகாமாதி3தோ3ஷஜாதம் ச ம்ருத்யும் தீர்த்வா, ஹிரண்யக3ர்போ4பாஸநேந ஹ்யணிமாதி3ப்ராப்தி꞉ ப2லம் , தேநாநைஶ்வர்யாதி3ம்ருத்யுமதீத்ய, அஸம்பூ4த்யா அவ்யாக்ருதோபாஸநயா அம்ருதம் ப்ரக்ருதிலயலக்ஷணம் அஶ்நுதே ।
‘सम्भूतिं च विनाशं च’ इत्यत्रावर्णलोपेन निर्देशो द्रष्टव्यः, प्रकृतिलयफलश्रुत्यनुरोधात् ॥‘ஸம்பூ4திம் ச விநாஶம் ச’ இத்யத்ராவர்ணலோபேந நிர்தே3ஶோ த்3ரஷ்டவ்ய꞉, ப்ரக்ருதிலயப2லஶ்ருத்யநுரோதா4த் ॥
எவனொருவன் ஸம்பூதி, விநாசம் இரண்டையும் சேர்ந்தே அறிகின்றானோ, எந்த காரியமானது விநாசத்தை உடையதாக இருக்கின்றதோ, அந்த தர்மியுடன் அபேதமாக இருப்பதால் விநாசம் என்று கூறப்பட்டது. அந்த ஸம்பூதி (விநாச) உபாசனையினாலே அனைஸ்வரியம் அதர்மம் காமம் முதலிய தோஷமாகிற ம்ருத்யுவைத் தாண்டி, ஹிரண்யகர்ப்ப உபாசனையினால் அணிமாதி ஐஸ்வர்ய பிராப்தி(பலம்) ஏற்படும். அந்த ஹிரண்யகர்ப்ப உபாசனை பலமாகிய அணிமாதி பலப்பிராப்தியினால் அனைஸ்வர்யம் முதலிய ம்ருத்யுவைத் தாண்டி அஸம்பூதி என்கிற அவ்யாகிருத உபாசனையினால் அமிர்தமாகிய பிருகிருதி லய பலத்தை அடைகிறான்.
(மூலத்தில்) ஸம்பூதிம் ச விநாசம் ச என்ற இடத்தில் அ என்ற எழுத்து விட்டு குறிப்பிட்டிருப்பதாக கொள்ளவும். பிரகிருதிலய பலன் கூறப்பட்டதே அதன் காரணமாகும்.

(மந்திரத்தில் இறுதி ஸம்பூதியில் அ சேர்த்து அஸம்பூத்யா என்று படிக்கவும்.)
The first half of the verse means "He who understands that meditation on the manifest and the unmanifest should be practised together", vinasa here means an "effect" — that whose character is transitoriness; the abstract being put for the concrete, vinasena means "by meditating on such (Brahman)". mrtyum = death i.e., all kinds of deficiency arising from limited power, demerit, covetousness and so on. tirtva= (having overcome); for great supernatural power is attained by the contemplation of Hiranyagarbha. Having thus overcome death or limitation of power and co., asambhutya i.e, by meditating on the unmanifest. amrtam i.e. absorption into the First Cause. asnute (attains). It should be noted that sambhuta in the first pada is mentioned without the (initial) a (and is to be taken as equivalent to asambhuti) agreeably to the statement that the result is absorption into the First Cause.