अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
English
मानुषदैववित्तसाध्यं फलं शास्त्रलक्षणं प्रकृतिलयान्तम् ; एतावती संसारगतिः । अतः परं पूर्वोक्तम् ‘आत्मैवाभूद्विजानतः’ इति सर्वात्मभाव एव सर्वैषणासंन्यासज्ञाननिष्ठाफलम् । एवं द्विप्रकारः प्रवृत्तिनिवृत्तिलक्षणो वेदार्थोऽत्र प्रकाशितः । तत्र प्रवृत्तिलक्षणस्य वेदार्थस्य विधिप्रतिषेधलक्षणस्य कृत्स्नस्य प्रकाशने प्रवर्ग्यान्तं ब्राह्मणमुपयुक्तम् । निवृत्तिलक्षणस्य प्रकाशने अत ऊर्ध्वं बृहदारण्यकम् ।மாநுஷதை3வவித்தஸாத்4யம் ப2லம் ஶாஸ்த்ரலக்ஷணம் ப்ரக்ருதிலயாந்தம் ; ஏதாவதீ ஸம்ஸாரக3தி꞉ । அத꞉ பரம் பூர்வோக்தம் ‘ஆத்மைவாபூ4த்3விஜாநத꞉’ இதி ஸர்வாத்மபா4வ ஏவ ஸர்வைஷணாஸம்ந்யாஸஜ்ஞாநநிஷ்டா2ப2லம் । ஏவம் த்3விப்ரகார꞉ ப்ரவ்ருத்திநிவ்ருத்திலக்ஷணோ வேதா3ர்தோ2(அ)த்ர ப்ரகாஶித꞉ । தத்ர ப்ரவ்ருத்திலக்ஷணஸ்ய வேதா3ர்த2ஸ்ய விதி4ப்ரதிஷேத4லக்ஷணஸ்ய க்ருத்ஸ்நஸ்ய ப்ரகாஶநே ப்ரவர்க்3யாந்தம் ப்3ராஹ்மணமுபயுக்தம் । நிவ்ருத்திலக்ஷணஸ்ய ப்ரகாஶநே அத ஊர்த்4வம் ப்3ருஹதா3ரண்யகம் ।
तत्र निषेकादिश्मशानान्तं कर्म कुर्वन् जिजीविषेद्यो विद्यया सहापरब्रह्मविषयया, तदुक्तम् — ‘विद्यां चाविद्यां च यस्तद्वेदोभयं सह । अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते’ (ई. उ. १) इति,தத்ர நிஷேகாதி3ஶ்மஶாநாந்தம் கர்ம குர்வந் ஜிஜீவிஷேத்3யோ வித்3யயா ஸஹாபரப்3ரஹ்மவிஷயயா, தது3க்தம் — ‘வித்3யாம் சாவித்3யாம் ச யஸ்தத்3வேதோ3ப4யம் ஸஹ । அவித்3யயா ம்ருத்யும் தீர்த்வா வித்3யயாம்ருதமஶ்நுதே’ (ஈ. உ. 1) இதி,
तत्र सोऽधिकारी केन मार्गेणामृतत्वमश्नुते इत्युच्यते — ‘तद्यत्तत्सत्यमसौ स आदित्यो य एष एतस्मिन्मण्डले पुरुषो यश्चायं दक्षिणेऽक्षन्पुरुषः’ (बृ. उ. ५ । ५ । २) एतदुभयं सत्यं ब्रह्मोपासीनः यथोक्तकर्मकृच्च यः, सोऽन्तकाले प्राप्ते सत्यात्मानमात्मनः प्राप्तिद्वारं याचते हिरण्मयेन पात्रेण इति —தத்ர ஸோ(அ)தி4காரீ கேந மார்கே3ணாம்ருதத்வமஶ்நுதே இத்யுச்யதே — ‘தத்3யத்தத்ஸத்யமஸௌ ஸ ஆதி3த்யோ ய ஏஷ ஏதஸ்மிந்மண்ட3லே புருஷோ யஶ்சாயம் த3க்ஷிணே(அ)க்ஷந்புருஷ꞉’ (ப்3ரு. உ. 5 । 5 । 2) ஏதது3ப4யம் ஸத்யம் ப்3ரஹ்மோபாஸீந꞉ யதோ2க்தகர்மக்ருச்ச ய꞉, ஸோ(அ)ந்தகாலே ப்ராப்தே ஸத்யாத்மாநமாத்மந꞉ ப்ராப்தித்3வாரம் யாசதே ஹிரண்மயேந பாத்ரேண இதி —
சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள மானுஷவித்தம் (கர்மா) தைவவித்தம் தேவதா உபாசனை இரண்டினாலும் அடையக்கூடிய பலன் பிரகிருதி லயத்தை முடிவாக உடையது. இதுவரை கூறப்பட்டது சம்சார கதி. இது பிரவிர்த்தி மார்க்கம். அதற்கு மேல் முன்பு கூறப்பட்ட ஆத்மாவை அறிந்தவனுக்கு எல்லாம் ஆத்மாவே என்ற சர்வாத்ம பாவம் தான் ஏஷணாத்திரய சந்நியாச பூர்வகமான ஞான நிஷ்டையின் பலம். இவ்வாறாக இரண்டு பிரகாரமாக பிரவிர்த்தி, நிவிர்த்தி ரூபமான வேதார்த்தமானது, இங்கு பிரகாசப்படுத்தப்பட்டது. அங்கு விதிநிஷேத ரூபமானதும், பிரவிர்த்தி ரூபமானதுமான எல்லா வேதார்த்தத்தையும் பிரகாசப்படுத்தும் விஷயத்தில் பிரவர்க்யாந்தமான (பிரவிர்த்தி) பிராஹ்மணமானது (வேதவாக்யம்) உபயோகிக்கப்படுகிறது. நிவிர்த்தி லக்ஷணமான வேதார்த்தம் முழுவதையும் பிரகாசப்படுத்தும் விஷயத்தில் இதற்கு மேலே உள்ள பிருஹதாரண்யம் உபயோகிக்கப்படுகிறது.
அங்கு கர்ப்ப தானம் முதல் மரணம் வரைக்கும் உள்ள கர்மம் செய்துகொண்டே அபர பிரஹ்ம விஷயமான வித்யையுடன் ஜீவிக்கிறவனுக்கு கூறப்பட்டுள்ளது. (வித்யாம் ச அவித்யாம் ச ய: தத் வேத உபயம் ஸஹ. அவித்ய யாம்ருத்யும் தீர்த்வா வித்யையா அமிர்தம் அஷ்னுதே.)
அங்கு எந்த மார்க்கத்தினால் அழியாத நிலையை அடைகிறான் என்பது கூறப்படுகிறது. அந்த எந்த சத்திய ரூபமான பிரஹ்மம் உண்டோ அது இந்த ஆதித்யன். ஆதித்ய மண்டலத்தில் அந்த எந்த 2 புருஷன் இருக்கின்றானோ அவனும் வலது கண்ணில் எந்த இந்த புருஷன் இருக்கின்றானோ அவர்கள் இருவரும் சத்யம். பிரஹ்மத்தை (அபர பிரஹ்மத்தை) உபாசிப்பவன் முன்பு கூறப்பட்டவாறு கர்மத்தையும் செய்கிறவன் எவனோ அவன் இறுதி காலம் வந்த பொழுது சத்ய ஆத்மாவை தான் அடைய வேண்டிய வழியை ’ஹிரண்மயேன பாத்ரேண’ என்ற மந்திரத்தினால் யாசிக்கிறான்.
The result derivable, according to mstra, through worldly and divine 'wealth'^ extends up to absorption into the First Cause. Thus far is metempsychosis. Higher than that, is the realisation of the unity of Self spoken of in verse 9— the result of renouncing all desires and devoting oneself (exclusively) to true knowledge. Thus the twofold teaching of the Veda, as relating to worldly activity and to withdrawal from it, has been explained here. And the (Satapatha) Brahmana up to (the chapters on) Pravargya (purificatory ceremonies described in Khanda xiv chapters 1—3) concerns itself with elucidating, in full, the Vedic teaching relating to the path of activity, consisting of injunctions and prohibitions. The succeeding portion, viz., the Brhadaranyaka, explains the path of withdrawal from the world. In verse 11 it has been stated^ that he who desires to live performing karma (in its entirety) from conception to death, and along with it, practises meditation on the lower (phenomenal) Brahman will attain immortality. It is now pointed out by what course, one so qualified becomes immortal. (We read in the Brh. Up. V, V, 2) " That is what is Truth; it is the Sun, the Person in this disc, as also the Person in the right eye". The worshipper of this two-fold Brahman — Truth — who has also been performing karma as prescribed, addresses thus, when the end is come. Brahman who is Truth, beseeching Him for entrance —
मन्त्रः १५மந்த்ர꞉ 15 / १८18

हिरण्मयेन पात्रेण सत्यस्यापिहितं मुखम् ।
तत्त्वं पूषन्नपावृणु सत्यधर्माय दृष्टये ॥ १५ ॥
ஹிரண்மயேந பாத்ரேண ஸத்யஸ்யாபிஹிதம் முக2ம் ।
தத்த்வம் பூஷந்நபாவ்ருணு ஸத்யத4ர்மாய த்3ருஷ்டயே ॥ 15 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishTruth's face is covered with a golden lid ; remove that, O Pushan, that I, Truth's devotee, may see It.
संस्कृतम्
தமிழ்
English
हिरण्मयेन पात्रेण हिरण्मयमिव हिरण्मयम् , ज्योतिर्मयमित्येतत् , तेन पात्रेणेव अपिधानभूतेन सत्यस्य आदित्यमण्डलस्थस्य ब्रह्मणः अपिहितम् आच्छादितं मुखं द्वारम् ; तत् त्वं हे पूषन् अपावृणु अपसारय सत्यधर्माय तव सत्यस्योपासनात्सत्यं धर्मो यस्य मम सोऽहं सत्यधर्मा तस्मै मह्यम् ; अथवा, यथाभूतस्य धर्मस्यानुष्ठात्रे, दृष्टये तव सत्यात्मन उपलब्धये ॥ஹிரண்மயேந பாத்ரேண ஹிரண்மயமிவ ஹிரண்மயம் , ஜ்யோதிர்மயமித்யேதத் , தேந பாத்ரேணேவ அபிதா4நபூ4தேந ஸத்யஸ்ய ஆதி3த்யமண்ட3லஸ்த2ஸ்ய ப்3ரஹ்மண꞉ அபிஹிதம் ஆச்சா2தி3தம் முக2ம் த்3வாரம் ; தத் த்வம் ஹே பூஷந் அபாவ்ருணு அபஸாரய ஸத்யத4ர்மாய தவ ஸத்யஸ்யோபாஸநாத்ஸத்யம் த4ர்மோ யஸ்ய மம ஸோ(அ)ஹம் ஸத்யத4ர்மா தஸ்மை மஹ்யம் ; அத2வா, யதா2பூ4தஸ்ய த4ர்மஸ்யாநுஷ்டா2த்ரே, த்3ருஷ்டயே தவ ஸத்யாத்மந உபலப்3த4யே ॥
ஹிரண்மயம் போல் பிரகாசமுள்ள பாத்திரம் போல் மறைக்கிற கிரண ஸமூஹத்தால் ஆதித்ய மண்டலத்திலுள்ள ஸத்ய பிரஹ்மத்தின் முகம் (வழி) மறைக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஏ சூரியனே சத்தியத்தினுடைய உபாசனை செய்வதால் சத்ய தர்மமானது எந்த எனக்கு உண்டாயிற்றோ அந்த நான் சத்திய தர்மாவாக ஆகிறேன் அல்லது ஸத்யோபாஸனம் செய்கிற என் பொருட்டு ஸத்யாத்மாவான உன்னை அடையும் பொருட்டு மறைப்பைப் போக்கும். பிரகாசம்கூட தடையாகிறது. அதுவும் நாம ரூபமாகிறது. எத் திருசியம் தத் நாசம். அக்ஞானமாக இருந்துவிடுகிறது.
Hiranmayam = seeming golden, resplendent tena=by such. patrena = lid, as it were, satyasya i.e. of the Brahman residing in the Solar disc, apihitam = covered. mukham = entrance. tat= (that); tvam= (you); he pushan= O Sun, apavrnu = remove. satyadharma i.e., to me who am satyadharma, through meditation on you who are Truth. Or this expression may mean " one that practises true piety " Drshtaye i.e., for reaching you whose esseace is Truth.