अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १८18

ईशा वास्यमिदं सर्वं यत्किं च जगत्यां जगत् ।
तेन त्यक्तेन भुञ्जीथा मा गृधः कस्य स्विद्धनम् ॥ १ ॥
ஈஶா வாஸ்யமித3ம் ஸர்வம் யத்கிம் ச ஜக3த்யாம் ஜக3த் ।
தேந த்யக்தேந பு4ஞ்ஜீதா2 மா க்3ருத4꞉ கஸ்ய ஸ்வித்3த4நம் ॥ 1 ॥

தமிழ்ईशा ईष्ट (என்றால்) கட்டளை, பிரேரணை, தூண்டுதல், சாசனம். எல்லாம் ஈசுவரனால் மூடப்பட்டுள்ளது (வாஸ்யம்). இந்த எல்லா ஜகத்தும் ஈசுவரனால் நிரப்பப்பட்டுள்ளது. (வ்யாப்தம்) எல்லோரிடத்தும் ஈசுவரன் இருக்கிறார் என்ற சர்வான்மதிருஷ்டி உடையவர்கள் தன்னைக் குறித்தும், பிறருடையதைக் குறித்தும் அநாத்மா என்று விடுவதால் (த்யக்தம்) ஆசை இருக்காது.
EnglishIn the Lord is to be veiled all this — whatsoever moves on earth. Through such renunciation do thou save (thyself); be not greedy, for whose is wealth?
संस्कृतम्
தமிழ்
English
ईशा ईष्टे इति ईट् , तेन ईशा । ईशिता परमेश्वरः परमात्मा सर्वस्य । स हि सर्वमीष्टे सर्वजन्तूनामात्मा सन् प्रत्यगात्मतया । तेन स्वेन रूपेणात्मना ईशा वास्यम् आच्छादनीयम् ।ஈஶா ஈஷ்டே இதி ஈட் , தேந ஈஶா । ஈஶிதா பரமேஶ்வர꞉ பரமாத்மா ஸர்வஸ்ய । ஸ ஹி ஸர்வமீஷ்டே ஸர்வஜந்தூநாமாத்மா ஸந் ப்ரத்யகா3த்மதயா । தேந ஸ்வேந ரூபேணாத்மநா ஈஶா வாஸ்யம் ஆச்சா2த3நீயம் ।
किम् ? इदं सर्वं यत्किं च यत्किञ्चित् जगत्यां पृथिव्यां जगत् तत्सर्वम् । स्वेनात्मना ईशेन प्रत्यगात्मतया अहमेवेदं सर्वमिति परमार्थसत्यरूपेणानृतमिदं सर्वं चराचरमाच्छादनीयं परमात्मना ।கிம் ? இத3ம் ஸர்வம் யத்கிம் ச யத்கிஞ்சித் ஜக3த்யாம் ப்ருதி2வ்யாம் ஜக3த் தத்ஸர்வம் । ஸ்வேநாத்மநா ஈஶேந ப்ரத்யகா3த்மதயா அஹமேவேத3ம் ஸர்வமிதி பரமார்த2ஸத்யரூபேணாந்ருதமித3ம் ஸர்வம் சராசரமாச்சா2த3நீயம் பரமாத்மநா ।
यथा चन्दनागर्वादेरुदकादिसम्बन्धजक्लेदादिजमौपाधिकं दौर्गन्ध्यं तत्स्वरूपनिघर्षणेनाच्छाद्यते स्वेन पारमार्थिकेन गन्धेन।யதா2 சந்த3நாக3ர்வாதே3ருத3காதி3ஸம்ப3ந்த4ஜக்லேதா3தி3ஜமௌபாதி4கம் தௌ3ர்க3ந்த்4யம் தத்ஸ்வரூபநிக4ர்ஷணேநாச்சா2த்3யதே ஸ்வேந பாரமார்தி2கேந க3ந்தே4ந।
तद्वदेव हि स्वात्मन्यध्यस्तं स्वाभाविकं कर्तृत्वभोक्तृत्वादिलक्षणं जगद्द्वैतरूपं पृथिव्याम् , जगत्यामित्युपलक्षणार्थत्वात्सर्वमेव नामरूपकर्माख्यं विकारजातं परमार्थसत्यात्मभावनया त्यक्तं स्यात् ।தத்3வதே3வ ஹி ஸ்வாத்மந்யத்4யஸ்தம் ஸ்வாபா4விகம் கர்த்ருத்வபோ4க்த்ருத்வாதி3லக்ஷணம் ஜக3த்3த்3வைதரூபம் ப்ருதி2வ்யாம் , ஜக3த்யாமித்யுபலக்ஷணார்த2த்வாத்ஸர்வமேவ நாமரூபகர்மாக்2யம் விகாரஜாதம் பரமார்த2ஸத்யாத்மபா4வநயா த்யக்தம் ஸ்யாத் ।
एवमीश्वरात्मभावनया युक्तस्य पुत्राद्येषणात्रयसंन्यासे एवाधिकारः, न कर्मसु ।ஏவமீஶ்வராத்மபா4வநயா யுக்தஸ்ய புத்ராத்3யேஷணாத்ரயஸம்ந்யாஸே ஏவாதி4கார꞉, ந கர்மஸு ।
तेन त्यक्तेन त्यागेनेत्यर्थः ।தேந த்யக்தேந த்யாகே3நேத்யர்த2꞉ ।
न हि त्यक्तो मृतः पुत्रो भृत्यो वा आत्मसम्बन्धिताभावादात्मानं पालयति । अतस्त्यागेनेत्ययमेवार्थः । भुञ्जीथाः पालयेथाः ।ந ஹி த்யக்தோ ம்ருத꞉ புத்ரோ ப்4ருத்யோ வா ஆத்மஸம்ப3ந்தி4தாபா4வாதா3த்மாநம் பாலயதி । அதஸ்த்யாகே3நேத்யயமேவார்த2꞉ । பு4ஞ்ஜீதா2꞉ பாலயேதா2꞉ ।
एवं त्यक्तैषणस्त्वं मा गृधः गृधिम् आकाङ्क्षां मा कार्षीः धनविषयाम् । कस्य स्वित् कस्यचित् परस्य स्वस्य वा धनं मा काङ्क्षीरित्यर्थः । स्विदित्यनर्थको निपातः ।ஏவம் த்யக்தைஷணஸ்த்வம் மா க்3ருத4꞉ க்3ருதி4ம் ஆகாங்க்ஷாம் மா கார்ஷீ꞉ த4நவிஷயாம் । கஸ்ய ஸ்வித் கஸ்யசித் பரஸ்ய ஸ்வஸ்ய வா த4நம் மா காங்க்ஷீரித்யர்த2꞉ । ஸ்விதி3த்யநர்த2கோ நிபாத꞉ ।
अथवा, मा गृधः । कस्मात् ?அத2வா, மா க்3ருத4꞉ । கஸ்மாத் ?
कस्य स्विद्धनम् इत्याक्षेपार्थः । न कस्यचिद्धनमस्ति, यद्गृध्येत । आत्मैवेदं सर्वमितीश्वरभावनया सर्वं त्यक्तम् । अत आत्मन एवेदं सर्वम् , आत्मैव च सर्वम् । अतो मिथ्याविषयां गृधिं मा कार्षीरित्यर्थः ॥கஸ்ய ஸ்வித்3த4நம் இத்யாக்ஷேபார்த2꞉ । ந கஸ்யசித்3த4நமஸ்தி, யத்3க்3ருத்4யேத । ஆத்மைவேத3ம் ஸர்வமிதீஶ்வரபா4வநயா ஸர்வம் த்யக்தம் । அத ஆத்மந ஏவேத3ம் ஸர்வம் , ஆத்மைவ ச ஸர்வம் । அதோ மித்2யாவிஷயாம் க்3ருதி4ம் மா கார்ஷீரித்யர்த2꞉ ॥
ஈஷ்டே என்றால் கட்டளை இடுதல் அதனால் ஈசா எனப்படுகிறான். மூன்றாம் வேற்றுமையில் உள்ளதால் எல்லோரையும் சாசனம் செய்கின்ற பரமேஸ்வரன் தான் பரமாத்மா. அந்த பரமாத்மாவானது எல்லா ஜீவ ராசிகளுக்கும் பிரத்யக் ஆத்மாவாக இருந்துகொண்டு எல்லாவற்றையும் பிரேரிக்கிறார். அந்த தன்னுடைய ஆத்ம சொரூபமான ஈசனால் மறைக்க வேண்டும்.
எதை மறைக்க வேண்டும்? பிருதிவியில் எது எல்லாம் உள்ளதோ அது எல்லாவற்றையும் தன் ஆத்மாவான ஈசனால் பிரத்யகாத்ம ஸ்வரூபமாக இது எல்லாம் நான் தான் என்று மறைக்கவேண்டும். பரமார்த்த ஸத்யரூபமான, தனது பரமாத்ம ஸ்வரூபத்தால் பொய்யான இந்த ஸ்தாவரம், ஜங்கமம் முழுவதையும் மறைக்க வேண்டும்.

(பிரத்யக் ஆத்மாவாக இருந்து கொண்டு இந்த ஜகத் முழுவதும் ஆத்மாவான ஈசனால் மறைக்கப்பட்டுள்ளது. இந்த ஜகத் மறைப்பட்டு நானே எல்லாமாக இருக்கிறேன் என்று தன்னுடைய பரமாத்ம சத்திய ரூபத்தினால் இந்த பொய்யான எல்லா சராசர ஜகத்தும் மறைக்கப்பட வேண்டும்.)
எவ்வாறு சந்தனம், அகில் முதலியவைகளுக்கு மலின ஜல சம்பந்தத்தினால் ஏற்பட்ட ஈரத்தினால் உண்டான ஒளபாதிகமான துர்கந்தமானது, அதனது சொரூபத்தை (செதுக்குதல்) தேய்ப்பதால் ஏற்பட்ட தனது சொந்தமான உண்மையான (சுகந்தம்) நறுமணத்தினால் எவ்விதம் மறைக்கப்படுகிறதோ (வ்யாபிக்கப்படுகிறதோ).
அவ்வாறே ஆத்மாவில் ஆரோபிதமான (கற்பனை செய்யப்பட்ட) ஸ்வபாவமான கர்த்ருத்வ, போக்த்ருத்வ ரூபமான ஜகத் த்வைரூபம். ஜகத்தில் என்றது ப்ருதிவியில் (ஜகத்யாம்) ஜகத்தில் என்றது உபலக்ஷணார்த்தமாக இருப்பதால், விகாரத்தினால் உண்டான நாமரூப கர்மங்கள் என்ற காரியங்கள் முழுவதும் பரமாத்ம சத்தியமான ஆத்ம பாவனையினால் விடப்பட்டதாக ஆகும். மற்றதற்கு இருப்பு இல்லை என்பதை உணர்த்த சத்யம் என்ற சொல்.
இவ்வாறு ஈஸ்வராத்ம பாவனையுடன் கூடியவனுக்கு புத்ராதி ஏக்ஷணாத்திரய சந்நியாசத்தில்தான் அதிகாரம் கர்மங்களில் அல்ல.
அந்த த்யக்தேன என்பதற்கு விடுதல் என்று பொருள்.
ஏனெனில் விடப்பட்ட அல்லது இறந்த புத்திரனோ அல்லது வேலைக்காரனோ ஆத்ம சம்பந்தம் அற்றதால் தன்னைக் காப்பாற்றமாட்டான். எனவே இது த்யக்த என்பதன் பொருளாகாது. த்யாகத்தால் என்பது தான். வேதார்த்தம் இவ்வாறு கூறுகிறது. ஏஷணாத்திரய தியாகமே ஆத்மாவைக் காப்பாற்றும்.
இவ்வாறு ஏஷணாத்திரய த்யாகம் செய்த சந்நியாசியாகிய நீ உன்னுடைய தனத்திலாவது, பிறருடைய தனத்திலாவது ஆசை வைக்க வேண்டாம். (அர்த்தம் இகலோக, பரலோக விஷயத்தில் ஆசை வைக்காதே).
அல்லது ஆசை கொள்ளாதே. ஏனெனில்?
कस्यस्विद्धनम् என்பது இந்த இடத்தில் ஆட்சேபார்த்தத்தில் வந்துள்ளது. எதில் ஆசை கொள்வானோ அது யாருடைய தனமுமல்ல. ஆத்மாதான். இது எல்லாம் விடப்பட்டதாகின்றது. ஆகையால் எல்லாம் ஆத்மாவினுடையது தான். ஆத்மா தான் எல்லாம் ஆகையால் மித்யா விஷயத்தில் ஆசை கொள்ளாதே என்பது பொருள்.
He who rules is (termed) It. Isa (means), 'by the Lord'. The Lord is the Ruler and the real self of every creature. By such a Lord, identical with oneself, is to be overspread i.e., covered. What? idam sarvam=(all this), yat kincha = whatsoever, jagatyam = all that (moves). By one's own Self, — the Lord, the supreme Self — which is the sole reality, all these unreal (things), both movable and immovable, have to be covered over, (perceiving) thus — 'I am the inner Self of all'. Just as adventitious bad odour in a piece of sandal, arising from moisture, is overcome by true fragrance when the (sandal) piece is rubbed, so indeed, will all the congenital variety of the world, such as being an agent or an enjoyer, superimposed on the Self, disappear at the perception (everywhere) of the (one) really existent Self. Since jagatyam is (here used) in an indicatory sense, all kinds of effects differentiated as name, form and action (are to be understood as connoted by it). What a person, that is so full of the conception that the Lord is the Self of all, ought to do is to renounce the three-fold desire for offspring etc., and not (be engaged in) karma. In tena tyaktena, tyakta means renunciation (being used as an abstract noun). (It is not to betaken here as a past participle in the sense of ' given up ' because) a son or a servant (for example) who has been abandoned or is dead, cannot save one since all connection is severed between them. Therefore (the word) can only mean 'renunciation'. bhunjithah= do save. Having thus renounced desires, be not greedy (ma gridhah) i.e., do not long for wealth. kasya svit = (of anybody). (The meaning is)— Do not long for the wealth of anybody— i.e., yourself or another. (In this interpretation) svit is a mere expletive. Or (we may say as follows)— Be not greedy. Why? (The answer is) — kasya svit dhanam= Whose is wealth? — implying a denial. If wealth could belong to anybody it might be sought; (but) everything having disappeared through the discovery of the Lord (everywhere), all this is of the Self, and all this is the Self. Thus it means — 'Do not seek an unreality.'