अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
English
एवमात्मविदः पुत्राद्येषणात्रयसंन्यासेनात्मज्ञाननिष्ठतया आत्मा रक्षितव्य इत्येष वेदार्थः । अथेतरस्य अनात्मज्ञतयात्मग्रहणाशक्तस्य इदमुपदिशति मन्त्रः —ஏவமாத்மவித3꞉ புத்ராத்3யேஷணாத்ரயஸம்ந்யாஸேநாத்மஜ்ஞாநநிஷ்ட2தயா ஆத்மா ரக்ஷிதவ்ய இத்யேஷ வேதா3ர்த2꞉ । அதே2தரஸ்ய அநாத்மஜ்ஞதயாத்மக்3ரஹணாஶக்தஸ்ய இத3முபதி3ஶதி மந்த்ர꞉ —
இவ்வாறு ஆத்மாவை அறிந்தவனுக்கு ஏஷணாத்திரய சந்நியாசத்தினால் ஆத்ம ஞானத்தில் நிலைத்திருப்பதன் மூலம் ஆத்மா ரக்ஷிக்கப்படவேண்டும் என்பது வேதத்தின் அர்த்தம். பிறகு மற்றவனான ஆத்மாவை அறிந்து கொள்ள சக்தி இல்லாத அக்ஞானிக்கு இந்த மந்திரமானது உபதேசிக்கப்படுகிறது.
Thus the purport of the text is that after renouncing the three-fold desire for offspring etc., the knower of Self should save himself by devotion to true knowledge. And to the rest who not being knowers of Self, are unable to realise it, the (next) verse states as follows—
मन्त्रः २மந்த்ர꞉ 2 / १८18

कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतं समाः ।
एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे ॥ २ ॥
குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேச்ச2தம் ஸமா꞉ ।
ஏவம் த்வயி நாந்யதே2தோ(அ)ஸ்தி ந கர்ம லிப்யதே நரே ॥ 2 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishAlways performing karma here, one should desire to live, for a hundred years. So long as thou (seekest to live) a mere man, no other (path) exists (where) activity does not taint thee.
संस्कृतम्
தமிழ்
English
कुर्वन्नेव निर्वर्तयन्नेव इह कर्माणि अग्निहोत्रादीनि जिजीविषेत् जीवितुमिच्छेत् शतं शतसङ्ख्याकाः समाः संवत्सरान् । तावद्धि पुरुषस्य परमायुर्निरूपितम् । तथा च प्राप्तानुवादेन यज्जिजीविषेच्छतं वर्षाणि तत्कुर्वन्नेव कर्माणीत्येतद्विधीयते ।குர்வந்நேவ நிர்வர்தயந்நேவ இஹ கர்மாணி அக்3நிஹோத்ராதீ3நி ஜிஜீவிஷேத் ஜீவிதுமிச்சே2த் ஶதம் ஶதஸங்க்2யாகா꞉ ஸமா꞉ ஸம்வத்ஸராந் । தாவத்3தி4 புருஷஸ்ய பரமாயுர்நிரூபிதம் । ததா2 ச ப்ராப்தாநுவாதே3ந யஜ்ஜிஜீவிஷேச்ச2தம் வர்ஷாணி தத்குர்வந்நேவ கர்மாணீத்யேதத்3விதீ4யதே ।
एवम् एवंप्रकारे त्वयि जिजीविषति नरे नरमात्राभिमानिनि इतः एतस्मादग्निहोत्रादीनि कर्माणि कुर्वतो वर्तमानात्प्रकारात् अन्यथा प्रकारान्तरं नास्ति, येन प्रकारेणाशुभं कर्म न लिप्यते ; कर्मणा न लिप्यस इत्यर्थः । अतः शास्त्रविहितानि कर्माण्यग्निहोत्रादीनि कुर्वन्नेव जिजीविषेत् ॥ஏவம் ஏவம்ப்ரகாரே த்வயி ஜிஜீவிஷதி நரே நரமாத்ராபி4மாநிநி இத꞉ ஏதஸ்மாத3க்3நிஹோத்ராதீ3நி கர்மாணி குர்வதோ வர்தமாநாத்ப்ரகாராத் அந்யதா2 ப்ரகாராந்தரம் நாஸ்தி, யேந ப்ரகாரேணாஶுப4ம் கர்ம ந லிப்யதே ; கர்மணா ந லிப்யஸ இத்யர்த2꞉ । அத꞉ ஶாஸ்த்ரவிஹிதாநி கர்மாண்யக்3நிஹோத்ராதீ3நி குர்வந்நேவ ஜிஜீவிஷேத் ॥
कथं पुनरिदमवगम्यते — पूर्वेण मन्त्रेण संन्यासिनो ज्ञाननिष्ठोक्ता, द्वितीयेन तदशक्तस्य कर्मनिष्ठेति ?கத2ம் புநரித3மவக3ம்யதே — பூர்வேண மந்த்ரேண ஸம்ந்யாஸிநோ ஜ்ஞாநநிஷ்டோ2க்தா, த்3விதீயேந தத3ஶக்தஸ்ய கர்மநிஷ்டே2தி ?
उच्यते — ज्ञानकर्मणोर्विरोधं पर्वतवदकम्प्यं यथोक्तं न स्मरसि किम् ? इहाप्युक्तम् — यो हि जिजीविषेत्स कर्माणि कुर्वन्नेव इति ; ‘ईशा वास्यमिदं सर्वम्’, ‘तेन त्यक्तेन भुञ्जीथाः मा गृधः कस्य स्विद्धनम्’ इति च । ‘न जीविते मरणे वा गृधिं कुर्वीतारण्यमियात् इति पदं ततो न पुनरेयात्’ ( ? ) इति च संन्यासशासनात् । उभयोः फलभेदं च वक्ष्यति ।உச்யதே — ஜ்ஞாநகர்மணோர்விரோத4ம் பர்வதவத3கம்ப்யம் யதோ2க்தம் ந ஸ்மரஸி கிம் ? இஹாப்யுக்தம் — யோ ஹி ஜிஜீவிஷேத்ஸ கர்மாணி குர்வந்நேவ இதி ; ‘ஈஶா வாஸ்யமித3ம் ஸர்வம்’, ‘தேந த்யக்தேந பு4ஞ்ஜீதா2꞉ மா க்3ருத4꞉ கஸ்ய ஸ்வித்3த4நம்’ இதி ச । ‘ந ஜீவிதே மரணே வா க்3ருதி4ம் குர்வீதாரண்யமியாத் இதி பத3ம் ததோ ந புநரேயாத்’ ( ? ) இதி ச ஸம்ந்யாஸஶாஸநாத் । உப4யோ꞉ ப2லபே4த3ம் ச வக்ஷ்யதி ।
‘इमौ द्वावेव पन्थानावनुनिष्क्रान्ततरौ भवतः क्रियापथश्चैव पुरस्तात्संन्यासश्च’ ( ? ) ; तयोः संन्यास एवातिरेचयति — ‘न्यास एवात्यरेचयत्’ (तै. नारा. ७८) इति तैत्तिरीयके । ‘द्वाविमावथ पन्थानौ यत्र वेदाः प्रतिष्ठिताः । प्रवृत्तिलक्षणो धर्मो निवृत्तिश्च विभाषितः’ (मो. ध. २४१ । ६) इत्यादि पुत्राय विचार्य निश्चितमुक्तं व्यासेन वेदाचार्येण भगवता । विभागं चानयोः प्रदर्शयिष्यामः ॥‘இமௌ த்3வாவேவ பந்தா2நாவநுநிஷ்க்ராந்ததரௌ ப4வத꞉ க்ரியாபத2ஶ்சைவ புரஸ்தாத்ஸம்ந்யாஸஶ்ச’ ( ? ) ; தயோ꞉ ஸம்ந்யாஸ ஏவாதிரேசயதி — ‘ந்யாஸ ஏவாத்யரேசயத்’ (தை. நாரா. 78) இதி தைத்திரீயகே । ‘த்3வாவிமாவத2 பந்தா2நௌ யத்ர வேதா3꞉ ப்ரதிஷ்டி2தா꞉ । ப்ரவ்ருத்திலக்ஷணோ த4ர்மோ நிவ்ருத்திஶ்ச விபா4ஷித꞉’ (மோ. த4. 241 । 6) இத்யாதி3 புத்ராய விசார்ய நிஶ்சிதமுக்தம் வ்யாஸேந வேதா3சார்யேண ப4க3வதா । விபா4க3ம் சாநயோ꞉ ப்ரத3ர்ஶயிஷ்யாம꞉ ॥
அக்னி ஹோத்திராதி தர்மங்களை செய்துகொண்டே ஜீவிப்பதில் இச்சை கொள்ள வேண்டும். (100 எண்ணிக்கை 100 வருடங்கள்) இதனால் புருஷனுடைய பரம ஆயுளானது 100 வருடம் என நிரூபிக்கப்பட்டது.

எது வரைக்கும் ஜீவிக்க. இச்சிக்கிறானோ அந்த 100 வருடங்களும் கர்மம் செய்துகொண்டே வாழ வேண்டும் என்று கர்மமானது அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரகாரமாக ஜீவிப்பதில் இச்சை உள்ள மனிஷ்யத்வ அபிமானிக்கு எந்த மார்க்கத்தினர் கர்மமானது அவனை ஒட்டாதோ அந்த அக்னி ஹோத்ராதி விஹித கர்மங்களை செய்துகொண்டே ஜீவித்து இருக்க வேண்டுமேயன்றி மற்றொரு பிரகாரமானது கிடையாது. இதற்கு என்ன பொருள் எனில் அவனை சுபாசுப கர்மங்களை ஒட்டாது என்று பொருள். ஆகையால் சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட அக்னி ஹோத்ராதி கர்மங்களை செய்து கொண்டே வாழவேண்டும்.
(பூர்வபக்ஷம்) முதல் மந்திரத்தினால் சந்நியாசிகளுக்கான ஞான நிஷ்டை கூறப்பட்டது. இரண்டாவது மந்திரத்தினால் அதில் சக்தியற்றவனுக்கு கர்ம நிஷ்டை கூறப்பட்டது என்பது எவ்வாறு அறியப்படுகிறது?
(ஸித்தாந்தம்) ஞான கர்ம விரோதமானது பர்வதத்தைப் போல் அசைக்க முடியாதது என்று எவ்வாறு கூறப்பட்டதோ அது ஞாபகமில்லையா என்ன இங்கும் கூறப்பட்டுள்ளது. எவன் ஜீவிக்க. இச்சிக்கிறானோ அவன் கர்மம் செய்க, இதுவெல்லாம் பரமாத்ம பாவனையால் மறைக்கப்படவேண்டும். அதனால் தியாகத்தினால் பரிபாலிக்க, எவருடைய தனத்தினையும் இச்சை செய்யற்க என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறே ஜீவனத்திலாவது, மரணத்திலாவது ஆசை வைக்காதே, அரண்யத்தை அடைவாயாக. இது தான் தாங்கள் அடையவேண்டிய நிலை. அதனின்றும் திரும்பி வருதல் தகாது என்று ஸந்நியாஸ லக்ஷணமானது விதிக்கப்பட்டுள்ளது. இரண்டின் பயன்களின் பேதத்தையும் மேலே சொல்லவும் போகிறது.
இவ்விரண்டு மார்க்கங்கள் தான் சிருஷ்டி தொடங்கி வருகின்றனவாக இருக்கின்றன. முதலில் கர்ம மார்க்கமும், பின்னர் சந்நியாச மார்க்கமுமாம். நிவர்த்தி மார்க்கத்தினால் ஏஷணாத்திரய த்யாகம். இந்த இரண்டு மார்க்கங்களுள் சந்நியாச மார்க்கம் தான் மேலானது. த்யாக மார்க்கமே மேலானது என்று தைத்திரீயத்தில் கூறப்பட்டுள்ளது. எதில் வேதங்கள் நிலைப் தர்மமென்றும் மற்றொன்று நிவர்த்தி லக்ஷண தர்மமென்றும் அறியப்பட்டது என்று வேதாச் சாரியரான பகவான் வியாசரால் நன்கு விசாரித்து தனது புத்திரனின் பொருட்டு நிச்சயமாக சொல்லப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டுகளின் பேதத்தையும் காண்பிக்கப் போகிறோம்.
Kurvanneva = always performing. iha = (here), karmani = rites such as agnihotra. jijivishet = one should desire to live. satam=one hundred in number. samah= years. For thus much is known to be the maximum age of man. Since (this is) a (mere) iteration (of an empirically known fact) what should be taken as enjoined (here) is that, if one should desire to live a hundred years, he should live only performing karma, evam = this manner. tvayi=(in regard to you), nare i.e. when you live content to be a mere man. itah i.e., from this present course of performing karma like agnihotra. anyatha — a different course. na asti=does not exist; in which course evil action does not stain; i.e., you do not get tainted by sin. Wherefore if one should desire for life (one should live) throughout performing karma such as agnihotra prescribed by the sastra.
How is it to be understood that the former verse assigns to a sannyasin devotion to knowledge and the latter, only devotion to karma to one incapable of it (Self-realisation)? We reply — Do you not remember the aforesaid antithesis between jnana and karma which remains unshakable as a mountain? Here also the same has been expressly stated in verses 1 and 2, — (that he who seeks to live must perform karma and that he who does not, must give up all desire. The same conclusion may be arrived at) from the (following) directions to sannyasins — "He should desire neither for life, nor for death; he should enter a forest. This is the law." "He should not thence return". The difference in result between the two will also be pointed out later on. (Another statement of the like import is) "These two paths only appeared in the beginning — the path of activity and (the path) of withdrawal." Of these two, renunciation is higher, cf. Taittirlya Aranyaka "Renunciation alone excelled". And Vyasa, the great Vedic teacher, after much reflection, taught his son definitely as follows — " The Vedas aim at inculcating these two paths — one termed the path of activity and the other, of renunciation." We shall indicate (in the sequel) the distinction between these two (paths).