अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.
संस्कृतम्
தமிழ்
English
अथेदानीमविद्वन्निन्दार्थोऽयं मन्त्र आरभ्यते —அதே2தா3நீமவித்3வந்நிந்தா3ர்தோ2(அ)யம் மந்த்ர ஆரப்4யதே —
அவதாரிகை இப்பொழுது அவித்வானை நிந்திப்பதன் பொருட்டு இந்த மந்திரமானது ஆரம்பிக்கப்படுகின்றது.
And now the (next) verse is begun in dispraise of the ignorant —
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १८18
असुर्या नाम ते लोका अन्धेन तमसा वृताः ।
तांस्ते प्रेत्याभिगच्छन्ति ये के चात्महनो जनाः ॥ ३ ॥அஸுர்யா நாம தே லோகா அந்தே4ந தமஸா வ்ருதா꞉ ।
தாம்ஸ்தே ப்ரேத்யாபி4க3ச்ச2ந்தி யே கே சாத்மஹநோ ஜநா꞉ ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishMalignant are those worlds and enveloped in blinding darkness, into which pass, after death, whatsoever people slay the Self.
संस्कृतम्
தமிழ்
English
असु र्याः परमात्मभावमद्वयमपेक्ष्य देवादयोऽप्यसुराः । तेषां च स्वभूता लोका असुर्याः नाम । नामशब्दोऽनर्थको निपातः ।அஸு ர்யா꞉ பரமாத்மபா4வமத்3வயமபேக்ஷ்ய தே3வாத3யோ(அ)ப்யஸுரா꞉ । தேஷாம் ச ஸ்வபூ4தா லோகா அஸுர்யா꞉ நாம । நாமஶப்3தோ3(அ)நர்த2கோ நிபாத꞉ ।
ते लोकाः कर्मफलानि लोक्यन्ते दृश्यन्ते भुज्यन्त इति जन्मानि । अन्धेन अदर्शनात्मकेनाज्ञानेन तमसा आवृताः आच्छादिताः । तान् स्थावरान्तान् , प्रेत्य त्यक्त्वेमं देहम् अभिगच्छन्ति यथाकर्म यथाश्रुतम् ।தே லோகா꞉ கர்மப2லாநி லோக்யந்தே த்3ருஶ்யந்தே பு4ஜ்யந்த இதி ஜந்மாநி । அந்தே4ந அத3ர்ஶநாத்மகேநாஜ்ஞாநேந தமஸா ஆவ்ருதா꞉ ஆச்சா2தி3தா꞉ । தாந் ஸ்தா2வராந்தாந் , ப்ரேத்ய த்யக்த்வேமம் தே3ஹம் அபி4க3ச்ச2ந்தி யதா2கர்ம யதா2ஶ்ருதம் ।
ये के च आत्महनः आत्मानं घ्नन्तीत्यात्महनः । के ? ते जनाः येऽविद्वांसः । कथं ते आत्मानं नित्यं हिंसन्ति ? अविद्यादोषेण विद्यमानस्यात्मनस्तिरस्करणात् । विद्यमानस्यात्मनो यत्कार्यं फलमजरामरत्वादिसंवेदनादिलक्षणम् , तत् हतस्येव तिरोभूतं भवतीति प्राकृता अविद्वांसो जना आत्महन इत्युच्यन्ते । तेन ह्यात्महननदोषेण संसरन्ति ते ॥யே கே ச ஆத்மஹந꞉ ஆத்மாநம் க்4நந்தீத்யாத்மஹந꞉ । கே ? தே ஜநா꞉ யே(அ)வித்3வாம்ஸ꞉ । கத2ம் தே ஆத்மாநம் நித்யம் ஹிம்ஸந்தி ? அவித்3யாதோ3ஷேண வித்3யமாநஸ்யாத்மநஸ்திரஸ்கரணாத் । வித்3யமாநஸ்யாத்மநோ யத்கார்யம் ப2லமஜராமரத்வாதி3ஸம்வேத3நாதி3லக்ஷணம் , தத் ஹதஸ்யேவ திரோபூ4தம் ப4வதீதி ப்ராக்ருதா அவித்3வாம்ஸோ ஜநா ஆத்மஹந இத்யுச்யந்தே । தேந ஹ்யாத்மஹநநதோ3ஷேண ஸம்ஸரந்தி தே ॥
அஸுர்ய = அத்வைதமான பரமாத்ம பாவத்தை அபேக்ஷித்து தேவர்களும் அசுரர்களே. அவர்களுடைய லோகங்களும் அஸுர்ய லோகமே. நாமசப்தத்திற்கு அர்த்தமில்லை.
அந்த லோகங்கள் கர்ம பலன்களே. அதாவது கர்ம பலன்கள் (லோக்யந்தே) பார்க்க என்றால் புஜிக்கப்படுவதால் பிறவிகள் லோகங்கள் எனப்படும்.
அந்தேன என்றால் அதர்சனாத்மகமான அக்ஞானமான தமஸினால் மறைக்கப்பட்டவர்களாய், இந்த தேஹத்தை விட்டு (ப்ரஹ்மா முதல்) ஸ்தாவரம் வரையுள்ள பிறவிகளை கர்மாவிற்கு தகுந்தபடி, உபாசனைக்குத் தகுந்தபடி அடைகின்றனர்.
அந்தேன என்றால் அதர்சனாத்மகமான அக்ஞானமான தமஸினால் மறைக்கப்பட்டவர்களாய், இந்த தேஹத்தை விட்டு (ப்ரஹ்மா முதல்) ஸ்தாவரம் வரையுள்ள பிறவிகளை கர்மாவிற்கு தகுந்தபடி, உபாசனைக்குத் தகுந்தபடி அடைகின்றனர்.
ஆத்மாவை எவர்கள் நாசம் செய்கிறார்களோ அவர்கள் ஆத்ம ஹந்தாக்கள் (ஆத்மஹத்தி செய்பவர்) அவர்கள் எவர்களெனின் அவித்வான்கள். அவர்கள் ஆத்மாவை நித்யம் எவ்வாறு ஹிம்சிக்கிறார்கள்?
அவித்யா தோஷத்தினால் எப்பொழுதும் உள்ள ஆத்மாவை (நிராகரிப்பதால்) திரஸ்காரம் செய்வதால் என்க.
அந்த ஆத்மாவினுடைய அஜரத்தன்மை, அமரத்தன்மை முதலியவற்றை சாக்ஷாத்கரித்தல் ரூபமான யாதொரு பலனுண்டோ அது (ஹனனனுக்கு) மறைக்கப்பட்டதால் பிரகிருதி வசப்பட்ட அவித்வான்களாகிய ஜனங்கள் ஆத்ம ஹனனம் செய்கின்றவர்கள் எனப்படுகின்றார்கள்.
அந்த ஆத்ம ஹனன தோஷத்தினால் அவித்வான்கள் சம்சாரத்தை (ஜனன, மரணத்தை) அடைகின்றனர்.
அவித்யா தோஷத்தினால் எப்பொழுதும் உள்ள ஆத்மாவை (நிராகரிப்பதால்) திரஸ்காரம் செய்வதால் என்க.
அந்த ஆத்மாவினுடைய அஜரத்தன்மை, அமரத்தன்மை முதலியவற்றை சாக்ஷாத்கரித்தல் ரூபமான யாதொரு பலனுண்டோ அது (ஹனனனுக்கு) மறைக்கப்பட்டதால் பிரகிருதி வசப்பட்ட அவித்வான்களாகிய ஜனங்கள் ஆத்ம ஹனனம் செய்கின்றவர்கள் எனப்படுகின்றார்கள்.
அந்த ஆத்ம ஹனன தோஷத்தினால் அவித்வான்கள் சம்சாரத்தை (ஜனன, மரணத்தை) அடைகின்றனர்.
From the standpoint of Unity in the form of the supreme Self, even devas are (reckoned) as asuras. asuryāh = belonging to demons, nāma is a mere expletive here. te = (those), lokah = births (or lives), because therein the fruits of karma are perceived or enjoyed. andhena = of blinding nature. tamasā = by nescience. āvritāh = enveloped. tān = (those) viz. existences down to the immovable, preitya = having left this body. abhigachchanti = (attain) according to their past deeds and according to their devotional practices, ye ke cha = whosoever. ātmahanah = those who slay the Self. Who are they? People that are ignorant. How can they slay the eternal Self? Through their failing of ignorance they veil (i.e. forget) the ever present Self. The sign of (a belief in) its existence is the consciousness of its undecaying immortal nature. This becomes veiled (i.e. forgotten), as if the Self has been slain, and the ordinary ignorant people are termed 'slayers of Self'. By reason of this sin of slaying the Self, they transmigrate.