अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.
संस्कृतम्
தமிழ்
English
यस्यात्मनो हननादविद्वांसः संसरन्ति, तद्विपर्ययेण विद्वांसो मुच्यन्तेऽनात्महनः, तत्कीदृशमात्मतत्त्वमित्युच्यते —யஸ்யாத்மநோ ஹநநாத3வித்3வாம்ஸ꞉ ஸம்ஸரந்தி, தத்3விபர்யயேண வித்3வாம்ஸோ முச்யந்தே(அ)நாத்மஹந꞉, தத்கீத்3ருஶமாத்மதத்த்வமித்யுச்யதே —
(அவதாரிகை) எந்த ஆத்மாவை ஹனனம் செய்வதால் அவித்வான்கள் ஸம்ஸாரத்தில் உழல்கிறார்களோ, அதற்கு மாறாக வித்வான்கள் முக்தியடைகிறார்கள். அவர்கள் ஆத்மாவைக் கொன்றவர் ஆகார்கள். அந்த ஆத்ம தத்வமானது எப்படிப்பட்டது என்று கூறப்படுகிறது.
Now is explained of what nature this Self is, by slaying which the ignorant transmigrate and, as distinguished from them, the learned, by not slaying it, attain final release —
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १८18
अनेजदेकं मनसो जवीयो नैनद्देवा आप्नुवन्पूर्वमर्षत् ।
तद्धावतोऽन्यानत्येति तिष्ठ—त्तस्मिन्नपो मातरिश्वा दधाति ॥ ४ ॥அநேஜதே3கம் மநஸோ ஜவீயோ நைநத்3தே3வா ஆப்நுவந்பூர்வமர்ஷத் ।
தத்3தா4வதோ(அ)ந்யாநத்யேதி திஷ்ட2—த்தஸ்மிந்நபோ மாதரிஶ்வா த3தா4தி ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishUnmoving, one, (and yet) speedier than the mind; the senses reach it never; (for) it (Self) goes before. Standing, it outstrips others that run. In virtue of it, does matarisva allot functions (severally to all).
संस्कृतम्
தமிழ்
English
अनेजत् न एजत् । ‘एजृ कम्पने’, कम्पनं चलनं स्वावस्थाप्रच्युतिः, तद्वर्जितम् , सर्वदा एकरूपमित्यर्थः । तच्च एकं सर्वभूतेषु । मनसः सङ्कल्पादिलक्षणात् जवीयो जववत्तरम् ।அநேஜத் ந ஏஜத் । ‘ஏஜ்ரு கம்பநே’, கம்பநம் சலநம் ஸ்வாவஸ்தா2ப்ரச்யுதி꞉, தத்3வர்ஜிதம் , ஸர்வதா3 ஏகரூபமித்யர்த2꞉ । தச்ச ஏகம் ஸர்வபூ4தேஷு । மநஸ꞉ ஸங்கல்பாதி3லக்ஷணாத் ஜவீயோ ஜவவத்தரம் ।
कथं विरुद्धमुच्यते — ध्रुवं निश्चलमिदम् , मनसो जवीय इति च ?கத2ம் விருத்3த4முச்யதே — த்4ருவம் நிஶ்சலமித3ம் , மநஸோ ஜவீய இதி ச ?
नैष दोषः, निरुपाध्युपाधिमत्त्वेनोपपत्तेः । तत्र निरुपाधिकेन स्वेन रूपेणोच्यते — अनेजदेकम् इति । मनसः अन्तःकरणस्य सङ्कल्पविकल्पलक्षणस्योपाधेरनुवर्तनात् । इह देहस्थस्य मनसो ब्रह्मलोकादिदूरस्थसङ्कल्पनं क्षणमात्राद्भवतीत्यतो मनसो जविष्ठत्वं लोकप्रसिद्धम् । तस्मिन्मनसि ब्रह्मलोकादीन् द्रुतं गच्छति सति, प्रथमप्राप्त इवात्मचैतन्याभासो गृह्यते । अतः मनसो जवीयः इत्याह ।நைஷ தோ3ஷ꞉, நிருபாத்4யுபாதி4மத்த்வேநோபபத்தே꞉ । தத்ர நிருபாதி4கேந ஸ்வேந ரூபேணோச்யதே — அநேஜதே3கம் இதி । மநஸ꞉ அந்த꞉கரணஸ்ய ஸங்கல்பவிகல்பலக்ஷணஸ்யோபாதே4ரநுவர்தநாத் । இஹ தே3ஹஸ்த2ஸ்ய மநஸோ ப்3ரஹ்மலோகாதி3தூ3ரஸ்த2ஸங்கல்பநம் க்ஷணமாத்ராத்3ப4வதீத்யதோ மநஸோ ஜவிஷ்ட2த்வம் லோகப்ரஸித்3த4ம் । தஸ்மிந்மநஸி ப்3ரஹ்மலோகாதீ3ந் த்3ருதம் க3ச்ச2தி ஸதி, ப்ரத2மப்ராப்த இவாத்மசைதந்யாபா4ஸோ க்3ருஹ்யதே । அத꞉ மநஸோ ஜவீய꞉ இத்யாஹ ।
नैनद्देवाः, द्योतनाद्देवाः चक्षुरादीनीन्द्रियाणि, एनत् प्रकृतमात्मतत्त्वं नाप्नुवन् न प्राप्तवन्तः । तेभ्यो मनो जवीयः । मनोव्यापारव्यवहितत्वादाभासमात्रमप्यात्मनो नैव देवानां विषयीभवति ;நைநத்3தே3வா꞉, த்3யோதநாத்3தே3வா꞉ சக்ஷுராதீ3நீந்த்3ரியாணி, ஏநத் ப்ரக்ருதமாத்மதத்த்வம் நாப்நுவந் ந ப்ராப்தவந்த꞉ । தேப்4யோ மநோ ஜவீய꞉ । மநோவ்யாபாரவ்யவஹிதத்வாதா3பா4ஸமாத்ரமப்யாத்மநோ நைவ தே3வாநாம் விஷயீப4வதி ;
यस्माज्जवनान्मनसोऽपि पूर्वमर्षत् पूर्वमेव गतम् , व्योमवद्व्यापित्वात् । सर्वव्यापि तदात्मतत्त्वं सर्वसंसारधर्मवर्जितं स्वेन निरुपाधिकेन स्वरूपेणाविक्रियमेव सत् , उपाधिकृताः सर्वाः संसारविक्रिया अनुभवतीवाविवेकिनां मूढानामनेकमिव च प्रतिदेहं प्रत्यवभासत इत्येतदाह —யஸ்மாஜ்ஜவநாந்மநஸோ(அ)பி பூர்வமர்ஷத் பூர்வமேவ க3தம் , வ்யோமவத்3வ்யாபித்வாத் । ஸர்வவ்யாபி ததா3த்மதத்த்வம் ஸர்வஸம்ஸாரத4ர்மவர்ஜிதம் ஸ்வேந நிருபாதி4கேந ஸ்வரூபேணாவிக்ரியமேவ ஸத் , உபாதி4க்ருதா꞉ ஸர்வா꞉ ஸம்ஸாரவிக்ரியா அநுப4வதீவாவிவேகிநாம் மூடா4நாமநேகமிவ ச ப்ரதிதே3ஹம் ப்ரத்யவபா4ஸத இத்யேததா3ஹ —
तत् धावतः द्रुतं गच्छतः अन्यान् आत्मविलक्षणान्मनोवागिन्द्रियप्रभृतीन् अत्येति अतीत्य गच्छतीव । इवार्थं स्वयमेव दर्शयति — तिष्ठदिति, स्वयमविक्रियमेव सदित्यर्थः ।தத் தா4வத꞉ த்3ருதம் க3ச்ச2த꞉ அந்யாந் ஆத்மவிலக்ஷணாந்மநோவாகி3ந்த்3ரியப்ரப்4ருதீந் அத்யேதி அதீத்ய க3ச்ச2தீவ । இவார்த2ம் ஸ்வயமேவ த3ர்ஶயதி — திஷ்ட2தி3தி, ஸ்வயமவிக்ரியமேவ ஸதி3த்யர்த2꞉ ।
तस्मिन् आत्मतत्त्वे सति नित्यचैतन्यस्वभावे, मातरिश्वा मातरि अन्तरिक्षे श्वयति गच्छतीति मातरिश्वा वायुः सर्वप्राणभृत्क्रियात्मकः, यदाश्रयाणि कार्यकरणजातानि यस्मिन्नोतानि प्रोतानि च, यत्सूत्रसंज्ञकं सर्वस्य जगतो विधारयितृ, स मातरिश्वा, अपः कर्माणि प्राणिनां चेष्टालक्षणानि अग्न्यादित्यपर्जन्यादीनां ज्वलनदहनप्रकाशाभिवर्षणादिलक्षणानि, दधाति विभजतीत्यर्थः,தஸ்மிந் ஆத்மதத்த்வே ஸதி நித்யசைதந்யஸ்வபா4வே, மாதரிஶ்வா மாதரி அந்தரிக்ஷே ஶ்வயதி க3ச்ச2தீதி மாதரிஶ்வா வாயு꞉ ஸர்வப்ராணப்4ருத்க்ரியாத்மக꞉, யதா3ஶ்ரயாணி கார்யகரணஜாதாநி யஸ்மிந்நோதாநி ப்ரோதாநி ச, யத்ஸூத்ரஸம்ஜ்ஞகம் ஸர்வஸ்ய ஜக3தோ விதா4ரயித்ரு, ஸ மாதரிஶ்வா, அப꞉ கர்மாணி ப்ராணிநாம் சேஷ்டாலக்ஷணாநி அக்3ந்யாதி3த்யபர்ஜந்யாதீ3நாம் ஜ்வலநத3ஹநப்ரகாஶாபி4வர்ஷணாதி3லக்ஷணாநி, த3தா4தி விப4ஜதீத்யர்த2꞉,
धारयतीति वा ; ‘भीषास्माद्वातः पवते’ इत्यादिश्रुतिभ्यः । सर्वा हि कार्यकरणविक्रिया नित्यचैतन्यात्मस्वरूपे सर्वास्पदभूते सत्येव भवन्तीत्यर्थः ॥தா4ரயதீதி வா ; ‘பீ4ஷாஸ்மாத்3வாத꞉ பவதே’ இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । ஸர்வா ஹி கார்யகரணவிக்ரியா நித்யசைதந்யாத்மஸ்வரூபே ஸர்வாஸ்பத3பூ4தே ஸத்யேவ ப4வந்தீத்யர்த2꞉ ॥
அனேஜத், ந ஏஜத் என்றால் சலனமற்றது, நழுவாதது (அசைவற்றது) தனது நிலையிலிருந்தும் வழுவாதது, நழுவாதது என்றால் ஏக சொரூபமாக எப்போதும் இருத்தல் என்று அர்த்தம். (உதாரணமாக தன் நிலை வழுவுவதே ம்ருத்யு) ஸங்கல்பாதி ஸ்வரூபமான மனதைக் காட்டிலும் வேகமானது. எல்லா பூதங்களிலும் ஒன்றாக இருக்கின்றது. (ணயாபகமாயிருக்கிறது)
(பூர்வபக்ஷம்) எப்படி விருத்தமாக சொல்கிறீர்கள் எனில்? அந்த ஆத்ம தத்வமானது நிச்சலமாக இவ்வாறு (சலனமற்று) இருந்தும் மனதைக் காட்டிலும் வேகமென்று சொல்லலாமா என்றால்
இது தோஷமல்ல. நிருபாதிக சோபாதிக ரூபத்தில் பொருந்தத்கூடியது விரோதமில்லை. அங்கு நிருபாதியான ஸ்வஸ்வரூபத்தினால் அநேஜத் ஏப்ம் என்று சொல்லப்படுகிறது. மனஸ: அந்தக் காரணத்திற்கு சங்கற்ப, விகற்ப ரூபமான உபாதி இருப்பதால், இந்த தேகத்தில் இருக்கின்ற மனதிற்கு சங்கற்பத்தினால் பிரஹ்மலோகாதி வரையிலான தூரகமனமானது (வெகு தூரம் செல்லுதல்) க்ஷணத்தில் ஏற்படுவதால் மனமானது மிக வேகமானது என்பது உலகப் பிரசித்தம். அந்த மனதானது பிரஹ்மலோகம் முதலியவற்றிற்கு வேகமாக செல்லும்போது ஆத்ம சைதன்யத்தின் அவபாசம் (பிரகாசம்) இதற்கு முன்னரே அங்கு இருப்பதால் முதலிலேயே அடைந்தது போல நம்மால் கிரஹிக்கப்படுகிறது. அதனால் மனதைவிட (ஆத்ம சைதன்யமானது) வேகமானது என்று கூறப்படுகிறது.
தேவர்களாலும் இப்படி சொல்லப்பட்ட ஆத்ம தத்வமானது அடைய முடியாது. தேவர்களென்றால் சக்ஷுராதி இந்திரியங்கள் இவைகள் விஷயங்களை பிரகாசப்படுத்துவதால் (விளக்குவதால்) சக்ஷுராதி இந்திரியங்கள் தேவர்கள் எனப்படுகின்றன. எனவே இந்திரியங்களைக்காட்டிலும் மனது வேகமானது. மனதினாலேயே அடைய முடியாதென்றால் இந்திரியங்களால் எப்படி அறிய முடியும். மனதை அபேக்ஷித்துத்தான் இந்திரியங்கள் வேலை செய்யும் ஆத்மாவின் ஆபாஸம் கூட இந்திரியங்களுக்கு விஷயமாகவே ஆகாது.
எதனால் மனதைக் காட்டிலும் வேகமானதோ மனதிற்கு முன்பே வந்துள்ளது. ஆகாயம் போல வியாபகமாக இருப்பதால் சர்வ வியாபி. அந்த ஆத்ம தத்வமானது எல்லா (சம்சார தர்ம வர்ஜிதம்) சம்சார தர்மமற்றதாயும் தன்னுடைய நிருபாதிக சொரூபத்தினால் அவிக்ரியமாக (கிரியை அற்றதாகவும்) இருந்துகொண்டு உபாதியால் ஏற்பட்ட எல்லா சம்சார விகாரங்களையும் அனுபவிக்கிறது என்றும், மூடாத்மாக்களுக்கு அநேகம் போல ஒவ்வொரு தேகத்திலும் விளங்குகிறது. இவ்வாறு சுருதி கூறுகிறது.
தாவத: (ஆத்மாவானது) வேகமாக செல்லக்கூடிய மற்ற, ஆத்மாவைக்காட்டிலும் விலக்ஷணமான மனோ, வாக், இந்திரிய முதலியவைகளைத் (விட) தாண்டிச் சென்றது போல இருக்கின்றது. திஷ்டத் என்றால் இருக்கிறது. அது கிரியையற்றதாக இருக்கிறது. அதாவது (इव) என்ற சப்தார்தத்தை சுயமாகவே திஷ்டத் என்பதால் அறிவிக்கிறது. சுயமாகவே கிரியை அற்றதாகவே இருக்கிறது என்பது பொருள்.
நித்ய சைதன்ய ஸ்வரூபமான அந்த ஆத்மதத்துவத்தில், மாதரிஷ்வா என்றால் மாத்தரி என்றால் ஆகாயத்தில் (அந்தரிக்ஷத்தில்) இச்வா என்றால் செல்லுதல் (கச்சதிஇதி) ஆகையால் மாதரிஷ்வா என்பது வாயு. சர்வ பிராணன்களையும் தாங்குகின்ற க்ரியாத்மகமான வாயுவானது மாதரிஷ்வா என்று கூறப்படுகிறது. அதாவது காரிய, காரண சமூகங்கள் எதை ஆசரித்துள்ளனவோ எதில் ஓதப்ரோதமாக (குறுக்கு நெடுக்காக) இருக்கின்றனவோ அதுவே சூத்ராத்மா எனப் பெயருடன் எல்லா ஜகத்தையும் தாங்குகின்றதால் சூத்ராத்மாவிற்கே மாதரிச்வா என்று பெயர். அப: என்றால் கர்மாணி. கர்மாணி என்றால் பிராணிகளின் சேஷ்டா லக்ஷணமான கர்மங்கள். அக்னி, ஆதித்யன், மேகம் முதலியவைகளுக்கு ஜ்வலன, தகன, பிரகாச, அபிவர்ஷணம் (மழை) முதலிய லக்ஷணங்களை பிரித்துக் கொடுக்கின்றது. (தரிக்கும்படி செய்கின்றது என்றும் பொருள் கொள்ளலாம்.)
அதனிடம் பயத்தினால் காற்றானது வீசுகிறது என்ற தைத்ரீய சுருதியினால் அறிகிறோம். எல்லா காரிய, கரணாதி விக்கிரியைகள் (சேஷ்டைகள்) நித்ய, சைதன்ய, ஆத்ம சொரூபமான, எல்லாவற்றின் அதிஷ்டானத்தில்தான் நிலை பெற்றிருக்கின்றன என்று அர்த்தம்.
Anejat = not shaking, from the root ejr to shake. Shaking is moving, i.e., lapsing from its real state. (The Self is) free from it, i.e., is always of the same form. It is also one in all beings, manaso javiyah= speedier than the mind which is characterised by desire and co. Wherefore these conflicting statements — that it is at once assuredly motionless and speedier than the mind ? This is not wrong, for it can be justified (on the basis of the Self) being conditioned or unconditioned. In its original unconditioned form it is stated to be unmoving and one. (It is also possible to predicate motion of the Self) because it reflects (the features of) its conditioning mind which is the internal sense charaterised by desire and doubt. Since the mind, though residing here within the body can, in an instant, conceive of the distant Brahmaloka and the like, it is ordinarily taken as possessing great speed. When such mind, for instance reaches (in thought) Brahmaloka, with rapidity, the Self appears to have reached there already. Therefore it is said here 'speedier than the mind'. devah = senses such as the eye — so called because they illuminate. enat =this entity of the Self. na apnuvan = did not reach, the mind being speedier than they. Since mental operation (always) intervenes, not even the semblance of the Self becomes perceivable by the Senses. (And it is beyond the mind itself) because the Self is always in advance (of it) being all-pervading like space. (Now the verse) states that the Self, always free from all features of transmigration, in its own unconditioned form and being altogether changeless, appears to the undiscriminating ignorant, as experiencing all the several modes of life due to limiting adjuncts and also as being many, i.e., one in each body. tat=(that). dhavatah = Speedily going. anyan. = mind, the organs of speech and co., which are all other than the Self. atyeti=seems to outstrip. The text itself indicates the sense of iva (seems) by tishthat which means 'itself remaining immutable.' tasmin i.e. in virtue of the existence of the Self which is of the nature of eternal sentiency. Matarisva = He who moves (svayati) in the heavens (matari); the Wind, the active principle in all creatures ; on which are dependent all the aggregates of causes and effects and into which they are woven like warp and woof and which is also termed 'the connecting thread' and is the support of the whole universe. Such is matarisva. apah = functions of things, such as flaming and burning of Fire, shining of the Sun, raining of the Cloud and so on. dadhati= allots; or the word may mean 'directs' agreeably to texts like "Through fear of Him the wind blows and co." (Tait: Up : II, viii, 1). The idea is that all changes of the nature of cause and effect take place only when the Self, the eternal sentiency and substrate of all, exists.