अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
English
न मन्त्राणां जामितास्तीति पूर्वमन्त्रोक्तमप्यर्थं पुनराह —ந மந்த்ராணாம் ஜாமிதாஸ்தீதி பூர்வமந்த்ரோக்தமப்யர்த2ம் புநராஹ —
(அவதாரிகை) மந்திரங்களுக்கு சோம்பல் இல்லாததால் முன் மந்திரத்தில் சொல்லப்பட்டபோதிலும் அதையே திருப்பிச் சொல்கிறது.
Not weary of repeating, the Veda states once again what has already heen said in the previous verse —
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १८18

तदेजति तन्नैजति तद्दूरे तद्वन्तिके ।
तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य बाह्यतः ॥ ५ ॥
ததே3ஜதி தந்நைஜதி தத்3தூ3ரே தத்3வந்திகே ।
தத3ந்தரஸ்ய ஸர்வஸ்ய தது3 ஸர்வஸ்யாஸ்ய பா3ஹ்யத꞉ ॥ 5 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishIt moves; and it moves not ; it is far and it is near. It is inside all this; it is also outside all this.
संस्कृतम्
தமிழ்
English
तत् आत्मतत्त्वं यत्प्रकृतम् एजति चलति तदेव च नैजति स्वतो नैव चलति, स्वतः अचलमेव सत् चलतीवेत्यर्थः । किञ्च, तद्दूरे वर्षकोटिशतैरप्यविदुषामप्राप्यत्वाद्दूर इव । तदु अन्तिके समीपे अत्यन्तमेव विदुषाम् , आत्मत्वात् न केवलं दूरे, अन्तिके च । तत् अन्तः अभ्यन्तरे अस्य सर्वस्य, ‘य आत्मा सर्वान्तरः’ इति श्रुतेः, अस्य सर्वस्य जगतो नामरूपक्रियात्मकस्य । तत् उ सर्वस्य अस्य बाह्यतः ; व्यापित्वादाकाशवन्निरतिशयसूक्ष्मत्वादन्तः ; ‘प्रज्ञानघन एव’ (बृ. उ. ४ । ५ । १३) इति शासनान्निरन्तरं च ॥தத் ஆத்மதத்த்வம் யத்ப்ரக்ருதம் ஏஜதி சலதி ததே3வ ச நைஜதி ஸ்வதோ நைவ சலதி, ஸ்வத꞉ அசலமேவ ஸத் சலதீவேத்யர்த2꞉ । கிஞ்ச, தத்3தூ3ரே வர்ஷகோடிஶதைரப்யவிது3ஷாமப்ராப்யத்வாத்3தூ3ர இவ । தது3 அந்திகே ஸமீபே அத்யந்தமேவ விது3ஷாம் , ஆத்மத்வாத் ந கேவலம் தூ3ரே, அந்திகே ச । தத் அந்த꞉ அப்4யந்தரே அஸ்ய ஸர்வஸ்ய, ‘ய ஆத்மா ஸர்வாந்தர꞉’ இதி ஶ்ருதே꞉, அஸ்ய ஸர்வஸ்ய ஜக3தோ நாமரூபக்ரியாத்மகஸ்ய । தத் உ ஸர்வஸ்ய அஸ்ய பா3ஹ்யத꞉ ; வ்யாபித்வாதா3காஶவந்நிரதிஶயஸூக்ஷ்மத்வாத3ந்த꞉ ; ‘ப்ரஜ்ஞாநக4ந ஏவ’ (ப்3ரு. உ. 4 । 5 । 13) இதி ஶாஸநாந்நிரந்தரம் ச ॥
இந்த இடத்தில் ஆத்மா சலிக்கிறது என்று அர்த்தம். சலனமற்றதாக இருந்து கொண்டு (உபாதியினால்) சலிப்பது போல தெரிகிறது. அதுவே சலிக்கிறது. அதுவே சலிப்பதில்லை. அது உண்மையாய் சலிப்பதில்லை. செல்வதில்லை, செல்வது போல் தெரிகிறது என்று அர்த்தம். மேலும் தூரத்தில் இருப்பது போல தெரிகிறது. சத கோடி வருடங்களானாலும் அவித்வான்களுக்கு தெரியாததால் தூரம் போல தெரிகிறது. “தத் உ அந்திகே” எனப் பகுக்க வேண்டும். அது அத்யந்த சமீபத்திலேயே இருக்கின்றது, வித்வான்களுக்கு ஆத்மாவாக இருப்பதால் தூரத்திலும் சமீபத்திலும் மட்டுமல்ல, இவை யாவற்றிற்கும் உள் இருப்பது “ய ஆத்மா சர்வாந்தர” சர்வத்திற்கும் உள் இருப்பதான யாதொரு ஆத்மா உண்டோ என்று பிருகதாரண்ய உபநிஷத் கூறுகிறது. அதுவே வெளியில் நாம ரூபமான இவ்வெல்லா ஜகத்தையும் வியாபித்து இருக்கிறது. ஆகாயம் போல நிரதிசயமாகவும், சூக்ஷுமமாகவும், வியாபகமாகவும் இருப்பதால் அந்த உள்ளே இருப்பது எதுவோ, அதுவே வெளியிலும் வியாபித்து இருக்கிறது. எனவே நிரந்தரமாக இருக்கிறது. உள்ளே நடுவில் மட்டுமின்றி வெளியிலும் (தொடர்ந்து) நிறைந்திருக்கிறது.
Tad = the Self in question. ejati=aioves. The same does not move (na ejati) i.e., in itself. In other words, being in truth motionless, it (only) appears to move. Moreover, tat = it, dure = (at a distance). It is distant, as it were, because the ignorant cannot get at it even in a thousand million years. tat u = (it is also); antike = near. Absolutely so, to the wise for it is their very Self is not merely far and near ; it is (also) antah i.e. inside of all this. Compare— 'Which Self is inmost of all'— (Brih. Up. Ill, iv, 1). asya sarvasya = (of this all) i.e., the universe consisting of name, form and action. It is outside all this, being pervasive; inside, being supremely subtle like space. (We should also remember) that it is without interstices from the teaching contained in passages like "wholly solid sentiency and so on — (Brih. Up.IY, v, 13)