मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १८18
यस्तु सर्वाणि भूतानि आत्मन्येवानुपश्यति ।
सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते ॥ ६ ॥யஸ்து ஸர்வாணி பூ4தாநி ஆத்மந்யேவாநுபஶ்யதி ।
ஸர்வபூ4தேஷு சாத்மாநம் ததோ ந விஜுகு3ப்ஸதே ॥ 6 ॥
தமிழ்எவனொருவன் எல்லா பூதங்களையும் ஆத்மாவினிடத்தே பார்ர்கின்றானோ- எல்லா பூதங்களிலும் ஆத்மாவை பார்க்கிறானோ அவன் மயக்கமடையமாட்டான்.
EnglishAnd he who sees all beings in himself and himself in all beings has no aversion thence.
संस्कृतम्
தமிழ்
English
यस्तु परिव्राट् मुमुक्षुः सर्वाणि भूतानि अव्यक्तादीनि स्थावरान्तानि आत्मन्येव अनुपश्यति, आत्मव्यतिरिक्तानि न पश्यतीत्यर्थः । सर्वभूतेषु तेष्वेव च आत्मानं तेषामपि भूतानां स्वमात्मानमात्मत्वेन — यथास्य देहस्य कार्यकरणसङ्घातस्यात्मा अहं सर्वप्रत्ययसाक्षिभूतश्चेतयिता केवलो निर्गुणोऽनेनैव स्वरूपेणाव्यक्तादीनां स्थावरान्तानामहमेवात्मेति सर्वभूतेषु चात्मानं निर्विशेषं यस्त्वनुपश्यति, सः ततः तस्मादेव दर्शनात् न विजुगुप्सते विजुगुप्सां घृणां न करोति ।யஸ்து பரிவ்ராட் முமுக்ஷு꞉ ஸர்வாணி பூ4தாநி அவ்யக்தாதீ3நி ஸ்தா2வராந்தாநி ஆத்மந்யேவ அநுபஶ்யதி, ஆத்மவ்யதிரிக்தாநி ந பஶ்யதீத்யர்த2꞉ । ஸர்வபூ4தேஷு தேஷ்வேவ ச ஆத்மாநம் தேஷாமபி பூ4தாநாம் ஸ்வமாத்மாநமாத்மத்வேந — யதா2ஸ்ய தே3ஹஸ்ய கார்யகரணஸங்கா4தஸ்யாத்மா அஹம் ஸர்வப்ரத்யயஸாக்ஷிபூ4தஶ்சேதயிதா கேவலோ நிர்கு3ணோ(அ)நேநைவ ஸ்வரூபேணாவ்யக்தாதீ3நாம் ஸ்தா2வராந்தாநாமஹமேவாத்மேதி ஸர்வபூ4தேஷு சாத்மாநம் நிர்விஶேஷம் யஸ்த்வநுபஶ்யதி, ஸ꞉ தத꞉ தஸ்மாதே3வ த3ர்ஶநாத் ந விஜுகு3ப்ஸதே விஜுகு3ப்ஸாம் க்4ருணாம் ந கரோதி ।
प्राप्तस्यैवानुवादोऽयम् । सर्वा हि घृणा आत्मनोऽन्यद्दुष्टं पश्यतो भवति ; आत्मानमेवात्यन्तविशुद्धं निरन्तरं पश्यतो न घृणानिमित्तमर्थान्तरमस्तीति प्राप्तमेव — ततो न विजुगुप्सत इति ॥ப்ராப்தஸ்யைவாநுவாதோ3(அ)யம் । ஸர்வா ஹி க்4ருணா ஆத்மநோ(அ)ந்யத்3து3ஷ்டம் பஶ்யதோ ப4வதி ; ஆத்மாநமேவாத்யந்தவிஶுத்3த4ம் நிரந்தரம் பஶ்யதோ ந க்4ருணாநிமித்தமர்தா2ந்தரமஸ்தீதி ப்ராப்தமேவ — ததோ ந விஜுகு3ப்ஸத இதி ॥
எந்த பரிவிராஜகனான முமூட்சுவானவன் அவ்யக்தம் முதல் ஸ்தாவர பரியந்தம் உள்ள எல்லா பூதங்களையும் ஆத்மாவிலேயே (சாஸ்திர ஆச்சார்ய உபதேசத்திற்கு பிறகு பார்க்கிறானோ) தொடர்ந்து பார்க்கிறானோ அவன் ஆத்மாவைத் தவிர வேறுபட்டதாக பார்ப்பதில்லை என்பது பொருள். எல்லா பிராணிகளிடத்திலேயும், அந்த அந்த பிராணிகள் உள்ளும் தன்னுடைய ஆத்மா தான் அவர்களுக்கும் ஆத்மாவாக இருக்கிறது. எவ்வாறு இந்த காரிய காரண சங்காதமான தேகத்திற்கு ஆத்மாவான நான் அனைத்து எண்ணங்களுக்கும் சாக்ஷியாயும், சேதனமாயும் இருந்துகொண்டு, ஆட்டுவிக்கிறவனாகவும், கேவலமாகவும் (தனியாகவும்) நிர்குணமாகவும், அவ்யக்தாதி முதல் ஸ்தாவர பரியந்தம் எல்லா பூதங்களுக்கும் நானே ஆத்மாவாக இருக்கிறேன் என்று இந்தப் பிரகாரம் எவன் எல்லா பூதங்களிலும் தன்னுடைய நிர்விசேஷ ஆத்ம சொரூபத்தை தொடர்ந்து பார்க்கிறானோ அவன் ஆத்மதர்சியான காரணத்தினால் விருப்பு, வெறுப்பு அவனுக்கு கிடையாது.
இந்த விஜுகுப்ஸையானது (வெறுப்பு) எவனுக்கு ஏற்படுமெனில் ஆத்மாவைக்காட்டிலும் வேறான, தோஷமுள்ள பதார்த்தங்களைப் பார்ப்பவனுக்கு ஏற்படுகிறது. அத்யந்த விசுத்தமான ஆத்மாவை நிரந்தரமாக பார்ப்பவனுக்கு ஏற்படாது, வேறு பொருள் கிடையாததினால். அத்தகைய ஆத்ம சாக்ஷாத்காரத்தினால் வேறு ஒரு பொருள் விஷயத்தில் விஜுகுப்ஸை உடையவனாக ஆகமாட்டான் என்பது பிராப்தமாகிறது. ஆகையினால் அவன் விஜுகுப்ஸையை அடையமாட்டான்.
Yah tu i. e., a sannydsin desiring final release. sarvani bhutani= all beings (i.e., existences) from prakriti down to the immovable, atmani eva annupasyati = discovers in himself i.e., does not understand as other than his own Self, sarva bhuteshu cha i.e. and in the same (beings), atmanam = (himself) i. e., his own Self as the Self of all those beings as well. (The reference here is to him) who beholds himself, the same in all beings thus— 'Just as I, the cogniser of all notions, the perceiver, one and devoid of all attributes, am the Self of this my body, the aggregate of causes and effects, so also am I in the same form, the Self of all beings from prakriti down to the immovable. tatah = through such perception, na vijugupsate = does not feel repelled. This is an iteration of what is (empirically) known. All aversion is from evil things other than one's own self, and if one recognises (everywhere) only the Self, absolutely pure and continuous, it is clear that (for such an one) there is nothing to excite repulsion. Hence the statement — He has no aversion thence'.