मन्त्रः १६மந்த்ர꞉ 16 / १८18
पूषन्नेकर्षे यम सूर्य प्राजापत्य व्यूह रश्मीन्समूह तेजो यत्ते रूपं कल्याणतमं
तत्ते पश्यामि योऽसावसौ पुरुषः सोऽहमस्मि ॥ १६ ॥பூஷந்நேகர்ஷே யம ஸூர்ய ப்ராஜாபத்ய வ்யூஹ ரஶ்மீந்ஸமூஹ தேஜோ யத்தே ரூபம் கல்யாணதமம்
தத்தே பஶ்யாமி யோ(அ)ஸாவஸௌ புருஷ꞉ ஸோ(அ)ஹமஸ்மி ॥ 16 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
English0 Pushan, sole traveller, Yama, Sun, child of Prajapati, recall thy rays ; withdraw thy light that I may behold thee of loveliest form. Whosoever that Person is, that also am I.
संस्कृतम्
தமிழ்
English
हे पूषन् जगतः पोषणात्पूषा रविः । तथा एक एव ऋषति गच्छतीत्येकर्षिः हे एकर्षे । तथा सर्वस्य संयमनाद्यमः हे यम । तथा रश्मीनां प्राणानां रसानां च स्वीकरणात्सूर्यः हे सूर्य । प्रजापतेरपत्यं प्राजापत्यः हे प्राजापत्य । व्यूह विगमय रश्मीन् स्वान् । समूह एकीकुरु उपसंहर तेजः तावकं ज्योतिः ।ஹே பூஷந் ஜக3த꞉ போஷணாத்பூஷா ரவி꞉ । ததா2 ஏக ஏவ ருஷதி க3ச்ச2தீத்யேகர்ஷி꞉ ஹே ஏகர்ஷே । ததா2 ஸர்வஸ்ய ஸம்யமநாத்3யம꞉ ஹே யம । ததா2 ரஶ்மீநாம் ப்ராணாநாம் ரஸாநாம் ச ஸ்வீகரணாத்ஸூர்ய꞉ ஹே ஸூர்ய । ப்ரஜாபதேரபத்யம் ப்ராஜாபத்ய꞉ ஹே ப்ராஜாபத்ய । வ்யூஹ விக3மய ரஶ்மீந் ஸ்வாந் । ஸமூஹ ஏகீகுரு உபஸம்ஹர தேஜ꞉ தாவகம் ஜ்யோதி꞉ ।
यत् ते तव रूपं कल्याणतमम् अत्यन्तशोभनम् , तत् ते तवात्मनः प्रसादात् पश्यामि । किञ्च, अहं न तु त्वां भृत्यवद्याचे योऽसौ आदित्यमण्डलस्थः असौ व्याहृत्यवयवः पुरुषः पुरुषाकारत्वात् , पूर्णं वानेन प्राणबुद्ध्यात्मना जगत्समस्तमिति पुरुषः ; पुरि शयनाद्वा पुरुषः । सोऽहम् अस्मि भवामि ॥யத் தே தவ ரூபம் கல்யாணதமம் அத்யந்தஶோப4நம் , தத் தே தவாத்மந꞉ ப்ரஸாதா3த் பஶ்யாமி । கிஞ்ச, அஹம் ந து த்வாம் ப்4ருத்யவத்3யாசே யோ(அ)ஸௌ ஆதி3த்யமண்ட3லஸ்த2꞉ அஸௌ வ்யாஹ்ருத்யவயவ꞉ புருஷ꞉ புருஷாகாரத்வாத் , பூர்ணம் வாநேந ப்ராணபு3த்3த்4யாத்மநா ஜக3த்ஸமஸ்தமிதி புருஷ꞉ ; புரி ஶயநாத்3வா புருஷ꞉ । ஸோ(அ)ஹம் அஸ்மி ப4வாமி ॥
ஜகத்தை போஷிப்பதனால் (வளர்ப்பது) சூரியனுக்கு பூஷா எனப் பெயர். அவ்வாறே ஒருவனாகவே செல்வதனாலே ஏக ரிஷி : அவ்வாறே எல்லோரையும் நியமனம் செய்வதினாலே யமன். ஹே சூர்ய : கிரணங்களையும், பிராணன்களையும் ரசங்களையும் ஸ்வீகரிப்பதால் சூர்யன் எனப்படுபவன் பிரஜாபதியினுடைய குமாரன் பிராஜாபத்யன் ஹே பிரஜாபத்ய உன்னுடைய கிரகணங்களை ஒடுக்கிக்கொள். ஒன்றாகச் செய் உன்னுடைய தாபகமான ஜ்யோதியைச் சாந்தப்படுத்து.
எந்த இந்த உன்னுடைய ரூபமானது மிகுந்த சோபையுடன் கூடியதோ அதை ஆத்மாவான உன்னுடைய பிரசாதத்தினால் பார்க்கிறேன். மேலும் நான் உன்னை வேலைக்காரன் போல் யாசிக்கவில்லை. எவன் ஆதித்யமண்டலத்தின் இருக்கிற भुः என்ற வியாஹ்ருதிகளை அங்கமாக உடைய புருஷன் புருஷ: புருஷ வடிவமாக இருப்பதால் பூரணமாகவே இருப்பதால் புருஷன் புருஷ: பிராண, புத்தி வடிவமாக ஜகத் முழுவதும் நிறைந்து இருப்பதால் புருஷன் புருஷ: சரீரத்தில் இருதயக் குகையில் சயனம் செய்வதால் புருஷன் அவனே நானாகிறேன்.
Pushan = the sun, so called because he protects the world. Ekarshe, because he traverses (the sky) alone. Yama, Death, because he controls all. Surya, because he sucks up rays, life and water. Prajapatya, because he is the son of Prajapati, the Creator. vyuha = remove. rasmin i.e. your rays. samuha = unite i.e. withdraw, tejas = your light, yat te = what is yours. rupam = form, kalyanatamam = loveliest, tat te = that of yours pasyami i.e. I may see by your grace. Further I am not entreating you as a servant, because whoever is the Person in the Solar disc, composed of vyahrtis* the same am I. He is known as punisha (person) because He is of the form of a person, or because this world is full of Him in His modes of activity and thought or, again, because He lies in the citadel of the body.