अद्वैतभारती
मन्त्रः १७மந்த்ர꞉ 17 / १८18

वायुरनिलममृतमथेदं भस्मान्तं शरीरम् ।
ओं क्रतो स्मर कृतं स्मर क्रतो स्मर कृतं स्मर ॥ १७ ॥
வாயுரநிலமம்ருதமதே2த3ம் ப4ஸ்மாந்தம் ஶரீரம் ।
ஓம் க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர ॥ 17 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
English(May) this life (merge in) the immortal breath ! And (may) this bodv end in ashes! Om! mind, remember, remember thy deeds; mind, remember, remember thy deeds
संस्कृतम्
தமிழ்
English
अथेदानीं मम मरिष्यतो वायुः प्राणः अध्यात्मपरिच्छेदं हित्वा अधिदैवतात्मानं सर्वात्मकम् अनिलम् अमृतं सूत्रात्मानं प्रतिपद्यतामिति वाक्यशेषः । लिङ्गं चेदं ज्ञानकर्मसंस्कृतमुत्क्रामत्विति द्रष्टव्यम् , मार्गयाचनसामर्थ्यात् । अथ इदं शरीरमग्नौ हुतं भस्मान्तं भस्मावशेषं भूयात् ।அதே2தா3நீம் மம மரிஷ்யதோ வாயு꞉ ப்ராண꞉ அத்4யாத்மபரிச்சே2த3ம் ஹித்வா அதி4தை3வதாத்மாநம் ஸர்வாத்மகம் அநிலம் அம்ருதம் ஸூத்ராத்மாநம் ப்ரதிபத்3யதாமிதி வாக்யஶேஷ꞉ । லிங்க3ம் சேத3ம் ஜ்ஞாநகர்மஸம்ஸ்க்ருதமுத்க்ராமத்விதி த்3ரஷ்டவ்யம் , மார்க3யாசநஸாமர்த்2யாத் । அத2 இத3ம் ஶரீரமக்3நௌ ஹுதம் ப4ஸ்மாந்தம் ப4ஸ்மாவஶேஷம் பூ4யாத் ।
ओमिति यथोपासनम् ओम्प्रतीकात्मकत्वात्सत्यात्मकमग्न्याख्यं ब्रह्माभेदेनोच्यते । हे क्रतो सङ्कल्पात्मक स्मर यन्मम स्मर्तव्यं तस्य कालोऽयं प्रत्युपस्थितः, अतः स्मर एतावन्तं कालं भावितं कृतम् अग्ने स्मर यन्मया बाल्यप्रभृत्यनुष्ठितं कर्म तच्च स्मर । क्रतो स्मर कृतं स्मर इति पुनर्वचनमादरार्थम् ॥ஓமிதி யதோ2பாஸநம் ஓம்ப்ரதீகாத்மகத்வாத்ஸத்யாத்மகமக்3ந்யாக்2யம் ப்3ரஹ்மாபே4தே3நோச்யதே । ஹே க்ரதோ ஸங்கல்பாத்மக ஸ்மர யந்மம ஸ்மர்தவ்யம் தஸ்ய காலோ(அ)யம் ப்ரத்யுபஸ்தி2த꞉, அத꞉ ஸ்மர ஏதாவந்தம் காலம் பா4விதம் க்ருதம் அக்3நே ஸ்மர யந்மயா பா3ல்யப்ரப்4ருத்யநுஷ்டி2தம் கர்ம தச்ச ஸ்மர । க்ரதோ ஸ்மர க்ருதம் ஸ்மர இதி புநர்வசநமாத3ரார்த2ம் ॥
பிறகு இப்பொழுது என்னுடைய மரணத்தருவாயில் இருக்கிற (வாயுவானது) பிராணன் (அத்யாத்ம பரிச்சேதம்) சரீரத்திலுள்ள குறுகிய வடிவத்தை விட்டு அதி தெய்வ ஸ்வரூபமான எல்லாமாக உள்ள (எங்கும் வியாபகமான) அனிலம் (வாயு) அமிர்தமாக உள்ள சூத்ராத்மாவை அடையட்டும். லிங்க தேகமானது உபாசனையினாலும் கர்மத்தினாலும் பண்படுத்தப்பட்டதாய் (மேன்மை அடைகிறது) வெளிக்கிளம்பட்டும் என பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும். மார்க்க யாசனம் செய்திருப்பதால் வெளிக்கிளம்புகிறான் என்று தெரிகிறது. அதன் பிறகு இந்த சரீரமானது அக்னியில் ஹோமம் செய்யப்பட்டு பஸ்பமாக ஆகட்டும்.
உபாஸனத்திற்குத் தக்கபடி ஓங்காரம் பிரதீகமாக இருப்பதால் ஸத்ய ஸ்வரூபமாயும் அக்னி என்ற பெயருள்ளதாயும் இருக்கும் பிரஹ்மம் ஓம் என்று அபேதமாகவே சொல்லப்படுகிறது. ஓங்காரமே பிரஹ்மம் என்று. ஹே, சங்கல்பாத்மக மனமே! (ஹே க்ரதோ) எது என்னால் நினைக்கப்பட வேண்டுமோ அதற்குத் தகுந்த காலமானது நெருங்கிவிட்டது. அதை நினை. ஆகையால் இவ்வளவு காலம் என்னால் செய்யப்பட்டதையும் நினை. பால்யம் முதல் என்னால் எந்தக் காமம் அனுஷ்டிக்கப்பட்டதோ அதையும் நினை. க்ரதோ ஸ்மர. கிருதம் ஸ்மர என்று இரண்டு தடவை கூறியது தனக்கு அவ்விஷயத்தில் உள்ள அதிக ஆதரவைக் காட்டுகிறது.
Now that I am dying, may my life (Vayu) abandoning the bodily adjunct assume the godly, in the immortal breath (amrtam anilam ) of the universal Self, the ' connecting thread ' of all. pratipadyatam ( "may reach" ) is to be understood. The meaning, agreeably to the prayer for entrance, is "May this subtle body purified by meditation and karma advance". .atha = (and). idam=(this),'sariram = (body), hutam= (burnt) in fire. bhasmantam i.e., may it end in ashes. Om — thus is addressed Brahman —as identical with what is known as Agni the essence of Truth — following the mode of meditating on Him through this symbol, krato i.e., O mind, so called because it desires, smara i.e., remember what has to be remembered, for the time for it is now come. Therefore remember what has till now been meditated upon. Remember also whatever karma you have done till now — since boyhood. The repetition of the third pada indicates earnestness.