अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
English
अधुना व्याकृताव्याकृतोपासनयोः समुच्चिचीषया प्रत्येकं निन्दोच्यते —அது4நா வ்யாக்ருதாவ்யாக்ருதோபாஸநயோ꞉ ஸமுச்சிசீஷயா ப்ரத்யேகம் நிந்தோ3ச்யதே —
இப்பொழுது வியாகிருதோபாஸனம் அவ்யாகிருதோ பாஸனம் இவைகளின் சமுச்சியத்தின் இச்சையினால் ஒவ்வொன்றையும் தனித்தனியாக நிந்தை செய்யப்படுகிறது.
Now with a view to inculcate their simultaneous practice, follows the condemnation of the separate meditation on the manifest and on the unmanifest —
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १८18

अन्धं तमः प्रविशन्ति येऽसम्भूतिमुपासते ।
ततो भूय इव ते तमो य उ सम्भूत्यां रताः ॥ १२ ॥
அந்த4ம் தம꞉ ப்ரவிஶந்தி யே(அ)ஸம்பூ4திமுபாஸதே ।
ததோ பூ4ய இவ தே தமோ ய உ ஸம்பூ4த்யாம் ரதா꞉ ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishInto blinding darkness pass they who are devoted to the unmanifest, and into still greater darkness, as it were, they who delight in the manifest
संस्कृतम्
தமிழ்
English
अन्धं तमः प्रविशन्ति ये असम्भूतिम् , सम्भवनं सम्भूतिः सा यस्य कार्यस्य सा सम्भूतिः तस्या अन्या असम्भूतिः प्रकृतिः कारणम् अव्याकृताख्यम् , तामसम्भूतिमव्याकृताख्यां प्रकृतिं कारणमविद्यां कामकर्मबीजभूतामदर्शनात्मिकाम् उपासते ये ते तदनुरूपमेवान्धं तमः अदर्शनात्मकं प्रविशन्ति । ततः तस्मादपि भूयो बहुतरमिव तमः ते प्रविशन्ति ये उ सम्भूत्यां कार्यब्रह्मणि हिरण्यगर्भाख्ये रताः ॥அந்த4ம் தம꞉ ப்ரவிஶந்தி யே அஸம்பூ4திம் , ஸம்ப4வநம் ஸம்பூ4தி꞉ ஸா யஸ்ய கார்யஸ்ய ஸா ஸம்பூ4தி꞉ தஸ்யா அந்யா அஸம்பூ4தி꞉ ப்ரக்ருதி꞉ காரணம் அவ்யாக்ருதாக்2யம் , தாமஸம்பூ4திமவ்யாக்ருதாக்2யாம் ப்ரக்ருதிம் காரணமவித்3யாம் காமகர்மபீ3ஜபூ4தாமத3ர்ஶநாத்மிகாம் உபாஸதே யே தே தத3நுரூபமேவாந்த4ம் தம꞉ அத3ர்ஶநாத்மகம் ப்ரவிஶந்தி । தத꞉ தஸ்மாத3பி பூ4யோ ப3ஹுதரமிவ தம꞉ தே ப்ரவிஶந்தி யே உ ஸம்பூ4த்யாம் கார்யப்3ரஹ்மணி ஹிரண்யக3ர்பா4க்2யே ரதா꞉ ॥
குருட்டு (கார் இருள்) அஸம்பூதியை அடைகிறவர்கள் எவர்கள் எனில்..,

ஸம்பூதி என்றால் உண்டாகுதல், அந்த உற்பத்தியானது எந்தக் காரியத்திற்கு இருக்கிறதோ அது ஸம்பூதி. அதைவிட அன்னியமானது அஸம்பூதி. அதுவே பிரகிருதி. அதன் காரணம் அவித்யா. அந்த அவித்தையே அவ்யாகிருதம் என்று சொல்லப்படுகிறது. அதுவே அஸம்பூதி என்றும் அவ்யாகிருதம் என்றும் சொல்லப்படுகிற மூலப்பிருகிருதி. அதுவே காரணமாகிய அவித்யா. அந்த அவித்தையே காமகர்மத்திற்கு பீஜம். அதர்சனாத்மகமான அந்த அவித்யயை எவர்கள் உபாசிக்கிறார்களோ, அவர்கள் அதற்கு தகுந்தபடி கார் இருளில் பிரவேசிக்கின்றனர். எவர்கள் ஸம்பூதியாகிய வியாகிருதி எனப்படும் காரிய பிரம்மமாகிய ஹிரண்யகர்ப்பனிடத்தில் ரமிக்கின்றார்களோ, அவர்கள் முன்பு கூறப்பட்டதைவிட அதிகமான இருளில் பிரவேசிக்கின்றனர்.
Sambhavanam means birth. That which is born and is an effect is sambhuti. asambhuti is what is other than sambhuti i.e., prakrti, the unditferentiated cause whose essence is nescience and which is the source of all activity and desire. They who devote themselves to such Cause enter (as may be expected) darkness which is correspondingly blind in its nature. Sambhuthyam i.e., in the phenomenal Brahman known as Hiranyagarbha. They who delight only in Him enter darkness which is, as it were, more blinding still.