अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
English
यत एवमतः —யத ஏவமத꞉ —
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
Since it is so, —
मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १८18

विद्यां चाविद्यां च यस्तद्वेदोभयं सह ।
अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते ॥ ११ ॥
வித்3யாம் சாவித்3யாம் ச யஸ்தத்3வேதோ3ப4யம் ஸஹ ।
அவித்3யயா ம்ருத்யும் தீர்த்வா வித்3யயாம்ருதமஶ்நுதே ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishWhoever understands meditation and karma as going together, (he) overcoming death through karma, attains immortality through meditation.
संस्कृतम्
தமிழ்
English
विद्यां च अविद्यां च देवताज्ञानं कर्म चेत्यर्थः । यस्तत् एतदुभयं सह एकेन पुरुषेण अनुष्ठेयं वेद तस्यैवं समुच्चयकारिण एकैकपुरुषार्थसम्बन्धः क्रमेण स्यादित्युच्यते —வித்3யாம் ச அவித்3யாம் ச தே3வதாஜ்ஞாநம் கர்ம சேத்யர்த2꞉ । யஸ்தத் ஏதது3ப4யம் ஸஹ ஏகேந புருஷேண அநுஷ்டே2யம் வேத3 தஸ்யைவம் ஸமுச்சயகாரிண ஏகைகபுருஷார்த2ஸம்ப3ந்த4꞉ க்ரமேண ஸ்யாதி3த்யுச்யதே —
अविद्यया कर्मणा अग्निहोत्रादिना मृत्युम् , स्वाभाविकं कर्म ज्ञानं च मृत्युशब्दवाच्यम् , तदुभयं तीर्त्वा अतिक्रम्य विद्यया देवताज्ञानेन अमृतं देवतात्मभावम् अश्नुते प्राप्नोति । तद्ध्यमृतमुच्यते, यद्देवतात्मगमनम् ॥அவித்3யயா கர்மணா அக்3நிஹோத்ராதி3நா ம்ருத்யும் , ஸ்வாபா4விகம் கர்ம ஜ்ஞாநம் ச ம்ருத்யுஶப்3த3வாச்யம் , தது3ப4யம் தீர்த்வா அதிக்ரம்ய வித்3யயா தே3வதாஜ்ஞாநேந அம்ருதம் தே3வதாத்மபா4வம் அஶ்நுதே ப்ராப்நோதி । தத்3த்4யம்ருதமுச்யதே, யத்3தே3வதாத்மக3மநம் ॥
இவ்வாறு இருப்பதால் வித்தை (தேவதாஞானம்) அவித்யா (கர்மம்) இரண்டையும் சேர்த்து அனுஷ்டிப்பதை அறிந்துள்ளானோ, அவ்விதமே சேர்ந்து அனுஷ்டிக்கிற அவனுக்குத்தான் இவ்வாறு ஒரே புருஷார்த்த சம்பந்தமானது கிரமமாக உண்டாகும் என்று கூறப்படுகிறது.
அவித்யயா என்றால் அக்னி ஹோத்ராதி கர்மத்தினால், ம்ருத்யு என்ற சப்த வாச்சியமான ஸ்வாபாவிகமான (அவித்தையால் ஏற்பட்ட) கர்மம், ஞானம் என்ற இரண்டையும் தாண்டி வித்தையினால் (தேவதாஞானம்) அமிர்தமாகிய தேவதாத்ம பாவத்தை அடைகிறான். தேவதாத்ம பாவத்தை அடைதலே அமிர்தம்.
The first pāda means 'meditating on deities and karma'. yah = (whoever.) tat =etat = this. ubhayam = (two.) saha — i.e. to be practised by the same person. veda = ( understands). (The second half of the verse) states that only a person, practising both together, will in due course, achieve the chief end, avidyayā = by karma like agnihotra. mrtyum — by this word are here meant usual activity and knowledge. tīrtva=having overcome those two. vidyayā meditation on deities. amrtam= (immortality); godhead. asnute = attains. Becoming one with the deity (meditated upon) is termed 'immortality' here.