अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.
संस्कृतम्
தமிழ்
English
तत्रावान्तरफलभेदं विद्याकर्मणोः समुच्चयकारणमाह । अन्यथा फलवदफलवतोः संनिहितयोरङ्गाङ्गितया जामितैव स्यादिति —தத்ராவாந்தரப2லபே4த3ம் வித்3யாகர்மணோ꞉ ஸமுச்சயகாரணமாஹ । அந்யதா2 ப2லவத3ப2லவதோ꞉ ஸம்நிஹிதயோரங்கா3ங்கி3தயா ஜாமிதைவ ஸ்யாதி3தி —
அங்கு வித்யா கர்மங்களுக்கு அவாந்தரபலபேதம் இருப்பதினால் அது சமுச்சயத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒன்று பலனுள்ளதாகவும் மற்றொன்று பலனில்லாததாகவும் பக்கத்திலேயே இருக்குமானால், அதில் ஒன்று பிரதானமாகவும் மற்றொன்று அங்கமாகவும் ஆகும். இங்கே சமுச்சயம் கிடையாது.
Now follows a statement of the distinction between the respective fruits of meditation and karma, as an argument for their simultaneous practice. Otherwise, if of the two thus pi'oximately stated, one only is known to bear fruit and not the other, the relation between them would be (according to rules of interpretation, not one of co-ordination but) only that of subordination —
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १८18
अन्यदेवाहुर्विद्यया अन्यदाहुरविद्यया ।
इति शुश्रुम धीराणां ये नस्तद्विचचक्षिरे ॥ १० ॥அந்யதே3வாஹுர்வித்3யயா அந்யதா3ஹுரவித்3யயா ।
இதி ஶுஶ்ரும தீ4ராணாம் யே நஸ்தத்3விசசக்ஷிரே ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishDistinct, they say, is (the fruit borne) by meditation and distinct again, they say, is (that borne) by karma. Thus have we heard from sages who taught us that.
संस्कृतम्
தமிழ்
English
अन्यत् पृथगेव विद्यया क्रियते फलमिति आहुः वदन्ति, अन्यदाहुरविद्यया कर्मणा क्रियते फलमिति । तथोक्तम् — ‘कर्मणा पितृलोकः, विद्यया देवलोकः’ (बृ. उ. १ । ५ । १६) इति । इति एवं शुश्रुम श्रुतवन्तो वयं धीराणां धीमतां वचनम् । ये आचार्या नः अस्मभ्यं तत् कर्म च ज्ञानं च विचचक्षिरे व्याख्यातवन्तः, तेषामयमागमः पारम्पर्यागत इत्यर्थः ॥அந்யத் ப்ருத2கே3வ வித்3யயா க்ரியதே ப2லமிதி ஆஹு꞉ வத3ந்தி, அந்யதா3ஹுரவித்3யயா கர்மணா க்ரியதே ப2லமிதி । ததோ2க்தம் — ‘கர்மணா பித்ருலோக꞉, வித்3யயா தே3வலோக꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 16) இதி । இதி ஏவம் ஶுஶ்ரும ஶ்ருதவந்தோ வயம் தீ4ராணாம் தீ4மதாம் வசநம் । யே ஆசார்யா ந꞉ அஸ்மப்4யம் தத் கர்ம ச ஜ்ஞாநம் ச விசசக்ஷிரே வ்யாக்2யாதவந்த꞉, தேஷாமயமாக3ம꞉ பாரம்பர்யாக3த இத்யர்த2꞉ ॥
வித்தையினால் வேறான பலன் கிடைக்கிறது என்று கூறுவர்.
(தேவலோகம்). வித்தையினால் தேவலோகம், வித்தையினால் மேல் செல்கின்றனர் என்று சுருதி வாக்யம். அவ்வாறே அவித்தையினால் (கர்மத்தினால்) தனிபலன் என்றும் கர்மத்தினால் பிதிர்லோகம் என்றும் சுருதியினால் கூறப்படுகிறது. இவ்வாறு நாம் புத்திசாலிகளுடைய வசனத்தைக் கேட்டிருக்கிறோம். எந்த ஆசார்யர்கள் நம்பொருட்டு கர்மம், ஞானம் இதை நன்றாகப் பிரித்து வியாக்கியானம் செய்தார்களோ, அவர்களின் இந்த உபதேசம் பரம்பரையினால் வந்தது என்று பொருள்.
(தேவலோகம்). வித்தையினால் தேவலோகம், வித்தையினால் மேல் செல்கின்றனர் என்று சுருதி வாக்யம். அவ்வாறே அவித்தையினால் (கர்மத்தினால்) தனிபலன் என்றும் கர்மத்தினால் பிதிர்லோகம் என்றும் சுருதியினால் கூறப்படுகிறது. இவ்வாறு நாம் புத்திசாலிகளுடைய வசனத்தைக் கேட்டிருக்கிறோம். எந்த ஆசார்யர்கள் நம்பொருட்டு கர்மம், ஞானம் இதை நன்றாகப் பிரித்து வியாக்கியானம் செய்தார்களோ, அவர்களின் இந்த உபதேசம் பரம்பரையினால் வந்தது என்று பொருள்.
anyat eva=quite distinct. Vidyaya=by meditation i.e. the fruit borne by meditation is distinct. ahuh = they say; (the second pada) means " karma yields a distinct fruit altogether"; as recorded in " The world of manes through karma ; the world of gods through meditation". iti=thus. susruma = we have heard, dhiranam ie. (the saying) of the wise, ye — i.e., which teachers. nah= to us. tat i.e. karma and meditation. vichachakshrie = explained well. The purport is that this their teaching has been handed down by tradition,