अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
English
अत्राद्येन मन्त्रेण सर्वैषणापरित्यागेन ज्ञाननिष्ठोक्ता प्रथमो वेदार्थः ‘ईशावास्यमिदं सर्वम्. . . मा गृधः कस्य स्विद्धनम्’ (ई. उ. १) इति । अज्ञानां जिजीविषूणां ज्ञाननिष्ठासम्भवे ‘कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेत्’ (ई. उ. २) इति कर्मनिष्ठोक्ता द्वितीयो वेदार्थः ।அத்ராத்3யேந மந்த்ரேண ஸர்வைஷணாபரித்யாகே3ந ஜ்ஞாநநிஷ்டோ2க்தா ப்ரத2மோ வேதா3ர்த2꞉ ‘ஈஶாவாஸ்யமித3ம் ஸர்வம். . . மா க்3ருத4꞉ கஸ்ய ஸ்வித்3த4நம்’ (ஈ. உ. 1) இதி । அஜ்ஞாநாம் ஜிஜீவிஷூணாம் ஜ்ஞாநநிஷ்டா2ஸம்ப4வே ‘குர்வந்நேவேஹ கர்மாணி ஜிஜீவிஷேத்’ (ஈ. உ. 2) இதி கர்மநிஷ்டோ2க்தா த்3விதீயோ வேதா3ர்த2꞉ ।
अनयोश्च निष्ठयोर्विभागो मन्त्रद्वयप्रदर्शितयोर्बृहदारण्यकेऽपि दर्शितः — ‘सोऽकामयत जाया मे स्यात्’ (बृ. उ. १ । ४ । १७) इत्यादिना अज्ञस्य कामिनः कर्माणीति । ‘मन एवास्यात्मा वाग्जाया’ (बृ. उ. १ । ४ । १७), (बृ. उ. १ । ५ । २) इत्यादिवचनात् अज्ञत्वं कामित्वं च कर्मनिष्ठस्य निश्चितमवगम्यते । तथा च तत्फलं सप्तान्नसर्गस्तेष्वात्मभावेनात्मस्वरूपावस्थानम् ।அநயோஶ்ச நிஷ்ட2யோர்விபா4கோ3 மந்த்ரத்3வயப்ரத3ர்ஶிதயோர்ப்3ருஹதா3ரண்யகே(அ)பி த3ர்ஶித꞉ — ‘ஸோ(அ)காமயத ஜாயா மே ஸ்யாத்’ (ப்3ரு. உ. 1 । 4 । 17) இத்யாதி3நா அஜ்ஞஸ்ய காமிந꞉ கர்மாணீதி । ‘மந ஏவாஸ்யாத்மா வாக்3ஜாயா’ (ப்3ரு. உ. 1 । 4 । 17), (ப்3ரு. உ. 1 । 5 । 2) இத்யாதி3வசநாத் அஜ்ஞத்வம் காமித்வம் ச கர்மநிஷ்ட2ஸ்ய நிஶ்சிதமவக3ம்யதே । ததா2 ச தத்ப2லம் ஸப்தாந்நஸர்க3ஸ்தேஷ்வாத்மபா4வேநாத்மஸ்வரூபாவஸ்தா2நம் ।
जायाद्येषणात्रयसंन्यासेन चात्मविदां कर्मनिष्ठाप्रातिकूल्येन आत्मस्वरूपनिष्ठैव दर्शिता — ‘किं प्रजया करिष्यामो येषां नोऽयमात्मायं लोकः’ (बृ. उ. ४ । ४ । २२) इत्यादिना । ये तु ज्ञाननिष्ठाः संन्यासिनस्तेभ्यः ‘असुर्या नाम ते’ (ई. उ. ३) इत्यादिना अविद्वन्निन्दाद्वारेणात्मनो याथात्म्यम् ‘स पर्यगात्’ (ई. उ. ८) इत्येतदन्तैर्मन्त्रैरुपदिष्टम् । ते ह्यत्राधिकृता न कामिन इति । तथा च श्वेताश्वतराणां मन्त्रोपनिषदि — ‘अत्याश्रमिभ्यः परमं पवित्रं प्रोवाच सम्यगृषिसङ्घजुष्टम्’ (श्वे. उ. ६ । २१) इत्यादि विभज्योक्तम् ।ஜாயாத்3யேஷணாத்ரயஸம்ந்யாஸேந சாத்மவிதா3ம் கர்மநிஷ்டா2ப்ராதிகூல்யேந ஆத்மஸ்வரூபநிஷ்டை2வ த3ர்ஶிதா — ‘கிம் ப்ரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ(அ)யமாத்மாயம் லோக꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 22) இத்யாதி3நா । யே து ஜ்ஞாநநிஷ்டா2꞉ ஸம்ந்யாஸிநஸ்தேப்4ய꞉ ‘அஸுர்யா நாம தே’ (ஈ. உ. 3) இத்யாதி3நா அவித்3வந்நிந்தா3த்3வாரேணாத்மநோ யாதா2த்ம்யம் ‘ஸ பர்யகா3த்’ (ஈ. உ. 8) இத்யேதத3ந்தைர்மந்த்ரைருபதி3ஷ்டம் । தே ஹ்யத்ராதி4க்ருதா ந காமிந இதி । ததா2 ச ஶ்வேதாஶ்வதராணாம் மந்த்ரோபநிஷதி3 — ‘அத்யாஶ்ரமிப்4ய꞉ பரமம் பவித்ரம் ப்ரோவாச ஸம்யக்3ருஷிஸங்க4ஜுஷ்டம்’ (ஶ்வே. உ. 6 । 21) இத்யாதி3 விப4ஜ்யோக்தம் ।
ये तु कामिनः कर्मनिष्ठाः कर्म कुर्वन्त एव जिजीविषवः, तेभ्य इदमुच्यते — ‘ अन्धं तमः’ (ई. उ. ९) इत्यादि ।யே து காமிந꞉ கர்மநிஷ்டா2꞉ கர்ம குர்வந்த ஏவ ஜிஜீவிஷவ꞉, தேப்4ய இத3முச்யதே — ‘ அந்த4ம் தம꞉’ (ஈ. உ. 9) இத்யாதி3 ।
कथं पुनरेवमवगम्यते, न तु सर्वेषाम् इति ?கத2ம் புநரேவமவக3ம்யதே, ந து ஸர்வேஷாம் இதி ?
उच्यते — अकामिनः साध्यसाधनभेदोपमर्देन ‘यस्मिन्सर्वाणि भूतानि आत्मैवाभूद्विजानतः । तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः’ (ई. उ. ७) इति यत् आत्मैकत्वविज्ञानम् , तन्न केनचित्कर्मणा ज्ञानान्तरेण वा ह्यमूढः समुच्चिचीषति । इह तु समुच्चिचीषया अविद्वदादिनिन्दा क्रियते । तत्र च यस्य येन समुच्चयः सम्भवति न्यायतः शास्त्रतो वा तदिहोच्यते । तद्दैवं वित्तं देवताविषयं ज्ञानं कर्मसम्बन्धित्वेनोपन्यस्तं न परमात्मज्ञानम् , ‘विद्यया देवलोकः’ (बृ. उ. १ । ५ । १६) इति पृथक्फलश्रवणात् । तयोर्ज्ञानकर्मणोरिहैकैकानुष्ठाननिन्दा समुच्चिचीषया, न निन्दापरैव एकैकस्य, पृथक्फलश्रवणात् — ‘विद्यया तदारोहन्ति’ ‘विद्यया देवलोकः’ (बृ. उ. १ । ५ । १६) ‘न तत्र दक्षिणा यान्ति’ ‘कर्मणा पितृलोकः’ (बृ. उ. १ । ५ । १६) इति । न हि शास्त्रविहितं किञ्चिदकर्तव्यतामियात् । तत्र —உச்யதே — அகாமிந꞉ ஸாத்4யஸாத4நபே4தோ3பமர்தே3ந ‘யஸ்மிந்ஸர்வாணி பூ4தாநி ஆத்மைவாபூ4த்3விஜாநத꞉ । தத்ர கோ மோஹ꞉ க꞉ ஶோக ஏகத்வமநுபஶ்யத꞉’ (ஈ. உ. 7) இதி யத் ஆத்மைகத்வவிஜ்ஞாநம் , தந்ந கேநசித்கர்மணா ஜ்ஞாநாந்தரேண வா ஹ்யமூட4꞉ ஸமுச்சிசீஷதி । இஹ து ஸமுச்சிசீஷயா அவித்3வதா3தி3நிந்தா3 க்ரியதே । தத்ர ச யஸ்ய யேந ஸமுச்சய꞉ ஸம்ப4வதி ந்யாயத꞉ ஶாஸ்த்ரதோ வா ததி3ஹோச்யதே । தத்3தை3வம் வித்தம் தே3வதாவிஷயம் ஜ்ஞாநம் கர்மஸம்ப3ந்தி4த்வேநோபந்யஸ்தம் ந பரமாத்மஜ்ஞாநம் , ‘வித்3யயா தே3வலோக꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 16) இதி ப்ருத2க்ப2லஶ்ரவணாத் । தயோர்ஜ்ஞாநகர்மணோரிஹைகைகாநுஷ்டா2நநிந்தா3 ஸமுச்சிசீஷயா, ந நிந்தா3பரைவ ஏகைகஸ்ய, ப்ருத2க்ப2லஶ்ரவணாத் — ‘வித்3யயா ததா3ரோஹந்தி’ ‘வித்3யயா தே3வலோக꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 16) ‘ந தத்ர த3க்ஷிணா யாந்தி’ ‘கர்மணா பித்ருலோக꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 16) இதி । ந ஹி ஶாஸ்த்ரவிஹிதம் கிஞ்சித3கர்தவ்யதாமியாத் । தத்ர —
(அவதாரிகை) இந்த ஈசாவாஸ்யம் என்ற உபநிஷத்தில் ஈசாவாஸ்யம் என்ற முதல் மந்திரத்தினால் ஏஷாணாத்திரய பரித்தியாகத்தால் உண்டாகும் ஞான நிஷ்டையானது முதல் (முக்கியமான) வேதார்த்தமாக கூறப்பட்டது. அக்ஞானிகளாய் ஜீவிப்பதில் இச்சையுள்ளவர்களாய் இருப்பவர்களுக்கு ஞான நிஷ்டை (அசம்பவம்) பொருந்தாததினால் குர்வன் ஏவ கர்மாணி ஜீஜீ விஷேத் என்ற இரண்டாவது மந்திரத்தில் கர்ம நிஷ்டை, இரண்டாவது வேதார்த்தமாக கூறப்பட்டது.
இந்த இரண்டு நிஷ்டையின் விபாகமும், இந்த இரண்டு மந்திரங்களால் காட்டப்பட்டுள்ளது. இதையே பிருகதாரண்ய உபநிஷத்திலும் காண்பிக்கப்பட்டுள்ளது. “ஸோ அகாமயத ஜாயாமே ஸ்யாத்” எனக்கு மனைவி வேண்டுமென்று அவன் விரும்பினான் முதலிய மந்திரங்களால் அக்ஞானியாகிய காமனை உள்ள அக்ஞானிக்குத்தான் கர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளன. “மன ஏவ அஸ்ய ஆத்மா வாக் ஜாயா” மனம் தான் ஆத்மா. வாக் தான் மனைவி முதலிய வசனங்கள் அக்ஞத்வம், காமித்வம், கர்ம நிஷ்டனுக்கு நிச்சயமாக இருக்கிறது என்று அறியப்படுகிறது. அப்படியே அதன் பலமானது சப்தான்ன ஸிருஷ்டி என்ற ஏழு அன்னங்களும் சிருஷ்டிக்கப்படுகிறது.

எல்லோருக்கும் பொதுவான நெல், கோதுமை — முதலியது மனித அன்னம்-1; ஹுதம், பிரஹுதம் என்ற தேவான்னம் -2; மனம், வாக், பிராணன் என்ற போகஸாதனம் - 3; பசுக்களுக்காக அதன் பால் -1 — இந்த ஏழு பிரகாரமான அன்னங்களின் சிருஷ்டி, கர்மத்தின் பலமாகும். அவைகளில் ஆத்ம பாவனை செய்வதால் அனாத்ம சொரூபத்தில் இருத்தல் ஏற்படுகிறது.
மனைவி முதலிய ஏஷணாத்திரய சந்நியாசத்தினால் ஆத்மாவை அறிந்தவர்களுக்கு கர்ம நிஷ்டைகளுக்கு பிரதிகூலமாக ஆத்மசொரூப நிஷ்டைதான் பிருகதாரண்ய உபநிஷத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனில் “கிம் பிரஜயா கரிஷ்யாமோ யேஷாம் நோ அயம் ஆத்மா அயம் லோக:” ஆத்மாவை அறிந்தவர்களுக்கு எந்த நமக்கு இதுவே ஆத்மாவோ, இதுவே லோகமோ, (போக சாதனம்) அந்த நாம் பிரஜைகளினால் என்ன செய்யப்போகிறோம் என்று கூறுவதால் கர்ம நிஷ்டையானது பிரதிகூலமாகிறது. எவர்கள் ஞான நிஷ்டர்களான சந்நியாசிகளோ அவர்களுக்கு அஸூர்யா நாம முதலிய மந்திரங்களால் அவித்வான்களை நிந்திப்பதன் வாயிலாக ஆத்மாவினுடைய யாதாத்மியம் (உண்மை சொரூபமானது) ஸ பர்யகாத் என்பது வரையுள்ள மந்திரங்களால் உபதேசிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் ஞான நிஷ்டையில் அதிகாரிகள், காமிகள் அல்ல. அவ்வாறே ச்வேதாச்வதர உபநிஷத் மந்திரங்களிலும் ரிஷிக்கூட்டங்களால் நன்கு சேவிக்கப்பட்டதும், மேலானதும், பவித்ரமானதும் ஆன ஆத்ம ஞானத்தை ஆசிரம தர்மத்தைக் கடந்தவர்களுக்கு உபதேசம் செய்யப்பட்டது என்று இவ்விதமாக ஞான நிஷ்டையானது தனியாக நன்கு பிரித்து உபதேசிக்கப்பட்டுள்ளது.
கர்ம நிஷ்டர்களாக எந்த கர்மிகள் ஜீவிக்கும் அளவும் கர்மம் செய்துக்கொண்டே ஜீவிக்க வேண்டுமென்று விரும்புகிறார்களோ, அவர்களைக் குறித்து இந்த மந்திரமானது உபதேசிக்கப்பட்டுள்ளது.
இது எல்லோருக்கும் இல்லையென்று எப்படித் தெரிகிறது எனில்,
இவ்வாறு கூறப்படுகிறது காமனை அற்ற புருஷனுக்கு சாதனை அழிந்து சாத்யங்களான பேதம் விட்டதினால், எதில் எல்லாம் அறிந்தவனுக்கு பூதங்களும் ஆத்மாவாகவே ஆகிறதோ (அவனுக்கு) எல்லாமே ஏகத்வமாக தொடர்ந்து பார்ப்பதால் அவனுக்கு சோக, மோகமானது எவ்வாறு உண்டாகும் என்று ஆத்ம ஐக்ய விக்ஞானமானது கூறப்பட்டது. அதை மூடனல்லாதவன் எந்த வேறு ஒரு கர்மாவோடும் மற்ற ஞானத்தோடும் (உபாசனை தேவதா ஞானம்) சமுச்சயம் செய்ய (சேர்க்க) விரும்பமாட்டான். இங்கு சமுச்சய இச்சையினால் அவித்வான் முதலியவர்களின் நிந்தை செய்யப்படுகிறது. அங்கு எதற்கு எதனோடு சமுச்சயமானது சாஸ்திரத்தினாலாவது, நியாயத்தினாலாவது ஸம்பவிக்கிறதோ அது இங்கு கூறப்படுகிறது. எவ்வாறு கூறப்படுகிறதெனில் தேவதா விஷய ஞானத்திற்கு கர்மத்துடன் ஸம்பந்தமிருப்பதால் சொல்லப்பட்டது. தவிர பரமாத்ம ஞானத்தை அல்ல. வித்தையினால் (உபாஸனத்தால்) தேவ லோகம் என (பிருகதாரண்யக உபநிஷத்தில்) வேறாக பலன் கூறப்பட்டுள்ளது. இங்கு ஞான கர்மங்களில் ஒவ்வொன்றை தனித்தனியாக செய்வது நிந்திக்கப்படுகிறது. இரண்டும் சேர்ந்து செய்தால் நிந்திக்கப்படவில்லை. பிருகதாரண்யக உபநிஷத்தில் ஒவ்வொன்றும் தனித்தனியாக பலன் கூறப்பட்டுள்ளது. வித்தையினால் அந்த தேவலோகம் செல்கிறார்கள், வித்தையினால் தேவலோகம் அங்கு தக்ஷிண மார்க்கத்தை அறிந்தவர்கள் போவதில்லை கர்மத்தினால் பிதிர்லோகம் என்று பிருகதாரண்யக உபநிஷத்தில் உள்ளது. ஆகையால் சாஸ்த்திரத்தில் விதிக்கப்பட்ட கர்மமானது செய்யத் தகாததாக ஆகாது எனப்படுகிறது.
The first point taught here in Verse 1 is (exclusive) devotion to true knowledge after giving up desires of all kinds. The second point — taught in verse 2, — is that as this devotion to self-knowledge is not possible to the ignorant who seek to live (in the ordinary way) they should devote themselves to karma. The distinctness of the two courses referred to in these verses (belonging to the Suklayajurveda Samhita) is also indicated in the Brhadaranyaka (which forms part of the Suklayajurveda Brahmana). (Thus we understand) from the passage beginning with "He desired, 'Let me have a wife' etc" (Biih. Up. I, iv, 17) that all karma is for the ignorant actuated by worldly desires. And the statement, (in the same passage) ' To him the mind is the Self ; speech, wife ; e "' makes it clear that ignorance and covetousness characterise the person devoted to karma. Its result is accordingly the creation of the seven kinds of food and (thereafter) identifying with them oneself (and one's interests)^. Again, as opposed to adherence to karma, exclusive devotion to the Self, in its reality, through renunciation of the three kinds of desire for wife c., is taught to knowers of the Self in the passage beginning with "What have we to do with offspring — we to whom this Self is the desired end (world) ?" (Brh. Up. IV, iv, 22.)
In verses 3 — 8, by first showing, disparagement of the ignorant, the real nature of the Self has been explained to such as devote themselves, after renunciation, to Self-realisation; for it is the knowers and not the worldly-minded that are qualified for it (Self-realisation). The same has been distinctly stated in the Sv6tasvatara Upanishad (vi, 21) — "To those in the highest religious stage, he well explained the sacred truth followed by many sages" The following verses are (now) addressed to the worldly-minded who, devoting themselves to karma, desire to live a life of activity. How is it to be known (that they are addressed to such alone) and not to all ? The reply is — None but the deluded would associate with karma or with other kinds of knowledge, that knowledge of Self-unity, which arises from the destruction of all difference between end and means as taughc to the unworldly in verse 7. In what follows the dispraise of the ignorant is with a view to associate Karma with Vidyd. (Hence we should understand that) only such (knowledge) is meant here as can, with reason or in accordance with Kclstra, be combined with karma. That knowledge is knowledge of deities (updsa^id or meditation ), known as ' divine wealth' which is taught here as co-existent with karma, and not the knowledge of the supreme Self, for a specific result is known to follow (from a knowledge of deities) from the text — " The world of the gods through meditation" (Bih. Up. I, V, 16). The separate practice of meditation and karma is condemned here with a view to (inculcate their) simultaneous practice and not for altogether deprecating (either); for specific results are known (from the Veda) to follow from each. Compare — 'That, They ascend through meditation'; ' The world of the gods through meditation ' ' Those who take the southern path do not go there '; ' The world of the manes by karma'. Nothing that .^asira prescribes can possibly be blameworthy —
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १८18

अन्धं तमः प्रविशन्ति ये अविद्यामुपासते ।
ततो भूय इव ते तमो य उ विद्यायां रताः ॥ ९ ॥
அந்த4ம் தம꞉ ப்ரவிஶந்தி யே அவித்3யாமுபாஸதே ।
ததோ பூ4ய இவ தே தமோ ய உ வித்3யாயாம் ரதா꞉ ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
EnglishInto blinding darkness pass they who adhere to karma and into still greater darkness, as it were, they who delight in meditation.
संस्कृतम्
தமிழ்
English
अन्धं तमः अदर्शनात्मकं तमः प्रविशन्ति । के ? ये अविद्याम् , विद्याया अन्या अविद्या कर्मेत्यर्थः, कर्मणो विद्याविरोधित्वात् , तामविद्यामग्निहोत्रादिलक्षणामेव केवलाम् उपासते तत्पराः सन्तोऽनुतिष्ठन्तीत्यभिप्रायः । ततः तस्मादन्धात्मकात्तमसः भूय इव बहुतरमेव ते तमः प्रविशन्ति । के ? कर्म हित्वा ये उ ये तु विद्यायामेव देवताज्ञाने एव रताः अभिरताः ॥அந்த4ம் தம꞉ அத3ர்ஶநாத்மகம் தம꞉ ப்ரவிஶந்தி । கே ? யே அவித்3யாம் , வித்3யாயா அந்யா அவித்3யா கர்மேத்யர்த2꞉, கர்மணோ வித்3யாவிரோதி4த்வாத் , தாமவித்3யாமக்3நிஹோத்ராதி3லக்ஷணாமேவ கேவலாம் உபாஸதே தத்பரா꞉ ஸந்தோ(அ)நுதிஷ்ட2ந்தீத்யபி4ப்ராய꞉ । தத꞉ தஸ்மாத3ந்தா4த்மகாத்தமஸ꞉ பூ4ய இவ ப3ஹுதரமேவ தே தம꞉ ப்ரவிஶந்தி । கே ? கர்ம ஹித்வா யே உ யே து வித்3யாயாமேவ தே3வதாஜ்ஞாநே ஏவ ரதா꞉ அபி4ரதா꞉ ॥
அங்கு நம்மால் பார்க்க முடியாத அதர்சனமான இருளில் பிரவேசிக்கின்றனர். எவர்களெனின்? அவித்தையானது வித்தைக்கு அன்னியமானது. (அவித்யா) கர்மம் வித்யைக்கு விரோதமானது. அவித்யா என்றால் கர்மம் என்று அர்த்தம். ஏன் எனில் அந்த அவித்தையான அக்னி ஹோத்ராதி லக்ஷணமான கேவல கர்மத்தை மட்டும் உபாசிப்பவர்கள் அதிலேயே கருத்துடன் அனுஷ்டிப்பவர்கள். அதைக்காட்டிலும் அதிகமான அந்தகாரத்தில் (இருளில்) பிரவேசிக்கிறார்கள். எவர்களெனின்? கர்மத்தை அனுஷ்டிக்காமல் வித்தையிலேயே என்றால் தேவதா ஞானத்திலேயே ரமிக்கின்றவர்கள்.
andham tamah= blinding darkness, pravisanti=they pass. Who? ye avidyam upasate = they who practise karma, avidya is what is other than knowledge i.e. karma, because karma is opposed to knowledge. upasate = devoutly practise i.e. perform only karma such as agnihotra. tatah i.e. than such blinding darkness. Who ? ye u= those who,on the other hand; vidyayam = in meditating on deities ; ratah take delight i.e. who engage themselves in it to the exclusion of karma.