संस्कृतम्
தமிழ்
तत्र“यत्सप्तान्नानि मेधया तपसाजनयत्पिता”इत्यस्य कोऽर्थ उच्यते? इति हि शब्देनैव व्याचष्टे प्रसिद्धार्थावद्योतकेन। प्रसिद्धो ह्यस्य मन्त्रस्यार्थ इत्यर्थः। यदजनयदिति चानुवादस्वरूपेण मन्त्रेण प्रसिद्धार्थतैव प्रकाशिता। अतो ब्राह्मणमविशङ्कयैवाह-“मेधया हि तपसाजनयत्पिता” इति?தத்ர“யத்ஸப்தாந்நாநி மேத4யா தபஸாஜநயத்பிதா”இத்யஸ்ய கோ(அ)ர்த2 உச்யதே? இதி ஹி ஶப்3தே3நைவ வ்யாசஷ்டே ப்ரஸித்3தா4ர்தா2வத்3யோதகேந। ப்ரஸித்3தோ4 ஹ்யஸ்ய மந்த்ரஸ்யார்த2 இத்யர்த2꞉। யத3ஜநயதி3தி சாநுவாத3ஸ்வரூபேண மந்த்ரேண ப்ரஸித்3தா4ர்த2தைவ ப்ரகாஶிதா। அதோ ப்3ராஹ்மணமவிஶங்கயைவாஹ-“மேத4யா ஹி தபஸாஜநயத்பிதா” இதி?
ननु कथं प्रसिद्धातास्यार्थस्य? इत्युच्यते- जायादिकर्मान्तानां लोकफलसाधनानां पितृत्वं तावत् प्रत्यक्षमेव, अभिहितं च“जाया मे स्यात्” इत्यादिना। तत्र च दैवं वित्तं विद्या कर्म पुत्रश्च फलभूतानां लोकानां साधनं स्रष्टृत्वं प्रतीत्यभिहितम्, वक्ष्यमाणं च प्रसिद्धमेव, तस्माद्युक्तं वक्तुं मेधयेत्यादि।நநு கத2ம் ப்ரஸித்3தா4தாஸ்யார்த2ஸ்ய? இத்யுச்யதே- ஜாயாதி3கர்மாந்தாநாம் லோகப2லஸாத4நாநாம் பித்ருத்வம் தாவத் ப்ரத்யக்ஷமேவ, அபி4ஹிதம் ச“ஜாயா மே ஸ்யாத்” இத்யாதி3நா। தத்ர ச தை3வம் வித்தம் வித்3யா கர்ம புத்ரஶ்ச ப2லபூ4தாநாம் லோகாநாம் ஸாத4நம் ஸ்ரஷ்ட்ருத்வம் ப்ரதீத்யபி4ஹிதம், வக்ஷ்யமாணம் ச ப்ரஸித்3த4மேவ, தஸ்மாத்3யுக்தம் வக்தும் மேத4யேத்யாதி3।
एषणा हि फलविषया प्रसिद्धैव च लोके। एषणा च जायादीत्युक्तम्“एतावान्वै कामः” इत्यनेन। ब्रह्मविद्याविषये च सर्वैकत्वात्कामानुपपत्तेः।ஏஷணா ஹி ப2லவிஷயா ப்ரஸித்3தை4வ ச லோகே। ஏஷணா ச ஜாயாதீ3த்யுக்தம்“ஏதாவாந்வை காம꞉” இத்யநேந। ப்3ரஹ்மவித்3யாவிஷயே ச ஸர்வைகத்வாத்காமாநுபபத்தே꞉।
एतेनाशास्त्रीयप्रज्ञातपोभ्यां स्वाभाविकाभ्यां जगत्स्रष्टृत्वमुक्तमेव भवति, स्थावरान्तस्य चानिष्टफलस्य कर्मविज्ञाननिमित्तत्वात्। विवक्षितस्तु शास्त्रीय एव साध्यसाधनभावो ब्रह्मविद्याविधित्सया तद्वैराग्यस्य विवक्षितत्वात्। सर्वो ह्ययं व्यक्ताव्यक्तलक्षणः संसारोऽशुद्धोऽनित्यः साध्यसाधनरूपो दुःखोऽविद्याविषय इत्येतस्माद्विरक्तस्य ब्रह्मविद्या आरब्धव्येति।ஏதேநாஶாஸ்த்ரீயப்ரஜ்ஞாதபோப்4யாம் ஸ்வாபா4விகாப்4யாம் ஜக3த்ஸ்ரஷ்ட்ருத்வமுக்தமேவ ப4வதி, ஸ்தா2வராந்தஸ்ய சாநிஷ்டப2லஸ்ய கர்மவிஜ்ஞாநநிமித்தத்வாத்। விவக்ஷிதஸ்து ஶாஸ்த்ரீய ஏவ ஸாத்4யஸாத4நபா4வோ ப்3ரஹ்மவித்3யாவிதி4த்ஸயா தத்3வைராக்3யஸ்ய விவக்ஷிதத்வாத்। ஸர்வோ ஹ்யயம் வ்யக்தாவ்யக்தலக்ஷண꞉ ஸம்ஸாரோ(அ)ஶுத்3தோ4(அ)நித்ய꞉ ஸாத்4யஸாத4நரூபோ து3꞉கோ2(அ)வித்3யாவிஷய இத்யேதஸ்மாத்3விரக்தஸ்ய ப்3ரஹ்மவித்3யா ஆரப்3த4வ்யேதி।
तत्रान्नानां विभागेन विनियोग उच्यते-“एकमस्य साधारणम्” इति मन्त्रपदम्, तस्य व्याख्यानम्“इदमेवास्य तत्साधारणमन्नम्” इत्युक्तम्। अस्य भोक्तृसमुदायस्य, किं तत्? यदिदमद्यते भुज्यते सर्वैः प्राणिभिरहन्यहनि, तत्साधारणं सर्वभोक्त्रर्थमकल्पयत्पिता सृष्ट्वान्नम्।தத்ராந்நாநாம் விபா4கே3ந விநியோக3 உச்யதே-“ஏகமஸ்ய ஸாதா4ரணம்” இதி மந்த்ரபத3ம், தஸ்ய வ்யாக்2யாநம்“இத3மேவாஸ்ய தத்ஸாதா4ரணமந்நம்” இத்யுக்தம்। அஸ்ய போ4க்த்ருஸமுதா3யஸ்ய, கிம் தத்? யதி3த3மத்3யதே பு4ஜ்யதே ஸர்வை꞉ ப்ராணிபி4ரஹந்யஹநி, தத்ஸாதா4ரணம் ஸர்வபோ4க்த்ரர்த2மகல்பயத்பிதா ஸ்ருஷ்ட்வாந்நம்।
स य एतत्साधारणं सर्वप्राणभृत्स्थितिकरं भुज्यमानमन्नमुपास्ते तत्परो भवतीत्यर्थः- उपासनं हि नाम तात्पर्यं दृष्टं लोके“गुरुमुपास्ते”“राजानमुपास्ते” इत्यादौ- तस्माच्छरीरस्थित्यर्थान्नोपभोगप्रधानो नादृष्टार्थकर्मप्रधान इत्यर्थः, स एवं भूतो न पाप्मनोऽधर्मद्वावर्तते न विमुच्यत इत्येतत्। तथा च मन्त्रवर्णः-“मोघमन्नं विन्दते” इत्यादि। स्मृतिरपि“नात्मार्थं पाचयेदन्नम्”“अप्रदायैभ्यो यो भुङ्क्तेे स्तेन एव सः” (गीता ३। १२)“अन्नादे भ्रूणहा मार्ष्टि” (मनु० ८। ३१७) इत्यादिः।ஸ ய ஏதத்ஸாதா4ரணம் ஸர்வப்ராணப்4ருத்ஸ்தி2திகரம் பு4ஜ்யமாநமந்நமுபாஸ்தே தத்பரோ ப4வதீத்யர்த2꞉- உபாஸநம் ஹி நாம தாத்பர்யம் த்3ருஷ்டம் லோகே“கு3ருமுபாஸ்தே”“ராஜாநமுபாஸ்தே” இத்யாதௌ3- தஸ்மாச்ச2ரீரஸ்தி2த்யர்தா2ந்நோபபோ4க3ப்ரதா4நோ நாத்3ருஷ்டார்த2கர்மப்ரதா4ந இத்யர்த2꞉, ஸ ஏவம் பூ4தோ ந பாப்மநோ(அ)த4ர்மத்3வாவர்ததே ந விமுச்யத இத்யேதத்। ததா2 ச மந்த்ரவர்ண꞉-“மோக4மந்நம் விந்த3தே” இத்யாதி3। ஸ்ம்ருதிரபி“நாத்மார்த2ம் பாசயேத3ந்நம்”“அப்ரதா3யைப்4யோ யோ பு4ங்க்தேே ஸ்தேந ஏவ ஸ꞉” (கீ3தா 3। 12)“அந்நாதே3 ப்4ரூணஹா மார்ஷ்டி” (மநு0 8। 317) இத்யாதி3꞉।
कस्मात्पुनः पाप्मनो न व्यावर्तते? मिश्रं ह्येतत्सर्वेषां हि स्वं तदप्रविभक्तं यत्प्राणिभिर्भुज्यते। सर्वभोज्यत्वादेव यो मुखे प्रक्षिप्यमाणोऽपि ग्रासः परस्य पीडाकरो दृश्यते,“ममेदं स्यात्” इति हि सर्वेषां तत्राशा प्रतिबद्धा। तस्मान्न परमपीडयित्वा ग्रसितुमपि शक्यते।“दुष्कृतं हि मनुष्याणाम्” इत्यादिस्मरणाच्च।கஸ்மாத்புந꞉ பாப்மநோ ந வ்யாவர்ததே? மிஶ்ரம் ஹ்யேதத்ஸர்வேஷாம் ஹி ஸ்வம் தத3ப்ரவிப4க்தம் யத்ப்ராணிபி4ர்பு4ஜ்யதே। ஸர்வபோ4ஜ்யத்வாதே3வ யோ முகே2 ப்ரக்ஷிப்யமாணோ(அ)பி க்3ராஸ꞉ பரஸ்ய பீடா3கரோ த்3ருஶ்யதே,“மமேத3ம் ஸ்யாத்” இதி ஹி ஸர்வேஷாம் தத்ராஶா ப்ரதிப3த்3தா4। தஸ்மாந்ந பரமபீட3யித்வா க்3ரஸிதுமபி ஶக்யதே।“து3ஷ்க்ருதம் ஹி மநுஷ்யாணாம்” இத்யாதி3ஸ்மரணாச்ச।
गृहिणा वैश्वदेवाख्यमन्नं यदहन्यहनि निरूप्यत इति केचित्, तन्न, सर्वभोक्तृसाधारणत्वं वैश्वदेवाख्यस्यान्नस्य न सर्वप्राणभृद्भज्यमानान्नवत्प्रत्यक्षम्, नापि“यदिदमद्यते” इति तद्विषयं वचनमनुकूलम्। सर्वप्राणभृद्भुज्यमानान्नान्तःपातित्वाच्च वैश्वदेवाख्यस्य युक्तं श्वचाण्डालाद्याद्यास्यान्नस्य ग्रहणम्, वैश्वदेवव्यतिरेकेणापि श्वचाण्डालाद्याद्यान्नदर्शनात्, तत्र युक्तम्,“यदिदमद्यते” इति वचनम्। यदि हि तन्न गृह्येत, साधारणशब्देन पित्रासृष्टत्वाविनियुक्तत्वे तस्य प्रसज्येयाताम्। इष्यते हि तत्सृष्टत्वं तद्विनियुक्तत्वं च सर्वस्यान्नजातस्य।க்3ருஹிணா வைஶ்வதே3வாக்2யமந்நம் யத3ஹந்யஹநி நிரூப்யத இதி கேசித், தந்ந, ஸர்வபோ4க்த்ருஸாதா4ரணத்வம் வைஶ்வதே3வாக்2யஸ்யாந்நஸ்ய ந ஸர்வப்ராணப்4ருத்3ப4ஜ்யமாநாந்நவத்ப்ரத்யக்ஷம், நாபி“யதி3த3மத்3யதே” இதி தத்3விஷயம் வசநமநுகூலம்। ஸர்வப்ராணப்4ருத்3பு4ஜ்யமாநாந்நாந்த꞉பாதித்வாச்ச வைஶ்வதே3வாக்2யஸ்ய யுக்தம் ஶ்வசாண்டா3லாத்3யாத்3யாஸ்யாந்நஸ்ய க்3ரஹணம், வைஶ்வதே3வவ்யதிரேகேணாபி ஶ்வசாண்டா3லாத்3யாத்3யாந்நத3ர்ஶநாத், தத்ர யுக்தம்,“யதி3த3மத்3யதே” இதி வசநம்। யதி3 ஹி தந்ந க்3ருஹ்யேத, ஸாதா4ரணஶப்3தே3ந பித்ராஸ்ருஷ்டத்வாவிநியுக்தத்வே தஸ்ய ப்ரஸஜ்யேயாதாம்। இஷ்யதே ஹி தத்ஸ்ருஷ்டத்வம் தத்3விநியுக்தத்வம் ச ஸர்வஸ்யாந்நஜாதஸ்ய।
न च वैश्वदेवाख्यं शास्त्रोक्तं कर्म कुर्वतः पाप्मनोऽविनिवृत्तिर्युक्ता, न च तस्य प्रतिषेधोऽस्ति, न च मत्स्यबन्धनादिकर्मवत्स्वभावजुगुप्सितमेतत्, शिष्टनिर्वर्त्यत्वात्, अकरणे च प्रत्यवायश्रवणात्। इतरत्र च प्रत्यवायोपपत्तेः“अहमन्नमन्नमदन्तमा३ि” (तै०उ० ३। १०। ६) इति मन्त्रवर्णात्।ந ச வைஶ்வதே3வாக்2யம் ஶாஸ்த்ரோக்தம் கர்ம குர்வத꞉ பாப்மநோ(அ)விநிவ்ருத்திர்யுக்தா, ந ச தஸ்ய ப்ரதிஷேதோ4(அ)ஸ்தி, ந ச மத்ஸ்யப3ந்த4நாதி3கர்மவத்ஸ்வபா4வஜுகு3ப்ஸிதமேதத், ஶிஷ்டநிர்வர்த்யத்வாத், அகரணே ச ப்ரத்யவாயஶ்ரவணாத்। இதரத்ர ச ப்ரத்யவாயோபபத்தே꞉“அஹமந்நமந்நமத3ந்தமா3ி” (தை0உ0 3। 10। 6) இதி மந்த்ரவர்ணாத்।
“द्वे देवानभाजयत्” इति मन्त्रपदम्, ये द्वे अन्ने सृट्वा देवानभाजयत्। के ते द्वे? इत्युच्यते- हुतं च प्रहुतं च। हुतमित्यग्नौ हवनम्, प्रहुतं हुत्वा बलिहरणम्। यस्माद् द्वे एते अन्ने हुतप्रहुते देवानभाजयत्पिता। तस्मादेतर्ह्यपि गृहिणः काले देवेभ्यो जुति देवेभ्य इदमन्नमस्माभिर्दीयमानमिति मन्वाना जुति, प्रजुति च हुत्वा बलिहरणं च कुर्वत इत्यर्थः।“த்3வே தே3வாநபா4ஜயத்” இதி மந்த்ரபத3ம், யே த்3வே அந்நே ஸ்ருட்வா தே3வாநபா4ஜயத்। கே தே த்3வே? இத்யுச்யதே- ஹுதம் ச ப்ரஹுதம் ச। ஹுதமித்யக்3நௌ ஹவநம், ப்ரஹுதம் ஹுத்வா ப3லிஹரணம்। யஸ்மாத்3 த்3வே ஏதே அந்நே ஹுதப்ரஹுதே தே3வாநபா4ஜயத்பிதா। தஸ்மாதே3தர்ஹ்யபி க்3ருஹிண꞉ காலே தே3வேப்4யோ ஜுதி தே3வேப்4ய இத3மந்நமஸ்மாபி4ர்தீ3யமாநமிதி மந்வாநா ஜுதி, ப்ரஜுதி ச ஹுத்வா ப3லிஹரணம் ச குர்வத இத்யர்த2꞉।
अथो अप्यन्य आहुर्द्वे अन्ने पित्रा देवेभ्यः प्रत्ते न हुतप्रहुते, किं तर्हि? दर्शपूर्णमासाविति। द्वित्वश्रवणाविशेषाद-त्यन्तप्रसिद्धत्वाच्च हुतुप्रहुते इति प्रथमः पक्षः। यद्यपि द्वित्वं हुतप्रहुतयोः सम्भवति, तथापि श्रौतयोरेव तु दर्शपूर्णमासयोर्देवान्नत्वं प्रसिद्धतरम्, मन्त्रप्रकाशितत्वात्। गुणप्रधानप्राप्तौ च प्रधाने प्रथमतरा अवगतिः, दर्शपूर्णमासयोश्च प्राधान्यं हुतप्रहुतापेक्षया। तस्मात्तयोरेव ग्रहणं युक्तम्“द्वे देवानभाजयत्”इति।அதோ2 அப்யந்ய ஆஹுர்த்3வே அந்நே பித்ரா தே3வேப்4ய꞉ ப்ரத்தே ந ஹுதப்ரஹுதே, கிம் தர்ஹி? த3ர்ஶபூர்ணமாஸாவிதி। த்3வித்வஶ்ரவணாவிஶேஷாத3-த்யந்தப்ரஸித்3த4த்வாச்ச ஹுதுப்ரஹுதே இதி ப்ரத2ம꞉ பக்ஷ꞉। யத்3யபி த்3வித்வம் ஹுதப்ரஹுதயோ꞉ ஸம்ப4வதி, ததா2பி ஶ்ரௌதயோரேவ து த3ர்ஶபூர்ணமாஸயோர்தே3வாந்நத்வம் ப்ரஸித்3த4தரம், மந்த்ரப்ரகாஶிதத்வாத்। கு3ணப்ரதா4நப்ராப்தௌ ச ப்ரதா4நே ப்ரத2மதரா அவக3தி꞉, த3ர்ஶபூர்ணமாஸயோஶ்ச ப்ராதா4ந்யம் ஹுதப்ரஹுதாபேக்ஷயா। தஸ்மாத்தயோரேவ க்3ரஹணம் யுக்தம்“த்3வே தே3வாநபா4ஜயத்”இதி।
यस्माद्देवार्थमेते पित्रा प्रक्लृप्ते दर्शपूर्णमासाख्ये अन्ने, तस्मात्तयोर्देवार्थत्वाविघाताय नेष्टियाजुक इष्टियजनशीलः, इष्टिशब्देन किल काम्या इष्टयः, शातपथीयं प्रसिद्धिः, ताच्छील्यप्रत्ययप्रयोगात्काम्येष्टियजनप्रधानो न स्यादित्यर्थः।யஸ்மாத்3தே3வார்த2மேதே பித்ரா ப்ரக்ல்ருப்தே த3ர்ஶபூர்ணமாஸாக்2யே அந்நே, தஸ்மாத்தயோர்தே3வார்த2த்வாவிகா4தாய நேஷ்டியாஜுக இஷ்டியஜநஶீல꞉, இஷ்டிஶப்3தே3ந கில காம்யா இஷ்டய꞉, ஶாதபதீ2யம் ப்ரஸித்3தி4꞉, தாச்சீ2ல்யப்ரத்யயப்ரயோகா3த்காம்யேஷ்டியஜநப்ரதா4நோ ந ஸ்யாதி3த்யர்த2꞉।
पशुभ्य एकं प्रायच्छदितियत्पशुभ्य एकं प्रायच्छत्पिता किं पुनस्तदन्नम्? तत्पयः। कथं पुनरवगम्यते पशवोऽस्यान्नस्य स्वामिनः? इत्यत आह- पयो ह्यग्रे प्रथमं यस्मान्मनुष्याश्च पशवश्च पयः एवोपजीवन्तीति। उचितं हि“तेषां तदन्नम्” अन्यथा कथं तदेवाग्रे नियमेनोपजीवेयुः?பஶுப்4ய ஏகம் ப்ராயச்ச2தி3தியத்பஶுப்4ய ஏகம் ப்ராயச்ச2த்பிதா கிம் புநஸ்தத3ந்நம்? தத்பய꞉। கத2ம் புநரவக3ம்யதே பஶவோ(அ)ஸ்யாந்நஸ்ய ஸ்வாமிந꞉? இத்யத ஆஹ- பயோ ஹ்யக்3ரே ப்ரத2மம் யஸ்மாந்மநுஷ்யாஶ்ச பஶவஶ்ச பய꞉ ஏவோபஜீவந்தீதி। உசிதம் ஹி“தேஷாம் தத3ந்நம்” அந்யதா2 கத2ம் ததே3வாக்3ரே நியமேநோபஜீவேயு꞉?
कथमग्रे तदेवोपजीवन्ति? इत्युच्यते मनुष्याश्च पशवश्च यस्मात्तेनैवान्नेन वर्तन्तेऽद्यत्वेऽपि, यथा पित्रा आदौ विनियोगः कृतस्तथा तस्मात्कुमारं बालं जातं घृतं वा त्रैवर्णिका जातकर्मणि जातरूपसंयुक्तं प्रतिलेहयन्ति प्राशयन्ति। स्तनं वानुधापयन्ति पश्चात् पाययन्ति। यथासम्भवमन्येषां स्तनमेवाग्रे धापयन्ति मनुष्येभ्योऽन्येषां पशूनाम्। अथ वत्सं जातमाहुः“कियत्प्रमाणो वत्सः?” इत्येवं पृष्टाः सन्तोऽतृणाद इति। नाद्यापि तृणमत्ति, अतीव बालः, पयसैवाद्यापि वर्तत इत्यर्थः।கத2மக்3ரே ததே3வோபஜீவந்தி? இத்யுச்யதே மநுஷ்யாஶ்ச பஶவஶ்ச யஸ்மாத்தேநைவாந்நேந வர்தந்தே(அ)த்3யத்வே(அ)பி, யதா2 பித்ரா ஆதௌ3 விநியோக3꞉ க்ருதஸ்ததா2 தஸ்மாத்குமாரம் பா3லம் ஜாதம் க்4ருதம் வா த்ரைவர்ணிகா ஜாதகர்மணி ஜாதரூபஸம்யுக்தம் ப்ரதிலேஹயந்தி ப்ராஶயந்தி। ஸ்தநம் வாநுதா4பயந்தி பஶ்சாத் பாயயந்தி। யதா2ஸம்ப4வமந்யேஷாம் ஸ்தநமேவாக்3ரே தா4பயந்தி மநுஷ்யேப்4யோ(அ)ந்யேஷாம் பஶூநாம்। அத2 வத்ஸம் ஜாதமாஹு꞉“கியத்ப்ரமாணோ வத்ஸ꞉?” இத்யேவம் ப்ருஷ்டா꞉ ஸந்தோ(அ)த்ருணாத3 இதி। நாத்3யாபி த்ருணமத்தி, அதீவ பா3ல꞉, பயஸைவாத்3யாபி வர்தத இத்யர்த2꞉।
यच्चाग्रे जातकर्मादौ घृतमुपजीवन्ति, यच्चेतरे पय एव, तत्सर्वथापि पय एवोपजीवन्ति, घृतस्यापि पयोविकारत्वात्पयस्त्वमेव। कस्मात्पुनः सप्तमं सत्पश्वन्नं चतुर्थत्वेन व्याख्यायते? कर्मसाधनत्वात्। कर्म हि पयःसाधनाश्रयं अिहोत्रादि। तच्च कर्म साधनं वित्तसाध्यं वक्ष्यमाणस्यान्नत्रयस्य साध्यस्य, यथा दर्शपूर्णमासौ पूर्वोक्तावन्ने। अतः कर्म पक्षत्वात् कर्मणा सह पिण्डीकृत्योपदेशः। साधनत्वाविशेषादर्थसम्बन्धा-दानन्तर्यमकारणमिति च। व्याख्याने प्रतिपत्तिसौकर्याच्च। सुखं हि नैरन्तर्येण व्याख्यातुं शक्यन्तेऽन्नानि व्याख्यातानि च सुखं प्रतीयन्ते।யச்சாக்3ரே ஜாதகர்மாதௌ3 க்4ருதமுபஜீவந்தி, யச்சேதரே பய ஏவ, தத்ஸர்வதா2பி பய ஏவோபஜீவந்தி, க்4ருதஸ்யாபி பயோவிகாரத்வாத்பயஸ்த்வமேவ। கஸ்மாத்புந꞉ ஸப்தமம் ஸத்பஶ்வந்நம் சதுர்த2த்வேந வ்யாக்2யாயதே? கர்மஸாத4நத்வாத்। கர்ம ஹி பய꞉ஸாத4நாஶ்ரயம் அிஹோத்ராதி3। தச்ச கர்ம ஸாத4நம் வித்தஸாத்4யம் வக்ஷ்யமாணஸ்யாந்நத்ரயஸ்ய ஸாத்4யஸ்ய, யதா2 த3ர்ஶபூர்ணமாஸௌ பூர்வோக்தாவந்நே। அத꞉ கர்ம பக்ஷத்வாத் கர்மணா ஸஹ பிண்டீ3க்ருத்யோபதே3ஶ꞉। ஸாத4நத்வாவிஶேஷாத3ர்த2ஸம்ப3ந்தா4-தா3நந்தர்யமகாரணமிதி ச। வ்யாக்2யாநே ப்ரதிபத்திஸௌகர்யாச்ச। ஸுக2ம் ஹி நைரந்தர்யேண வ்யாக்2யாதும் ஶக்யந்தே(அ)ந்நாநி வ்யாக்2யாதாநி ச ஸுக2ம் ப்ரதீயந்தே।
तस्मिन्सर्वं प्रतिष्द्भितं यच्च प्राणिति यच्च नेत्यस्य कोऽर्थः? इत्युच्यते- तस्मिन्पश्वन्ने पयसि सर्वमध्यात्माधिभूताधि-दैवलक्षणं कृत्स्नं जगत्प्रतिष्द्भितं यच्च प्राणिति प्राणचेष्टावद्यच्च न स्थावरं शैलादि। तत्र हिशब्देनैव प्रसिद्धावद्योतकेन व्याख्यातम्। कथं पयोद्रव्यस्य सर्वप्रतिष्द्भात्वम्? कारणत्वोपपत्तेः। कारणत्वं चाग्निहोत्रादिकर्मसमवायित्वम्। अग्निहोत्राद्याहुतिविपरिणा-मात्मकं च जगत्कृत्स्नमिति श्रुतिस्मृतिवादाः शतशो व्यवस्थिताः। अतो युक्तमेव हिशब्देन व्याख्यानम्।தஸ்மிந்ஸர்வம் ப்ரதிஷ்த்3பி4தம் யச்ச ப்ராணிதி யச்ச நேத்யஸ்ய கோ(அ)ர்த2꞉? இத்யுச்யதே- தஸ்மிந்பஶ்வந்நே பயஸி ஸர்வமத்4யாத்மாதி4பூ4தாதி4-தை3வலக்ஷணம் க்ருத்ஸ்நம் ஜக3த்ப்ரதிஷ்த்3பி4தம் யச்ச ப்ராணிதி ப்ராணசேஷ்டாவத்3யச்ச ந ஸ்தா2வரம் ஶைலாதி3। தத்ர ஹிஶப்3தே3நைவ ப்ரஸித்3தா4வத்3யோதகேந வ்யாக்2யாதம்। கத2ம் பயோத்3ரவ்யஸ்ய ஸர்வப்ரதிஷ்த்3பா4த்வம்? காரணத்வோபபத்தே꞉। காரணத்வம் சாக்3நிஹோத்ராதி3கர்மஸமவாயித்வம்। அக்3நிஹோத்ராத்3யாஹுதிவிபரிணா-மாத்மகம் ச ஜக3த்க்ருத்ஸ்நமிதி ஶ்ருதிஸ்ம்ருதிவாதா3꞉ ஶதஶோ வ்யவஸ்தி2தா꞉। அதோ யுக்தமேவ ஹிஶப்3தே3ந வ்யாக்2யாநம்।
यत्तद्ब्राह्मणान्तरेष्विदमाहुः- संवत्सरं पयसा जुदप पुनर्मृत्युं जयतीति, संवत्सरेण किल त्रीणि षष्टिशतान्याहुतीनां सप्त च शतानि विंशतिश्चेति याजुष्मतीरिष्टका अभिसम्पद्यमानाः संवत्सरस्य चाहोरात्राणि, संवत्सरमग्निं प्रजापतिमाप्नुवन्ति, एवं कृत्वा संवत्सरं जुदपजयति पुनः मृत्युम्, इतः प्रेत्य देवेषु सम्भूतः पुनर्न म्रियत इत्यर्थः।யத்தத்3ப்3ராஹ்மணாந்தரேஷ்வித3மாஹு꞉- ஸம்வத்ஸரம் பயஸா ஜுத3ப புநர்ம்ருத்யும் ஜயதீதி, ஸம்வத்ஸரேண கில த்ரீணி ஷஷ்டிஶதாந்யாஹுதீநாம் ஸப்த ச ஶதாநி விம்ஶதிஶ்சேதி யாஜுஷ்மதீரிஷ்டகா அபி4ஸம்பத்3யமாநா꞉ ஸம்வத்ஸரஸ்ய சாஹோராத்ராணி, ஸம்வத்ஸரமக்3நிம் ப்ரஜாபதிமாப்நுவந்தி, ஏவம் க்ருத்வா ஸம்வத்ஸரம் ஜுத3பஜயதி புந꞉ ம்ருத்யும், இத꞉ ப்ரேத்ய தே3வேஷு ஸம்பூ4த꞉ புநர்ந ம்ரியத இத்யர்த2꞉।
इत्येवं ब्राह्मणवादा आहुः, न तथा विद्यान्न तथा द्रष्टव्यम्, यदहरेव जुहोति तदहः पुनर्मृत्युमपजयति, न संवत्सराभ्यासमपेक्षते। एवं विद्वान्सन्, यदुक्तम्- पयसि हीदं सर्वं प्रतिष्द्भितं पय आहुतिविपरिणामात्मकत्वात्सर्वस्येति, तदेकेनैवाह्ना जगदात्मत्वं प्रतिपद्यते, तदुच्यते- अपजयति पुनर्मृत्युं पुनर्मरणम्, सकृन्मृत्वा विद्वाञ्छरीरेण वियुज्य सर्वात्मा भवति न पुनर्मरणाय परिच्छिन्नं शरीरं गृह्णातीत्यर्थः।இத்யேவம் ப்3ராஹ்மணவாதா3 ஆஹு꞉, ந ததா2 வித்3யாந்ந ததா2 த்3ரஷ்டவ்யம், யத3ஹரேவ ஜுஹோதி தத3ஹ꞉ புநர்ம்ருத்யுமபஜயதி, ந ஸம்வத்ஸராப்4யாஸமபேக்ஷதே। ஏவம் வித்3வாந்ஸந், யது3க்தம்- பயஸி ஹீத3ம் ஸர்வம் ப்ரதிஷ்த்3பி4தம் பய ஆஹுதிவிபரிணாமாத்மகத்வாத்ஸர்வஸ்யேதி, ததே3கேநைவாஹ்நா ஜக3தா3த்மத்வம் ப்ரதிபத்3யதே, தது3ச்யதே- அபஜயதி புநர்ம்ருத்யும் புநர்மரணம், ஸக்ருந்ம்ருத்வா வித்3வாஞ்ச2ரீரேண வியுஜ்ய ஸர்வாத்மா ப4வதி ந புநர்மரணாய பரிச்சி2ந்நம் ஶரீரம் க்3ருஹ்ணாதீத்யர்த2꞉।
कः पुनर्हेतुः सर्वात्माप्त्या मृत्युमपजयति? इत्युच्यते- सर्वं समस्तं हि यस्माद्देवेभ्यः सर्वेभ्योऽन्नाद्यमन्नमेव तदाद्यं च सायंप्रातराहुतिप्रक्षेपेण प्रयच्छति। तद्युक्तं सर्वमाहुतिमयमात्मानं कृत्वा सर्वदेवान्नरूपेण सर्वैर्देवैरेकात्मभावं गत्वा सर्वदेवमयो भूत्वा पुनर्न म्रियत इति।க꞉ புநர்ஹேது꞉ ஸர்வாத்மாப்த்யா ம்ருத்யுமபஜயதி? இத்யுச்யதே- ஸர்வம் ஸமஸ்தம் ஹி யஸ்மாத்3தே3வேப்4ய꞉ ஸர்வேப்4யோ(அ)ந்நாத்3யமந்நமேவ ததா3த்3யம் ச ஸாயம்ப்ராதராஹுதிப்ரக்ஷேபேண ப்ரயச்ச2தி। தத்3யுக்தம் ஸர்வமாஹுதிமயமாத்மாநம் க்ருத்வா ஸர்வதே3வாந்நரூபேண ஸர்வைர்தே3வைரேகாத்மபா4வம் க3த்வா ஸர்வதே3வமயோ பூ4த்வா புநர்ந ம்ரியத இதி।
अथैतदप्युक्तं ब्राह्मणेन“ब्रह्म वै स्वयम्भु तपोऽतप्यत, तदैक्षत न वै तपस्यानन्त्यमस्ति, हन्ताहं भूतेष्वात्मानं जुहवानि भूतानि चात्मनीति, तत्सर्वेषु भूतेष्वात्मानं हुत्वा भूतानि चात्मनि सर्वेषां भूतानां श्रैष्द्भं स्वाराज्यमाधिपत्यं पर्येत्” इति।அதை2தத3ப்யுக்தம் ப்3ராஹ்மணேந“ப்3ரஹ்ம வை ஸ்வயம்பு4 தபோ(அ)தப்யத, ததை3க்ஷத ந வை தபஸ்யாநந்த்யமஸ்தி, ஹந்தாஹம் பூ4தேஷ்வாத்மாநம் ஜுஹவாநி பூ4தாநி சாத்மநீதி, தத்ஸர்வேஷு பூ4தேஷ்வாத்மாநம் ஹுத்வா பூ4தாநி சாத்மநி ஸர்வேஷாம் பூ4தாநாம் ஶ்ரைஷ்த்3ப4ம் ஸ்வாராஜ்யமாதி4பத்யம் பர்யேத்” இதி।
कस्मात्तानि न क्षीयन्तेऽद्यमानानि सर्वदेति। यदा पित्रा अन्नानि सृट्वा सप्त पृथक्पृथग्भोक्तृभ्यः प्रत्तानि, तदाप्रभृत्येव तैर्भोक्तृभिरद्यमानानि- तन्निमित्तत्वात्तेषां स्थितेः- सर्वदा नैेरन्तर्येण, कृतक्षयोपपत्तेश्च युक्तस्तेषां क्षयः। न च तानि क्षीयमाणानि, जगतोऽविभ्रष्टरूपेणैवावस्थानदर्शनात्। भवितव्यं चाक्षयकारणेन, तस्मात्कस्मात्पुनस्तानि न क्षीयन्त इति प्रश्नः।கஸ்மாத்தாநி ந க்ஷீயந்தே(அ)த்3யமாநாநி ஸர்வதே3தி। யதா3 பித்ரா அந்நாநி ஸ்ருட்வா ஸப்த ப்ருத2க்ப்ருத2க்3போ4க்த்ருப்4ய꞉ ப்ரத்தாநி, ததா3ப்ரப்4ருத்யேவ தைர்போ4க்த்ருபி4ரத்3யமாநாநி- தந்நிமித்தத்வாத்தேஷாம் ஸ்தி2தே꞉- ஸர்வதா3 நைேரந்தர்யேண, க்ருதக்ஷயோபபத்தேஶ்ச யுக்தஸ்தேஷாம் க்ஷய꞉। ந ச தாநி க்ஷீயமாணாநி, ஜக3தோ(அ)விப்4ரஷ்டரூபேணைவாவஸ்தா2நத3ர்ஶநாத்। ப4விதவ்யம் சாக்ஷயகாரணேந, தஸ்மாத்கஸ்மாத்புநஸ்தாநி ந க்ஷீயந்த இதி ப்ரஶ்ந꞉।
तस्येदं प्रतिवचनम्-“पुरुषो वा अक्षितिः”। यथासौ पूर्वमन्नानां स्रष्टासीत्पिता मेधया जायादि सम्बन्धेन च पाकर्मणाभोा च, तथा येभ्यो दत्तान्यन्नानि तेऽपि तेषामन्नानां भोारोऽपि सन्तः पितर एव, मेधया तपसा च यतो जनयन्ति तान्यन्नानि। तदेतदभिधीयते पुरुषो वै योऽन्नानां भोा सोऽक्षितिरक्षयहेतुः।தஸ்யேத3ம் ப்ரதிவசநம்-“புருஷோ வா அக்ஷிதி꞉”। யதா2ஸௌ பூர்வமந்நாநாம் ஸ்ரஷ்டாஸீத்பிதா மேத4யா ஜாயாதி3 ஸம்ப3ந்தே4ந ச பாகர்மணாபோ4ா ச, ததா2 யேப்4யோ த3த்தாந்யந்நாநி தே(அ)பி தேஷாமந்நாநாம் போ4ாரோ(அ)பி ஸந்த꞉ பிதர ஏவ, மேத4யா தபஸா ச யதோ ஜநயந்தி தாந்யந்நாநி। ததே3தத3பி4தீ4யதே புருஷோ வை யோ(அ)ந்நாநாம் போ4ா ஸோ(அ)க்ஷிதிரக்ஷயஹேது꞉।
कथमस्याक्षितित्वम्? इत्युच्यते- स हि यस्मादिदं भुज्यमानं सप्तविधं कार्यकरणलक्षणं क्रियाफलात्मकं पुनः पुनर्भूयो भूयो जनयते उत्पादयति धिया तत्तत्कालभाविन्या तया तया प्रज्ञया, कर्मभिश्च वानःकायचेष्टितैः, यद्यदि ह यद्येतत्सप्तविधमन्नमुक्तं क्षणमात्रमपि न कुर्यात्प्रज्ञया कर्मभिश्च, ततो विच्छिद्येत भुज्यमानत्वात्सातत्येन क्षीयेत ह। तस्माद्यथैवायं पुरुषो भोक्ता अन्नानां नैरन्तर्येण, यथाप्रज्ञं यथाकर्म च करोत्यपि। तस्मात्पुरुषोऽक्षितिः सातत्येन कर्तृत्वात्। तस्माद् भूज्यमाना- न्यप्यन्नानि न क्षीयन्त इत्यर्थः।கத2மஸ்யாக்ஷிதித்வம்? இத்யுச்யதே- ஸ ஹி யஸ்மாதி3த3ம் பு4ஜ்யமாநம் ஸப்தவித4ம் கார்யகரணலக்ஷணம் க்ரியாப2லாத்மகம் புந꞉ புநர்பூ4யோ பூ4யோ ஜநயதே உத்பாத3யதி தி4யா தத்தத்காலபா4விந்யா தயா தயா ப்ரஜ்ஞயா, கர்மபி4ஶ்ச வாந꞉காயசேஷ்டிதை꞉, யத்3யதி3 ஹ யத்3யேதத்ஸப்தவித4மந்நமுக்தம் க்ஷணமாத்ரமபி ந குர்யாத்ப்ரஜ்ஞயா கர்மபி4ஶ்ச, ததோ விச்சி2த்3யேத பு4ஜ்யமாநத்வாத்ஸாதத்யேந க்ஷீயேத ஹ। தஸ்மாத்3யதை2வாயம் புருஷோ போ4க்தா அந்நாநாம் நைரந்தர்யேண, யதா2ப்ரஜ்ஞம் யதா2கர்ம ச கரோத்யபி। தஸ்மாத்புருஷோ(அ)க்ஷிதி꞉ ஸாதத்யேந கர்த்ருத்வாத்। தஸ்மாத்3 பூ4ஜ்யமாநா- ந்யப்யந்நாநி ந க்ஷீயந்த இத்யர்த2꞉।
अतः प्रज्ञाक्रियालक्षणप्रबन्धारूढः सर्वो लोकः साध्यसाधनलक्षणः क्रियाफलात्मकः संहतानेकप्राणिकर्मवासना-सन्तानावष्टब्धत्वात्क्षणिकोऽशुद्धोऽसारो नदीस्रोतःप्रदीप-सन्तानकल्पः कदलीस्तम्भवदसारः फेनमायामरीच्यम्भःस्वप्नादि-समस्तदात्मगतदृष्टीनामविकीर्यमाणो नित्यः सारवानिव लक्ष्यते।அத꞉ ப்ரஜ்ஞாக்ரியாலக்ஷணப்ரப3ந்தா4ரூட4꞉ ஸர்வோ லோக꞉ ஸாத்4யஸாத4நலக்ஷண꞉ க்ரியாப2லாத்மக꞉ ஸம்ஹதாநேகப்ராணிகர்மவாஸநா-ஸந்தாநாவஷ்டப்3த4த்வாத்க்ஷணிகோ(அ)ஶுத்3தோ4(அ)ஸாரோ நதீ3ஸ்ரோத꞉ப்ரதீ3ப-ஸந்தாநகல்ப꞉ கத3லீஸ்தம்ப4வத3ஸார꞉ பே2நமாயாமரீச்யம்ப4꞉ஸ்வப்நாதி3-ஸமஸ்ததா3த்மக3தத்3ருஷ்டீநாமவிகீர்யமாணோ நித்ய꞉ ஸாரவாநிவ லக்ஷ்யதே।
तदेतद्वैराग्यार्थमुच्यते- धिया धिया जनयते कर्मभिर्यद्धैतन्न कुर्यात्क्षीयेत हेति- विरक्तानां ह्यस्माद्ब्रह्मविद्या आरब्धव्या चतुर्थप्रमुखेणेति।ததே3தத்3வைராக்3யார்த2முச்யதே- தி4யா தி4யா ஜநயதே கர்மபி4ர்யத்3தை4தந்ந குர்யாத்க்ஷீயேத ஹேதி- விரக்தாநாம் ஹ்யஸ்மாத்3ப்3ரஹ்மவித்3யா ஆரப்3த4வ்யா சதுர்த2ப்ரமுகே2ணேதி।
यो वैतामक्षितिं वेदेति, वक्ष्यमाणान्यपि त्रीण्यान्नान्यस्मिन्नवसरे व्याख्यातान्येवेति कृत्वा तेषां याथात्म्य-विज्ञानफलमुपसंह्रियते- यो वा एताम् अक्षितिम् अक्षयहेतुं यथोक्तं वेद, पुरुषो वा अक्षितिः स हीदमन्नं धिया धिया जनयते कर्मभिर्यद्धैतन्न कुर्यात्क्षीयेत हेति।யோ வைதாமக்ஷிதிம் வேதே3தி, வக்ஷ்யமாணாந்யபி த்ரீண்யாந்நாந்யஸ்மிந்நவஸரே வ்யாக்2யாதாந்யேவேதி க்ருத்வா தேஷாம் யாதா2த்ம்ய-விஜ்ஞாநப2லமுபஸம்ஹ்ரியதே- யோ வா ஏதாம் அக்ஷிதிம் அக்ஷயஹேதும் யதோ2க்தம் வேத3, புருஷோ வா அக்ஷிதி꞉ ஸ ஹீத3மந்நம் தி4யா தி4யா ஜநயதே கர்மபி4ர்யத்3தை4தந்ந குர்யாத்க்ஷீயேத ஹேதி।
सोऽन्नमत्ति प्रतीकेनेत्यस्यार्थ उच्यते- मुखं मुख्यत्वं प्राधान्यमित्येतत्। प्राधान्येनैवान्नानां पितुः पुरुषस्याक्षितित्वं यो वेद सोऽन्नमत्ति नान्नं प्रति विद्वानन्ना-नामात्मभूतः, भोक्तैव भवति, न भोज्यतामापद्यते। स देवानपिगच्छति स ऊर्जमुपजीवति, देवानपि गच्छति देवात्मभावं प्रतिपद्यते, ऊर्जममृतं चोपजीवतीति यदुक्तं सा प्रशंसा, नापूर्वार्थोऽन्योऽस्ति।।ஸோ(அ)ந்நமத்தி ப்ரதீகேநேத்யஸ்யார்த2 உச்யதே- முக2ம் முக்2யத்வம் ப்ராதா4ந்யமித்யேதத்। ப்ராதா4ந்யேநைவாந்நாநாம் பிது꞉ புருஷஸ்யாக்ஷிதித்வம் யோ வேத3 ஸோ(அ)ந்நமத்தி நாந்நம் ப்ரதி வித்3வாநந்நா-நாமாத்மபூ4த꞉, போ4க்தைவ ப4வதி, ந போ4ஜ்யதாமாபத்3யதே। ஸ தே3வாநபிக3ச்ச2தி ஸ ஊர்ஜமுபஜீவதி, தே3வாநபி க3ச்ச2தி தே3வாத்மபா4வம் ப்ரதிபத்3யதே, ஊர்ஜமம்ருதம் சோபஜீவதீதி யது3க்தம் ஸா ப்ரஶம்ஸா, நாபூர்வார்தோ2(அ)ந்யோ(அ)ஸ்தி।।
अव - पाङ्क्तस्य कर्मणः फलभूतानि यानि त्रीण्यन्नान्युपक्षिप्तानि तानि कार्यत्वाद्विस्तीर्णविषयत्वाच्च पूर्वोभ्योऽन्नेभ्यः पृथगुत्कृष्टानि, तेषां व्याख्यानार्थं उत्तरो ग्रन्थ आब्राह्मण-परिसमाप्तेः।அவ - பாங்க்தஸ்ய கர்மண꞉ ப2லபூ4தாநி யாநி த்ரீண்யந்நாந்யுபக்ஷிப்தாநி தாநி கார்யத்வாத்3விஸ்தீர்ணவிஷயத்வாச்ச பூர்வோப்4யோ(அ)ந்நேப்4ய꞉ ப்ருத2கு3த்க்ருஷ்டாநி, தேஷாம் வ்யாக்2யாநார்த2ம் உத்தரோ க்3ரந்த2 ஆப்3ராஹ்மண-பரிஸமாப்தே꞉।
மேலே கூறப்பட்ட“यत्सप्तान्नानि मेधया तपसाजनयत्पिता” (யத்ஸப்தான்னானி மேதயா தபசாஜனயத் பிதா) இந்த முதல் மந்திரத்தின் அர்த்தம் என்ன? என்பது“हि”(ஹி) சப்தத்தால் பிரசித்த அர்த்தத்தை தெரியப்படுவதற்காக வியாக்கியானம் செய்யப்படுகிறது. இதன் தாத்பரியம் என்னவெனில் இந்த மந்திரத்தின் பொருளானது பிரசித்தமானது.“यदजनयत्” (யதஜனயத்) என்று அனுவாத ஸ்வரூபமாய் இந்த மந்திரத்தால் பிரசித்தமான அர்த்தமே தெளிவாக்கப்பட்டது. ஆகையால் சிறிதும் சந்தேஹமற்ற பாவத்தால் கூறுகிறது.“मेधया हि तपसाजनयत्मिता” (மேதயா ஹி தபசாஜனயத்பிதா) என்று.
இந்த அர்த்தத்திற்கு எவ்வாறு பிரசித்தத்துவம்? அதற்குக் கூறப்படுகிறது. ஸ்திரீ முதற்கொண்டு கர்மம் முடிய உள்ள லோகம், பலம், சாதனம் இவைகளுக்கெல்லாம் பித்ரு தன்மை பிரத்யக்ஷமாய் இருக்கிறது.“जाया मे स्यात्” முதலிய வாக்கியங்களால் கூறப்பட்டுள்ளது. அதில் தைவம், வித்தம், வித்யா, கர்மம், புத்திரன் ஆகிய தன்னுடைய பலனுடன் கூடிய லோகங்களின் ஸ்ருஷ்டிக்கும் தன்மைக்கு சாதனம் என்று கூறப்பட்டது. இனிக் கூறப்போவதும் பிரசித்தமே ஆகும். ஆகையால்“मेधया” (மேதயா) என்பது முதலியவை கூறப்பட்டது பொருத்தமே.
ஏஷணை அல்லவா பல விஷயத்தில் ஈடுபடச்செய்கிறது. அதைன உலகில் காண்கிறோம்“एतावान्वैकामः” (ஏதாவான்வைகாம:) என்ற வாக்கியத்தால் ஸ்திரீ முதலியவையே ஏஷணா(एषणा) என்று கூறப்பட்டுள்ளது. எல்லாம் ஏகமாய் இருப்பதால் ப்ரஹ்மவித்யா விஷயத்தில் காமம் உண்டாவதில்லை.
முன்பு கூறப்பட்டதைப்போல் ஸ்தாவரம் வரையிலும் உள்ளவைகள் கர்ம, விக்ஞான நிமித்தமானதால் சாஸ்திரத்திற்கு விரோதமான பிரக்ஞா தபஸ் இவைகளின் ஸ்வபாவத்தால் ஜகத் சிருஷ்டிக்கப்பட்டது. என்று முன்பே கூறப்பட்டது. ப்ரஹ்மவித்யையின் விதானத்தை தெரியப்படுத்துவதின் இச்சையால் அந்த வைராக்கியத்தை பற்றி விளக்கி இருப்பதால் அது சாஸ்திரத்திற்கு சம்மதமான சாத்தியசாதன பாவரூபமே விளக்கப்பட்டதாகிறது. இந்த அனைத்து வயக்த அவ்யக்த லக்ஷணமான சம்சாரம் அசுத்தமானது, அநித்யமானது, சாத்திய சாதன ரூபமானது. துக்கமானது அவித்யா விஷயம் என்று இதிலிருந்து விரக்தி அடைந்தவன் ப்ரஹ்ம வித்யையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாகும். । साधारण अन्न विवेचनम्।
இப்பொழுது அன்னங்களின் விபாகங்களால் எவ்வாறு பகிர்ந்து அளிப்பது என்பது கூறுகிறது.“एकमस्य साधारणम्” (ஏகமஸ்ய சாதரணம்) என்ற மந்திரபதம், அதனுடைய வியாக்கியானம்“इदमेवास्य तत्साधरणमन्नम्” (இதமேவாஸ்ய தத்சாதரணமன்னம்) என்று உள்ளது. அந்த போக்த்ரு சமுதாயத்தின் அன்னம் என்பது யாது? எல்லா பிராணிகளாலும் தினமும் எது சாப்பிடப்படுகிறதோ அது சாதரண அன்னமாகும். அது பிதாவால் கல்பிக்கப்பட்டதாகும். அதாவது சிருஷ்டிக்கப்பட்டதாகும்.
யாரொருவன் எல்லா பிராணிகளையும் தாங்கி, போஷணை, ஸ்திதி இவைகளை செய்யக்கூடிய சாப்பிடப்படும் சாதரண அன்னம் அதை உபாசிப்பவன் அந்த பரமாகவே ஆகின்றான் என்பது பொருள். உபாசனம் என்பதின் தாத்பர்யம்“गुरुमुपास्ते” (குருமுபாச்தே)“राजानमुपास्ते” (ராஜானாபாச்தே) முதலிய வாக்கியங்கள் உலகில் காணப்படுகிறது. ஆகையால் சரீர ஸ்திதிக்காகவே அன்னம் உபயோகிக்கபடுவது பிரதானமாகும். அதாவது அதிருஷ்டார்த்த கர்மம் பிரதானம் அல்ல என்பது பொருள். இவ்வாறு உள்ள புருஷன் பாபத்திலிருந்து அதாவது அதர்மத்திலிருந்து விடுபட முடியாது. அவ்வாறே“मोघमन्नं विन्दते” (மோகன்னம் விந்ததே) முதலிய மந்திர வர்ணங்களாலும் ஸ்மிருதியும் கூறுகிறது.“नात्मार्थं पाचयेदन्नम्” (நாத்மார்த்தம் பாசயேதன்னம்),“अप्रदायैभ्यो यो भुङ्क्तेे स्तेन एव सः” (அப்பிரதாயைப்யோ யோ புங்க்தே ஸ்தேன ஏவ ச:)“अन्नादे भ्रूणहा मार्ष्टि” (அன்னாதே ப்ரூணாஹா மார்ஷ்டி) முதலியவைகளும் கூறுகின்றன.
எதனால் பாபங்களிலிருந்து விடுபடுவதில்லை? எனில் எல்லா பிராணிகளும் இந்த“मिश्रं” (மிஸ்ரம்- அன்னம்) அன்னத்தை பிரிக்காமல் சாப்பிடுவது எல்லோர்க்கும்“तत् हि स्वम्” (தன்னுடைய தனமாகிறது) ஆகிறது. எல்லோரும் சாப்பிட வேண்டியதால் தன் வாயில் அந்த அன்னத்தை வைப்பது மற்றவரை பீடிக்கச் (கஷ்டம்) செய்வது போல் காணப்படுகிறது. ஏனெனில் எல்லோருக்கும்“ममेद स्यात्” (மமேதம் ஸ்யாத்) என்று (எனக்காக ஆகட்டும்) கூறுவதால் அங்கு ஆசையினால் பந்தப்படுகிறான். ஆகையால் மற்றவரை கஷ்டப்படுத்தாமல் சாப்பிடுவது என்பது முடியாத காரியமாகிறது.“दुष्कृतं हि मनुष्याणाम्” (துஷ்கிருதம் ஹி மனுஷ்யானம்) என்பது முதலிய சுருதிகளால் அறிகின்றோம்.
கிரஹஸ்தன் மூலமாய் தினசரி வைச்வதேவம் என்னும் அன்னத்தை செய்கிறார் என்று சிலர் கூறுகின்றனர். அது சரியல்ல. எல்லா போக்தாவின் சாதரணமான வைச்வதேவம் எனப்படும் அன்னம் பிராணனைத் தாங்குகின்ற எல்லோராலும் சாப்பிடும் அன்னம் போல் பிரத்யக்ஷம் அன்று.“यदिदमद्यते” (யதிதமத்யதே) என்ற அந்த விஷய வசனத்தினாலும் அது அனுகூலம் அல்ல. பிராணனைத் தாங்குகின்ற எல்லோராலும் சாப்பிடப்படும் அன்னமாவதால் நாய், சண்டாளன் முதலியன சாப்பிடப்படும் வைச்வானரன் என்னும் அன்னத்தைக் கிரஹிப்பது பொருத்தமானதாகும்.“यदिदमद्यते” (யதிதமத்யதே) என்ற வசனம் இங்கு பொருந்தும். இங்கு சாதரண சப்தத்தால் அந்த அன்னத்தைக் கிரஹிக்கவில்லையெனில் பிதாவினால் சிருஷ்ட்டிக்கப் படவில்லை என்றும், அதற்கு வினியோகமும் செய்யப்படவில்லை என்றும் ஆகிவிடும். எல்லா அன்னத்திலிருந்து உண்டானவைகளின் ஸ்ருஷ்டித்துவமும், விநியுக்தத்துவமும் சித்தாந்தத்திற்கு இஷ்டமேயாகும்.
சாஸ்திரத்தில் வைƒவதேவம் எனப்படும் கர்மம் செய்பவர்களுக்கு பாபத்திலிருந்து நிவர்த்தி இல்லை என்பது பொருந்தாது. அதை நீக்கமுடியாது (பிரதிஷேதம் செய்யமுடியாது). மீன் பிடித்தல் முதலிய கர்மங்களைப்போல் இது ஸ்வபாவமாகவே நிந்திக்கத்தகுந்தது அல்ல. சிலபுருஷர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது என்றும் செய்யாவிடின் ப்ரத்யவாயம் (நரகம்) என்றும் கேள்விப்படுகிறோம்.“अहमन्नमन्नमदन्तमा३द्मि” (அஹமன்னமன்னமதந்தமாஅத்மி) என்ற இந்த மந்த்ரவர்ணத்தால் வேறிடத்தில் ப்ரத்யவாயம் சம்பவிக்கும் என்பது அறியப்படுகிறது. (அதிதிக்கு அளிக்கப்படாமல் உண்ணுதல் ப்ரத்யவாயம் ஆகும்)
“द्वे देवानभाजयत्” (த்வே தேவானபாஜயத்) என்று மந்திரபதம் ஆகும். அந்த இரண்டு அன்னங்களையும் படைத்து தேவர்களுக்கு அளித்தார். அந்த இரண்டு அன்னங்கள் எவை? ஹுதம் என்றும் பிரஹுதம் என்றும் ஆகும். ஹுதம் என்பது அக்னியில் ஆஹுதி செய்வது. பிரஹுதம் என்பது பலி (தக்ஷிணை முதலியன) அளித்தல். ஆகையால் பிதா இந்த இரண்டு அன்னங்களான ஹுதம், பிரஹுதம் ஆகியவைகளை தேவர்களுக்கு அளித்தார். ஆகையால் இப்பொழுதும் க்ருஹஸ்தர்கள் சமயத்தில் தேவர்களுக்காக ஆஹுதி செய்கின்றார்கள். இந்த அன்னம் நம்மால் தேவர்களுக்கு அளிக்கவேண்டும் என்று கருதி ஹுதமும், பிரஹுதமும் செய்கின்றார்கள். ஹவனம் செய்து பலியும் அளிக்கிறார்கள் என்பது பொருள்.
மேலும் சிலர் இவ்வாறு கூறுகிறார்கள்- பிதாவின் மூலமாய் தேவர்களுக்கு அளிக்கப்படும் ஹுதபிரஹுத ஆகிய இரண்டு அன்னங்கள் இல்லை எனில், வேறு எதனால்? என்றால் தர்சபூர்ணமாசத்தினால் என்பதாகும். துவிவசனத்தில் இரண்டும் (இருமை) சமமாய் இருப்பதாலும், முற்றிலும் பிரசித்தமாய் இருப்பதாலும் ஹுத பிரஹுத ஆகியவையே அன்னம் என்பது முதல் பக்ஷம். ஹுதம் பிரஹுதம் ஆகியவை இரண்டாக சம்பவித்தாலும், இதை அபேக்ஷித்து ஸ்ருதியினால் பிரதிபாதிக்கப்பட்ட தர்சம் அவ்வாறே பூர்ணமாசங்களே தேவர்களுக்கான அன்னமாவது அதிகப் பிரசித்தமாய் இருக்கிறது. ஏனெனில் இது மந்திரத்தால் கூறப்பட்டது. இதைத்தவிர குணம், பிரதானம் என்ற அர்த்தங்களில் முதலில் பிரதான அர்த்தத்தின் ஞானமே உண்டாகும். ஆகையால் ஹுத பிரஹுத இவைகளை அபேக்ஷித்து தர்சபூர்ணமாசமே பிரதானமாய் இருக்கிறது. ஆகையால்“द्वे देवानभाजयत्” (த்வே தேவானபாஜயத்) என்ற வாக்கியத்தால் அவைகளை கிரஹித்துக்கொள்வதே பொருந்தும். (இது இரண்டாவது பக்ஷம்)
ஏனெனில் பிதாவானவர் தேவர்களுக்காக கல்பிக்கப்பட்டதே தர்ச பூர்ணமாசம் எனப்படும் இரண்டு அன்னம். ஆகையால் அவை இரண்டிற்கும் தேவத்துவத்தை இழக்காமல் இருப்பதற்காக இஷ்டி செய்பவனாக ஆக வேண்டியதில்லை. ஏனெனில் இஷ்டி காமிய இஷ்டி என்று அறிய வேண்டும். இந்த இஷ்டிகளில் சதபத பிராஹ்மணம் பிரசித்தம்.“इष्टियाजुकः”(இஷ்டியாஜுக:) என்ற பதத்தில்“उकञ्”(உகஞ்) என்ற பிரத்யயம்“ताच्छील्य”(தாச்சீல்ய) அதாவது அந்த ஸ்வபாவமுள்ளதாய் என்ற அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தாத்பர்யம் என்னவெனில் பிரதானமாய் காமனைகளுடன் கூடிய யக்ஞங்களை யஜனம் செய்யக்கூடாது என்பதாகும்.
பசுக்களுக்கு ஒரு அன்னம் அளிக்கப்பட்டது - பிதா பசுக்களுக்கு எந்த ஒரு அன்னம் அளித்தாரோ அந்த அன்னம் என்ன? அது பால். அந்த அன்னத்திற்கு ஸ்வாமி பசு என்று எவ்வாறு அறியப்படுகிறது? அதற்கு பதில் கூறப்படுகிறது- மனிதர்களும் பசுக்களும் ஆரம்பத்தில் பாலை ஆஸ்ரயித்தே ஜீவிக்கின்றார்கள்.“तेषां तदन्नम्” (தேஷாம் ததன்னம்) என்று கூறியது பொருத்தமானதே. வேறு விதமாய் ஆரம்பத்தில் (பால் உபயோகிக்கவில்லை எனில்) அதை ஆஸ்ரயிக்கவில்லை எனில் எவ்வாறு ஜீவிக்கமுடியும்.
அவை எவ்வாறு ஆரம்பத்தில் எதை ஆஸ்ரயித்து ஜீவிக்கிறது? அதற்குக் கூறப்படுகிறது- ஆரம்பத்தில் எவ்வாறு பிதா அளித்தாரோ அவ்வாறே இன்றுவரை மனிதர்களும், பசுக்களும் அந்த அன்னத்தையே ஆஸ்ரயித்து இருக்கின்றார்கள். ஆகையால் பிறந்த குழந்தைக்கு முதல் மூன்று வர்ணத்தாரும் ஜாதகர்மாவில் சுத்திகரிக்கப்பட்ட தங்கத்தால் நெய்யை (வாயில்) தடவுகிறார்கள். அதன்பின் ஸ்தனபானம் செய்விக்கின்றனர். மற்ற அதிகாரம் இல்லாதவர்களுக்கும், மனிதர்கள் அல்லாத பசுக்களுக்கும் ஆரம்பத்தில் ஸ்தனபானம் செய்விக்கப்படுகிறது. ஆகையால் பிறந்த கன்றுக்குட்டியை எவ்வளவு அளவுடையது என்று கேட்டால் இன்று வரை புல்லை சாப்பிடவில்லை என்று பதில் அளிக்கிறார்கள். மிகவும் சிறியது இன்றும் பாலையே சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது என்று பொருள்.
இவ்வாறு ஆரம்பத்தில் ஜாதகர்மா முதலியவைகளில் நெய்யை ஆஸ்ரயித்து ஜீவிக்கின்றன. அவைகளும் பாலை வைத்தே எவ்விதமாயினும் ஜீவிக்கின்றன. ஏன்எனில் நெய்யும் பாலின் விகாரமே. எதனால் ஏழு அன்னங்களில் பசு அன்னத்தை நாலாவதாக எதனால் வியாக்கியாணம் செய்யப்படுகிறது? கர்ம சாதனமாவதால் ஆகும். அக்னி ஹோத்ர முதலிய கர்மங்கள் பால் என்னும் சாதனத்தை ஆஸ்ரயித்து உள்ளன. அந்த கர்மம் இனிக் கூறப்போகின்ற சாத்யமான அன்னத்தின் வித்தசாத்திய சாதனமாகும். எவ்வாறெனில் முன் கூறப்பட்ட தர்ச பூர்ணமாச அன்னம்போல் ஆகும். ஆகையால் கர்மபக்ஷமாய் இருப்பதால் கர்மங்களுடன் எல்லாம் ஒன்றாய் சேர்த்து உபதேசிக்கப்பட்டது. சாதனத்துவம் சமானமாய் இருப்பதால் அதற்குபின் என்பது காரணமற்றதாகும். ஆகையால் சாதன பூத அன்னத்தை ஒரே சமயத்தில் சுலபமாய் வியாக்கியானம் செய்யமுடிகிறது. அதனால் அநாயாசமாய் அந்த வியாக்யானத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
பால் என்னும் திரவ்யத்தின் எல்லாவற்றிற்கும் உள்ள பிரதிஷ்டா தன்மையை நிரூபித்தல்.
எது பிராணக்கிரியை செய்கிறதோ, எது செய்யவில்லையோ எல்லாமே அதில் பிரதிஷ்டித்திருக்கின்றது. இதன் அர்த்தம் என்ன? கூறப்படுகிறது அந்த பால்ரூப பசு அன்னத்தில், எவை எல்லாம் ப்ராணனைச்செய்கிறதோ ஸ்தாவரம், மலைகள் முதலியவைகள் போல் அல்லாமல் பிராண சேஷ்டைகளுடன் அத்யாத்ம, அதிபூத, அதிதெய்வரூப ஜகத் முழுவதும் பிரதிஷ்டையாகி இருக்கின்றது. இங்கு, ஹி,“हि” சப்தத்தால் அதன் முக்கியத்தை இந்த வியாக்கியானம் தெரிவிக்கின்றது. ஆனால் எவ்வாறு பால் என்றதிரவியம் எல்லாவற்றிற்கும் பிரதிஷ்டையாக ஆகிறது? காரணம் இருப்பதால். அக்னிஹோத்திரம் முதலிய கர்மாக்களில் சம்பந்தப்பட்டிருப்பதால் அது காரணத்துவமாகிறது. அக்னிஹோத்திரம் முதலிய ஆஹுதிகளின் விபரிணாம ரூபமே முழுஜகத் ஆகும். இந்த விஷயம் குறித்து நூ ற்றுக்கணக்கான சுருதி ஸ்மிருதி வாதங்கள் இருக்கின்றன. ஆகையால்“हि” (ஹி) சப்தத்தால் வியாக்கியானம் செய்தது பொருத்தமேயாகும்.
அந்த வேறு ப்ராஹ்மணங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது- ஒரு வருடம் பாலினால் ஹவனம் செய்யும் புருஷன் அபமிருத்யுவை ஜயிக்கின்றான். ஒரு வருஷத்தில் முந்நூ ற்று அறுபது ஆஹுதிகள். இருமுறை செய்யும்பொழுது எழுநூ ற்று இருபது முறை செய்து யஜுர் வேதத்தில் கூறப்பட்ட இஷ்டிகா ரூபமாகி சம்வத்சர ரூப அக்னி பிரஜாபதியை அடையச் செய்கின்றது. இந்த பாவனை செய்து ஒரு வருடம் ஹவனம் செய்பவன் மறுபடியும் மிருத்யுவை ஜெயிக்கின்றான். அதாவது மரணமடைந்து தேவர்களிடத்தில் ஜன்மத்தை அடைந்து மறுபடியும் மிருத்யுவை அடைவதில்லை.
இவ்வாறு பிராஹ்மணவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் அவ்வாறு அறிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏன்எனில் புருஷன் எந்த தினத்தில் ஹவனம் செய்கின்றானோ அந்த தினத்திலேயே அபமிருத்யுவைக் கடக்கின்றான். ஆகையால் ஒருவருடம் அப்யாசம் செய்ய வேண்டியதில்லை. இவ்வாறு அறிந்து முன்பு எது கூறப்பட்டதோ அவ்வாறு எல்லாம் பாலின் ஆஹுதிகளின் பரிணாம ரூபமாவதால் எல்லாம் பாலிலேயே பிரதிஷ்டை ஆகி இருக்கிறது என்று இவ்வாறு அறிந்தவன் ஒரே ஆஹுதியை செய்வதினாலேயே ஜகத்தின் ஆத்மபாவத்தை அடைகின்றான். இவ்வாறு சுருதி கூறுகிறது- அவன் மரணத்தை மறுபடியும், மறுபடியும் ஜெயிக்கின்றான். வித்வான் ஒருமுறை மிருத்யுவை அடைந்து சரீரத்தை துறந்த ஸர்வாத்மாவாகின்றான். மறுபடியும் மரணத்தின் பொருட்டு மீண்டும் பரிச்சின்ன சரீரத்தை கிரஹிக்கமாட்டான் (சரீரத்தை எடுக்கமாட்டான்).
ஆனால் சர்வாத்ம பாவத்தை அடைந்து மிருத்யுவை ஜெயிக்கிறான் என்பதற்கு என்ன ஹேது (காரணம்)? அதற்கு கூறப்படுகிறது- எதனால் எல்லா தேவர்களுக்கும் அன்னம் ஆத்யம், (சாப்பிடுதல்) இவை சாயங்காலமும் காலையிலும் ஆஹுதி அளிப்பதினால் எல்லாம் ஆஹுதி மயமாய் தன்னை ஆக்கி எல்லா தேவர்களுக்குமான அன்னரூபமாய் எல்லா தேவர்களுடனும் ஏகாத்ம பாவம் அடைந்து எல்லா தேவமயமாய் மறுபடியும் மரணமடைவதில்லை என்பது உசிதமே.
பிராஹ்மணத்தில் எது கூறப்பட்டதோ அது ஸ்வயம்பூ ப்ரஹ்மா (ஹிரண்யகர்பன்) தபஸ் செய்தார். அவர் இவ்வாறு விசாரம் செய்தார் - நிச்சயமாய் இந்த தபசினால் அனந்தத்துவம் (அம்ருதத்துவம்) இல்லை என்று என்னை பூதங்களுக்கு ஹவனம் செய்வேன். ஏன்எனில் பூதங்களை ஹவனம் செய்வேன் என்று. ஆகையால் அவர் எல்லா பூதங்களில் தன்னையும், தன்னிடத்தில் எல்லா பூதங்களிடத்தும் ஹவனம் செய்து எல்லா பூதங்களையும் ƒரேஷ்டத்துவமும் ஸ்வராஜ்ய அதிபதியாகவும் அடையச்செய்தார்.
(அன்னங்களின் அக்ஷயதன்மையை விளக்குதல்) போக்கியத்திற்கான அன்னங்கள் எதனால் எப்பொழுதும் நாசமடைவதில்லை? எப்பொழுது பிதாவால் ஏழு அன்னங்கள் சிருஷ்டிக்கப்பட்டு போக்தாக்களின் பொருட்டு தனித்தனியாக அளிக்கப்பட்டதோ, அதிலிருந்து அந்த போக்தாக்களினால் எப்பொழுதும் இடைவிடாமல் உட்கொள்ளப்பட்டதால் அவர்கள் நிலைத்து இருக்கின்றார்கள். ஆனால் எது செய்யப்பட்டதோ அது க்ஷயம் அடையக்கூடியது ஆகையால் அவர்களுக்கு க்ஷயம் (நாசம் உண்டாவது) பொருத்தமேயாகும். ஜகத்தை (சம்சாரத்தை) அக்ஷய ரூபமாய் இருப்பதாக பார்ப்பதால் அவர்களுக்கு அவை க்ஷீணம் அடைவதில்லை என்று கருதுகிறார்கள். அந்த அக்ஷயத்திற்கு (நாசமற்ற தன்மைக்கு) காரணம் வேண்டும். ஆகையால் எதனால் நாசமடைவதில்லை என்ற கேள்வி எழுகிறது.
அதற்கு பதில் கூறப்படுகிறது-“पुरुषो वा+ÊIÉÊiÉ&” (புருஷோ வா அக்ஷிதி:) என்று எவ்வாறு அந்த பிதா விக்ஞானம் மற்றும் மனைவி முதலிய சம்பந்தத்துடன் பாங்க்தகர்ம மூலமாய் அன்னங்களை உண்டாக்கியும் போக்தாவாயும் இருந்தாரோ. இவ்வாறு எவர் அன்னத்தை அளித்தாரோ அவரே போக்தாவாய் இருந்தாலும் பிதாவும் அவரே. மேதையினாலும், தபசாலும் அன்னத்தை உண்டுபண்ணுகிறார்கள். இதனால் எந்த புருஷன் இந்த அன்னத்தின் போக்தாவோ அவன் க்ஷயமற்றவன்- அவனே அக்ஷயத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதற்கு எவ்வாறு அழிவு அற்றதன்மை? அதற்குக் கூறப்படுகிறது- ஏனெனில் இந்த உண்ணப்படும் ஏழு விதமான காரியகரண லக்ஷணமானதும் கிரியாபல ஆத்மகமானதுமான மறுபடியும், மறுபடியும், அந்த அந்த காலத்திற்கான பாவனையால் அந்த அந்த பிரக்ஞையினாலும் கர்மாக்களினாலும் வாக், மனம், சரீரம் இவைகளின் சேஷ்டைகளினாலும் உண்டாகிறது. இவ்வாறு இருந்தாலும் கூறப்பட்ட சப்த (ஏழு) வித அன்னத்தை விக்ஞானத்தினாலும் கர்மங்களினாலும் க்ஷணமாத்திரம் உத்பத்தி செய்யக்கூடாது. அது எப்பொழுதும் உட்கொள்ள வேண்டியதால் விச்சின்னமாய் அதாவது க்ஷீணமாகிவிடும். ஆகையால் எவ்வாறு புருஷன் அன்னத்தை நிரந்தரம் சாப்பிடுகிறானோ அவ்வாறே தன்னுடைய புத்தி (விக்ஞானம்), கர்மத்தை அனுசரித்து உத்பத்தி செய்யப்படுகிறது. ஆகையால் நிரந்தரம் கர்த்தா ஆவதால் அழிவு அற்றவன் ஆகின்றான். இதனால் நிரந்தரம் சாப்பிட்டாலும் அன்னம் க்ஷீணம் அடைவதில்லை என்பது இதன் தாத்பர்யம்.
ஆகையால் பிரக்ஞா கிரியாலக்ஷணத்தில் பந்தப்பட்ட சாத்திய சாதன லக்ஷணமான கிரியாபலரூபமான எல்லா லோகமும் (சம்சாரமும்) க்ஷணிகம், அசுத்தம், சாரமற்றது. நதியின் ஓட்டம் (பிரவாஹம்) போன்றது. விளக்கின் ஜோதியைப்போன்று சாரமற்றது. நுரை போன்றது. கானல் நீர் போன்றது. மேலும் சொப்பனம் போன்றது ஆகும். இவ்வாறு உள்ள இதில் ஆசக்தி (பற்று) அற்றவனுக்கு அந்த பஹிர்முக லோகத்தில் (சம்சாரத்தில்) கிரியை அற்றதும், நித்யமானதும், சாரம் உள்ளதுமான அது அறியப்படுகிறது. ஏனெனில் பரஸ்பரம் கலந்து இருக்கும் பிராணிகளின் முடிவற்ற கர்மாக்களாலும், அவைகளின் வாசனைகளின் தொடர்ச்சியாலும் பந்தப்பட்டு ஸ்திரமானதாக நினைக்கின்றார்கள்.
இது வைராக்கியத்திற்காக கூறப்படுகிறது- கர்மாக்களினால் (மறுபடியும் தினமும் மறுபடியும்) அன்னத்தை உத்பத்தி செய்வதால் அது க்ஷீணமாகாது. எவர்கள் இதனால் விரக்தி அடைகிறார்களோ அவர்களுக்காக நான்காவது அத்தியாயத்திலிருந்து ப்ரஹ்மவித்யை ஆரம்பமாகிறது.
(உபாசன பலம்)“यो वैतामक्षितिं वेद” (யோ வைதாமக்ஷிதிம் வேத) இனி கூறப்போகின்ற மூன்று அன்னங்கள் இப்பொழுது வியாக்கியானம் செய்யப்பட்டது என்று சுருதி அவைகளின் யதார்த்த ஸ்வரூப விக்ஞானத்தின் பலத்தை உபசம்ஹாரம் செய்கிறது (முடிக்கிறது). எவர் இந்த அக்ஷிதிம் அதாவது க்ஷயம் அற்ற தன்மையின் ஹேதுவை கூறப்பட்டவாறு அறிந்தவன் க்ஷயம் அற்ற தன்மையை அடைகின்றான்.(पुरुषो वा अक्षितिः) விக்ஞானத்தாலும் கர்மங்களாலும் அந்த அன்னத்தை அவன் உத்பத்தி செய்கின்றான். அவ்வாறு உற்பத்தி செய்யவில்லையெனில் அவன் நிச்சயம் க்ஷயத்தை (நாசத்தை) அடைவான் என்பதாகும்.
இப்பொழுது“सोऽन्नमत्ति प्रतीकेन” (சோஅன்னமத்தி பிரதீகேன) என்ற சுருதிவாக்கியத்தின் அர்த்தம் கூறப்படுகிறது. முகம் என்பது முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. அதாவது பிரதானமானது என்பதாகும். எந்த புருஷன் அன்னத்தின் பிதாவான புருஷனின் நாசமற்றதன்மையை அறிகிறானோ அவன் அன்னத்தை சாப்பிடுகிறான். அவன் அன்னத்தை பிரதானமாய் சாப்பிடுகிறான். அன்னத்தை கௌணமாய் (பிரதானமற்றதாய்) நினைத்து சாப்பிடுவதில்லை. அக்ஞானியைப்போல் ஞானி அன்னத்தின் ஆத்மபூதமாய் ஆவதில்லை போக்தாவாகவே இருக்கின்றான். போஜ்யத்தன்மையை அடைவதில்லை. அவ்வாறே “स देवानपिगच्छति स ऊर्जमुपजीवति” (ச தேவானபிகச்சதி ச ஊர்ஜமுபஜீவதி) என்பவை தேவாத்ம பாவத்தை அடைகின்றார்கள் என்றும் ஊர்ஜ(ऊर्जः) அதாவது அமிருதத்தை அடைந்து உபஜீவிக்கின்றார்கள் என்று கூறுவது புகழ்ச்சியின் பொருட்டேயாகும். வேறு அபூர்வமான அர்த்தம் ஒன்றும் இல்லை.
அ.கை- பாங்க்த கர்மத்தின் பலபூதங்களான எந்த மூன்று அன்னங்கள் உண்டோ அவைகள் முன்பு கூறப்பட்டன. அவைகள் காரியத்துவமாய் இருப்பதாலும் விரிவான விஷயமாய் இருப்பதாலும் முந்திய அன்னங்களில் இருந்து வேறுபட்டதாய் உத்கிருஷ்டமானது ஆகும். அவைகளை விளக்குவதற்காக இந்த ப்ராஹ்மணம் முடியும் வரையிலும் இனிவரும் கிரந்தத்தின் பகுதியாகும்.