त्रीण्यात्मनेऽकुरुतेति मनो वाचं प्राणं तान्यात्मनेऽ-कुरुतान्यत्रमना अभूवं नादर्शमन्यत्रमना अभूवं नाश्रौषमिति मनसा ह्येव पश्यति मनसा श्रृणोति। कामः सङ्कल्पो विचिकित्सा श्रद्धाश्रद्धाधृतिरधृतिर्ह्रीर्धीर्भीरित्येतत्सर्वं मन एव तस्मादपि पृष्द्भत उपस्पृष्टो मनसा विजानाति यः कश्च शब्दो वागेव सा। एषा ह्यन्तमायत्तैषा हि न प्राणोऽपानो व्यान उदानः समानोऽन इत्येतत्सर्वं प्राण एवैतन्मयो वा अयमात्मा वायो मनोमयः प्राणमयः।। ३।।த்ரீண்யாத்மநே(அ)குருதேதி மநோ வாசம் ப்ராணம் தாந்யாத்மநே(அ)-குருதாந்யத்ரமநா அபூ4வம் நாத3ர்ஶமந்யத்ரமநா அபூ4வம் நாஶ்ரௌஷமிதி மநஸா ஹ்யேவ பஶ்யதி மநஸா ஶ்ர்ருணோதி। காம꞉ ஸங்கல்போ விசிகித்ஸா ஶ்ரத்3தா4ஶ்ரத்3தா4த்4ருதிரத்4ருதிர்ஹ்ரீர்தீ4ர்பீ4ரித்யேதத்ஸர்வம் மந ஏவ தஸ்மாத3பி ப்ருஷ்த்3ப4த உபஸ்ப்ருஷ்டோ மநஸா விஜாநாதி ய꞉ கஶ்ச ஶப்3தோ3 வாகே3வ ஸா। ஏஷா ஹ்யந்தமாயத்தைஷா ஹி ந ப்ராணோ(அ)பாநோ வ்யாந உதா3ந꞉ ஸமாநோ(அ)ந இத்யேதத்ஸர்வம் ப்ராண ஏவைதந்மயோ வா அயமாத்மா வாயோ மநோமய꞉ ப்ராணமய꞉।। 3।।
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / २२22
தமிழ்அவர் தனக்காக மூன்று அன்னங்களை செய்தார் என்பது மனம், வாக், பிராணன் இவைகளை தனக்காகச்செய்தார். என்னுடைய மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் நான் பார்க்கவில்லை. என் மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் நான் கேட்கவில்லை. (என்று மனிதன் கூறுகின்றான் ஆகையால் நிச்சயமாகிறது) மனதினால் பார்க்கிறான் என்றும் மனதினால் கேட்கிறான் என்றும் (தெரிகிறது) காமம், சங்கல்பம், சம்சயம், சிரத்தை, அசிரத்தை, தாரணாசக்தி, தாரணாசக்தி அற்ற தன்மை, லஜ்ஜை, புத்தி, பயம் இவை எல்லாம் மனதினுடையது. இதனால் பின்னால் இருந்து ஸ்பரிசித்தாலும் (தொட்டாலும்) மனிதன் மனதினால் அறிகின்றான். எந்த சப்தம் உண்டோ, அது வாக்காகும். அது வார்த்தைகளின் முடிவிலேயே அடங்கிவிடுவதால் தெரிவதில்லை. ப்ராணன், அபானன், வியானன், உதானன், சமானன் மேலும் ஸ்வாசம் (अन = அன), இவை எல்லாம் பிராணனே இந்த ஆத்மா (சரீரம்) அவைகளின் மயமே. அதாவது வாங்மயம், மனோமயம், ப்ராணமயம் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
त्रीण्यात्मनेऽकुरुतेति कोऽस्यार्थ इत्युच्यते- मनोवाक्प्राणा एतानि त्रीण्यन्नानि, तानि मनो वाचं प्राणं चात्मने आत्मार्थमकुरुत- कृतवान् सृट्वा आदौ पिता।த்ரீண்யாத்மநே(அ)குருதேதி கோ(அ)ஸ்யார்த2 இத்யுச்யதே- மநோவாக்ப்ராணா ஏதாநி த்ரீண்யந்நாநி, தாநி மநோ வாசம் ப்ராணம் சாத்மநே ஆத்மார்த2மகுருத- க்ருதவாந் ஸ்ருட்வா ஆதௌ3 பிதா।
तेषां मनसोऽस्तित्वं स्वरूपं च प्रति संशय इत्यत आह- अस्ति तावन्मनः श्रोत्रादिबाह्यकरणव्यतिरिक्तम्, यत एवं प्रसिद्धम्- बाह्यकरणविषयात्मसम्बन्धे सत्यप्यभिमुखीभूतं विषयं न गृाति,“किं दृष्टवासीदं रूपम्?” इत्युक्तो वदति-“अन्यत्र मे गतं मन आसीत्सोऽहमन्यत्रमना आसं नादर्शम्”। तथा“इदं श्रुतवानसि मदीयं वचः?” इत्युक्तः“अन्यत्रमना अभूवं नाश्रौषं न श्रुतवानस्मि”इति।தேஷாம் மநஸோ(அ)ஸ்தித்வம் ஸ்வரூபம் ச ப்ரதி ஸம்ஶய இத்யத ஆஹ- அஸ்தி தாவந்மந꞉ ஶ்ரோத்ராதி3பா3ஹ்யகரணவ்யதிரிக்தம், யத ஏவம் ப்ரஸித்3த4ம்- பா3ஹ்யகரணவிஷயாத்மஸம்ப3ந்தே4 ஸத்யப்யபி4முகீ2பூ4தம் விஷயம் ந க்3ருாதி,“கிம் த்3ருஷ்டவாஸீத3ம் ரூபம்?” இத்யுக்தோ வத3தி-“அந்யத்ர மே க3தம் மந ஆஸீத்ஸோ(அ)ஹமந்யத்ரமநா ஆஸம் நாத3ர்ஶம்”। ததா2“இத3ம் ஶ்ருதவாநஸி மதீ3யம் வச꞉?” இத்யுக்த꞉“அந்யத்ரமநா அபூ4வம் நாஶ்ரௌஷம் ந ஶ்ருதவாநஸ்மி”இதி।
तस्माद् यस्यासन्निधौ रूपादिग्रहणसमर्थस्यापि सतश्चक्षुरादेः स्वस्वविषयसम्बन्धे रूपशब्दाविज्ञानं न भवति, यस्य च भावे भवति, तदन्यदस्ति मनो नामान्तः- करणं सर्वकरणविषययोगि इत्यवगम्यते। तस्मात्सर्वो हि लोको मनसा ह्येव पश्यति मनसा श्रृणोति, तग्रत्वे दर्शनाद्यभावात्।தஸ்மாத்3 யஸ்யாஸந்நிதௌ4 ரூபாதி3க்3ரஹணஸமர்த2ஸ்யாபி ஸதஶ்சக்ஷுராதே3꞉ ஸ்வஸ்வவிஷயஸம்ப3ந்தே4 ரூபஶப்3தா3விஜ்ஞாநம் ந ப4வதி, யஸ்ய ச பா4வே ப4வதி, தத3ந்யத3ஸ்தி மநோ நாமாந்த꞉- கரணம் ஸர்வகரணவிஷயயோகி3 இத்யவக3ம்யதே। தஸ்மாத்ஸர்வோ ஹி லோகோ மநஸா ஹ்யேவ பஶ்யதி மநஸா ஶ்ர்ருணோதி, தக்3ரத்வே த3ர்ஶநாத்3யபா4வாத்।
अस्तित्वे सिद्धे मनसः स्वरूपार्थमिदमुच्यते कामः स्त्रीव्यतिकराभिलाषादिः सङ्कल्पः प्रत्युपस्थितविषयविकल्पनं शुक्लनीलादिभेदेन, विचिकित्सा संशयज्ञानम्, श्रद्धा अदृष्टार्थेषु कर्मस्वास्तिक्यबुद्धिर्देवतादिषु च, अश्रद्धा तद्विपरीता बुद्धिः, धृतिर्धारणं देहाद्यवसादे उत्तम्भनम्, अधृतिस्तद्विपर्ययः ह्रीर्लज्जा, धीः प्रज्ञा, भीर्भयम्, इत्येतदेवमादिकं सर्वं मन एव, मनसोऽन्तःकरणस्य रूपाण्येतानि।அஸ்தித்வே ஸித்3தே4 மநஸ꞉ ஸ்வரூபார்த2மித3முச்யதே காம꞉ ஸ்த்ரீவ்யதிகராபி4லாஷாதி3꞉ ஸங்கல்ப꞉ ப்ரத்யுபஸ்தி2தவிஷயவிகல்பநம் ஶுக்லநீலாதி3பே4தே3ந, விசிகித்ஸா ஸம்ஶயஜ்ஞாநம், ஶ்ரத்3தா4 அத்3ருஷ்டார்தே2ஷு கர்மஸ்வாஸ்திக்யபு3த்3தி4ர்தே3வதாதி3ஷு ச, அஶ்ரத்3தா4 தத்3விபரீதா பு3த்3தி4꞉, த்4ருதிர்தா4ரணம் தே3ஹாத்3யவஸாதே3 உத்தம்ப4நம், அத்4ருதிஸ்தத்3விபர்யய꞉ ஹ்ரீர்லஜ்ஜா, தீ4꞉ ப்ரஜ்ஞா, பீ4ர்ப4யம், இத்யேததே3வமாதி3கம் ஸர்வம் மந ஏவ, மநஸோ(அ)ந்த꞉கரணஸ்ய ரூபாண்யேதாநி।
मनोऽस्तित्वं प्रत्यन्यच्च कारणमुच्यते- तस्मान्मनो नामास्त्यन्तः- करणम्, यस्माच्चक्षुषो ह्यगोचरे पृष्द्भतोऽप्युपस्पृष्टः केनचिद् हस्तस्यायं स्पर्शो जानोरयमिति विवेकेन प्रतिपद्यते। यदि विवेककृन्मनो नाम नास्ति तर्हि त्वात्रेण कुतो विवेकप्रतिपत्तिः स्यात्? यत्तद्विवेकप्रतिपत्तिकारणम्, तन्मनः।மநோ(அ)ஸ்தித்வம் ப்ரத்யந்யச்ச காரணமுச்யதே- தஸ்மாந்மநோ நாமாஸ்த்யந்த꞉- கரணம், யஸ்மாச்சக்ஷுஷோ ஹ்யகோ3சரே ப்ருஷ்த்3ப4தோ(அ)ப்யுபஸ்ப்ருஷ்ட꞉ கேநசித்3 ஹஸ்தஸ்யாயம் ஸ்பர்ஶோ ஜாநோரயமிதி விவேகேந ப்ரதிபத்3யதே। யதி3 விவேகக்ருந்மநோ நாம நாஸ்தி தர்ஹி த்வாத்ரேண குதோ விவேகப்ரதிபத்தி꞉ ஸ்யாத்? யத்தத்3விவேகப்ரதிபத்திகாரணம், தந்மந꞉।
अस्ति तावन्मनः, स्वरूपं च तस्याधिगतम्। त्रीण्यन्नानीह फलभूतानि कर्मणां मनोवाक्प्राणाख्यानि अध्यात्ममधिभूतमधिदैवं च व्याचिख्यासितानि। तत्र आध्यात्मिकानां वानःप्राणानां मनो व्याख्यातम्। अथेदानीं वाग्वक्तव्येत्यारम्भः-அஸ்தி தாவந்மந꞉, ஸ்வரூபம் ச தஸ்யாதி4க3தம்। த்ரீண்யந்நாநீஹ ப2லபூ4தாநி கர்மணாம் மநோவாக்ப்ராணாக்2யாநி அத்4யாத்மமதி4பூ4தமதி4தை3வம் ச வ்யாசிக்2யாஸிதாநி। தத்ர ஆத்4யாத்மிகாநாம் வாந꞉ப்ராணாநாம் மநோ வ்யாக்2யாதம்। அதே2தா3நீம் வாக்3வக்தவ்யேத்யாரம்ப4꞉-
यः कश्च लोके शब्दो ध्वनिस्ताल्वादिव्यः प्राणिभिर्वर्णादिलक्षण इतरो वा वादित्रमेघादिनिमित्तः सर्वो ध्वनिर्वागेव सा। इदं तावद्वाचः स्वरूपमुक्तम्? अथ तस्याः कार्यमुच्यते- एषा वाग्घि यस्मादन्तमभिधेयावसानमभिधेय-निर्णयमायत्तानुगता। एषा पुनः स्वयं नाभिधेयवत्प्रकाश्या अभिधेयप्रकाशिकैव, प्रकाशात्मकत्वात् प्रदीपादिवत्। न हि प्रदीपादिप्रकाशः प्रकाशान्तरेण प्रकाश्यते, तद्वद्वाक्प्रकाशिकैव स्वयं न प्रकाश्येत्यनवस्थां श्रुतिः परिहरति- एषा हि न प्रकाश्या। प्रकाशकत्वमेव वाचः कार्यामित्यर्थः।ய꞉ கஶ்ச லோகே ஶப்3தோ3 த்4வநிஸ்தால்வாதி3வ்ய꞉ ப்ராணிபி4ர்வர்ணாதி3லக்ஷண இதரோ வா வாதி3த்ரமேகா4தி3நிமித்த꞉ ஸர்வோ த்4வநிர்வாகே3வ ஸா। இத3ம் தாவத்3வாச꞉ ஸ்வரூபமுக்தம்? அத2 தஸ்யா꞉ கார்யமுச்யதே- ஏஷா வாக்3கி4 யஸ்மாத3ந்தமபி4தே4யாவஸாநமபி4தே4ய-நிர்ணயமாயத்தாநுக3தா। ஏஷா புந꞉ ஸ்வயம் நாபி4தே4யவத்ப்ரகாஶ்யா அபி4தே4யப்ரகாஶிகைவ, ப்ரகாஶாத்மகத்வாத் ப்ரதீ3பாதி3வத்। ந ஹி ப்ரதீ3பாதி3ப்ரகாஶ꞉ ப்ரகாஶாந்தரேண ப்ரகாஶ்யதே, தத்3வத்3வாக்ப்ரகாஶிகைவ ஸ்வயம் ந ப்ரகாஶ்யேத்யநவஸ்தா2ம் ஶ்ருதி꞉ பரிஹரதி- ஏஷா ஹி ந ப்ரகாஶ்யா। ப்ரகாஶகத்வமேவ வாச꞉ கார்யாமித்யர்த2꞉।
अथ प्राण उच्यते- प्राणो मुखनासिकासञ्चार्या ह्य्दयवृत्तिःप्रणयनात्प्राणः, अपनयनान्मूत्रपुरीषादेरपानोऽधो-वृत्तिरानाभिस्थानः; व्यानो व्यायमनकर्मा व्यानः; प्राणापानयोः सन्धिवीर्यवत्कर्महेतुश्च; उदान उत्कर्षोर्ध्वगमनादिहेतुरापादतल-मस्तकस्थान उर्ध्ववृत्तिः, समानः समं नयनाद् भुक्तस्य पीतस्य च कोष्द्भस्थानोऽन्नपक्ता, अन इत्येषां वृत्तिविशेषाणां सामान्यभूता सामान्यदेहचेष्टाभिसम्बन्धिनी वृत्तिः, एवं यथोक्तं प्राणादिवृत्तिजातमेतत्सर्वं प्राण एव।அத2 ப்ராண உச்யதே- ப்ராணோ முக2நாஸிகாஸஞ்சார்யா ஹ்ய்த3யவ்ருத்தி꞉ப்ரணயநாத்ப்ராண꞉, அபநயநாந்மூத்ரபுரீஷாதே3ரபாநோ(அ)தோ4-வ்ருத்திராநாபி4ஸ்தா2ந꞉; வ்யாநோ வ்யாயமநகர்மா வ்யாந꞉; ப்ராணாபாநயோ꞉ ஸந்தி4வீர்யவத்கர்மஹேதுஶ்ச; உதா3ந உத்கர்ஷோர்த்4வக3மநாதி3ஹேதுராபாத3தல-மஸ்தகஸ்தா2ந உர்த்4வவ்ருத்தி꞉, ஸமாந꞉ ஸமம் நயநாத்3 பு4க்தஸ்ய பீதஸ்ய ச கோஷ்த்3ப4ஸ்தா2நோ(அ)ந்நபக்தா, அந இத்யேஷாம் வ்ருத்திவிஶேஷாணாம் ஸாமாந்யபூ4தா ஸாமாந்யதே3ஹசேஷ்டாபி4ஸம்ப3ந்தி4நீ வ்ருத்தி꞉, ஏவம் யதோ2க்தம் ப்ராணாதி3வ்ருத்திஜாதமேதத்ஸர்வம் ப்ராண ஏவ।
प्राण इति वृत्तिमानाध्यात्मिकोऽन उक्तः। कर्म चास्य वृत्तिभेदप्रदर्शनेनैव व्याख्यातम्। व्याख्यातान्याध्यात्मिकानि मनोवाक्प्राणाख्यान्यन्नािन। एतन्मय एतद्विकारः प्राजापत्यै-रेतैर्वानः प्राणैरारब्धः। कोऽसौ? अयं कार्यकरणसात आत्मा पिण्ड आत्मस्वरूपत्वेनाभिमतोऽविवेकिभिः। अविशेषणैतन्मय इत्युक्तस्य विशेषेण वायो मनोमयः प्राणमय इति स्फुटीकरणम्।।ப்ராண இதி வ்ருத்திமாநாத்4யாத்மிகோ(அ)ந உக்த꞉। கர்ம சாஸ்ய வ்ருத்திபே4த3ப்ரத3ர்ஶநேநைவ வ்யாக்2யாதம்। வ்யாக்2யாதாந்யாத்4யாத்மிகாநி மநோவாக்ப்ராணாக்2யாந்யந்நாிந। ஏதந்மய ஏதத்3விகார꞉ ப்ராஜாபத்யை-ரேதைர்வாந꞉ ப்ராணைராரப்3த4꞉। கோ(அ)ஸௌ? அயம் கார்யகரணஸாத ஆத்மா பிண்ட3 ஆத்மஸ்வரூபத்வேநாபி4மதோ(அ)விவேகிபி4꞉। அவிஶேஷணைதந்மய இத்யுக்தஸ்ய விஶேஷேண வாயோ மநோமய꞉ ப்ராணமய இதி ஸ்பு2டீகரணம்।।
अव - तेषामेव प्राजापत्यानामन्नानामाधिभौतिको विस्तारोऽभिधीयते-அவ - தேஷாமேவ ப்ராஜாபத்யாநாமந்நாநாமாதி4பௌ4திகோ விஸ்தாரோ(அ)பி4தீ4யதே-
“त्रीण्यात्मनेऽकुरुत” என்பதற்கு என்ன அர்த்தம் என்று கூறப்படுகிறது. ஆதியில் பிதா மனது, வாக் பிராணன் ஆகிய இந்த மூன்று அன்னங்களையும் படைத்து அந்த மனம், வாக்கு, பிராணன் இவைகளை தனக்காகப் படைத்தார்.
அந்த மனம் இருக்கிறது என்பதைக் குறித்தும், அதன் ஸ்வரூபத்தைக் குறித்தும் சந்தேஹம் உள்ளதால் சுருதி கூறுகிறது- ஸ்ரோத்திரம் முதலிய பாஹ்ய இந்திரியங்களுக்கு வேறாக மனம் என்பது இருக்கிறது. அதனால் இவ்வாறு பிரசித்தமாகிறது- பாஹ்யகரணம், விஷயம், ஆத்மா இவைகளின் சம்பந்தம் இருந்தாலும் எதிரில் உள்ள விஷயத்தைப் பார்ப்பதில்லை. (கிரஹிப்பது இல்லை). இந்த ரூபத்தைப் பார்த்தாயா? என்று கேட்டால் என்மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் பார்க்கவில்லை என்று கூறுகின்றான். அவ்வாறே இதைக் கேட்டாயா? என்று கேட்டால் என்மனம் வேறு இடத்தில் இருந்தது ஆகையால் கேட்கவில்லை என்று கூறுகிறான்.
ஆகையால் அதன் (மனிதன்) சந்நிதி இல்லாவிடில் ரூபம் முதலியவைகளை கிரஹிக்கும் சாமர்த்தியம் உடைய கண்கள் முதலியவைகள் தன், தன் விஷய சம்பந்தம் இருந்தாலும் ரூப, சப்தம் முதலிய ஞானம் உண்டாவதில்லை. எது இருந்தால் உண்டாகுமோ அது கண்கள் முதலியவைகளுக்கு வேறாய் எல்லா இந்திரிய விஷயங்களுக்கும் சம்பந்தமுள்ள மனம் என்று பெயருடைய அந்தக்கரணம் என்று அறியப்படுகிறது. ஆகையால் எல்லா லோகமும் (வியவஹார விஷயங்களும்) மனதினாலேயே அறிகிறது (காண்கிறது) கேட்கிறது. அது இல்லாவிடில் (மறைந்துவிடில்) தர்சனம் முதலிய கிரியைகள் சம்பவிக்காது.
மனதின் இருக்கும் தன்மை நிரூபித்தபின் அதன் ஸ்வரூபம் விளக்கப்படுகிறது. காமம்- ஸ்திரீயை அடைதல் முதலியவற்றில் உள்ள ஆசைகள், ஸங்கல்பம்- முன்னுள்ள விஷயங்களில் வெண்மை, நீலம் முதலிய பேதங்களால் விசேஷ கல்பனை செய்வது, விசிகித்சா- சந்தேஹத்துடன் கூடிய ஞானம், சிரத்தை- அதிருஷ்டமான கர்மங்களிலும் தேவதை முதலியவைகளிலும் உள்ள ஆஸ்திக புத்தி,(धृतिः) த்ருதி- தாங்குதல் அதாவது சரீரம் முதலியவைகள் சிதிலம் அடைந்தாலும் அதைத்தாங்கும் சக்தி, அத்ருதி- அதற்கு நேர்மாறானது, ஹ்ரீ:- வெட்கம், தீ:(धीः) பிரக்ஞை, பீ:(भीः) பயம் இவை எல்லாம் மனமேயாகும். இவை எல்லாம் மனதின் அதாவது அந்தக்கரணத்தின் ரூபங்களேயாகும்
மனம் இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு காரணம் கூறப்படுகிறது- ஆகையால் மனம் என்ற அந்தக்கரணம் இருக்கின்றது. எதனால் கண்களால் காணமுடியாத பின்பாகத்தில் ஸ்பரிசம் ஏற்பட்டதை அறிந்த மனிதன் விவேகத்தினால் இது யாருடைய கை என்று அறிகின்றான். விவேகம் செய்யும் மனம் இல்லையெனில் (தோலினால்) மட்டும் விவேக ஞானம் எவ்வாறு உண்டாகும்? இந்த விவேக ஞானம் உள்ளதால் மனம் இருக்கிறது என்று அறியப்படுகிறது.
அதாவது மனம் இருக்கிறது. அதன் ஸ்வரூபமும் அறியப்பட்டது. கர்மாக்களின் பலன்களான மனோ வாக் பிராணன் எனப்படும் அத்யாத்ம, அதிபூத அதிதெய்வம் என்ற மூன்று அன்னங்கள் வியாக்கியானம் செய்யவேண்டியவை. இங்கு அத்யாத்மிகமான வாக், மனம், ப்ராணன் இவைகளில் மனம் வியாக்கியானம் செய்யப்பட்டது. ஆகையால் இப்பொழுது வாக்கை குறித்து விளக்குவதற்காக ஆரம்பிக்கப்படுகிறது.
அந்த இந்த உலகத்தில் பிராணிகளின் தாடை முதலியவைகளால் வெளிப்படும் வர்ணங்கள் (எழுத்துக்கள்) முதலிய ரூப சப்தம் அதாவது த்வனி உள்ளதோ அவ்வாறே சங்கீத வாத்தியங்கள், மேகம் முதலியவைகளால் ஏற்படும் சப்தம் அனைத்துமே அந்த வாக்தான். இவ்வாறு வாக்கின் ஸ்வரூபம் கூறப்பட்டது. இப்பொழுது அதன் காரியம் கூறப்படுகிறது - ஏன்எனில் இந்த வாக்கின் உள் வார்த்தைகளை நிர்ணயிக்கும் இடம் உள்ளதோ அது அதன் உள்அடங்கி இருக்கின்றது. ஆனால் அது வார்த்தைகளைப்போல தன்னைப் பிரகாசப்படுத்த வேண்டியதில்லை. அது வார்த்தைகளையே பிரகாசிக்கச் செய்கின்றது. ஏன்எனில் தீபம் முதலியவைகளைப்போல் பிரகாச ஸ்வரூபமாய் இருக்கின்றது. தீபம் முதலியவைகள் வேறு பிரகாசங்களைக் கொண்டு பிரகாசிப்பதில்லை. அதைப்போல் வாக் ஸ்வயமாய் பிரகாசிக்கின்றது. தான் வேறு பிரகாசத்தால் அல்ல என்று சுருதியானது அநவஸ்தா தோஷத்தை நீக்குகிறது. “एषा हि न प्रकाश्या” (ஏஷா ஹி ந பிரகாƒயா) அந்த வாக் வேறு ஒன்றினாலும் பிரகாசப்படுத்துவது இல்லை. பிரகாசப்படுத்துவதே வாக்கின் காரியம் என்பது பொருள்.
இப்பொழுது பிராணன் கூறப்படுகிறது - பிராணன் முகம் மூக்கு இவைகளில் சஞ்சரிக்கும் (வாயு) இருதயம் வரையிலும் உள்ள விருத்தி. அது வெளியில் செல்வதால் பிராணன் எனப்படுகிறது. அபானன்- மல மூத்திரங்களை கீழே இழுத்துச்செல்லும் காரணமான வாயு நாபி வரையிலும் இருந்துகொண்டு கீழே செல்லும் விருத்தி. அது அபானன். வியானன் - வியாயமன கர்மா (பலத்தை அளிக்கும் கர்மா) வியானன். பிராணன் அபானன் இவைகளின் சந்தியாகும். அவ்வாறே வீரியமான கர்மத்திற்கு ஹேதுவாகிறது. உதானன் - புஷ்டி உடையதும் மேல் நோக்கி செல்லுவதற்கான ஹேதுவாகும். இதற்கு ஸ்தானம் பாதம் முதல் தலை வரையிலும் ஆகும். மேலே செல்லும் விருத்தி. சமானம்- சாப்பிட்டதையும், பருகியதையும் சமமாய் எடுத்துச் சென்று வயிற்றில் நன்றாக ஜீரணம் செய்யக்கூடியது. அன:(अनः) இது இந்த விசேஷ விருத்திகளின் சாமான்யமாய் இருந்து கொண்டு தேஹத்தின் சாமான்ய சேஷ்டைகளிடம் சம்பந்தம் உடைய விருத்தி, இவ்வாறு மேலே கூறப்பட்ட பிராணன் முதலிய எல்லா விருத்தி கூட்டமும் பிராணனேயாகும்.
பிராணன் என்பது விருத்தியுடன் கூடியது(अनः) அன என்று கூறப்படுகிறது. அந்த கர்மத்தின் விருத்தி பேதத்தைக் காண்பிப்பதற்காகவே வியாக்யானம் செய்யபட்டது. இவ்வாறு மனம், வாக், ப்ராணன் எனப்படும் ஆத்யாத்மிக அன்னங்களின் வியாக்கியானம் ஆகும். இந்த “மயம்” என்பது இதன் விகார அர்த்தமாய் இருப்பதால் இந்த பிராஜாபத்யமான வாக், மனம், பிராணன்களால் ஆரம்பம் ஆகின்றன. எது ஆரம்பம் ஆகிறது? காரியகரண சங்காதமான ஆத்மாவாகிய பிண்டம் (சரீரம்) ஆத்ம ஸ்வரூபமாக அவிவேகிகளால் கருதப்படுகிறது. சாமான்ய ரூபமாய்“एतन्मय” (ஏதன்மய- இந்த மயம்) என்று இவ்வாறு கூறியது வாக்மயம், மனோமயம், பிராணமயம் என்று ஸ்பஷ்டமாய் விளக்குவதற்காக ஆகும்.
அ.கை- அந்த பிராஜாபத்ய அன்னங்களின் ஆதிபௌதிகம் விஸ்தாரமாய் கூறப்படுகிறது.