मन्त्रः ४மந்த்ர꞉ 4 / २२22
त्रयो लोका एत एव वागेवायं लोको मनोऽन्तरिक्षलोकः प्राणोऽसौ लोकः।। ४।।த்ரயோ லோகா ஏத ஏவ வாகே3வாயம் லோகோ மநோ(அ)ந்தரிக்ஷலோக꞉ ப்ராணோ(அ)ஸௌ லோக꞉।। 4।।
தமிழ்இவைகள் மூன்று லோகங்கள் ஆகும். வாக் இந்த லோகம், மனம் அந்தரிக்ஷம், பிராணன் அந்த (ஸ்வர்க்க) லோகம் ஆகும்.
संस्कृतम्
தமிழ்
त्रयो लोका भूर्भुवः स्वरित्याख्या एत एव वानःप्राणाः, तत्र विशेषो वागेवायं लोकः, मनोऽन्तरिक्षलोकः, प्राणोऽसौ लोकः।।த்ரயோ லோகா பூ4ர்பு4வ꞉ ஸ்வரித்யாக்2யா ஏத ஏவ வாந꞉ப்ராணா꞉, தத்ர விஶேஷோ வாகே3வாயம் லோக꞉, மநோ(அ)ந்தரிக்ஷலோக꞉, ப்ராணோ(அ)ஸௌ லோக꞉।।
பூ:(¦ÉÚ&) புவ:(भुवः) ஸ்வ:(स्वः) எனப்படும் மூன்று லோகங்கள் ஆகும். அவைகளின் விசேஷரூபமானது இவ்வாறாகும்- வாக் என்பது இந்த லோகம், மனம் என்பது அந்தரிக்ஷ லோகம், பிராணன் என்பது அந்த (ஸ்வர்க்க) லோகம் ஆகும்.