मन्त्रः ९மந்த்ர꞉ 9 / २५25
नैषा तर्केण मतिरापनेया प्रोक्तान्येनैव सुज्ञानाय प्रेष्ठ ।
यां त्वमापः सत्यधृतिर्बतासि त्वादृङ् नो भूयान्नचिकेतः प्रष्टा ॥ ९ ॥நைஷா தர்கேண மதிராபநேயா ப்ரோக்தாந்யேநைவ ஸுஜ்ஞாநாய ப்ரேஷ்ட2 ।
யாம் த்வமாப꞉ ஸத்யத்4ருதிர்ப3தாஸி த்வாத்3ருங் நோ பூ4யாந்நசிகேத꞉ ப்ரஷ்டா ॥ 9 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अतोऽनन्यप्रोक्त आत्मन्युत्पन्ना येयमागमप्रभवा मतिः, नैषा तर्केण स्वबुद्ध्यभ्यूहमात्रेण आपनेया नापनीया न प्रापणीयेत्यर्थः ; नापनेतव्या वा ; नोपहन्तव्या । तार्किको ह्यनागमज्ञः स्वबुद्धिपरिकल्पितं यत्किञ्चिदेव कल्पयति । अत एव च येयमागमप्रभूता मतिः अन्येनैव आगमाभिज्ञेनाचार्येणैव तार्किकात् , प्रोक्ता सती सुज्ञानाय भवति हे प्रेष्ठ प्रियतम ।அதோ(அ)நந்யப்ரோக்த ஆத்மந்யுத்பந்நா யேயமாக3மப்ரப4வா மதி꞉, நைஷா தர்கேண ஸ்வபு3த்3த்4யப்4யூஹமாத்ரேண ஆபநேயா நாபநீயா ந ப்ராபணீயேத்யர்த2꞉ ; நாபநேதவ்யா வா ; நோபஹந்தவ்யா । தார்கிகோ ஹ்யநாக3மஜ்ஞ꞉ ஸ்வபு3த்3தி4பரிகல்பிதம் யத்கிஞ்சிதே3வ கல்பயதி । அத ஏவ ச யேயமாக3மப்ரபூ4தா மதி꞉ அந்யேநைவ ஆக3மாபி4ஜ்ஞேநாசார்யேணைவ தார்கிகாத் , ப்ரோக்தா ஸதீ ஸுஜ்ஞாநாய ப4வதி ஹே ப்ரேஷ்ட2 ப்ரியதம ।
का पुनः सा तर्कागम्या मतिः इति, उच्यते —கா புந꞉ ஸா தர்காக3ம்யா மதி꞉ இதி, உச்யதே —
यां त्वं मतिं मद्वरप्रदानेन आपः प्राप्तवानसि । सत्या अवितथविषया धृतिर्यस्य तव स त्वं सत्यधृतिः । बतासीत्यनुकम्पयन्नाह मृत्युर्नचिकेतसं वक्ष्यमाणविज्ञानस्तुतये । त्वादृक् त्वत्तुल्यः नः अस्मभ्यं भूयात् भवतात् । भवत्वन्यः पुत्रः शिष्यो वा प्रष्टा । कीदृक् ? यादृक्त्वं हे नचिकेतः प्रष्टा ॥யாம் த்வம் மதிம் மத்3வரப்ரதா3நேந ஆப꞉ ப்ராப்தவாநஸி । ஸத்யா அவிதத2விஷயா த்4ருதிர்யஸ்ய தவ ஸ த்வம் ஸத்யத்4ருதி꞉ । ப3தாஸீத்யநுகம்பயந்நாஹ ம்ருத்யுர்நசிகேதஸம் வக்ஷ்யமாணவிஜ்ஞாநஸ்துதயே । த்வாத்3ருக் த்வத்துல்ய꞉ ந꞉ அஸ்மப்4யம் பூ4யாத் ப4வதாத் । ப4வத்வந்ய꞉ புத்ர꞉ ஶிஷ்யோ வா ப்ரஷ்டா । கீத்3ருக் ? யாத்3ருக்த்வம் ஹே நசிகேத꞉ ப்ரஷ்டா ॥
पुनरपि तुष्ट आह — कर्मफलकी अनित्यत-புநரபி துஷ்ட ஆஹ — கர்மப2லகீ அநித்யத-
(அனுவாதம்) ஆகையால் ஆகம தர்சியாகிய ஆச்சாரியார் வாயிலாக உபதேசம் செய்யப்பட்ட ஆத்மாவிடத்தில் உண்டான சாஸ்திரங்களில் கூறப்பட்ட ஆத்ம விஷயமான புத்தி(மதி)யானது இந்த தர்க்கத்தினால் அதாவது சொந்த புத்தியின் ஊகத்தால் மாத்திரம் அடைய முடியாது. அவ்வாறே இந்த சாஸ்திரங்களால் உண்டான ஆத்ம விஷயக புத்தியை தர்க்கத்தினால் அழிக்க முடியாது. ஏன் எனில் தார்க்கிகர்கள் சாஸ்திரத்தை அறியாதவர்கள். பிரியமானவனே! ஆகையால்தான் இந்த குரு சாஸ்திரத்தால் உண்டான ஆத்மபுத்தி(மதி)யானது தார்க்கிகர்களைக் காட்டிலும் வேறான ஆத்ம வித்துகளாகிய ஆச்சாரியர்களால் உபதேசிக்கப்பட்டால் அது திட ஞானத்தின் பொருட்டாகிறது.
மேலும் தர்க்கத்தினால் அறிய முடியாத அந்த மதியானது யாதெனில்? சொல்லப்படுகிறது.
(அனுவாதம்) நீ என்னுடைய வரப்பிரசாதத்தால் இந்த ஆத்ம புத்தியை (மதியை) அடைந்தவனாய் இருக்கிறாய். சத்யமும், தைரியமும் எவனுக்கிருக்கிறதோ அவன் சத்ய திருதி: அது நீயாய் இருக்கிறாய். மிருத்யுவானவர் இனிக் கூறப்போகும் விக்ஞானத்தைப் ஸ்துதிப்பதன் பொருட்டு கருணை கூர்ந்தவராய் ஹே நசிகேதா! உன்னைப் போன்று நீ எவ்வாறு விக்ஞானத்தைப் பற்றி கேட்டாயோ அவ்வாறு கேட்கும் சிஷ்யனோ, அல்லது புத்திரனோ, உண்டாகட்டும் உன்னைப் போன்று ஒரு சிஷ்யன் வேண்டும் என்பதாகும்.
(அ-கை) மேலும் நசிகேதன்பால் மகிழ்வுற்ற தர்மராஜன் கூறலானார்