मन्त्रः १०மந்த்ர꞉ 10 / २५25
जानाम्यहं शेवधिरित्यनित्यं न ह्यध्रुवैः प्राप्यते हि ध्रुवं तत् ।
ततो मया नाचिकेतश्चितोऽग्निरनित्यैर्द्रव्यैः प्राप्तवानस्मि नित्यम् ॥ १० ॥ஜாநாம்யஹம் ஶேவதி4ரித்யநித்யம் ந ஹ்யத்4ருவை꞉ ப்ராப்யதே ஹி த்4ருவம் தத் ।
ததோ மயா நாசிகேதஶ்சிதோ(அ)க்3நிரநித்யைர்த்3ரவ்யை꞉ ப்ராப்தவாநஸ்மி நித்யம் ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
जानाम्यहं शेवधिः निधिः कर्मफललक्षणः निधिरिव प्रार्थ्यत इति । असौ अनित्यम् अनित्य इति जानामि । न हि यस्मात् अनित्यैः अध्रुवैः यत् नित्यं ध्रुवम् , तत् प्राप्यते परमात्माख्यः शेवधिः । यस्त्वनित्यसुखात्मकः शेवधिः, स एवानित्यैर्द्रव्यैः प्राप्यते।ஜாநாம்யஹம் ஶேவதி4꞉ நிதி4꞉ கர்மப2லலக்ஷண꞉ நிதி4ரிவ ப்ரார்த்2யத இதி । அஸௌ அநித்யம் அநித்ய இதி ஜாநாமி । ந ஹி யஸ்மாத் அநித்யை꞉ அத்4ருவை꞉ யத் நித்யம் த்4ருவம் , தத் ப்ராப்யதே பரமாத்மாக்2ய꞉ ஶேவதி4꞉ । யஸ்த்வநித்யஸுகா2த்மக꞉ ஶேவதி4꞉, ஸ ஏவாநித்யைர்த்3ரவ்யை꞉ ப்ராப்யதே।
हि यतः, ततः तस्मात् मया जानतापि नित्यमनित्यसाधनैः प्राप्यत इति नाचिकेतः चितः अग्निः अनित्यैः द्रव्यैः पश्वादिभिः स्वर्गसुखसाधनभूतोऽग्निः निर्वर्तित इत्यर्थः । तेनाहमधिकारापन्नो नित्यं याम्यं स्थानं स्वर्गाख्यं नित्यमापेक्षिकं प्राप्तवानस्मि ॥ஹி யத꞉, தத꞉ தஸ்மாத் மயா ஜாநதாபி நித்யமநித்யஸாத4நை꞉ ப்ராப்யத இதி நாசிகேத꞉ சித꞉ அக்3நி꞉ அநித்யை꞉ த்3ரவ்யை꞉ பஶ்வாதி3பி4꞉ ஸ்வர்க3ஸுக2ஸாத4நபூ4தோ(அ)க்3நி꞉ நிர்வர்தித இத்யர்த2꞉ । தேநாஹமதி4காராபந்நோ நித்யம் யாம்யம் ஸ்தா2நம் ஸ்வர்கா3க்2யம் நித்யமாபேக்ஷிகம் ப்ராப்தவாநஸ்மி ॥
(அனுவாதம்) சேவதி என்றால் நிதி. அதாவது எதானது நிதியைப் போல் (செல்வத்தைப் போல்) வேண்டப்படுகிறதோ அது கர்மபல லக்ஷணமான நிதியாகும். அது அநித்யமானது. அது நித்யம் அல்ல. ஆகையால் அநித்யமும், நிச்சயமற்றதுமானதால் நித்யமும் நிச்சயமானதுமான பரமாத்மா எனப்படும் அந்த சேவதி. (நிதியானது)யை அடைய முடியாது. எதானது அநித்யமான சுகமுடையதான சேவதிதான் அநித்யமான திரவ்யங்களால் அடையப்படும்.
(அனுவாதம்) எதனால் இவ்வாறோ அதனால் நான் நித்யமானதை அநித்தியமான சாதனைகளால் அடைய முடியாது என்று அறிந்திருந்த போதிலும் நாசிகேத அக்னி ஹோமத்தை அநித்யமான திரவ்யங்களான பசு முதலிய சுவர்க்கசுக சாதனங்களால் செய்திருக்கிறேன் என்பது பொருள். அதனால் நான் அதிகாரத்தை அடைந்து ஆபேக்ஷிக நித்யமான நித்யஸ்தானமாகிய ஸ்வர்க்கத்தை அடைந்தவனாய் இருக்கிறேன்.