अद्वैतभारती
मन्त्रः ८மந்த்ர꞉ 8 / २५25

न नरेणावरेण प्रोक्त एष सुविज्ञेयो बहुधा चिन्त्यमानः ।
अनन्यप्रोक्ते गतिरत्र नास्ति अणीयान्ह्यतर्क्यमणुप्रमाणात् ॥ ८ ॥
ந நரேணாவரேண ப்ரோக்த ஏஷ ஸுவிஜ்ஞேயோ ப3ஹுதா4 சிந்த்யமாந꞉ ।
அநந்யப்ரோக்தே க3திரத்ர நாஸ்தி அணீயாந்ஹ்யதர்க்யமணுப்ரமாணாத் ॥ 8 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न हि नरेण मनुष्येण अवरेण प्रोक्तः अवरेण हीनेन प्राकृतबुद्धिनेत्येतत् । उक्तः एषः आत्मा यं त्वं मां पृच्छसि । न हि सुष्ठु सम्यक् विज्ञेयः विज्ञातुं शक्यः यस्मात् बहुधा अस्ति नास्ति कर्ताकर्ता शुद्धोऽशुद्ध इत्याद्यनेकधा चिन्त्यमानः वादिभिः ।ந ஹி நரேண மநுஷ்யேண அவரேண ப்ரோக்த꞉ அவரேண ஹீநேந ப்ராக்ருதபு3த்3தி4நேத்யேதத் । உக்த꞉ ஏஷ꞉ ஆத்மா யம் த்வம் மாம் ப்ருச்ச2ஸி । ந ஹி ஸுஷ்டு2 ஸம்யக் விஜ்ஞேய꞉ விஜ்ஞாதும் ஶக்ய꞉ யஸ்மாத் ப3ஹுதா4 அஸ்தி நாஸ்தி கர்தாகர்தா ஶுத்3தோ4(அ)ஶுத்3த4 இத்யாத்3யநேகதா4 சிந்த்யமாந꞉ வாதி3பி4꞉ ।
कथं पुनः सुविज्ञेय इति, उच्यते — अनन्यप्रोक्ते अनन्येन अपृथग्दर्शिनाचार्येण प्रतिपाद्यब्रह्मात्मभूतेन प्रोक्ते उक्ते आत्मनि गतिः, अनेकधा अस्तिनास्तीत्यादिलक्षणा चिन्ता गतिः, अत्र अस्मिन्नात्मनि नास्ति न विद्यते सर्वविकल्पगतिप्रत्यस्तमितरूपत्वादात्मनः।கத2ம் புந꞉ ஸுவிஜ்ஞேய இதி, உச்யதே — அநந்யப்ரோக்தே அநந்யேந அப்ருத2க்3த3ர்ஶிநாசார்யேண ப்ரதிபாத்3யப்3ரஹ்மாத்மபூ4தேந ப்ரோக்தே உக்தே ஆத்மநி க3தி꞉, அநேகதா4 அஸ்திநாஸ்தீத்யாதி3லக்ஷணா சிந்தா க3தி꞉, அத்ர அஸ்மிந்நாத்மநி நாஸ்தி ந வித்3யதே ஸர்வவிகல்பக3திப்ரத்யஸ்தமிதரூபத்வாதா3த்மந꞉।
अथवा स्वात्मभूते अनन्यस्मिन् आत्मनि प्रोक्ते अनन्यप्रोक्ते गतिः अत्र अन्यावगतिर्नास्ति ज्ञेयस्यान्यस्याभावात् । ज्ञानस्य ह्येषा परा निष्ठा यदात्मैकत्वविज्ञानम् । अतः गन्तव्याभावान्न गतिरत्रावशिष्यते संसारगतिर्वात्र नास्त्यनन्य आत्मनि प्रोक्ते नान्तरीयकत्वात्तद्विज्ञानफलस्य मोक्षस्य ।அத2வா ஸ்வாத்மபூ4தே அநந்யஸ்மிந் ஆத்மநி ப்ரோக்தே அநந்யப்ரோக்தே க3தி꞉ அத்ர அந்யாவக3திர்நாஸ்தி ஜ்ஞேயஸ்யாந்யஸ்யாபா4வாத் । ஜ்ஞாநஸ்ய ஹ்யேஷா பரா நிஷ்டா2 யதா3த்மைகத்வவிஜ்ஞாநம் । அத꞉ க3ந்தவ்யாபா4வாந்ந க3திரத்ராவஶிஷ்யதே ஸம்ஸாரக3திர்வாத்ர நாஸ்த்யநந்ய ஆத்மநி ப்ரோக்தே நாந்தரீயகத்வாத்தத்3விஜ்ஞாநப2லஸ்ய மோக்ஷஸ்ய ।
अथवा प्रोच्यमानब्रह्मात्मभूतेनाचार्येण अनन्यतया प्रोक्ते आत्मनि अगतिः अनवबोधोऽपरिज्ञानमत्र नास्ति । भवत्येवावगतिस्तद्विषया श्रोतुस्तदनन्योऽहमित्याचार्यस्येवेत्यर्थः ।அத2வா ப்ரோச்யமாநப்3ரஹ்மாத்மபூ4தேநாசார்யேண அநந்யதயா ப்ரோக்தே ஆத்மநி அக3தி꞉ அநவபோ3தோ4(அ)பரிஜ்ஞாநமத்ர நாஸ்தி । ப4வத்யேவாவக3திஸ்தத்3விஷயா ஶ்ரோதுஸ்தத3நந்யோ(அ)ஹமித்யாசார்யஸ்யேவேத்யர்த2꞉ ।
एवं सुविज्ञेय आत्मा आगमवताचार्येणानन्यतया प्रोक्तः । इतरथा अणीयान् अणुतरः अणुप्रमाणादपि सम्पद्यत आत्मा । अतर्क्यम् अतर्क्यः, अणुप्रमाणो न तर्क्यः स्वबुद्ध्यभ्यूहेन केवलेन तर्केण । तर्क्यमाणेऽणुपरिमाणे केनचित्स्थापिते आत्मनि ततोऽणुतरमन्योऽभ्यूहति ततोऽप्यन्योऽणुतरमिति । न हि तर्कस्य निष्ठा क्वचिद्विद्यते ॥ஏவம் ஸுவிஜ்ஞேய ஆத்மா ஆக3மவதாசார்யேணாநந்யதயா ப்ரோக்த꞉ । இதரதா2 அணீயாந் அணுதர꞉ அணுப்ரமாணாத3பி ஸம்பத்3யத ஆத்மா । அதர்க்யம் அதர்க்ய꞉, அணுப்ரமாணோ ந தர்க்ய꞉ ஸ்வபு3த்3த்4யப்4யூஹேந கேவலேந தர்கேண । தர்க்யமாணே(அ)ணுபரிமாணே கேநசித்ஸ்தா2பிதே ஆத்மநி ததோ(அ)ணுதரமந்யோ(அ)ப்4யூஹதி ததோ(அ)ப்யந்யோ(அ)ணுதரமிதி । ந ஹி தர்கஸ்ய நிஷ்டா2 க்வசித்3வித்3யதே ॥
(அனுவாதம்) இவ்வாறு கூறப்பட்ட இந்த ஆத்மாவை குறித்து நீ என்னைக் கேட்கிறாய் சாதாரண மனிதனால் உபதேசிக்கப்பட்டதானால் சாதாரண புத்தி உள்ளவனால் அறிந்து கொள்ள முடியாது. ஏன் எனில் பலவிதமாக இருக்கிறது, இல்லை, கர்த்தா, அகர்த்தா, சுத்தம், அசுத்தம் முதலிய அநேக விதமாக சிந்தனை உடைய வாதிகளால் நன்றாக (தெளிவாக) அறிய முடியாது.
(அனுவாதம்) எல்லா விகல்பகதிகளும் ஆத்மாவிற்கு இல்லாததால் ஆத்மாவைத் தவிரவேறு ஒன்றும் தனியாக இல்லை என்று பிரஹ்மஸ்வரூபமாகவே ஆன ஆச்சாரியரால் பிரதிபாதிக்கப்பட்ட (விளக்கப்பட்ட) ஆத்மாவிடத்தில் இருக்கிறது, இல்லை என்பது முதலிய லக்ஷணங்களுடைய கதிகள் இல்லை.
(அனுவாதம்) அல்லது (அறிபவனைக் காட்டிலும்) அறிபடும் பொருள் வேறாக இல்லாததால் ஸ்வாத்மாவாக இருக்கும், தன்னைக் காட்டிலும் வேறாகாத ஆத்மா கூறப்பட்ட பொழுது வேறு கதி இல்லை, ஆத்ம ஏகத்துவவிக்ஞானமே ஞானத்தின் (பரா) மேலான நிஷ்ட்டையாகும். ஆகையால் இங்கே அடையப்பட வேண்டியது இல்லை. ஆதலால் இங்கு கதி என்பது இல்லை. அனன்ய (வேறு அல்லாத) ஆத்மா உபதேசிக்கப்பட்ட பொழுது சம்சார கதி இல்லை. அவ்வாறே அதைக் காட்டிலும் வேறு இல்லாததால் விக்ஞான பலமாகிய மோக்ஷத்திற்கும் வேறு கதி இல்லை.
(அனுவாதம்) அல்லது பிரஹ்மாத்ம பாவத்தை அடைந்த ஆச்சாரியரால் உபதேசிக்கப்பட்டது. உபதேசிக்கப்பட்டவனால் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது. கேட்டவன் (சிரவணித்தவன்) தான் அதுவாக இருக்கிறேன் என்ற அந்த ஆத்ம விஷயத்தின்  ஞானம்  ஆச்சாரியரைப் போல் ஏற்படும்என்பது பொருள்.
அனுவாதம்) இவ்வாறு வேதசாஸ்த்திரத்தை நன்கு அறிந்த ஆச்சாரியரால் தன்னைத் தவிர வேறு அல்ல என்று கூறப்பட்ட ஆத்மாவை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும், மற்றவர்களால் கூறப்படும் ஆத்மாவானது அணுவாகும். ஆகையால் சுய புத்தியினால் கேவலம் ஊகிக்க முடியாது. ஒருவன் தர்க்கம் செய்து ஆத்மா தர்க்கத்தினால் அணு அளவே உள்ளது என்று கூறினால் இரண்டாவான், அதை விட அணுமாத்திரம் என்பான். அவ்வாறே மூன்றாமவனும் இவ்வாறே முற்றிலும் அணுவையே நிலை நாட்டுவான் என்பது தெளிவாகிறது. ஏன் எனில் குதர்க்கத்திற்கு இருப்பு என்பதே கிடையாது.