अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / २५25

श्रवणायापि बहुभिर्यो न लभ्यः शृण्वन्तोऽपि बहवो यं न विद्युः ।
आश्चर्यो वक्ता कुशलोऽस्य लब्धा आश्चर्यो ज्ञाता कुशलानुशिष्टः ॥ ७ ॥
ஶ்ரவணாயாபி ப3ஹுபி4ர்யோ ந லப்4ய꞉ ஶ்ருண்வந்தோ(அ)பி ப3ஹவோ யம் ந வித்3யு꞉ ।
ஆஶ்சர்யோ வக்தா குஶலோ(அ)ஸ்ய லப்3தா4 ஆஶ்சர்யோ ஜ்ஞாதா குஶலாநுஶிஷ்ட꞉ ॥ 7 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
श्रवणायापि श्रवणार्थं श्रोतुमपि यः न लभ्यः आत्मा बहुभिः अनेकैः, शृण्वन्तोऽपि बहवः अनेके अन्ये यम् आत्मानं न विद्युः न विदन्ति अभागिनः असंस्कृतात्मानो न विजानीयुः । किञ्च, अस्य वक्तापि आश्चर्यः अद्भुतवदेव, अनेकेषु कश्चिदेव भवति । तथा श्रुत्वापि अस्य आत्मनः कुशलः निपुण एवानेकेषु लब्धा कश्चिदेव भवति । यस्मात् आश्चर्यः ज्ञाता कश्चिदेव कुशलानुशिष्टः कुशलेन निपुणेनाचार्येणानुशिष्टः सन् ॥ஶ்ரவணாயாபி ஶ்ரவணார்த2ம் ஶ்ரோதுமபி ய꞉ ந லப்4ய꞉ ஆத்மா ப3ஹுபி4꞉ அநேகை꞉, ஶ்ருண்வந்தோ(அ)பி ப3ஹவ꞉ அநேகே அந்யே யம் ஆத்மாநம் ந வித்3யு꞉ ந வித3ந்தி அபா4கி3ந꞉ அஸம்ஸ்க்ருதாத்மாநோ ந விஜாநீயு꞉ । கிஞ்ச, அஸ்ய வக்தாபி ஆஶ்சர்ய꞉ அத்3பு4தவதே3வ, அநேகேஷு கஶ்சிதே3வ ப4வதி । ததா2 ஶ்ருத்வாபி அஸ்ய ஆத்மந꞉ குஶல꞉ நிபுண ஏவாநேகேஷு லப்3தா4 கஶ்சிதே3வ ப4வதி । யஸ்மாத் ஆஶ்சர்ய꞉ ஜ்ஞாதா கஶ்சிதே3வ குஶலாநுஶிஷ்ட꞉ குஶலேந நிபுணேநாசார்யேணாநுஶிஷ்ட꞉ ஸந் ॥
कस्मात् ?கஸ்மாத் ?
(அனுவாதம்) ச்ரவணம் செய்தும் எவன் ஆத்மாவை அறியவில்லையோ அவன் அதிகமாக கேட்டிருந்தாலும் அவன் ஆத்மாவை அறியாதவன் பண்படுத்தப்படாதவன், ஆகையால் அவனால் அறிய முடியாது. மேலும் அதைச் சொல்பவனும் (உபதேசம் செய்பவனும்) ஆச்சரியமானவன். அநேகருள் எவனோ ஒருவனே ஆவான். அவ்வாறே அநேகம் பேர் கேட்டிருந்தாலும் அதில் எவனோ ஒரு சாமர்த்தியசாலிக்கே ஆத்மா அடையப்பட்டதாகும். ஏன் எனில் நிபுனனான (சாமர்த்தியசாலியான) ஒரு ஆச்சாரியரால் உபதேசம் பெற்று அதை அறிந்த ஞாதாவும் ஆச்சரியமாகவேயாகிறான்.
(அஃகை) ஏன் அது அத்தகையது என்பதனை விளக்குவது இம்மந்திரம்.