अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / २५25

न साम्परायः प्रतिभाति बालं प्रमाद्यन्तं वित्तमोहेन मूढम् ।
अयं लोको नास्ति पर इति मानी पुनः पुनर्वशमापद्यते मे ॥ ६ ॥
ந ஸாம்பராய꞉ ப்ரதிபா4தி பா3லம் ப்ரமாத்3யந்தம் வித்தமோஹேந மூட4ம் ।
அயம் லோகோ நாஸ்தி பர இதி மாநீ புந꞉ புநர்வஶமாபத்3யதே மே ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न साम्परायः प्रतिभाति । सम्परेयत इति सम्परायः परलोकः, तत्प्राप्तिप्रयोजनः साधनविशेषः शास्त्रीयः साम्परायः । स च बालम् अविवेकिनं प्रति न प्रतिभाति न प्रकाशते नोपतिष्ठत इत्येतत् ।ந ஸாம்பராய꞉ ப்ரதிபா4தி । ஸம்பரேயத இதி ஸம்பராய꞉ பரலோக꞉, தத்ப்ராப்திப்ரயோஜந꞉ ஸாத4நவிஶேஷ꞉ ஶாஸ்த்ரீய꞉ ஸாம்பராய꞉ । ஸ ச பா3லம் அவிவேகிநம் ப்ரதி ந ப்ரதிபா4தி ந ப்ரகாஶதே நோபதிஷ்ட2த இத்யேதத் ।
प्रमाद्यन्तं प्रमादं कुर्वन्तं पुत्रपश्वादिप्रयोजनेष्वासक्तमनसं तथा वित्तमोहेन वित्तनिमित्तेनाविवेकेन मूढं तमसाच्छन्नम् । स तु अयमेव लोकः योऽयं दृश्यमानः स्त्र्यन्नपानादिविशिष्टः नास्ति परः अदृष्टो लोकः इत्येवं मननशीलः मानी पुनः पुनः जनित्वा वशम् अधीनताम् आपद्यते मे मृत्योर्मम । जननमरणादिलक्षणदुःखप्रबन्धारूढ एव भवतीत्यर्थः । प्रायेण ह्येवंविध एव लोकः ॥ப்ரமாத்3யந்தம் ப்ரமாத3ம் குர்வந்தம் புத்ரபஶ்வாதி3ப்ரயோஜநேஷ்வாஸக்தமநஸம் ததா2 வித்தமோஹேந வித்தநிமித்தேநாவிவேகேந மூட4ம் தமஸாச்ச2ந்நம் । ஸ து அயமேவ லோக꞉ யோ(அ)யம் த்3ருஶ்யமாந꞉ ஸ்த்ர்யந்நபாநாதி3விஶிஷ்ட꞉ நாஸ்தி பர꞉ அத்3ருஷ்டோ லோக꞉ இத்யேவம் மநநஶீல꞉ மாநீ புந꞉ புந꞉ ஜநித்வா வஶம் அதீ4நதாம் ஆபத்3யதே மே ம்ருத்யோர்மம । ஜநநமரணாதி3லக்ஷணது3꞉க2ப்ரப3ந்தா4ரூட4 ஏவ ப4வதீத்யர்த2꞉ । ப்ராயேண ஹ்யேவம்வித4 ஏவ லோக꞉ ॥
यस्तु श्रेयोर्थी स सहस्रेषु कश्चिदेवात्मविद्भवति त्वद्विधः यस्मात्யஸ்து ஶ்ரேயோர்தீ2 ஸ ஸஹஸ்ரேஷு கஶ்சிதே3வாத்மவித்3ப4வதி த்வத்3வித4꞉ யஸ்மாத்
(அனுவாதம்) சாம்பராயம் விளங்குவது இல்லை. பரலோகப் பிராப்தியை அளிப்பது சாம்ப்ராயம். பரலோகப்ராப்த்தி எதனுடைய பிரயோஜனம் எனில் சாஸ்த்ரீயமான சாதன விசேஷமாகிய சாம்பராயமாகும். அதாவது அவிவேகிகளுக்கு விளங்காது, அடைய முடியாதது ஆகும்.
(அனுவாதம்) புத்திரன், பசு முதலிய பலன்களின் பற்றுடையவன், அவ்வாறே செல்வத்தில் மோஹத்தின் காரணமாக அவிவேகத்தினால் தமஸால் மறைக்கப்பட்டு பிரமாதத்தை அடைந்த மூடன் எந்தஸ்தீரீ, அன்னம், பானங்கள் முதலியவைகளுடன் கூடிய இந்த த்ருச்யலோகத்தைக் காட்டிலும் வேறு பரலோகம் இல்லை என்று கருதுகிறவன் மீண்டும், மீண்டும் பிறந்து ம்ருத்யுவாகிய என்னுடைய அதீனத்தை அடைகிறான் (என் வசமாகிறான்). ஜனன மரண முதலிய லக்ஷணங்களுடன் கூடிய துக்கங்களில் பந்தப்படுகிறான் என்பது பொருள். இவ்வாறாகவே இந்த லோகம் இருக்கிறது.
(அ-கை) உன்னைப் போன்று ஆயிரத்தில் ஒருவன் ச்ரேயஸ் மார்க்கத்தில் விருப்பமுள்ளவன் ஆத்மவித் ஆகின்றான் ஏன்எனில்.