मन्त्रः ५மந்த்ர꞉ 5 / २५25
अविद्यायामन्तरे वर्तमानाः स्वयं धीराः पण्डितंमन्यमानाः ।
दन्द्रम्यमाणाः परियन्ति मूढा अन्धेनैव नीयमाना यथान्धाः ॥ ५ ॥அவித்3யாயாமந்தரே வர்தமாநா꞉ ஸ்வயம் தீ4ரா꞉ பண்டி3தம்மந்யமாநா꞉ ।
த3ந்த்3ரம்யமாணா꞉ பரியந்தி மூடா4 அந்தே4நைவ நீயமாநா யதா2ந்தா4꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ये तु संसारभाजो जनाः-யே து ஸம்ஸாரபா4ஜோ ஜநா꞉-
अविद्यायाम् अन्तरे मध्ये घनीभूत इव तमसि वर्तमानाः वेष्ट्यमानाः पुत्रपश्वादितृष्णापाशशतैः, स्वयं धीराः प्रज्ञावन्तः पण्डिताः शास्त्रकुशलाश्चेति मन्यमानाः ते दन्द्रम्यमाणाः अत्यर्थं कुटिलामनेकरूपां गतिं गच्छन्तः जरामरणरोगादिदुःखैः परियन्ति परिगच्छन्ति मूढाः अविवेकिनः अन्धेनैव दृष्टिविकलेनैव नीयमानाः विषमे पथि यथा बहवः अन्धाः महान्तमनर्थमृच्छन्ति, तद्वत् ॥அவித்3யாயாம் அந்தரே மத்4யே க4நீபூ4த இவ தமஸி வர்தமாநா꞉ வேஷ்ட்யமாநா꞉ புத்ரபஶ்வாதி3த்ருஷ்ணாபாஶஶதை꞉, ஸ்வயம் தீ4ரா꞉ ப்ரஜ்ஞாவந்த꞉ பண்டி3தா꞉ ஶாஸ்த்ரகுஶலாஶ்சேதி மந்யமாநா꞉ தே த3ந்த்3ரம்யமாணா꞉ அத்யர்த2ம் குடிலாமநேகரூபாம் க3திம் க3ச்ச2ந்த꞉ ஜராமரணரோகா3தி3து3꞉கை2꞉ பரியந்தி பரிக3ச்ச2ந்தி மூடா4꞉ அவிவேகிந꞉ அந்தே4நைவ த்3ருஷ்டிவிகலேநைவ நீயமாநா꞉ விஷமே பதி2 யதா2 ப3ஹவ꞉ அந்தா4꞉ மஹாந்தமநர்த2ம்ருச்ச2ந்தி, தத்3வத் ॥
अत एव मूढत्वात्அத ஏவ மூட4த்வாத்
(அஃகை) எவர்கள் சம்சாரத்திற்கு பாத்திரமானவர்கள்
(அனுவாதம்) எவர்கள் சம்சாரத்திற்கு பாத்திரமானவர்கள் திடமான அந்தகாரத்தைப் போல் அவித்தையில் இருந்துக்கொண்டு புத்திரன், பசு முதலியவைகளில் உள்ள த்ருஷ்ணா (ஆசை) என்ற நூ ற்றுக்கணக்கான பாச வலைகளால் சூழப்பட்டவர்கள் தாங்களே தங்களை நாங்கள் தீரர்கள், பிரக்ஞை உடையவர்கள் பண்டிதர்கள் சாஸ்திரத்தில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவர்கள் என்று கருதிக்கொண்டு கீழான அநேக ரூபங்களைஉடைய கதிகளை இச்சித்தவர்களாகிய மூடர்களான அவிவேகிகள் பார்வையற்ற குருடனால் கடின பாதையில் அழைத்துச் செல்லப்பட்டவர்களாய் அநேக குருடர்கள் மிகப் பெரிய அநர்த்தத்தை விரும்புவது போல் (அடைவது போல்) மூப்பு, மரணம், ரோகம் முதலிய துக்கங்களை அடைகிறார்கள்.
(அ-கை) அதனாலேயே மூடத் தன்மையின் காரணமாக