मन्त्रः ४மந்த்ர꞉ 4 / २५25
दूरमेते विपरीते विषूची अविद्या या च विद्येति ज्ञाता ।
विद्याभीप्सिनं नचिकेतसं मन्ये न त्वा कामा बहवोऽलोलुपन्त ॥ ४ ॥தூ3ரமேதே விபரீதே விஷூசீ அவித்3யா யா ச வித்3யேதி ஜ்ஞாதா ।
வித்3யாபீ4ப்ஸிநம் நசிகேதஸம் மந்யே ந த்வா காமா ப3ஹவோ(அ)லோலுபந்த ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
दूरं दूरेण महतान्तरेण एते विपरीते अन्योन्यव्यावृत्तरूपे विवेकाविवेकात्मकत्वात् तमःप्रकाशाविव विषूची विषूच्यौ नानागती भिन्नफले संसारमोक्षहेतुत्वेनेत्येतत् ।தூ3ரம் தூ3ரேண மஹதாந்தரேண ஏதே விபரீதே அந்யோந்யவ்யாவ்ருத்தரூபே விவேகாவிவேகாத்மகத்வாத் தம꞉ப்ரகாஶாவிவ விஷூசீ விஷூச்யௌ நாநாக3தீ பி4ந்நப2லே ஸம்ஸாரமோக்ஷஹேதுத்வேநேத்யேதத் ।
के ते इति, उच्यते । या च अविद्या प्रेयोविषया विद्येति च श्रेयोविषया ज्ञाता निर्ज्ञाता अवगता पण्डितैः । तत्र विद्याभीप्सिनं विद्यार्थिनं नचिकेतसं त्वामहं मन्ये । कस्मात् ? यस्मादविद्वद्बुद्धिप्रलोभिनः कामाः अप्सरःप्रभृतयः बहवोऽपि त्वा त्वां न अलोलुपन्त न विच्छेदं कृतवन्तः श्रेयोमार्गादात्मोपभोगाभिवाञ्छासम्पादनेन । अतो विद्यार्थिनं श्रेयोभाजनं मन्ये इत्यभिप्रायः ॥கே தே இதி, உச்யதே । யா ச அவித்3யா ப்ரேயோவிஷயா வித்3யேதி ச ஶ்ரேயோவிஷயா ஜ்ஞாதா நிர்ஜ்ஞாதா அவக3தா பண்டி3தை꞉ । தத்ர வித்3யாபீ4ப்ஸிநம் வித்3யார்தி2நம் நசிகேதஸம் த்வாமஹம் மந்யே । கஸ்மாத் ? யஸ்மாத3வித்3வத்3பு3த்3தி4ப்ரலோபி4ந꞉ காமா꞉ அப்ஸர꞉ப்ரப்4ருதய꞉ ப3ஹவோ(அ)பி த்வா த்வாம் ந அலோலுபந்த ந விச்சே2த3ம் க்ருதவந்த꞉ ஶ்ரேயோமார்கா3தா3த்மோபபோ4கா3பி4வாஞ்சா2ஸம்பாத3நேந । அதோ வித்3யார்தி2நம் ஶ்ரேயோபா4ஜநம் மந்யே இத்யபி4ப்ராய꞉ ॥
(அனுவாதம்) நாநா கதியும் வெவ்வேறு பலன்களுடன் கூடிய சம்சார நிவர்த்திக்கு இவை இரண்டும் இருளும் பிரகாசமும் போல் விவேகம், அவிவேகம் உடையவகளாய் இருப்பதால் தூரம் எனப்பட்டது நாநா விதமான கதிகளையும் வெவ்வேறு பலன்களையும் உடைய சம்சாரத்திலிருந்து விடுபட காரணமாய் இருப்பதால் எனப்பட்டது.
(அனுவாதம்) அவை இரண்டும் எவை என்று கூறுகிறார். பண்டிதர்களால் அவித்யா ப்ரேயஸ் விஷயம் என்றும், வித்யா என்பது ஸ்ரேயஸ் விஷயம் என்றும் அறியப்பட்டதாகும். அந்த விஷயத்தில் நசிகேதனாகிய நீ வித்தையை அறிவதில் தீவிர இச்சை உடையவனாய் இருக்கிறாய் என்று கருதுகிறேன். ஏன் எனில் நீ ஸ்ரேயோ மார்க்கத்தால் ஆத்ம அனுபவத்தில் இச்சையை சம்பாதித்ததால் அவித்வான்களின் புத்தியை சஞ்சலிக்கும் அப்சரஸ் முதலிய காமனைகள் அநேகம் இருந்தாலும் அவைகள் உன்னை அசைக்க முடியாது. ஆகையால் உன்னைச் ச்ரேயஸிற்கு பாத்திரமான வித்யார்த்தியாக கருதுகிறேன் என்பது அபிப்ராயம்