मन्त्रः ३மந்த்ர꞉ 3 / २५25
स त्वं प्रियान्प्रियरूपांश्च कामानभिध्यायन्नचिकेतोऽत्यस्राक्षीः ।
नैतां सृङ्कां वित्तमयीमवाप्तो यस्यां मज्जन्ति बहवो मनुष्याः ॥ ३ ॥ஸ த்வம் ப்ரியாந்ப்ரியரூபாம்ஶ்ச காமாநபி4த்4யாயந்நசிகேதோ(அ)த்யஸ்ராக்ஷீ꞉ ।
நைதாம் ஸ்ருங்காம் வித்தமயீமவாப்தோ யஸ்யாம் மஜ்ஜந்தி ப3ஹவோ மநுஷ்யா꞉ ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
स त्वं पुनः पुनः मया प्रलोभ्यमानोऽपि प्रियान् पुत्रादीन् प्रियरूपांश्च अप्सरःप्रभृतिलक्षणान् कामान् अभिध्यायन् चिन्तयन् तेषामनित्यत्वासारत्वादिदोषान् हे नचिकेतः, अत्यस्राक्षीः अतिसृष्टवान् परित्यक्तवानसि ; अहो बुद्धिमत्ता तव । न एताम् अवाप्तवानसि सृङ्कां सृतिं कुत्सितां मूढजनप्रवृत्तां वित्तमयीं धनप्रायाम् ; यस्यां सृतौ मज्जन्ति सीदन्ति बहवः अनेके मूढा मनुष्याः ॥ஸ த்வம் புந꞉ புந꞉ மயா ப்ரலோப்4யமாநோ(அ)பி ப்ரியாந் புத்ராதீ3ந் ப்ரியரூபாம்ஶ்ச அப்ஸர꞉ப்ரப்4ருதிலக்ஷணாந் காமாந் அபி4த்4யாயந் சிந்தயந் தேஷாமநித்யத்வாஸாரத்வாதி3தோ3ஷாந் ஹே நசிகேத꞉, அத்யஸ்ராக்ஷீ꞉ அதிஸ்ருஷ்டவாந் பரித்யக்தவாநஸி ; அஹோ பு3த்3தி4மத்தா தவ । ந ஏதாம் அவாப்தவாநஸி ஸ்ருங்காம் ஸ்ருதிம் குத்ஸிதாம் மூட4ஜநப்ரவ்ருத்தாம் வித்தமயீம் த4நப்ராயாம் ; யஸ்யாம் ஸ்ருதௌ மஜ்ஜந்தி ஸீத3ந்தி ப3ஹவ꞉ அநேகே மூடா4 மநுஷ்யா꞉ ॥
‘तयोः श्रेय आददानस्य साधु भवति हीयतेऽर्थाद्य उ प्रेयो वृणीते’ इति ह्युक्तम् ; तत्कस्मात् ? यतः‘தயோ꞉ ஶ்ரேய ஆத3தா3நஸ்ய ஸாது4 ப4வதி ஹீயதே(அ)ர்தா2த்3ய உ ப்ரேயோ வ்ருணீதே’ இதி ஹ்யுக்தம் ; தத்கஸ்மாத் ? யத꞉
(அனுவாதம்) ஹே! நசிகேத! அந்த நீ மறுபடியும் மறுபடியும் உன்னை ஆசைக் காட்டிக் கொண்டிருந்தாலும் அன்பான புத்திரர்களையும் (அழகான) பிரியமான அப்சரஸ் முதற்கொண்டு உள்ள லக்ஷணங்களை உடைய காமனைகளை பரீக்ஷித்து அவைகளுடைய அநித்யத்துவம் அசாரத்துவம் முதலிய தோஷங்களை களைந்தவனாகிறாய் (விட்டவனாகிறாய்) உன்னுடைய புத்தி போற்றுதலுக்கு உரியது. இந்த அல்பமான மூடர்களாகிய மனிதர்களுடைய விருப்பமாகிய செல்வங்களை நீ அடைய மாட்டாய். ஆனால் அநேக மூட ஜனங்கள் அதில் மூழ்கி கிடக்கிறார்கள்.
(அ-கை) (அனுவாதம்) அவை இரண்டினுள் ச்ரேயஸ்ஸை ரஷித்துக் கொள்பவனுக்கு நன்மை ஏற்படுகிறது. ப்ரேயஸ்ஸை எடுத்துக் கொண்டால் அவனை நாசம் செய்து விடும் அப்படி இருக்கினும் எதற்காக ப்ரேயஸ்ஸை கிரஹித்துக் கொள்ளும் படி கூறியதற்குக் காரணம் என்ன எனில்.