मन्त्रः २மந்த்ர꞉ 2 / २५25
श्रेयश्च प्रेयश्च मनुष्यमेतस्तौ सम्परीत्य विविनक्ति धीरः ।
श्रेयो हि धीरोऽभि प्रेयसो वृणीते प्रेयो मन्दो योगक्षेमाद्वृणीते ॥ २ ॥ஶ்ரேயஶ்ச ப்ரேயஶ்ச மநுஷ்யமேதஸ்தௌ ஸம்பரீத்ய விவிநக்தி தீ4ர꞉ ।
ஶ்ரேயோ ஹி தீ4ரோ(அ)பி4 ப்ரேயஸோ வ்ருணீதே ப்ரேயோ மந்தோ3 யோக3க்ஷேமாத்3வ்ருணீதே ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सत्यं स्वायत्ते ; तथापि साधनतः फलतश्च मन्दबुद्धीनां दुर्विवेकरूपे सती व्यामिश्रीभूते इव मनुष्यं पुरुषम् आ इतः एतः प्राप्नुतः श्रेयश्च प्रेयश्च । अतो हंस इवाम्भसः पयः, तौ श्रेयःप्रेयःपदार्थौ सम्परीत्य सम्यक्परिगम्य मनसा आलोच्य गुरुलाघवं विविनक्ति पृथक्करोति धीरः धीमान् । विविच्य च श्रेयो हि श्रेय एव अभिवृणीते प्रेयसोऽभ्यर्हितत्वाच्छ्रेयसः । कोऽसौ ? धीरः ।ஸத்யம் ஸ்வாயத்தே ; ததா2பி ஸாத4நத꞉ ப2லதஶ்ச மந்த3பு3த்3தீ4நாம் து3ர்விவேகரூபே ஸதீ வ்யாமிஶ்ரீபூ4தே இவ மநுஷ்யம் புருஷம் ஆ இத꞉ ஏத꞉ ப்ராப்நுத꞉ ஶ்ரேயஶ்ச ப்ரேயஶ்ச । அதோ ஹம்ஸ இவாம்ப4ஸ꞉ பய꞉, தௌ ஶ்ரேய꞉ப்ரேய꞉பதா3ர்தௌ2 ஸம்பரீத்ய ஸம்யக்பரிக3ம்ய மநஸா ஆலோச்ய கு3ருலாக4வம் விவிநக்தி ப்ருத2க்கரோதி தீ4ர꞉ தீ4மாந் । விவிச்ய ச ஶ்ரேயோ ஹி ஶ்ரேய ஏவ அபி4வ்ருணீதே ப்ரேயஸோ(அ)ப்4யர்ஹிதத்வாச்ச்2ரேயஸ꞉ । கோ(அ)ஸௌ ? தீ4ர꞉ ।
यस्तु मन्दः अल्पबुद्धिः सः सदसद्विवेकासामर्थ्यात् योगक्षेमात् योगक्षेमनिमित्तं शरीराद्युपचयरक्षणनिमित्तमित्येतत् । प्रेयः पशुपुत्रादिलक्षणं वृणीते ॥யஸ்து மந்த3꞉ அல்பபு3த்3தி4꞉ ஸ꞉ ஸத3ஸத்3விவேகாஸாமர்த்2யாத் யோக3க்ஷேமாத் யோக3க்ஷேமநிமித்தம் ஶரீராத்3யுபசயரக்ஷணநிமித்தமித்யேதத் । ப்ரேய꞉ பஶுபுத்ராதி3லக்ஷணம் வ்ருணீதே ॥
(அனுவாதம்) தனக்கு ஸ்வதந்திரம் இருப்பது உண்மையே. அப்படி இருந்த போதிலும் சிரேயஸூம், ப்ரேயஸூம், சாதனத்தாலும் பலத்தாலும் மந்த புத்தி உள்ளவர்கள், நல்ல விவேகம் இல்லாமல் இருக்கும் பொழுது மயக்கமடைந்தவன் போல் மனிதன் இந்த ப்ரேயஸ்ஸை மேற்கொள்கிறன். ஆகையால் ஹம்சம் தண்ணீரையும், பாலையும் பிரிப்பது போல் அவ்விரு ச்ரேயஸ், ப்ரேயஸ் ஆகிய பதார்த்தங்களை நன்றாக மனதில் ஆலோசித்து பரீக்ஷித்து எது மேலானது, கீழானது என்று தீரன் தனியாகப் பிரித்து அறிகிறான். அவ்வாறு ஆலோசித்து ப்ரேயஸ்ஸைக் காட்டிலும் சிரேயஸ் மேலானது என்று அறிந்து அதை மேற்கொள்கிறான். அந்த தீரன் யார் எனில்? அவனே புத்திமான் எனப்படுகிறான்.
(அனுவாதம்) இதைக் காட்டிலும் விபரீத மந்த அல்ப புத்தியுடையவன் விவேக புத்தி அற்றதால் யோக க்ஷமேத்தின் பொருட்டு சரீர முதலியவைகளின் விருத்தியின் பொருட்டும், ரக்ஷிப்பதின் பொருட்டும் அந்த பசு புத்திரரூபமான ப்ரேயஸ்ஸை மேற்கொள்கிறான்.