मन्त्रः ८மந்த்ர꞉ 8 / ९9
यच्छ्रोत्रेण न शृणोति येन श्रोत्रमिदं श्रुतम् ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ८ ॥யச்ச்2ரோத்ரேண ந ஶ்ருணோதி யேந ஶ்ரோத்ரமித3ம் ஶ்ருதம் ।
ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ॥ 8 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत् श्रोत्रेण न शृणोति दिग्देवताधिष्ठितेन आकाशकार्येण मनोवृत्तिसंयुक्तेन न विषयीकरोति लोकः, येन श्रोत्रम् इदं श्रुतं यत्प्रसिद्धं चैतन्यात्मज्योतिषा विषयीकृतम् । तदेवेत्यादि पूर्ववत् ॥யத் ஶ்ரோத்ரேண ந ஶ்ருணோதி தி3க்3தே3வதாதி4ஷ்டி2தேந ஆகாஶகார்யேண மநோவ்ருத்திஸம்யுக்தேந ந விஷயீகரோதி லோக꞉, யேந ஶ்ரோத்ரம் இத3ம் ஶ்ருதம் யத்ப்ரஸித்3த4ம் சைதந்யாத்மஜ்யோதிஷா விஷயீக்ருதம் । ததே3வேத்யாதி3 பூர்வவத் ॥
यत् எந்த ஜ்யோதிஸ்வரூபமானது श्रोत्रेण காதால் கேட்கமுடியாதது. திக்தேவதை முதலியவைகளை அதிஷ்ட்டானமாக உடைய ஆகாச காரியமாகிய (சப்தம்) மனோ விருத்தியுடன் கூடி சப்த லோகத்தை விஷயம் செய்ய முடியாது(தெரிந்து கொள்ள முடியாது) இந்தக் காதானது கேட்கிறது என்பது சைதன்யஜ்யோதியால் விஷயம் செய்கிறது(கேட்கிறது) என்பது பிரசித்தம். तदेव முதலியவை முன்பு போல் ஆகும்.