अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / ९9

यत्प्राणेन न प्राणिति येन प्राणः प्रणीयते ।
तदेव ब्रह्म त्वं विद्धि नेदं यदिदमुपासते ॥ ९ ॥
யத்ப்ராணேந ந ப்ராணிதி யேந ப்ராண꞉ ப்ரணீயதே ।
ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत् प्राणेन घ्राणेन पार्थिवेन नासिकापुटान्तरवस्थितेनान्तःकरणप्राणवृत्तिभ्यां सहितेन यन्न प्राणिति गन्धवन्न विषयीकरोति, येन चैतन्यात्मज्योतिषावभास्यत्वेन स्वविषयं प्रति प्राणः प्रणीयते तदेवेत्यादि सर्वं समानम् ॥யத் ப்ராணேந க்4ராணேந பார்தி2வேந நாஸிகாபுடாந்தரவஸ்தி2தேநாந்த꞉கரணப்ராணவ்ருத்திப்4யாம் ஸஹிதேந யந்ந ப்ராணிதி க3ந்த4வந்ந விஷயீகரோதி, யேந சைதந்யாத்மஜ்யோதிஷாவபா4ஸ்யத்வேந ஸ்வவிஷயம் ப்ரதி ப்ராண꞉ ப்ரணீயதே ததே3வேத்யாதி3 ஸர்வம் ஸமாநம் ॥
ப்ராண விருத்தி அந்தக் கரண விருத்தியுடன் கூடி மூக்கின் துவாரத்தில் இருந்துக் கொண்டு அவ்வாறேப்ருதிவியின் காரிய பூதமான பிராணன் அதாவது க்ராணேந்திரியத்தின் மூலமாக (ப்ரணன்-கந்தம்) வாசனை (கந்தத்தைப் போல்) க்ராணேந்திரியத்திற்கு விஷயமாவதில்லை. ஆனால் இந்த சைதன்ய ஆத்ம ஜ்யோதியினால் பிரகாசப்படுத்தப்பட்டு க்ராணேந்திரியம் தன்னுடைய விஷயத்தைக் குறித்து பிரவிருத்திக்கிறது.(பிரகாசப்படுத்துகிறது) तदेव முதலியவை முன் போல் ஆகும்.