मन्त्रः १மந்த்ர꞉ 1 / ५5
यदि मन्यसे सु वेदेति दभ्रमेवापि नूनं त्वं वेत्थ ब्रह्मणो रूपं यदस्य त्वं यदस्य देवेष्वथ नु मीमांस्यमेव ते मन्ये विदितम् ॥ १ ॥யதி3 மந்யஸே ஸு வேதே3தி த3ப்4ரமேவாபி நூநம் த்வம் வேத்த2 ப்3ரஹ்மணோ ரூபம் யத3ஸ்ய த்வம் யத3ஸ்ய தே3வேஷ்வத2 நு மீமாம்ஸ்யமேவ தே மந்யே விதி3தம் ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवं हेयोपादेयविपरीतस्त्वमात्मा ब्रह्मेति प्रत्यायितः शिष्यः अहमेव ब्रह्मेति सुष्ठु वेदाहमिति मा गृह्णीयादित्याशयादाहाचार्यः शिष्यबुद्धिविचालनार्थम् — यदीत्यादि ।ஏவம் ஹேயோபாதே3யவிபரீதஸ்த்வமாத்மா ப்3ரஹ்மேதி ப்ரத்யாயித꞉ ஶிஷ்ய꞉ அஹமேவ ப்3ரஹ்மேதி ஸுஷ்டு2 வேதா3ஹமிதி மா க்3ருஹ்ணீயாதி3த்யாஶயாதா3ஹாசார்ய꞉ ஶிஷ்யபு3த்3தி4விசாலநார்த2ம் — யதீ3த்யாதி3 ।
नन्विष्टैव सु वेदाहम् इति निश्चिता प्रतिपत्तिः ।நந்விஷ்டைவ ஸு வேதா3ஹம் இதி நிஶ்சிதா ப்ரதிபத்தி꞉ ।
सत्यम् , इष्टा निश्चिता प्रतिपत्तिः ; न हि सु वेदाहमिति । यद्धि वेद्यं वस्तु विषयीभवति, तत्सुष्ठु वेदितुं शक्यम् , दाह्यमिव दग्धुम् अग्नेर्दग्धुः न त्वग्नेः स्वरूपमेव । सर्वस्य हि वेदितुः स्वात्मा ब्रह्मेति सर्ववेदान्तानां सुनिश्चितोऽर्थः । इह च तदेव प्रतिपादितं प्रश्नप्रतिवचनोक्त्या ‘श्रोत्रस्य श्रोत्रम्’ (के. उ. १ । २) इत्याद्यया । ‘यद्वाचानभ्युदितम्’ (के. उ. १ । ५) इति च विशेषतोऽवधारितम् । ब्रह्मवित्सम्प्रदायनिश्चयश्चोक्तः ‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इति । उपन्यस्तमुपसंहरिष्यति च ‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ (के. उ. २ । ३) इति । तस्माद्युक्तमेव शिष्यस्य सु वेदेति बुद्धिं निराकर्तुम् ।ஸத்யம் , இஷ்டா நிஶ்சிதா ப்ரதிபத்தி꞉ ; ந ஹி ஸு வேதா3ஹமிதி । யத்3தி4 வேத்3யம் வஸ்து விஷயீப4வதி, தத்ஸுஷ்டு2 வேதி3தும் ஶக்யம் , தா3ஹ்யமிவ த3க்3து4ம் அக்3நேர்த3க்3து4꞉ ந த்வக்3நே꞉ ஸ்வரூபமேவ । ஸர்வஸ்ய ஹி வேதி3து꞉ ஸ்வாத்மா ப்3ரஹ்மேதி ஸர்வவேதா3ந்தாநாம் ஸுநிஶ்சிதோ(அ)ர்த2꞉ । இஹ ச ததே3வ ப்ரதிபாதி3தம் ப்ரஶ்நப்ரதிவசநோக்த்யா ‘ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம்’ (கே. உ. 1 । 2) இத்யாத்3யயா । ‘யத்3வாசாநப்4யுதி3தம்’ (கே. உ. 1 । 5) இதி ச விஶேஷதோ(அ)வதா4ரிதம் । ப்3ரஹ்மவித்ஸம்ப்ரதா3யநிஶ்சயஶ்சோக்த꞉ ‘அந்யதே3வ தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4’ (கே. உ. 1 । 4) இதி । உபந்யஸ்தமுபஸம்ஹரிஷ்யதி ச ‘அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம்’ (கே. உ. 2 । 3) இதி । தஸ்மாத்3யுக்தமேவ ஶிஷ்யஸ்ய ஸு வேதே3தி பு3த்3தி4ம் நிராகர்தும் ।
न हि वेदिता वेदितुर्वेदितुं शक्यः, अग्निर्दग्धुरिव दग्धुमग्नेः । न चान्यो वेदिता ब्रह्मणोऽस्ति यस्य वेद्यमन्यत्स्याद्ब्रह्म । ‘नान्यदतोऽस्ति विज्ञातृ’ (बृ. उ. ३ । ८ । ११) इत्यन्यो विज्ञाता प्रतिषिध्यते । तस्मात् सुष्ठु वेदाहं ब्रह्मेति प्रतिपत्तिर्मिथ्यैव । तस्माद्युक्तमेवाहाचार्यो यदीत्यादि ।ந ஹி வேதி3தா வேதி3துர்வேதி3தும் ஶக்ய꞉, அக்3நிர்த3க்3து4ரிவ த3க்3து4மக்3நே꞉ । ந சாந்யோ வேதி3தா ப்3ரஹ்மணோ(அ)ஸ்தி யஸ்ய வேத்3யமந்யத்ஸ்யாத்3ப்3ரஹ்ம । ‘நாந்யத3தோ(அ)ஸ்தி விஜ்ஞாத்ரு’ (ப்3ரு. உ. 3 । 8 । 11) இத்யந்யோ விஜ்ஞாதா ப்ரதிஷித்4யதே । தஸ்மாத் ஸுஷ்டு2 வேதா3ஹம் ப்3ரஹ்மேதி ப்ரதிபத்திர்மித்2யைவ । தஸ்மாத்3யுக்தமேவாஹாசார்யோ யதீ3த்யாதி3 ।
यदि कदाचित् मन्यसे सु वेदेति सुष्ठु वेदाहं ब्रह्मेति । कदाचिद्यथाश्रुतं दुर्विज्ञेयमपि क्षीणदोषः सुमेधाः कश्चित्प्रतिपद्यते कश्चिन्नेति साशङ्कमाह यदीत्यादि । दृष्टं च ‘य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्म’ (छा. उ. ८ । ७ । ४) इत्युक्ते प्राजापत्यः पण्डितोऽप्यसुरराड्विरोचनः स्वभावदोषवशादनुपपद्यमानमपि विपरीतमर्थं शरीरमात्मेति प्रतिपन्नः । तथेन्द्रो देवराट् सकृद्द्विस्त्रिरुक्तं चाप्रतिपद्यमानः स्वभावदोषक्षयमपेक्ष्य चतुर्थे पर्याये प्रथमोक्तमेव ब्रह्म प्रतिपन्नवान् । लोकेऽपि एकस्माद्गुरोः शृण्वतां कश्चिद्यथावत्प्रतिपद्यते कश्चिदयथावत् कश्चिद्विपरीतं कश्चिन्न प्रतिपद्यते । किमु वक्तव्यमतीन्द्रियमात्मतत्त्वम् । अत्र हि विप्रतिपन्नाः सदसद्वादिनस्तार्किकाः सर्वे । तस्माद्विदितं ब्रह्मेति सुनिश्चितोक्तमपि विषमप्रतिपत्तित्वात् यदि मन्यसे इत्यादि साशङ्कं वचनं युक्तमेवाचार्यस्य । दभ्रम् अल्पमेवापि नूनं त्वं वेत्थ जानीषे ब्रह्मणो रूपम् ।யதி3 கதா3சித் மந்யஸே ஸு வேதே3தி ஸுஷ்டு2 வேதா3ஹம் ப்3ரஹ்மேதி । கதா3சித்3யதா2ஶ்ருதம் து3ர்விஜ்ஞேயமபி க்ஷீணதோ3ஷ꞉ ஸுமேதா4꞉ கஶ்சித்ப்ரதிபத்3யதே கஶ்சிந்நேதி ஸாஶங்கமாஹ யதீ3த்யாதி3 । த்3ருஷ்டம் ச ‘ய ஏஷோ(அ)க்ஷிணி புருஷோ த்3ருஶ்யத ஏஷ ஆத்மேதி ஹோவாசைதத3ம்ருதமப4யமேதத்3ப்3ரஹ்ம’ (சா2. உ. 8 । 7 । 4) இத்யுக்தே ப்ராஜாபத்ய꞉ பண்டி3தோ(அ)ப்யஸுரராட்3விரோசந꞉ ஸ்வபா4வதோ3ஷவஶாத3நுபபத்3யமாநமபி விபரீதமர்த2ம் ஶரீரமாத்மேதி ப்ரதிபந்ந꞉ । ததே2ந்த்3ரோ தே3வராட் ஸக்ருத்3த்3விஸ்த்ரிருக்தம் சாப்ரதிபத்3யமாந꞉ ஸ்வபா4வதோ3ஷக்ஷயமபேக்ஷ்ய சதுர்தே2 பர்யாயே ப்ரத2மோக்தமேவ ப்3ரஹ்ம ப்ரதிபந்நவாந் । லோகே(அ)பி ஏகஸ்மாத்3கு3ரோ꞉ ஶ்ருண்வதாம் கஶ்சித்3யதா2வத்ப்ரதிபத்3யதே கஶ்சித3யதா2வத் கஶ்சித்3விபரீதம் கஶ்சிந்ந ப்ரதிபத்3யதே । கிமு வக்தவ்யமதீந்த்3ரியமாத்மதத்த்வம் । அத்ர ஹி விப்ரதிபந்நா꞉ ஸத3ஸத்3வாதி3நஸ்தார்கிகா꞉ ஸர்வே । தஸ்மாத்3விதி3தம் ப்3ரஹ்மேதி ஸுநிஶ்சிதோக்தமபி விஷமப்ரதிபத்தித்வாத் யதி3 மந்யஸே இத்யாதி3 ஸாஶங்கம் வசநம் யுக்தமேவாசார்யஸ்ய । த3ப்4ரம் அல்பமேவாபி நூநம் த்வம் வேத்த2 ஜாநீஷே ப்3ரஹ்மணோ ரூபம் ।
किमनेकानि ब्रह्मणो रूपाणि महान्त्यर्भकाणि च, येनाह दभ्रमेवेत्यादि ?கிமநேகாநி ப்3ரஹ்மணோ ரூபாணி மஹாந்த்யர்ப4காணி ச, யேநாஹ த3ப்4ரமேவேத்யாதி3 ?
बाढम् । अनेकानि हि नामरूपोपाधिकृतानि ब्रह्मणो रूपाणि, न स्वतः । स्वतस्तु ‘अशब्दमस्पर्शमरूपमव्ययं तथारसं नित्यमगन्धवच्च यत्’ (क. उ. १ । ३ । १५) इति शब्दादिभिः सह रूपाणि प्रतिषिध्यन्ते ।பா3ட4ம் । அநேகாநி ஹி நாமரூபோபாதி4க்ருதாநி ப்3ரஹ்மணோ ரூபாணி, ந ஸ்வத꞉ । ஸ்வதஸ்து ‘அஶப்3த3மஸ்பர்ஶமரூபமவ்யயம் ததா2ரஸம் நித்யமக3ந்த4வச்ச யத்’ (க. உ. 1 । 3 । 15) இதி ஶப்3தா3தி3பி4꞉ ஸஹ ரூபாணி ப்ரதிஷித்4யந்தே ।
ननु येनैव धर्मेण यद्रूप्यते तदेव तस्य स्वरूपमिति ब्रह्मणोऽपि येन विशेषेण निरूपणं तदेव तस्य स्वरूपं स्यात् । अत उच्यते — चैतन्यम् , पृथिव्यादीनामन्यतमस्य सर्वेषां विपरिणतानां वा धर्मो न भवति, तथा श्रोत्रादीनामन्तःकरणस्य च धर्मो न भवतीति ब्रह्मणो रूपमिति ब्रह्म रूप्यते चैतन्येन । तथा चोक्तम् । ‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । ७) ‘विज्ञानघन एव’ (बृ. उ. २ । ४ । १२) ‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १) ‘प्रज्ञानं ब्रह्म’ (ऐ. उ. ३ । १ । ३) इति च ब्रह्मणो रूपं निर्दिष्टं श्रुतिषु ।நநு யேநைவ த4ர்மேண யத்3ரூப்யதே ததே3வ தஸ்ய ஸ்வரூபமிதி ப்3ரஹ்மணோ(அ)பி யேந விஶேஷேண நிரூபணம் ததே3வ தஸ்ய ஸ்வரூபம் ஸ்யாத் । அத உச்யதே — சைதந்யம் , ப்ருதி2வ்யாதீ3நாமந்யதமஸ்ய ஸர்வேஷாம் விபரிணதாநாம் வா த4ர்மோ ந ப4வதி, ததா2 ஶ்ரோத்ராதீ3நாமந்த꞉கரணஸ்ய ச த4ர்மோ ந ப4வதீதி ப்3ரஹ்மணோ ரூபமிதி ப்3ரஹ்ம ரூப்யதே சைதந்யேந । ததா2 சோக்தம் । ‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 9 । 7) ‘விஜ்ஞாநக4ந ஏவ’ (ப்3ரு. உ. 2 । 4 । 12) ‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1) ‘ப்ரஜ்ஞாநம் ப்3ரஹ்ம’ (ஐ. உ. 3 । 1 । 3) இதி ச ப்3ரஹ்மணோ ரூபம் நிர்தி3ஷ்டம் ஶ்ருதிஷு ।
सत्यमेवम् ; तथापि तदन्तःकरणदेहेन्द्रियोपाधिद्वारेणैव विज्ञानादिशब्दैर्निर्दिश्यते, तदनुकारित्वाद्देहादिवृद्धिसङ्कोचच्छेदादिषु नाशेषु च, न स्वतः । स्वतस्तु ‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ (के. उ. २ । ३) इति स्थितं भविष्यति ।ஸத்யமேவம் ; ததா2பி தத3ந்த꞉கரணதே3ஹேந்த்3ரியோபாதி4த்3வாரேணைவ விஜ்ஞாநாதி3ஶப்3தை3ர்நிர்தி3ஶ்யதே, தத3நுகாரித்வாத்3தே3ஹாதி3வ்ருத்3தி4ஸங்கோசச்சே2தா3தி3ஷு நாஶேஷு ச, ந ஸ்வத꞉ । ஸ்வதஸ்து ‘அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதமவிஜாநதாம்’ (கே. உ. 2 । 3) இதி ஸ்தி2தம் ப4விஷ்யதி ।
‘यदस्य ब्रह्मणो रूपम्’ इति पूर्वेण सम्बन्धः । न केवलमध्यात्मोपाधिपरिच्छिन्नस्यास्य ब्रह्मणो रूपं त्वमल्पं वेत्थ ; यदप्यधिदैवतोपाधिपरिच्छिन्नस्यास्य ब्रह्मणो रूपं देवेषु वेत्थ त्वम् , तदपि नूनं दभ्रमेव वेत्थ इति मन्येऽहम् । यदध्यात्मं यदपि देवेषु तदपि चोपाधिपरिच्छिन्नत्वाद्दभ्रत्वान्न निवर्तते । यत्तु विध्वस्तसर्वोपाधिविशेषं शान्तमनन्तमेकमद्वैतं भूमाख्यं नित्यं ब्रह्म, न तत्सुवेद्यमित्यभिप्रायः ।‘யத3ஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம்’ இதி பூர்வேண ஸம்ப3ந்த4꞉ । ந கேவலமத்4யாத்மோபாதி4பரிச்சி2ந்நஸ்யாஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் த்வமல்பம் வேத்த2 ; யத3ப்யதி4தை3வதோபாதி4பரிச்சி2ந்நஸ்யாஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் தே3வேஷு வேத்த2 த்வம் , தத3பி நூநம் த3ப்4ரமேவ வேத்த2 இதி மந்யே(அ)ஹம் । யத3த்4யாத்மம் யத3பி தே3வேஷு தத3பி சோபாதி4பரிச்சி2ந்நத்வாத்3த3ப்4ரத்வாந்ந நிவர்ததே । யத்து வித்4வஸ்தஸர்வோபாதி4விஶேஷம் ஶாந்தமநந்தமேகமத்3வைதம் பூ4மாக்2யம் நித்யம் ப்3ரஹ்ம, ந தத்ஸுவேத்3யமித்யபி4ப்ராய꞉ ।
यत एवम् अथ नु तस्मात् मन्ये अद्यापि मीमांस्यं विचार्यमेव ते तव ब्रह्म । एवमाचार्योक्तः शिष्यः एकान्ते उपविष्टः समाहितः सन् , यथोक्तमाचार्येण आगममर्थतो विचार्य, तर्कतश्च निर्धार्य, स्वानुभवं कृत्वा, आचार्यसकाशमुपगम्य, उवाच — मन्येऽहमथेदानीं विदितं ब्रह्मेति ॥யத ஏவம் அத2 நு தஸ்மாத் மந்யே அத்3யாபி மீமாம்ஸ்யம் விசார்யமேவ தே தவ ப்3ரஹ்ம । ஏவமாசார்யோக்த꞉ ஶிஷ்ய꞉ ஏகாந்தே உபவிஷ்ட꞉ ஸமாஹித꞉ ஸந் , யதோ2க்தமாசார்யேண ஆக3மமர்த2தோ விசார்ய, தர்கதஶ்ச நிர்தா4ர்ய, ஸ்வாநுப4வம் க்ருத்வா, ஆசார்யஸகாஶமுபக3ம்ய, உவாச — மந்யே(அ)ஹமதே2தா3நீம் விதி3தம் ப்3ரஹ்மேதி ॥
(அ-கை)இவ்வாறு ஹேயோபாதேயத்தைக் காட்டிலும் (ஏற்பது,ஒதுக்குவது இவைகளைக் காட்டிலும்) மாறான ஆத்மா பிரஹ்மம் என்று விளக்கம் பெற்றசீடன் நானே பிரஹ்மம் என்று நன்கு அறிகிறேன் என்று எண்ணாது நான் என்னை ப்ரஹ்மமாக அறிகிறேன் என்று கருதிவிடக்கூடாது என்று ஆசாரியார் சிஷ்யனுடைய புத்தியை அசைத்துப்பார்த்து திடப்படுத்துவதற்காக “यदि” என்பது முதலிய மந்திரங்களை ஆரம்பிக்கிறார்.
(பூர்வ) ஆனால் நான் நன்றாக அறிந்திருக்கிறேன் என்று நிச்சயமான ஞானமல்லவா?
(சித்தாந்தி) உண்மையே, நிச்சயமான ஞானம் இஷ்டமே, ஆனாலும் நான் நன்கு அறிகிறேன் என்பது பொருந்தாது. எது அறியப்படுகிறதோ அந்த வஸ்து விஷயமாகிறது. அது நன்றாக அறிய முடியும். எரிக்கும் அக்னிக்கு எரிக்கப்படும் விறகு எப்படி விஷயமாகுமோ. அவ்வாறு தன்னை அக்னி எரிக்க முடியாது. எல்லாவற்றையும் அறியும் தன் ஆத்மா பிரஹ்மம் என்று எல்லா வேதங்களுடைய நிச்சயமான தாத்பர்யமாகும். சென்றகண்டத்தில் ‘श्रोत्रस्य श्रोत्रम्’ (சுரோத்ரயஸ்ய சுரோத்ரம், மனஸோ மன) என்றமந்திரங்களால் அதுவே விளக்கப்பட்டது. ‘यद्वाचानभ्युदितम्’ (யத்வாச்சா அனப்யுதிதம்) என்பதால் அக்கருத்தே மேலும் நிலை நாட்டப்பட்டது. ‘विदितात् अन्यत् अविदितादधि’ (விதிதாத் அன்யத் அவிதிதாததி) என்பதால் வழிவழியாக ப்ரஹ்ம ஞானிகளின் சம்பிரதாய நிச்சயமும் விளக்கப்பட்டது ‘अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्’ அவிக்ஞாதம் விஜானதாம் விக்ஞாதம் அவிஜானதாம்) என முடிவில் கூறவும் போகிறார். (அறிந்தேன் என்பவர்களுக்கு அறியப்படவில்லை. அறியவில்லை என்பவர்களுக்கு அறியத்தக்கதாகும்) எனவே சிஷ்யன் நன்கு உணர்ந்தேன் என்றுக் கூறிக்கொள்வதை புத்தி நீக்க வேண்டியதே.
எவ்வாறு தஹிக்கும் அக்னியானது தன்னையே தஹிக்காதோ அவ்வாறு எல்லாவற்றையும் அறிபவன், அறிபவனுக்கு அறியப்படுவதாக ஆக முடியாது. அதுபோல் பிரஹ்மத்தை அறியத்தக்க வேறு பொருள் இல்லை. ‘नान्यदतोऽस्ति विज्ञातृ’ (நான்யததோ அஸ்தி விக்ஞாத்ரு) என்று அறிபவனைக் காட்டிலும் வேறு அறியும் பொருள் இல்லை என்று வேதம் கூறுவதால் நான் என்னை ப்ரஹ்மமாக அறிகிறேன் என்ற கூற்று தவறானதாகும். ஆகவேதான் ஆச்சாரியார் यदीत्यादि (யதித்யாதி) பொருத்தமானதே என்று கூறுகின்றனர்.
(குறிப்பு) वेदितुः वेदितुं न हि शक्यः (எல்லாவற்றையும் அறிபவன் அறிபவனுக்கு அறியப்படுவதாக ஆகமுடியாது.) இதனால் சுவசம்வேத்யம் அல்ல என்பது தெளிவாகிறது. यस्य वेद्यम् अन्यत्स्यात् ब्रह्म - பிரஹ்ம்மத்திற்கு அதை அறியத்தக்க வேறு பொருள் இல்லை என்பதால் பரசம்வேத்தியம் அல்ல என்பது தெளிவாகிறது.
(குறிப்பு) वेदितुः वेदितुं न हि शक्यः (எல்லாவற்றையும் அறிபவன் அறிபவனுக்கு அறியப்படுவதாக ஆகமுடியாது.) இதனால் சுவசம்வேத்யம் அல்ல என்பது தெளிவாகிறது. यस्य वेद्यम् अन्यत्स्यात् ब्रह्म - பிரஹ்ம்மத்திற்கு அதை அறியத்தக்க வேறு பொருள் இல்லை என்பதால் பரசம்வேத்தியம் அல்ல என்பது தெளிவாகிறது.
यदि ஒரு சமயம் ब्रह्म (பிரஹ்மம்) பிரஹ்மத்தை सुवेद (சுவேத) நன்கு அறிகிறேன் इति (இதி) என்று मन्यसे (மன்யசே) எண்ணுவாயேயானால், இங்கு यदि (யதி) என்பது ஒரு சமயம் முன்ஜன்ம கர்ம விசேஷத்தால் வாசனாக்ஷயம் ஏற்பட்டு மிகவும் கஷ்ட்டப்பட்டு அறியவேண்டியதை (பிரஹ்மத்தை) அறிந்திருக்கலாம், ஒரு சமயம் இல்லாமலும் இருக்கலாம் என்பதை விளக்க வந்தது. ஏன் எனில் முன்பு ஒரு சமயம் பிரம்மாவிடம் ஆன்ம தத்துவத்தை உபதேசம் பெறதேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் தலைவன் விரோச்சனனும் சென்றனர். அவரும் அவ்விருவருக்கும் “य एषोऽक्षिणि पुरुषो दृश्यत एष आत्मेति होवाचैतदमृतमभयमेतद्ब्रह्म” (ய ஏஷோஅக்ஷிணி புருஷோத்ருஷ்யத ஏஷ ஆத்மேதி ஹோவாச்சைதத் அம்ருதமபயமேதத் பிரஹ்மம்) நம் கண்ணில் நம் கண்ணுக்கு எதிரில் நிற்கும் மனிதனின் பிரதிபிம்பம் தெரியும். அது மாதிரி (உன் கண்ணில் தெரியும் புருஷனே ஆன்மா) என்று உபதேசித்தார். கச்யப பிரஜாபதியின் மகனாயும், நல்ல பண்டிதனாயும், இருப்பினும் கூட அசுரர்களின் அரசனான விரோச்சனன் இயற்கையான அக்ஞான தோஷத்தால் சரீரமே ஆன்மா என்று விபரீதமாக அர்த்தத்தைப் புரிந்து கொண்டு ஆன்மாவை உணர்ந்ததாக திரும்பினான். ஆனால் இந்திரனோ, ஒரு முறைக்கு நான்கு முறைகேட்டு, முதல் மூன்று முறைக் கேட்டதினால் இயற்கையான அக்ஞான தோஷம் நீங்கி நான்காவது முறைஆசிரியரிடமிருந்து நல்விளக்கம் பெற்று ஆத்மஞானம் பெற்றான். இந்திர, விரோச்சன கதியே இப்படி என்றால் இவ்வுலகில் நம் குருவிடமிருந்து ஆன்மதத்துவத்தை கேட்பவர்களில் ஒரு சிலர் உள்ளது உள்ளவாறு புரிந்து கொள்கிறார்கள். சிலர் சரியாக புரிந்து கொள்வதில்லை. சிலர் விபரீதமாக புரிந்து கொள்கின்றனர். சிலர் புரிந்து கொள்ள முடியாதவர்களாய் இருக்கிறார்கள். இதனால் ஆத்ம தத்துவமானது இந்திரியங்களுக்கு எட்டாதது என்று கூறவும் வேண்டுமா? இங்கு எல்லா சத்அசத்வாதிகளாகிய தார்க்கிகர்கள் மாறி அறிகின்றார்கள். ஆகையால் விபரீதமாகப் புரிந்துகொண்டு நான் நன்றாக அறிகிறேன் என்று நினைப்பாயானால் என்ற ஆசாரியருடைய சங்கையுடன் கூடிய வசனம் பொருத்தமானதே ஆகும். नूनं (நூ னம்) நிச்சயமாக दहरम् (தஹரம்) அல்பமாகவே ब्रह्मणः रूपम् (பிரஹ்மண ரூபம்) பிரஹ்மத்தினுடைய ரூபத்தை त्वं (துவம்) நீ वेत्थ (வேத்த)அறிந்திருக்கிறாய்.
(பூர்வ) என்ன பிரஹ்மத்திற்கு சிறியது, பெரியது, என்றரூபங்கள் இருக்கின்றனவா? இருப்பதால் அல்லவா நீ அறிந்தும் பிரஹ்மத்தினுடைய சிறிய ரூபத்தை அறிந்திருக்கிறாய் என்று கூறுகிறார்.
(சித்தாந்தி) வாஸ்தவம், பிரஹ்மத்தினுடைய அநேக ரூபங்கள் நாமரூப உபாதியினால் தோன்றுகிறது. உண்மையில் அதற்குக்கிடையாது. உண்மையிலோவெனில் ‘अशब्दमस्पर्शमरूपमव्ययं तथारसं नित्यमगन्धवच्च यत्’ (அசப்தமஸ்பர்சம் அரூபமவ்யயம் ததாரசம் நித்யம கந்தவச்ச யத்) என்பது முதலிய உபநிஷத் சப்தங்களால் ரூபங்கள் நிஷேதிக்கப்படுகிறது.
(பூர்வ) எந்த தர்மத்தை வைத்துஎது அறியப்படுகிறதோ அது அதன் ரூபமாகும். அவ்வாறேபிரஹ்மமானது எந்த விசேஷணத்தால் நிரூபிக்கப்படுகிறதோ அதுவே அதனுடைய ரூபமாகும். ஆகையால் இவ்வாறு கூறப்படுகிறது. அதாவது சைதன்யமானது பிருதிவியாதியினுடையவோ அல்லது பரிணாமத்தை அடையக்கூடிய மற்றஎல்லா பதார்த்தங்களுடையவோ அல்லது அந்தக்கரணத்தினுடைய தர்மமோ கிடையாது. ஆகையால் சைதன்ய ரூபத்தால் பிரஹ்மம் என்று பிரஹ்மத்தின் ரூபமானது நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே “विज्ञानमानन्दंं ब्रह्म” (விக்ஞானமானந்த பிரஹ்ம) “विज्ञानघन एव” (விக்ஞானகன ஏவ) “प्रज्ञानं ब्रह्म” (பிரக்ஞானம் பிரஹ்ம்ம) என்று பிரஹ்மத்தினுடைய ரூபம் சுருதிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
(சித்தாந்தி) நீர் கூறுவது உண்மையே, இருப்பினும் ப்ரஹ்மமானது அந்தக்கரண தேஹ இந்திரியரூப, உபாதிகளின் வாயிலாகவே விக்ஞானம் முதலிய சப்தங்களால் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அதனுடைய அனுகரணத்தினால்தான் (அதனுடைய பிரேரணையினால்தான்) தேஹம் முதலியவைகள் விருத்தியோ, குறைதலோ, வெட்டப்படுதலோ, நாசமடைதலோ அடைகின்றன. உண்மையில் ப்ரஹ்மம் அவ்வாறு ஆவதில்லை. சுயமாகவே அது “अविज्ञातं विजानतां विज्ञातमविजानताम्” (அவிஞாதம் விஜானதாம் விக்ஞானமவிஜானதாம்) அறிந்தவர்களுக்கு அது அறியப்படாததாயும், அறியாதவர்களுக்கு அறிந்ததாயும் ஆகிறது.
यदस्य (யதஸ்ய) என்ற பதக் கூட்டமானது முன்பு கூறப்பட்ட பிரஹ்ம ரூபத்துடன் சம்பந்தப்பட்டது. நீ கேவலம் அத்யாத்மஉபாதியினால் பரிச்சின்னமடைந்த பிரஹ்மத்தினுடைய அல்ப (சிறிய) ரூபத்தை மட்டும் அறிந்தவனாய் இல்லை. ஆனால் அது (அந்தப்பிரஹ்மரூபமானது) அதிதேவதா உபாதியினால் பரிச்சின்னமடைந்த பிரஹ்மத்தினுடைய ரூபத்தை தேவதைகளிடத்தில் காண்கிறாய். அது நிச்சயமாக அதையும் அல்பமாக காண்கிறாய் என்று நான் கருதுகிறேன். எது அத்யாத்ம ரூபமோ, எது தேவதைகளில் அறிகிறோமோ அதுவும் உபாதிகளினால் பரிச்சின்னமானதால் அல்பத்தைக் காட்டிலும் வேறல்ல. எதற்கு எல்லா உபாதி விசேஷங்களும் அற்ற, சாந்தம், அனந்தம், ஏகம், அத்வைதம், பூமா எனப்படும் நித்யமான பிரஹ்மம் நன்றாக அறியக்கூடியது அல்ல என்பது அபிப்ராயமாகும்.
எதனால் இவ்வாறோ அதனால் இப்பொழுது உனக்கு விசாரணை செய்வது அவசியம் என்று கருதுகிறேன், இவ்வாறு ஆச்சாரியரால் உபதேசிக்கப்பட்ட சிஷ்யன் ஏகாந்தமான இடத்தில் உட்கார்ந்து மனதை ஒரு நிலைப்படுத்திக் கொண்டு ஆசாரியர் கூறிய உபதேசப்படி ஆகம அர்த்தத்தை விசாரித்து, தர்க்கத்தின் வாயிலாய் நிச்சயம் செய்து, அதை அநுபவமாய் செய்து கொண்டு ஆசாரியர் சமீபத்தை அடைந்து இப்பொழுது நான் பிரஹ்மத்தை அறிந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் (என்று கூறினார்.)