मन्त्रः २மந்த்ர꞉ 2 / ९9
श्रोत्रस्य श्रोत्रं मनसो मनो यद्वाचो ह वाचं स उ प्राणस्य प्राणः ।
चक्षुषश्चक्षुरतिमुच्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति ॥ २ ॥ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம் மநஸோ மநோ யத்3வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண꞉ ।
சக்ஷுஷஶ்சக்ஷுரதிமுச்ய தீ4ரா꞉ ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
एवं पृष्टवते योग्यायाह गुरुः । शृणु यत् त्वं पृच्छसि, मनआदिकरणजातस्य को देवः स्वविषयं प्रति प्रेरयिता कथं वा प्रेरयतीति ।ஏவம் ப்ருஷ்டவதே யோக்3யாயாஹ கு3ரு꞉ । ஶ்ருணு யத் த்வம் ப்ருச்ச2ஸி, மநஆதி3கரணஜாதஸ்ய கோ தே3வ꞉ ஸ்வவிஷயம் ப்ரதி ப்ரேரயிதா கத2ம் வா ப்ரேரயதீதி ।
श्रोत्रस्य श्रोत्रं शृणोत्यनेनेति श्रोत्रम् , शब्दस्य श्रवणं प्रति करणं शब्दाभिव्यञ्जकं श्रोत्रमिन्द्रियम् , तस्य श्रोत्रं सः यस्त्वया पृष्टः ‘चक्षुःश्रोत्रं क उ देवो युनक्ति’ (के. उ. १ । १) इति ।ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம் ஶ்ருணோத்யநேநேதி ஶ்ரோத்ரம் , ஶப்3த3ஸ்ய ஶ்ரவணம் ப்ரதி கரணம் ஶப்3தா3பி4வ்யஞ்ஜகம் ஶ்ரோத்ரமிந்த்3ரியம் , தஸ்ய ஶ்ரோத்ரம் ஸ꞉ யஸ்த்வயா ப்ருஷ்ட꞉ ‘சக்ஷு꞉ஶ்ரோத்ரம் க உ தே3வோ யுநக்தி’ (கே. உ. 1 । 1) இதி ।
असावेवंविशिष्टः श्रोत्रादीनि नियुङ्क्त इति वक्तव्ये, नन्वेतदननुरूपं प्रतिवचनं श्रोत्रस्य श्रोत्रमिति ।அஸாவேவம்விஶிஷ்ட꞉ ஶ்ரோத்ராதீ3நி நியுங்க்த இதி வக்தவ்யே, நந்வேதத3நநுரூபம் ப்ரதிவசநம் ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரமிதி ।
नैष दोषः, तस्यान्यथा विशेषानवगमात् । यदि हि श्रोत्रादिव्यापारव्यतिरिक्तेन स्वव्यापारेण विशिष्टः श्रोत्रादिनियोक्ता अवगम्येत दात्रादिप्रयोक्तृवत् , तदेदमननुरूपं प्रतिवचनं स्यात् । न त्विह श्रोत्रादीनां प्रयोक्ता स्वव्यापारविशिष्टो लवित्रादिवदधिगम्यते । श्रोत्रादीनामेव तु संहतानां व्यापारेणालोचनसङ्कल्पाध्यवसायलक्षणेन फलावसानलिङ्गेनावगम्यते — अस्ति हि श्रोत्रादिभिरसंहतः, यत्प्रयोजनप्रयुक्तः श्रोत्रादिकलापः गृहादिवदिति । संहतानां परार्थत्वादवगम्यते श्रोत्रादीनां प्रयोक्ता । तस्मादनुरूपमेवेदं प्रतिवचनं श्रोत्रस्य श्रोत्रमित्यादि ।நைஷ தோ3ஷ꞉, தஸ்யாந்யதா2 விஶேஷாநவக3மாத் । யதி3 ஹி ஶ்ரோத்ராதி3வ்யாபாரவ்யதிரிக்தேந ஸ்வவ்யாபாரேண விஶிஷ்ட꞉ ஶ்ரோத்ராதி3நியோக்தா அவக3ம்யேத தா3த்ராதி3ப்ரயோக்த்ருவத் , ததே3த3மநநுரூபம் ப்ரதிவசநம் ஸ்யாத் । ந த்விஹ ஶ்ரோத்ராதீ3நாம் ப்ரயோக்தா ஸ்வவ்யாபாரவிஶிஷ்டோ லவித்ராதி3வத3தி4க3ம்யதே । ஶ்ரோத்ராதீ3நாமேவ து ஸம்ஹதாநாம் வ்யாபாரேணாலோசநஸங்கல்பாத்4யவஸாயலக்ஷணேந ப2லாவஸாநலிங்கே3நாவக3ம்யதே — அஸ்தி ஹி ஶ்ரோத்ராதி3பி4ரஸம்ஹத꞉, யத்ப்ரயோஜநப்ரயுக்த꞉ ஶ்ரோத்ராதி3கலாப꞉ க்3ருஹாதி3வதி3தி । ஸம்ஹதாநாம் பரார்த2த்வாத3வக3ம்யதே ஶ்ரோத்ராதீ3நாம் ப்ரயோக்தா । தஸ்மாத3நுரூபமேவேத3ம் ப்ரதிவசநம் ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரமித்யாதி3 ।
कः पुनरत्र पदार्थः श्रोत्रस्य श्रोत्रमित्यादेः ? न ह्यत्र श्रोत्रस्य श्रोत्रान्तरेणार्थः, यथा प्रकाशस्य प्रकाशान्तरेण ।க꞉ புநரத்ர பதா3ர்த2꞉ ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரமித்யாதே3꞉ ? ந ஹ்யத்ர ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ராந்தரேணார்த2꞉, யதா2 ப்ரகாஶஸ்ய ப்ரகாஶாந்தரேண ।
नैष दोषः । अयमत्र पदार्थः — श्रोत्रं तावत्स्वविषयव्यञ्जनसमर्थं दृष्टम् । तत्तु स्वविषयव्यञ्जनसामर्थ्यं श्रोत्रस्य चैतन्ये ह्यात्मज्योतिषि नित्येऽसंहते सर्वान्तरे सति भवति, न असति इति । अतः श्रोत्रस्य श्रोत्रमित्याद्युपपद्यते । तथा च श्रुत्यन्तराणि — ‘आत्मनैवायं ज्योतिषास्ते’ (बृ. उ. ४ । ३ । ६) ‘तस्य भासा सर्वमिदं विभाति’ (मु. उ. २ । २ । १०) ‘येन सूर्यस्तपति तेजसेद्धः’ (तै. ब्रा. ३ । १२ । ९ । ७) इत्यादीनि । ‘यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् । ’ (भ. गी. १५ । १२) ‘क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत’ (भ. गी. १३ । ३३) इति च गीतासु । काठके च ‘नित्यो नित्यानां चेतनश्चेतनानाम्’ (क. उ. २ । २ । १३) इति । श्रोत्राद्येव सर्वस्यात्मभूतं चेतनामिति प्रसिद्धम् ; तदिह निवर्त्यते । अस्ति किमपि विद्वद्बुद्धिगम्यं सर्वान्तरतमं कूटस्थमजमजरममृतमभयं श्रोत्रादेरपि श्रोत्रादि तत्सामर्थ्यनिमित्तम् इति प्रतिवचनं शब्दार्थश्चोपपद्यत एव ।நைஷ தோ3ஷ꞉ । அயமத்ர பதா3ர்த2꞉ — ஶ்ரோத்ரம் தாவத்ஸ்வவிஷயவ்யஞ்ஜநஸமர்த2ம் த்3ருஷ்டம் । தத்து ஸ்வவிஷயவ்யஞ்ஜநஸாமர்த்2யம் ஶ்ரோத்ரஸ்ய சைதந்யே ஹ்யாத்மஜ்யோதிஷி நித்யே(அ)ஸம்ஹதே ஸர்வாந்தரே ஸதி ப4வதி, ந அஸதி இதி । அத꞉ ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரமித்யாத்3யுபபத்3யதே । ததா2 ச ஶ்ருத்யந்தராணி — ‘ஆத்மநைவாயம் ஜ்யோதிஷாஸ்தே’ (ப்3ரு. உ. 4 । 3 । 6) ‘தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி’ (மு. உ. 2 । 2 । 10) ‘யேந ஸூர்யஸ்தபதி தேஜஸேத்3த4꞉’ (தை. ப்3ரா. 3 । 12 । 9 । 7) இத்யாதீ3நி । ‘யதா3தி3த்யக3தம் தேஜோ ஜக3த்3பா4ஸயதே(அ)கி2லம் । ’ (ப4. கீ3. 15 । 12) ‘க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா2 க்ருத்ஸ்நம் ப்ரகாஶயதி பா4ரத’ (ப4. கீ3. 13 । 33) இதி ச கீ3தாஸு । காட2கே ச ‘நித்யோ நித்யாநாம் சேதநஶ்சேதநாநாம்’ (க. உ. 2 । 2 । 13) இதி । ஶ்ரோத்ராத்3யேவ ஸர்வஸ்யாத்மபூ4தம் சேதநாமிதி ப்ரஸித்3த4ம் ; ததி3ஹ நிவர்த்யதே । அஸ்தி கிமபி வித்3வத்3பு3த்3தி4க3ம்யம் ஸர்வாந்தரதமம் கூடஸ்த2மஜமஜரமம்ருதமப4யம் ஶ்ரோத்ராதே3ரபி ஶ்ரோத்ராதி3 தத்ஸாமர்த்2யநிமித்தம் இதி ப்ரதிவசநம் ஶப்3தா3ர்த2ஶ்சோபபத்3யத ஏவ ।
तथा मनसः अन्तःकरणस्य मनः । न ह्यन्तःकरणम् अन्तरेण चैतन्यज्योतिषो दीधितिं स्वविषयसङ्कल्पाध्यवसायादिसमर्थं स्यात् । तस्मान्मनसोऽपि मन इति । इह बुद्धिमनसी एकीकृत्य निर्देशो मनस इति ।ததா2 மநஸ꞉ அந்த꞉கரணஸ்ய மந꞉ । ந ஹ்யந்த꞉கரணம் அந்தரேண சைதந்யஜ்யோதிஷோ தீ3தி4திம் ஸ்வவிஷயஸங்கல்பாத்4யவஸாயாதி3ஸமர்த2ம் ஸ்யாத் । தஸ்மாந்மநஸோ(அ)பி மந இதி । இஹ பு3த்3தி4மநஸீ ஏகீக்ருத்ய நிர்தே3ஶோ மநஸ இதி ।
यद्वाचो ह वाचम् ; यच्छब्दो यस्मादर्थे श्रोत्रादिभिः सर्वैः सम्बध्यते — यस्माच्छ्रोत्रस्य श्रोत्रम् , यस्मान्मनसो मन इत्येवम् । वाचो ह वाचमिति द्वितीया प्रथमात्वेन विपरिणम्यते, प्राणस्य प्राण इति दर्शनात् । वाचो ह वाचमित्येतदनुरोधेन प्राणस्य प्राणमिति कस्माद्द्वितीयैव न क्रियते ? न ; बहुनामनुरोधस्य युक्तत्वात् । वाचमित्यस्य वागित्येतावद्वक्तव्यं स उ प्राणस्य प्राण इति शब्दद्वयानुरोधेन ; एवं हि बहूनामनुरोधो युक्तः कृतः स्यात् ।யத்3வாசோ ஹ வாசம் ; யச்ச2ப்3தோ3 யஸ்மாத3ர்தே2 ஶ்ரோத்ராதி3பி4꞉ ஸர்வை꞉ ஸம்ப3த்4யதே — யஸ்மாச்ச்2ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம் , யஸ்மாந்மநஸோ மந இத்யேவம் । வாசோ ஹ வாசமிதி த்3விதீயா ப்ரத2மாத்வேந விபரிணம்யதே, ப்ராணஸ்ய ப்ராண இதி த3ர்ஶநாத் । வாசோ ஹ வாசமித்யேதத3நுரோதே4ந ப்ராணஸ்ய ப்ராணமிதி கஸ்மாத்3த்3விதீயைவ ந க்ரியதே ? ந ; ப3ஹுநாமநுரோத4ஸ்ய யுக்தத்வாத் । வாசமித்யஸ்ய வாகி3த்யேதாவத்3வக்தவ்யம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண இதி ஶப்3த3த்3வயாநுரோதே4ந ; ஏவம் ஹி ப3ஹூநாமநுரோதோ4 யுக்த꞉ க்ருத꞉ ஸ்யாத் ।
पृष्टं च वस्तु प्रथमयैव निर्देष्टुं युक्तम् । स यस्त्वया पृष्टः प्राणस्य प्राणाख्यवृत्तिविशेषस्य प्राणः, तत्कृतं हि प्राणस्य प्राणनसामर्थ्यम् । न ह्यात्मनानधिष्ठितस्य प्राणनमुपपद्यते, ‘को ह्येवान्यात्कः प्राण्याद्यदेष आकाश आनन्दो न स्यात्’ (तै. उ. २ । ७ । १) ‘ऊर्ध्वं प्राणमुन्नयत्यपानं प्रत्यगस्यति’ (क. उ. २ । २ । ३) इत्यादिश्रुतिभ्यः । इहापि च वक्ष्यते ‘येन प्राणः प्रणीयते तदेव ब्रह्म त्वं विद्धि’ (के. उ. १ । ८) इति ।ப்ருஷ்டம் ச வஸ்து ப்ரத2மயைவ நிர்தே3ஷ்டும் யுக்தம் । ஸ யஸ்த்வயா ப்ருஷ்ட꞉ ப்ராணஸ்ய ப்ராணாக்2யவ்ருத்திவிஶேஷஸ்ய ப்ராண꞉, தத்க்ருதம் ஹி ப்ராணஸ்ய ப்ராணநஸாமர்த்2யம் । ந ஹ்யாத்மநாநதி4ஷ்டி2தஸ்ய ப்ராணநமுபபத்3யதே, ‘கோ ஹ்யேவாந்யாத்க꞉ ப்ராண்யாத்3யதே3ஷ ஆகாஶ ஆநந்தோ3 ந ஸ்யாத்’ (தை. உ. 2 । 7 । 1) ‘ஊர்த்4வம் ப்ராணமுந்நயத்யபாநம் ப்ரத்யக3ஸ்யதி’ (க. உ. 2 । 2 । 3) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । இஹாபி ச வக்ஷ்யதே ‘யேந ப்ராண꞉ ப்ரணீயதே ததே3வ ப்3ரஹ்ம த்வம் வித்3தி4’ (கே. உ. 1 । 8) இதி ।
श्रोत्रादीन्द्रियप्रस्तावे घ्राणस्येव प्राणस्य न तु युक्तं ग्रहणम् ।ஶ்ரோத்ராதீ3ந்த்3ரியப்ரஸ்தாவே க்4ராணஸ்யேவ ப்ராணஸ்ய ந து யுக்தம் க்3ரஹணம் ।
सत्यमेवम् । प्राणग्रहणेनैव तु घ्राणस्य ग्रहणं कृतमेव मन्यते श्रुतिः । सर्वस्यैव करणकलापस्य यदर्थप्रयुक्ता प्रवृत्तिः, तद्ब्रह्मेति प्रकरणार्थो विवक्षितः ।ஸத்யமேவம் । ப்ராணக்3ரஹணேநைவ து க்4ராணஸ்ய க்3ரஹணம் க்ருதமேவ மந்யதே ஶ்ருதி꞉ । ஸர்வஸ்யைவ கரணகலாபஸ்ய யத3ர்த2ப்ரயுக்தா ப்ரவ்ருத்தி꞉, தத்3ப்3ரஹ்மேதி ப்ரகரணார்தோ2 விவக்ஷித꞉ ।
तथा चक्षुषश्चक्षुः रूपप्रकाशकस्य चक्षुषो यद्रूपग्रहणसामर्थ्यं तदात्मचैतन्याधिष्ठितस्यैव । अतश्चक्षुषश्चक्षुः ।ததா2 சக்ஷுஷஶ்சக்ஷு꞉ ரூபப்ரகாஶகஸ்ய சக்ஷுஷோ யத்3ரூபக்3ரஹணஸாமர்த்2யம் ததா3த்மசைதந்யாதி4ஷ்டி2தஸ்யைவ । அதஶ்சக்ஷுஷஶ்சக்ஷு꞉ ।
प्रष्टुः पृष्टस्यार्थस्य ज्ञातुमिष्टत्वात् श्रोत्रादेः श्रोत्रादिलक्षणं यथोक्तं ब्रह्म ‘ज्ञात्वा’ इत्यध्याह्रियते ; अमृता भवन्ति इति फलश्रुतेश्च । ज्ञानाद्ध्यमृतत्वं प्राप्यते । ज्ञात्वा अतिमुच्य इति सामर्थ्यात् श्रोत्रादिकरणकलापमुज्झित्वा — श्रोत्रादौ ह्यात्मभावं कृत्वा, तदुपाधिः सन् , तदात्मना जायते म्रियते संसरति च । अतः श्रोत्रादेः श्रोत्रादिलक्षणं ब्रह्मात्मेति विदित्वा, अतिमुच्य श्रोत्राद्यात्मभावं परित्यज्य — ये श्रोत्राद्यात्मभावं परित्यजन्ति, ते धीराः धीमन्तः । न हि विशिष्टधीमत्त्वमन्तरेण श्रोत्राद्यात्मभावः शक्यः परित्युक्तम् । प्रेत्य व्यावृत्य अस्मात् लोकात् पुत्रमित्रकलत्रबन्धुषु ममाहम्भावसंव्यवहारलक्षणात् , त्यक्तसर्वैषणा भूत्वेत्यर्थः । अमृताः अमरणधर्माणः भवन्ति ।ப்ரஷ்டு꞉ ப்ருஷ்டஸ்யார்த2ஸ்ய ஜ்ஞாதுமிஷ்டத்வாத் ஶ்ரோத்ராதே3꞉ ஶ்ரோத்ராதி3லக்ஷணம் யதோ2க்தம் ப்3ரஹ்ம ‘ஜ்ஞாத்வா’ இத்யத்4யாஹ்ரியதே ; அம்ருதா ப4வந்தி இதி ப2லஶ்ருதேஶ்ச । ஜ்ஞாநாத்3த்4யம்ருதத்வம் ப்ராப்யதே । ஜ்ஞாத்வா அதிமுச்ய இதி ஸாமர்த்2யாத் ஶ்ரோத்ராதி3கரணகலாபமுஜ்ஜி2த்வா — ஶ்ரோத்ராதௌ3 ஹ்யாத்மபா4வம் க்ருத்வா, தது3பாதி4꞉ ஸந் , ததா3த்மநா ஜாயதே ம்ரியதே ஸம்ஸரதி ச । அத꞉ ஶ்ரோத்ராதே3꞉ ஶ்ரோத்ராதி3லக்ஷணம் ப்3ரஹ்மாத்மேதி விதி3த்வா, அதிமுச்ய ஶ்ரோத்ராத்3யாத்மபா4வம் பரித்யஜ்ய — யே ஶ்ரோத்ராத்3யாத்மபா4வம் பரித்யஜந்தி, தே தீ4ரா꞉ தீ4மந்த꞉ । ந ஹி விஶிஷ்டதீ4மத்த்வமந்தரேண ஶ்ரோத்ராத்3யாத்மபா4வ꞉ ஶக்ய꞉ பரித்யுக்தம் । ப்ரேத்ய வ்யாவ்ருத்ய அஸ்மாத் லோகாத் புத்ரமித்ரகலத்ரப3ந்து4ஷு மமாஹம்பா4வஸம்வ்யவஹாரலக்ஷணாத் , த்யக்தஸர்வைஷணா பூ4த்வேத்யர்த2꞉ । அம்ருதா꞉ அமரணத4ர்மாண꞉ ப4வந்தி ।
‘न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः’ (तै. ना. २८) ‘पराञ्चि खानि व्यतृणत् . . . आवृत्तचक्षुरमृतत्वमिच्छन्’ (क. उ. २ । १ । १) ‘यदा सर्वे प्रमुच्यन्ते . . . अत्र ब्रह्म समश्नुते’ (क. उ. २ । ३ । १४) इत्यादिश्रुतिभ्यः । अथवा, अतिमुच्येत्यनेनैवैषणात्यागस्य सिद्धत्वात् अस्माल्लोकात्प्रेत्य अस्माच्छरीरादपेत्य मृत्वेत्यर्थः ॥‘ந கர்மணா ந ப்ரஜயா த4நேந த்யாகே3நைகே அம்ருதத்வமாநஶு꞉’ (தை. நா. 28) ‘பராஞ்சி கா2நி வ்யத்ருணத் . . . ஆவ்ருத்தசக்ஷுரம்ருதத்வமிச்ச2ந்’ (க. உ. 2 । 1 । 1) ‘யதா3 ஸர்வே ப்ரமுச்யந்தே . . . அத்ர ப்3ரஹ்ம ஸமஶ்நுதே’ (க. உ. 2 । 3 । 14) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । அத2வா, அதிமுச்யேத்யநேநைவைஷணாத்யாக3ஸ்ய ஸித்3த4த்வாத் அஸ்மால்லோகாத்ப்ரேத்ய அஸ்மாச்ச2ரீராத3பேத்ய ம்ருத்வேத்யர்த2꞉ ॥
(அஃகை பா) இவ்விதம் கேட்ட யோக்யனான சிஷ்யனை நோக்கி குரு கூறுகிறார். மனம் முதலிய இந்திரிய சமூஹத்தைத் தனது விஷயத்தைக் குறித்து ப்ரேரனை செய்யும் தேவன் யார்? எவ்விதம் ப்ரேரனை செய்கிறார்? என்று நீ கேட்டாயோ அவ்விஷயத்தைக் கேள்.
श्रोत्रस्य श्रोत्रं (ச்ரோத்ரஸ்ய ச்ரோத்ரம்) காதுக்குக் காது-எதனால் கேட்கப்படுகிறதோ அது காது. சப்தத்தை கேட்பதற்கான சாதனமானது சப்தத்தைக் கிரஹிக்கும் இந்திரியமாகும். அதற்கு அது காதாகும். அதைக் குறித்து உன்னால் கண், காது இவைகளை எந்த தேவன் அந்த அந்த திறமையுடன் செயல்படச் செய்கிறான் என்று இவ்வாறு உன்னால் கேட்கப்பட்டது.
(சங்கை) இந்த குணங்கள் உடைய இவன் ஸ்ரோத்திரம் முதலியவைகளை செயல்படச் செய்கிறவன் யார்? என்ற கேள்விக்கு காதுக்குக்காது என்ற இந்த பதில் பொருந்தாது.
(சமாதானம்) அந்தப்ரேரணை செய்கிறவனுக்கு வேறு எந்த விசேஷ ரூபமும் கிடையாது ஆகையால் முற்கூறிய தோஷம் கிடையாது. கத்தி முதலியவைகளை பிரேரிக்கிறவன் வேறாய் இருப்பது போல் ச்ரோத்ர முதலியவைகளுக்கு தன்னுடைய வியாபாரங்களைத் தவிர (செயல்களைத் தவிர) வேறு தனியாக தன்னுடைய வியாபாரத்துடன் இருந்தால் அதற்கு தகுந்தாற் போல் பதில் இருந்திருக்கும். ஆனால் கத்தியால் வெட்டுபவனைப் போல் எந்த ஒன்றும் ஸ்ரோத்திரம் முதலியவைகளின் தன் தன் வியாபாரத்துடன் கூடிய தூண்டுபவன் அறியப்படவில்லை. அவயவங்களுடன்சேர்ந்து உண்டான ஸ்ரோத்திரம் முதலியவைகளை எந்த சிதாபாசனின் பலவியாப்தியின் லிங்க ரூபங்களான ஆலோசனை, சங்கல்பம் அவ்வாறே நிச்சயம் முதலிய ரூபவியாபாரங்கள் உண்டோ அதனால் அறியப்படுகிறது. கிருஹம் முதலியவைக்கு சமானமாக எதன் பிரயோஜனத்திற்காக ஸ்ரோத்திரம் முதலிய கரண சமூகம் பிரவிர்த்திக்கின்றதோ அது ஸ்ரோத்திரம் முதலியவைகளிலிருந்து (தனியாக) ஏதோ ஒரு தத்துவம் அவசியம் உள்ளது. சேர்ந்து உள்ள பதார்த்தம் வேறு சாதன ரூபபதார்த்தமாகிறது. இதனால் ஏதோ ஒன்று ஸ்ரோத்திரம் முதலியவைகளைப் பிரேரணை செய்பவன் அவசியம் இருப்பதை அறிய முடிகிறது. ஆகையால் (ஸ்ரோத்திரஸ்ய ஸ்ரோத்திரம்) என்று கூறப்பட்ட பதில்கள் சரியானதே.
(சங்கை)மேலும் இங்கு காதுக்குக் காது என்பதற்கு பதத்தின் அர்த்தம் என்ன? எவ்வாறு பிரகாசத்திற்கு அன்யப்ரகாசம் தேவை இல்லையோ அவ்வாறேகாதிற்கு மற்றொரு காது தேவை இல்லை எனில்?
அவ்வாறு இதற்கு தோஷம் கிடையாது. இங்கு இவ்வாறு இந்த பதத்திற்கு அர்த்தம் செய்யவேண்டும். ஸ்ரோத்திரத்திற்கு தன்னுடைய விஷயத்தை கிரஹிக்கும், சாமர்த்தியம் காணப்படுகிறது. அதாவது ஸ்ரோத்திரத்திற்கு தன்னுடைய விஷயத்தை கிரஹிக்கும் சாமர்த்தியம் ஆத்மஜ்யோதிஸ்ரூபமாயும், நித்தியமாயும் தன்னைப் ப்ரேரகச் செய்பவன் அற்றதாயும், எல்லாவற்றுள்ளும் உள்ள சைதன்யஸ்வரூபத்தினால் அல்லவா இருக்கிறது. அசத்தாய் இருந்தால் அவ்வாறு சாமர்த்தியம் இருக்காது. ஆகையால் ஸ்ரோத்திரத்திற்கு ஸ்ரோத்திரம் (காதுக்கு காது) என்பது பொருத்தமாய் இருக்கிறது. அவ்வாறேமற்றச்ருதிகளிலும் “ இந்த ஆத்மா தன் ஜ்யோதிஸாலேயே பிரகாசிக்கிறது.” (बृ) “அதனுடைய ப்ரகாசத்தால் இவை எல்லாம் ப்ரகாசிக்கிறது.” (क,श्वे,मु) “சூரியன் எந்த தேஜஸ்ஸின் ஜ்வலனத்தால் தபிக்கிறது” (तै) முதலியவைகளாலும் “எந்த தேஜஸ்ஸானது சூரியனிடத்தில் இருந்துக்கொண்டு ஜகத் முழுவதையும் பிரகாசிக்கச்செய்கிறது..” “ஹே பாரத! க்ஷதே்திரம் க்ஷதே்திரமுடையவனையும் அவ்வாறேமுழுவதையும் பிரகாசிக்கச் செய்கிறது. (गीता) காடகத்திலும் அது நித்தியங்களுக்கு நித்தியமாயும், சேதனங்களுக்கு சேதனம் என்று கூறப்பட்டுள்ளது. ச்ரோத்திராதிகளே எல்லாவற்றின் ஆத்ம பூதமான சேதனம் என்று அக்ஞானிகளுக்கு பிரசித்தமாய் இருக்கிறது. அந்தக் கருத்தானது இங்கு நிராகரிக்கப்படுகிறது. வித்வான்களின் புத்தியால் அறியப்படுவதாயும், எல்லாவற்றைக் காட்டிலும் ஆந்தரமானதாயும், கூடஸ்தன், அஜம், அம்ருதம். அபயமாயும், ஸ்ரோத்ராதிகளுக்கு ஸ்ரோத்தராதிகளுக்கான சாமார்த்தியத்திற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்பது கூறிய பதிலின் சப்தார்த்தத்தினால் பொருந்துகிறது.
அவ்வாறே மனதிற்கு (அந்தக் கரணத்திற்கு) மனமாகும் சைதன்ய ஜ்யோதியின் ஒளியைத் தவிர வேறு ஒன்றால் அந்தக் கரணமானது தன்னுடைய விஷயங்களான சங்கல்பம் செய்தல், நிச்சயம் செய்தல் முதலிய சாமர்த்தியம் உடையதாகாது. ஆகையால் மனதிற்கு மனம் என்பது இங்கு புத்தியையும், மனதையும் ஒன்றாக மனம் என்று நிர்தேசம், செய்யப்பட்டுள்ளது.
यद्वाचो ह वाचम् (யத்வாச்சோ ஹ வாச்சம்) எது வாக்கிற்கு வாக் என்பதில் எது यत् என்றசப்தமானது ஸ்ரோத்திரம் முதலிய எல்லாவற்றிற்கும் “எதனால்” यस्मात् என்றहेतुः அர்த்தத்தில் வருகிறது. எவ்வாறு எனில் எதனால் அது ஸ்ரோத்திரத்திற்கு ஸ்ரோத்திரம், எதனால் மனதிற்கு மனம் என்று இவ்வாறு இருப்பதால் இங்கு वाचो (வாச்சோ) ह (ஹ) वाचम् (வாசம்) என்பது இரண்டாவது விபக்தி. ஆனால் இங்கு முதல் விபத்தியாக எற்க வேண்டும். ஏன் எனில் प्राणस्य प्राणः பிராணஸ்ய ப்ராண: என்று இருப்பதால் வாச்சோஹி வாசம் என்பது போல் பிராணஸ்ய பிராணம் என்று ஏன் இரண்டாவது விபக்தியில் கூறப்படவில்லை. அவ்வாறு கூறுவது உசிதமாகாது. ஏன் எனில் அதிகமானவையின் உடன்பாடு கிடைக்கிறது வாசம் என்பதில் “வாக்” என்று கூறப்படுகிறது. ஆனால் स उ प्राणस्य प्राणः என்று सः प्राणः அந்த ப்ராணன் என்று இரண்டு சப்தங்கள் முதல் விபத்தியில் வருவதால், இவ்வாறு அதிகமானவை உடன்படுவதால் முற்கூறியது பொருந்தும்.
கேட்ட வஸ்துவை விளக்குவதற்கு முதல் வேற்றுமையே பொருந்தும். எந்த பிராணன் எனப்படும் விருத்தி விசேஷமாகிய ப்ராணனைக் குறித்துக் கேட்டாயோ அந்தப் ப்ராணன் தான் பிராணனுக்கு பிராணன்(மூச்சுவிடுவதற்கான) சாமர்த்தியத்தைக் கொடுக்கிறது. ஆத்மாவின் இருப்பு (அதிஷ்ட்டானம்) இல்லாமல் பிராணனால் ஒன்றும் செய்ய இயலாது. (तै) , “ஆனந்தஸ்வரூப ஆகாசம் இல்லாவிடில் எவன் உயிர் வாழ்வான், மேலும் எவன்தான் ஸ்வாசிப்பான்” “அந்தப் பிராணனை மேலே எடுத்துச் செல்கிறது, அவ்வாறே அபானனைக் கீழ்நோக்கிச் செலுத்துகிறது,” (क) என்பது முதலிய சுருதிகளால் அறிகிறோம்.இங்கும் அவ்வாறே கூறப் போகிறது எதனால் ப்ராணன் சுவாசிக்கிறதோ (பிராணன் வேலை செய்கிறதோ) அதுவே ப்ரஹ்மம் என்று நீ அறி என்பதாகும்.
ஆனால் ஸ்ரோத்திராதி இந்திரியங்களைக் கூறும் பொழுது க்ராணேந்திரியத்தைக் (நுகரும் இந்திரியத்தைக்) கிரஹித்துக் கொள்ளவேண்டுமே தவிர பிராணனை அல்ல.
(சமாதானம்) அது உண்மையே, பிராணனைக் கிரஹித்துக் கொண்டதாலேயே க்ராணத்தையும் கிரஹிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. எல்லா கரணங்களுடைய செயல்களும் அதன் (பிரவிர்த்திகளும்) எதன் பொருட்டோ அது பிரஹ்மம் என்பது இந்தப்ரகரணத்தின் அர்த்தமாகும்.
அவ்வாறேचक्षुषश्चक्षू (சக்ஷுஷச்சக்ஷு) என்பது ரூபத்தைப் பிரகாசம் செய்கின்றகண்ணிற்கு ரூபத்தைக் கிரஹிக்கும் சாமர்த்தியம் எதனாலோ அது ஆத்ம சைதன்யத்தினுடைய இருப்பினாலேயேயாகும். ஆகையால் கண்ணிற்குக் கண் எனப்பட்டது.
கேள்வி கேட்டவன் கேள்வியின் அர்த்தத்தை அறிய விரும்புவதால் ஸ்ரோத்திராதிகளின் ஸ்ரோத்திராதிரூப பிரஹ்மத்தை “அறிந்து” என்பதை அத்யாஹாரம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏன் எனில் அம்ருதத்தை அடைகிறார்கள் என்று பல சுருதி கூறி இருப்பதால் அவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஞானத்தால் முக்தி அடைய முடியும் என்பதால் ஞானத்தால் அல்லவா அம்ருதத்துவம் அடையப்படுகிறது. ஜீவன் ச்ரோத்திரம் முதலிய கரணங்களின் செயல்களை துறந்து ச்ரோத்திரம் முதலியவைகளில் ஆத்மபாவம் வைத்து அதனுடைய உபாதியுடன் கூடி பிறப்பு, இறப்புடன் கூடிய சம்சாரத்தை அடைகிறது, ஆகையால் ச்ரோத்திராதிகளுக்கு ஸ்ரோத்திராதி லக்ஷணமான ப்ரஹ்மம் என்று அறிந்து अतिमुच्य (அதிமுச்சிய) ஸ்ரோத்தராதிகளில் ஆத்மபாவத்தை எவர்கள் விடுகிறார்களோ அவர்கள் धीराः (தீரா) தீரர்கள், தீரத்தன்மை இல்லாமல் எல்லாவற்றையும் துறத்தல் என்பது முடியாததாகும், மகன், நண்பன், மனைவி முதலிய பந்துக்களிடத்தில் எனது, நான் என்றபாவத்துடன் வியவஹாரங்கள் உடைய இந்த உலகத்தை விட்டு प्रेत्य (ப்ரேத்ய) கிளம்பி எல்லா ஏஷணைகளையும் விட்டவர்கள் अमृताः (அம்ருதா) மரணமற்றவர்களாக भवन्ति (பவந்தி) ஆகிறார்கள்.
“கர்மாக்களினாலோ, பிரஜைகளாலோ, அல்லது ,செல்வத்தினாலோ அம்ருததுவத்தை அடையமுடியாது. கேவலம் த்யாகத்தினாலேயே, அம்ருததுவத்தை அடைய முடியும்.” (கைவல்ய:உப) “ஸ்வயம்பூவானவர் இந்திரியங்களை பஹிர் முகமாக படைத்துள்ளார். ஆகையால் அந்தராத்மாவைப் பார்க்காமல் வெளி விஷயங்களை அறிகின்றது. ஏதோ ஒரு தீரன் அம்ருதத்தை அடைவதற்கு இச்சை உடையவனாய் ஞானக்கண்ணால் ப்ரத்யக் ஆத்மாவைப் பார்க்கிறான்.” (க உ) “எப்பொழுது எவர்கள் எந்த ஹிருதயத்தில் உள்ள (அந்தக் கரணத்தில் உள்ள) எல்லாக் காமனைகளையும் துறக்கிறார்களோ, அங்கு ப்ரஹ்மத்தை நிச்சயமாக அடைகிறார்கள்.” (க.உ) முதலிய சுருதிகளால் அறிகிறோம், அல்லது अतिमुच्यन्ते “அதிமுச்யந்தே” என்பதால் ஏஷணைகளை தியாகம் செய்தல் என்று சித்திப்பதால் இந்த லோகத்திலிருந்து கிளம்பி அதாவது இந்த உடலிருந்து பிரிந்து அம்ருதத்தை அடைகிறார்கள் என்று பொருள் கொள்ளவேண்டும். இங்கு प्रेत्य (ப்ரேத்ய) என்றசொல்லிற்கு இந்த ஸம்சார உலகத்திலிருந்து விடுபடுவதையே குறிக்கிறது. மரணத்தைக் குறிக்கவில்லை.