अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
यत् पदं सर्वस्य अवभासकमपि अग्न्यादित्यादिकं ज्योतिः न अवभासयते, यत् प्राप्ताश्च मुमुक्षवः पुनः संसाराभिमुखाः न निवर्तन्ते, यस्य च पदस्य उपाधिभेदम् अनुविधीयमानाः जीवाः घटाकाशादयः इव आकाशस्य — अंशाः, तस्य पदस्य सर्वात्मत्वं सर्वव्यवहारास्पदत्वं च विवक्षुः चतुर्भिः श्लोकैः विभूतिसङ्क्षेपमाह भगवान् —யத் பத3ம் ஸர்வஸ்ய அவபா4ஸகமபி அக்3ந்யாதி3த்யாதி3கம் ஜ்யோதி꞉ ந அவபா4ஸயதே, யத் ப்ராப்தாஶ்ச முமுக்ஷவ꞉ புந꞉ ஸம்ஸாராபி4முகா2꞉ ந நிவர்தந்தே, யஸ்ய ச பத3ஸ்ய உபாதி4பே4த3ம் அநுவிதீ4யமாநா꞉ ஜீவா꞉ க4டாகாஶாத3ய꞉ இவ ஆகாஶஸ்ய — அம்ஶா꞉, தஸ்ய பத3ஸ்ய ஸர்வாத்மத்வம் ஸர்வவ்யவஹாராஸ்பத3த்வம் ச விவக்ஷு꞉ சதுர்பி4꞉ ஶ்லோகை꞉ விபூ4திஸங்க்ஷேபமாஹ ப4க3வாந் —
எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் அக்னி, சூரியன் முத லிய ஜ்யோதிகள் பரமாத்மாவை பிரகாசிக்கச் செய்யமுடியாது. எதை அடைந்து முமூக்ஷக்கள் மறுபடியும் சம்சாரத்தை நோக்கி திரும்புவதில்லையோ அந்த பதத்தினுடைய உபாதி பேதத்தினால் கடாகாசம் முதலியவைகள் ஆகாசத்தின் அம்சமாக இருப்பது போல் ஜீவன் (அம்சமாக) பின்னமாக இருக்கிறது. அந்த பதத்தினு டைய சர்வாத்மத்வத்தையும், எல்லா வியவஹாரங்களின் ஆதரத் துவத்தையும் விளக்குவதற்கு இச்சித்தவராகி பகவான் வரும் நான்கு ஸ்லோகங்களில் விபூதிகளை சுருக்கமாகக் கூறுகிறார்.
श्लोकः १२ஶ்லோக꞉ 12 / २०20

यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।
यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥ १२ ॥
யதா3தி3த்யக3தம் தேஜோ ஜக3த்3பா4ஸயதே(அ)கி2லம் ।
யச்சந்த்3ரமஸி யச்சாக்3நௌ தத்தேஜோ வித்3தி4 மாமகம் ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत् आदित्यगतम् आदित्याश्रयम् । किं तत् ? तेजः दीप्तिः प्रकाशः जगत् भासयते प्रकाशयति अखिलं समस्तम् ; यत् चन्द्रमसि शशभृति तेजः अवभासकं वर्तते, यच्च अग्नौ हुतवहे, तत् तेजः विद्धि विजानीहि मामकं मदीयं मम विष्णोः तत् ज्योतिः ।யத் ஆதி3த்யக3தம் ஆதி3த்யாஶ்ரயம் । கிம் தத் ? தேஜ꞉ தீ3ப்தி꞉ ப்ரகாஶ꞉ ஜக3த் பா4ஸயதே ப்ரகாஶயதி அகி2லம் ஸமஸ்தம் ; யத் சந்த்3ரமஸி ஶஶப்4ருதி தேஜ꞉ அவபா4ஸகம் வர்ததே, யச்ச அக்3நௌ ஹுதவஹே, தத் தேஜ꞉ வித்3தி4 விஜாநீஹி மாமகம் மதீ3யம் மம விஷ்ணோ꞉ தத் ஜ்யோதி꞉ ।
अथवा, आदित्यगतं तेजः चैतन्यात्मकं ज्योतिः, यच्चन्द्रमसि, यच्च अग्नौ वर्तते तत् तेजः विद्धि मामकं मदीयं मम विष्णोः तत् ज्योतिः ।அத2வா, ஆதி3த்யக3தம் தேஜ꞉ சைதந்யாத்மகம் ஜ்யோதி꞉, யச்சந்த்3ரமஸி, யச்ச அக்3நௌ வர்ததே தத் தேஜ꞉ வித்3தி4 மாமகம் மதீ3யம் மம விஷ்ணோ꞉ தத் ஜ்யோதி꞉ ।
ननु स्थावरेषु जङ्गमेषु च तत् समानं चैतन्यात्मकं ज्योतिः । तत्र कथम् इदं विशेषणम् — ‘यदादित्यगतम्’ इत्यादि ।நநு ஸ்தா2வரேஷு ஜங்க3மேஷு ச தத் ஸமாநம் சைதந்யாத்மகம் ஜ்யோதி꞉ । தத்ர கத2ம் இத3ம் விஶேஷணம் — ‘யதா3தி3த்யக3தம்’ இத்யாதி3 ।
नैष दोषः, सत्त्वाधिक्यात् आविस्तरत्वोपपत्तेः । आदित्यादिषु हि सत्त्वं अत्यन्तप्रकाशम् अत्यन्तभास्वरम् ; अतः तत्रैव आविस्तरं ज्योतिः इति तत् विशिष्यते, न तु तत्रैव तत् अधिकमिति ।நைஷ தோ3ஷ꞉, ஸத்த்வாதி4க்யாத் ஆவிஸ்தரத்வோபபத்தே꞉ । ஆதி3த்யாதி3ஷு ஹி ஸத்த்வம் அத்யந்தப்ரகாஶம் அத்யந்தபா4ஸ்வரம் ; அத꞉ தத்ரைவ ஆவிஸ்தரம் ஜ்யோதி꞉ இதி தத் விஶிஷ்யதே, ந து தத்ரைவ தத் அதி4கமிதி ।
यथा हि श्लोके तुल्येऽपि मुखसंस्थाने न काष्ठकुड्यादौ मुखम् आविर्भवति, आदर्शादौ तु स्वच्छे स्वच्छतरे च तारतम्येन आविर्भवति ; तद्वत् ॥ १२ ॥யதா2 ஹி ஶ்லோகே துல்யே(அ)பி முக2ஸம்ஸ்தா2நே ந காஷ்ட2குட்3யாதௌ3 முக2ம் ஆவிர்ப4வதி, ஆத3ர்ஶாதௌ3 து ஸ்வச்சே2 ஸ்வச்ச2தரே ச தாரதம்யேந ஆவிர்ப4வதி ; தத்3வத் ॥ 12 ॥
சூரியன் எதை ஆசிரயித்து இந்த ஜகத் முழுவதையும் பிரகா சிக்கச் செய்கின்றது. எது சந்திரன் முதலியைைவகளிலும் அக் கினியிலும் இருக்கிறதோ அது தேஜஸ் ஆகும். அந்த தேஜஸ் விஷ்ணுவாகிய என்னுடைய ஜ்யோதி என்று அறி.
அல்லது சூரியனிடத்தில் இருக்கும் தேஜஸ் எனப்படும் சைதன்யாத்மகமான ஜ்யோதியானது எதுவோ அது சந்திரனிடத் திலும், அக்னியிலும் இருக்கிறது. அந்த தேஜஸ் விஷ்ணுவாகிய என்னுடைய ஜ்யோதி என்று அறி.
ஆனால் இந்த சைதன்ய மயமான ஜ்யோதி சராசரமான எல்லா பொருள்களிலும் சமானமாக இருக்கிறது எனில் எதற்காக விசேஷமாக சூரியனிடத்தில் இருக்கும் ஜ்யோதி என்பது முதலிய வைகளால் கூறப்படுகிறது.
இது தோஷம் இல்லை. ஏனெனில் சத்துவகுணம் அதிகமாக இருக்குமிடத்தில் (ஜ்யோதி) அதிகமாகப் புலப்படுகிறது. சூரியன் முதலியவைகளிடத்தில் சத்துவகுணம் அதிகமாக இருப்பதால் அதிகமாக வெளிப்படுகிறது. அதிகமாக ஸ்வச்சமாயிருக்கிறது. அவைகளிடத்தில் (பிரஹ்ம்ம) ஜோதி மிகவும் பிரத்யக்ஷமாக புலப்படுகிறதினால் அதற்கு விசேஷத் தன்மை கூறப்படுகிறது. ஆதித்யாதிகளிடத்தில் ஜ்யோதி அதிகமாக இருக்கிறது என்பது அல்ல. (சமானமாகவே எங்கும் இருக்கிறது)
எவ்வாறு உலகில் முகமானது சமானமாக இருந்தபோதிலும் கட்டை, சுவர் முதலியவைகளில் தோன்றாது. ஆனால் ஸ்வச்சமாக வும், அதிக ஸ்வச்சமாகவும் உள்ள கண்ணாடிகளில் (முகமானது) அதற்கேற்றவாறு தெளிவாகவோ, மிகத்தெளிவாகவோ தோன்றுகி றது போல் ஆகும்.