अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १३ஶ்லோக꞉ 13 / २०20
गामाविश्य च भूतानि धारयाम्यहमोजसा ।
पुष्णामि चौषधीः सर्वाः सोमो भूत्वा रसात्मकः ॥ १३ ॥கா3மாவிஶ்ய ச பூ4தாநி தா4ரயாம்யஹமோஜஸா ।
புஷ்ணாமி சௌஷதீ4꞉ ஸர்வா꞉ ஸோமோ பூ4த்வா ரஸாத்மக꞉ ॥ 13 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
गां पृथिवीम् आविश्य प्रविश्य धारयामि भूतानि जगत् अहम् ओजसा बलेन ; यत् बलं कामरागविवर्जितम् ऐश्वरं रूपं जगद्विधारणाय पृथिव्याम् आविष्टं येन पृथिवी गुर्वी न अधः पतति न विदीर्यते च ।கா3ம் ப்ருதி2வீம் ஆவிஶ்ய ப்ரவிஶ்ய தா4ரயாமி பூ4தாநி ஜக3த் அஹம் ஓஜஸா ப3லேந ; யத் ப3லம் காமராக3விவர்ஜிதம் ஐஶ்வரம் ரூபம் ஜக3த்3விதா4ரணாய ப்ருதி2வ்யாம் ஆவிஷ்டம் யேந ப்ருதி2வீ கு3ர்வீ ந அத4꞉ பததி ந விதீ3ர்யதே ச ।
तथा च मन्त्रवर्णः — ‘येन द्यौरुग्रा पृथिवी च दृढा’ (तै. सं. ४ । १ । ८) इति, ‘स दाधार पृथिवीम्’ (तै. सं. ४ । १ । ८) इत्यादिश्च । अतः गामाविश्य च भूतानि चराचराणि धारयामि इति युक्तमुक्तम् ।ததா2 ச மந்த்ரவர்ண꞉ — ‘யேந த்3யௌருக்3ரா ப்ருதி2வீ ச த்3ருடா4’ (தை. ஸம். 4 । 1 । 8) இதி, ‘ஸ தா3தா4ர ப்ருதி2வீம்’ (தை. ஸம். 4 । 1 । 8) இத்யாதி3ஶ்ச । அத꞉ கா3மாவிஶ்ய ச பூ4தாநி சராசராணி தா4ரயாமி இதி யுக்தமுக்தம் ।
किञ्च, पृथिव्यां जाताः ओषधीः सर्वाः व्रीहियवाद्याः पुष्णामि पुष्टिमतीः रसस्वादुमतीश्च करोमि सोमो भूत्वा रसात्मकः सोमः सन् रसात्मकः रसस्वभावः । सर्वरसानाम् आकरः सोमः । स हि सर्वरसात्मकः सर्वाः ओषधीः स्वात्मरसान् अनुप्रवेशयन् पुष्णाति ॥ १३ ॥கிஞ்ச, ப்ருதி2வ்யாம் ஜாதா꞉ ஓஷதீ4꞉ ஸர்வா꞉ வ்ரீஹியவாத்3யா꞉ புஷ்ணாமி புஷ்டிமதீ꞉ ரஸஸ்வாது3மதீஶ்ச கரோமி ஸோமோ பூ4த்வா ரஸாத்மக꞉ ஸோம꞉ ஸந் ரஸாத்மக꞉ ரஸஸ்வபா4வ꞉ । ஸர்வரஸாநாம் ஆகர꞉ ஸோம꞉ । ஸ ஹி ஸர்வரஸாத்மக꞉ ஸர்வா꞉ ஓஷதீ4꞉ ஸ்வாத்மரஸாந் அநுப்ரவேஶயந் புஷ்ணாதி ॥ 13 ॥
நான் பூமியில் பிரவேசித்து எனது வலிமையினால் இந்த பிர பஞ்சத்தைத் தாங்குகிறேன். அந்த பலமானது காமம், ராகம் அற்றஐஸ்வர்யம் அது ஜகத்தைத் தாங்குவதற்காக பூமியில் நுழைந்து உள்ளதால் பூமியானது கீழே விழுவதோ, உதிர்வதோ இல்லை.
அவ்வாறே வேதமந்திரமும் கூறுகிறது. (“யேன த்யௌருக்ரா ப்ரதிவீ ச த்ருடா" எதனால் மேல் உலகமும் பாரமுள்ள பூலோகமும் திடமாக இருக்கிறதோ), என்றும் “ச தாதார ப்ருதிவீம்” = அது பூமியைத் தாங்குகிறது, என்பவை முதலியவைகளாலும், ஆகையால் பூமியில் நுழைந்து சராசரமான பூதங்களைத் திடமாகத் தாங்குகிறேன் என்று கூறியது பொருந்தும்.
மேலும் பூமியில் விளையும் நெல் முதலிய தாவரங்களை எல்லாம் ரசத்தோடு கூடியுள்ள சந்திரன் வடிவமாகி வளமை உடையதாகவும் சுவை உள்ளதாகவும் செய்கிறேன். எது எல்லா ரசங்களுக்கும் ஆத்மாவாய் இருக்கிறதோ அதற்கு ரசமே ஸ்வபா வம். எல்லா ரசங்களுடைய இருப்பிடமாக சந்திரன் இருக்கிறது. அதுவே எல்லா ஸ்தாவரங்களிலும் தன்னுடைய ரச ரூபமாக பிரவேசித்து (நுழைந்து) அதை போஷிக்கிறது (வளரச்செய்கிறது).