अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
किञ्च —கிஞ்ச —
மேலும்
श्लोकः १४ஶ்லோக꞉ 14 / २०20

अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः ।
प्राणापानसमायुक्तः पचाम्यन्नं चतुर्विधम् ॥ १४ ॥
அஹம் வைஶ்வாநரோ பூ4த்வா ப்ராணிநாம் தே3ஹமாஶ்ரித꞉ ।
ப்ராணாபாநஸமாயுக்த꞉ பசாம்யந்நம் சதுர்வித4ம் ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अहमेव वैश्वानरः उदरस्थः अग्निः भूत्वा — ‘अयमग्निर्वैश्वानरो योऽयमन्तः पुरुषे येनेदमन्नं पच्यते’ (बृ. उ. ५ । ९ । १) इत्यादिश्रुतेः ; वैश्वानरः सन् प्राणिनां प्राणवतां देहम् आश्रितः प्रविष्टः प्राणापानसमायुक्तः प्राणापानाभ्यां समायुक्तः संयुक्तः पचामि पक्तिं करोमि अन्नम् अशनं चतुर्विधं चतुष्प्रकारं भोज्यं भक्ष्यं चोष्यं लेह्यं च ।அஹமேவ வைஶ்வாநர꞉ உத3ரஸ்த2꞉ அக்3நி꞉ பூ4த்வா — ‘அயமக்3நிர்வைஶ்வாநரோ யோ(அ)யமந்த꞉ புருஷே யேநேத3மந்நம் பச்யதே’ (ப்3ரு. உ. 5 । 9 । 1) இத்யாதி3ஶ்ருதே꞉ ; வைஶ்வாநர꞉ ஸந் ப்ராணிநாம் ப்ராணவதாம் தே3ஹம் ஆஶ்ரித꞉ ப்ரவிஷ்ட꞉ ப்ராணாபாநஸமாயுக்த꞉ ப்ராணாபாநாப்4யாம் ஸமாயுக்த꞉ ஸம்யுக்த꞉ பசாமி பக்திம் கரோமி அந்நம் அஶநம் சதுர்வித4ம் சதுஷ்ப்ரகாரம் போ4ஜ்யம் ப4க்ஷ்யம் சோஷ்யம் லேஹ்யம் ச ।
‘भोक्ता वैश्वानरः अग्निः, अग्नेः भोज्यम् अन्नं सोमः, तदेतत् उभयम् अग्नीषोमौ सर्वम्’ इति पश्यतः अन्नदोषलेपः न भवति ॥ १४ ॥‘போ4க்தா வைஶ்வாநர꞉ அக்3நி꞉, அக்3நே꞉ போ4ஜ்யம் அந்நம் ஸோம꞉, ததே3தத் உப4யம் அக்3நீஷோமௌ ஸர்வம்’ இதி பஶ்யத꞉ அந்நதோ3ஷலேப꞉ ந ப4வதி ॥ 14 ॥
நானே வைச்வாநரன் என்னும் வயிற்றில் உள்ள அக்னியாக இருக்கிறேன். (““அயம் அக்னி வைச்வானரோ யோஅயமந்த: பருஷேயேன இதமன்னம் பக்யதே’’ = எந்த அக்னி வைச்வான ரனோ அந்த புருஷனின் உள்ளே இருந்துகொண்டு அன்னத்தைச் செரிக்கச் செய்கிறது) என்று ஸ்ருதிகளில் வர்ணனை செய்யபப்பட் டுள்ளது. வைச்வானரனாக இருந்துகொண்டு ஜீவர்களுடைய தேஹத்தில் இருந்துகொண்டு பிராண அபான வாயுக்களுடன் சேர்ந்து உண்ணுதல், கடித்து சாப்பிடுதல், பருகுதல், நக்குதல் என நான்கு விதமான அன்னத்தை செரிமானம் செய்கிறேன்.
போக்தா வைச்வானரன் என்னும் அக்னி. போஜ்யம் அன்னம் எனப்படும் சோமன். எவன் இந்த ஜகத்தை எல்லாம் அக்னி சோம ரூபமாகப் பார்க்கிறானோ அவனை அன்னதோஷமானது அண் டாது. (ஒட்டாது)