अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.

संस्कृतम्
தமிழ்
केचित्तु —கேசித்து —
மேலும் சிலர்
श्लोकः ११ஶ்லோக꞉ 11 / २०20

यतन्तो योगिनश्चैनं पश्यन्त्यात्मन्यवस्थितम् ।
यतन्तोऽप्यकृतात्मानो नैनं पश्यन्त्यचेतसः ॥ ११ ॥
யதந்தோ யோகி3நஶ்சைநம் பஶ்யந்த்யாத்மந்யவஸ்தி2தம் ।
யதந்தோ(அ)ப்யக்ருதாத்மாநோ நைநம் பஶ்யந்த்யசேதஸ꞉ ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यतन्तः प्रयत्नं कुर्वन्तः योगिनश्च समाहितचित्ताः एनं प्रकृतम् आत्मानं पश्यन्ति ‘अयम् अहम् अस्मि’ इति उपलभन्ते आत्मनि स्वस्यां बुद्धौ अवस्थितम् ।யதந்த꞉ ப்ரயத்நம் குர்வந்த꞉ யோகி3நஶ்ச ஸமாஹிதசித்தா꞉ ஏநம் ப்ரக்ருதம் ஆத்மாநம் பஶ்யந்தி ‘அயம் அஹம் அஸ்மி’ இதி உபலப4ந்தே ஆத்மநி ஸ்வஸ்யாம் பு3த்3தௌ4 அவஸ்தி2தம் ।
यतन्तोऽपि शास्त्रादिप्रमाणैः, अकृतात्मानः असंस्कृतात्मानः तपसा इन्द्रियजयेन च, दुश्चरितात् अनुपरताः, अशान्तदर्पाः, प्रयत्नं कुर्वन्तोऽपि न एवं पश्यन्ति अचेतसः अविवेकिनः ॥ ११ ॥யதந்தோ(அ)பி ஶாஸ்த்ராதி3ப்ரமாணை꞉, அக்ருதாத்மாந꞉ அஸம்ஸ்க்ருதாத்மாந꞉ தபஸா இந்த்3ரியஜயேந ச, து3ஶ்சரிதாத் அநுபரதா꞉, அஶாந்தத3ர்பா꞉, ப்ரயத்நம் குர்வந்தோ(அ)பி ந ஏவம் பஶ்யந்தி அசேதஸ꞉ அவிவேகிந꞉ ॥ 11 ॥
பிரயத்னம் செய்பவர்களாய் ஒருநிலைப்படுத்திய சித்தம் உடைய யோகிகள் இப்பொழுது விளக்கப்பட்ட ஆத்மாவை தன்னுடைய அந்தக்கரணத்தில் அதுவாய் இருக்கிறேன் என்று சா க்ஷாத்காரம் செய்கிறார்கள்.
ஆனால் எவன் ஒருவனுக்கு தவம், இந்திரிய கட்டுப்பாடு முதலிய சாதனங்கள் மூலமாக தன்னுடைய அந்தக்கரண சுத்தி ஏற்படவில்லையோ,அவ்வாறே தீயவழிகளில் செல்லுவதிலிருந்து விடுபடவில்லையோ, சாந்தமற்றவராயும், செருக்கு உள்ளவராயும் உள்ளவரோ அந்த அவிவேகி புருஷன் சாஸ்திர ப்ரமாணங்களில் பிரயத்னம் உடையவனாய் இருந்தாலும் அவன் ஆத்மாவை அறிவதில்லை.