अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the śloka; the śloka follows.
संस्कृतम्
தமிழ்
एवं देहगतं देहात् —ஏவம் தே3ஹக3தம் தே3ஹாத் —
இவ்வாறு சரீரம் உள்ளவன் சரீரத்திலிருந்து—
श्लोकः १०ஶ்லோக꞉ 10 / २०20
उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितम् ।
विमूढा नानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः ॥ १० ॥உத்க்ராமந்தம் ஸ்தி2தம் வாபி பு4ஞ்ஜாநம் வா கு3ணாந்விதம் ।
விமூடா4 நாநுபஶ்யந்தி பஶ்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ꞉ ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उत्क्रामन्तं देहं पूर्वोपात्तं परित्यजन्तं स्थितं वापि देहे तिष्ठन्तं भुञ्जानं वा शब्दादींश्च उपलभमानं गुणान्वितं सुखदुःखमोहाद्यैः गुणैः अन्वितम् अनुगतं संयुक्तमित्यर्थः । एवंभूतमपि एनम् अत्यन्तदर्शनगोचरप्राप्तं विमूढाः दृष्टादृष्टविषयभोगबलाकृष्टचेतस्तया अनेकधा मूढाः न अनुपश्यन्ति — अहो कष्टं वर्तते इति अनुक्रोशति च भगवान् ।உத்க்ராமந்தம் தே3ஹம் பூர்வோபாத்தம் பரித்யஜந்தம் ஸ்தி2தம் வாபி தே3ஹே திஷ்ட2ந்தம் பு4ஞ்ஜாநம் வா ஶப்3தா3தீ3ம்ஶ்ச உபலப4மாநம் கு3ணாந்விதம் ஸுக2து3꞉க2மோஹாத்3யை꞉ கு3ணை꞉ அந்விதம் அநுக3தம் ஸம்யுக்தமித்யர்த2꞉ । ஏவம்பூ4தமபி ஏநம் அத்யந்தத3ர்ஶநகோ3சரப்ராப்தம் விமூடா4꞉ த்3ருஷ்டாத்3ருஷ்டவிஷயபோ4க3ப3லாக்ருஷ்டசேதஸ்தயா அநேகதா4 மூடா4꞉ ந அநுபஶ்யந்தி — அஹோ கஷ்டம் வர்ததே இதி அநுக்ரோஶதி ச ப4க3வாந் ।
ये तु पुनः प्रमाणजनितज्ञानचक्षुषः ते एनं पश्यन्ति ज्ञानचक्षुषः विविक्तदृष्टयः इत्यर्थः ॥ १० ॥யே து புந꞉ ப்ரமாணஜநிதஜ்ஞாநசக்ஷுஷ꞉ தே ஏநம் பஶ்யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ꞉ விவிக்தத்3ருஷ்டய꞉ இத்யர்த2꞉ ॥ 10 ॥
முன்பு எடுத்த சரீரத்தை விடுபவனாயும், இச்சரீரத்தில் இருப்ப வனாயும், சப்த முதலிய விஷயங்களை அறிபவனாயும், சுகம், துக்கம், மோஹம் எனப்படுகின்றகுணங்களுடன் கூடியவனாயும் இருக்கிறான் என்பது பொருள். இவ்வாறு நன்றாக அறியப்பட்ட தாய் இருந்தாலும், திருஷ்டாதிருஷ்டவிஷய போகங்களின் பலத் தினால் இழுக்கப்பட்ட மனத்தினனாய் பலவாறாக மயங்கிய மூடர் கள் அதை அறிவதில்லை. ஆகையால் பகவான் என்ன கஷ்ட்டம் என்று கருணை காட்டுகிறார்.
மேலும் எவர் பிரமாணத்தினால் உண்டான ஞானக்கண் உடையவர்களோ அதை விவேகதிருஷ்ட்டியினால் அறிவார்கள்.