मन्त्रः १०மந்த்ர꞉ 10 / ११11
न तत्र सूर्यो भाति न चन्द्रतारकं नेमा विद्युतो भान्ति कुतोऽयमग्निः ।
तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति ॥ १० ॥ந தத்ர ஸூர்யோ பா4தி ந சந்த்3ரதாரகம் நேமா வித்3யுதோ பா4ந்தி குதோ(அ)யமக்3நி꞉ ।
தமேவ பா4ந்தமநுபா4தி ஸர்வம் தஸ்ய பா4ஸா ஸர்வமித3ம் விபா4தி ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न तत्र तस्मिन्स्वात्मभूते ब्रह्मणि सर्वावभासकोऽपि सूर्यो भाति, तद्ब्रह्म न प्रकाशयतीत्यर्थः । स हि तस्यैव भासा सर्वमन्यदनात्मजातं प्रकाशयति ; न तु तस्य स्वतः प्रकाशनसामर्थ्यम् । तथा न चन्द्रतारकम् , न इमाः विद्युतः भान्ति, कुतोऽयमग्निः अस्मद्गोचरः ।ந தத்ர தஸ்மிந்ஸ்வாத்மபூ4தே ப்3ரஹ்மணி ஸர்வாவபா4ஸகோ(அ)பி ஸூர்யோ பா4தி, தத்3ப்3ரஹ்ம ந ப்ரகாஶயதீத்யர்த2꞉ । ஸ ஹி தஸ்யைவ பா4ஸா ஸர்வமந்யத3நாத்மஜாதம் ப்ரகாஶயதி ; ந து தஸ்ய ஸ்வத꞉ ப்ரகாஶநஸாமர்த்2யம் । ததா2 ந சந்த்3ரதாரகம் , ந இமா꞉ வித்3யுத꞉ பா4ந்தி, குதோ(அ)யமக்3நி꞉ அஸ்மத்3கோ3சர꞉ ।
किं बहुना । यदिदं जगद्भाति, तत्तमेव परमेश्वरं स्वतो भारूपत्वात् भान्तं दीप्यमानम् अनुभाति अनुदीप्यते । यथा जलमुल्मुकादि वा अग्निसंयोगादग्निं दहन्तमनुदहति, न स्वतः ; तद्वत्तस्यैव भासा दीप्त्या सर्वमिदं सूर्यादि जगद्विभाति ।கிம் ப3ஹுநா । யதி3த3ம் ஜக3த்3பா4தி, தத்தமேவ பரமேஶ்வரம் ஸ்வதோ பா4ரூபத்வாத் பா4ந்தம் தீ3ப்யமாநம் அநுபா4தி அநுதீ3ப்யதே । யதா2 ஜலமுல்முகாதி3 வா அக்3நிஸம்யோகா3த3க்3நிம் த3ஹந்தமநுத3ஹதி, ந ஸ்வத꞉ ; தத்3வத்தஸ்யைவ பா4ஸா தீ3ப்த்யா ஸர்வமித3ம் ஸூர்யாதி3 ஜக3த்3விபா4தி ।
यत एवं तदेव ब्रह्म भाति च विभाति च कार्यगतेन विविधेन भासा ; अतस्तस्य ब्रह्मणो भारूपत्वं स्वतोऽवगम्यते । न हि स्वतोऽविद्यमानं भासनमन्यस्य कर्तुं शक्नोति । घटादीनामन्यावभासकत्वादर्शनात् भारूपाणां चादित्यादीनां तद्दर्शनात् ॥யத ஏவம் ததே3வ ப்3ரஹ்ம பா4தி ச விபா4தி ச கார்யக3தேந விவிதே4ந பா4ஸா ; அதஸ்தஸ்ய ப்3ரஹ்மணோ பா4ரூபத்வம் ஸ்வதோ(அ)வக3ம்யதே । ந ஹி ஸ்வதோ(அ)வித்3யமாநம் பா4ஸநமந்யஸ்ய கர்தும் ஶக்நோதி । க4டாதீ3நாமந்யாவபா4ஸகத்வாத3ர்ஶநாத் பா4ரூபாணாம் சாதி3த்யாதீ3நாம் தத்3த3ர்ஶநாத் ॥
यत्तज्ज्योतिषां ज्योतिर्ब्रह्म, तदेव सत्यम् ; सर्वं तद्विकारः वाचारम्भणं विकारो नामधेयमात्रमनृतमितरदित्येतमर्थं विस्तरेण हेतुतः प्रतिपादितं निगमनस्थानीयेन मन्त्रेण पुनरुपसंहरति —யத்தஜ்ஜ்யோதிஷாம் ஜ்யோதிர்ப்3ரஹ்ம, ததே3வ ஸத்யம் ; ஸர்வம் தத்3விகார꞉ வாசாரம்ப4ணம் விகாரோ நாமதே4யமாத்ரமந்ருதமிதரதி3த்யேதமர்த2ம் விஸ்தரேண ஹேதுத꞉ ப்ரதிபாதி3தம் நிக3மநஸ்தா2நீயேந மந்த்ரேண புநருபஸம்ஹரதி —
तत्र (தத்ர) அந்த ஆத்மபூதமான பிரஹ்மத்தில் எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்யும் சுரியனும் न भाति (ந பாதி) பிரகாசிப்பது இல்லை. அதாவது எல்லாவற்றையும் ப்ரகாசப்படுத்தும் சுரியன் அந்தப் பரப்ரஹ்மத்தைப் பிரகாசப்படுத்துவது இல்லை. அந்த சுரியனானவன் அந்தப்பிரஹ்மத்தின் ப்ரகாசத்தைக் கொண்டே மற்ற எல்லா அநாத்ம பதார்த்தங்களையும் பிரகாசிக்கச் செய்கிறது. அதற்கு சுயமாக ப்ரகாசப்படுத்தும் சாமர்த்தியம் இல்லை. அவ்வாறே न चन्द्रतारकम (ந சந்த்ரதாரகம்) சந்திர நக்ஷத்திரங்களுக்கும் அந்த ப்ரஹ்மத்தைப் பிரகாசப்படுத்தும் தன்மையில்லை. नेमा विद्युतः இந்த மின்னல்களும் न भाति (ந பாந்தி) பிரகாசப்படுத்துவது இல்லை. कृतः अयम् अग्निः? (குத : அயம் அக்னி:) எவ்வாறு நம் கண்களுக்கு புலப்படும் அக்னி (பிரஹ்மத்தைப்) பிரகாசப்படுத்தும்.
அதிகம் கூறுவானேன். எதனால் இந்த ஐகத்தானது ப்ரகாசிக்கிறதோ அது ஸ்வயம் பிரகாசமாய் இருப்பதால் भान्तं (பாந்தம்) பிரகாசித்துக் கொண்டிருக்கும் तमेव (தமேவ) அந்த பரமேஸ்வரனை अनुभाति (அனுபாதி) ஆஸ்ரயித்து எல்லாம் பிரகாசிக்கின்றன. எவ்வாறு ஐலம், அங்காராகம் முதலியவைகள் அக்னியின் சம்யோகத்தால் அக்னி போல் சுடாகிறதோ மற்றும் அவைகளுக்கு சுயமாக தஹிக்கும் தன்மை இல்லையோ அவ்வாறே तस्य भासा (தஸ்ய பாசா) அதனுடைய ப்ரகாசத்தால் (அந்தபரமேஸ்வரனுடைய பிரகாசத்தால்) सर्वमिदं (சர்வமிதம்) சுரியன் முதலான ஐகத் विभाति (விபாதி) பிரகாசிக்கின்றது.
எதனால் இவ்வாறோ அந்த ப்ரஹ்மமே தானே பிரகாசிக்கிறது. மற்றவற்றைப் பிரகாசிக்கவும் செய்கிறது. காரியரூபமாய் விதிவிதமாய் விசேஷரூபமாய் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதால் அந்த பிரஹ்மத்தினுடைய பிரகாசிக்கும் தன்மை ஸ்வயமாக பிரகாசிக்கும் தன்மை இல்லாமல் மற்றவற்றை பிரகாசிக்கச் செய்யமுடியாது என்பது கட முதலியவைகள் மற்றவைகளை பிரகாசிக்கச் செய்யமுடியாததையும், அவ்வாறே சுரியன் முதலியவைகளிடத்தில் ப்ரகாசிப்பதையும் பிரகாசிக்கச் செய்வதையும் பார்க்கிறோம்.
எந்த அந்த ப்ரஹ்மம் உள்ளதோ அது ஐ்யோதிகளுக்கெல்லாம் ஐ்யோதி. அதுவே சத்தியம். எல்லாம் அதனுடைய விகாரமே. வாக்கின் ஆரம்பமும் விகாரமும் நாமரூபமாத்திரம். விகாரத்தைக் காட்டிலும் வேறானது அம்ருதம். ஆகையால் விஸ்தாரமாக காரணத்துடன் விளக்குவதற்கு உறுதியாக நிச்சயம் செய்வதற்கு உரிய ஸ்தானத்தில் உள்ள இந்த மந்திரத்தால் மறுபடியும் முடிக்கிறார்.