मन्त्रः १२மந்த்ர꞉ 12 / ११11
ब्रह्मैवेदममृतं पुरस्ताद्ब्रह्म पश्चाद्ब्रह्म दक्षिणतश्चोत्तरेण ।
अधश्चोर्ध्वं च प्रसृतं ब्रह्मैवेदं विश्वमिदं वरिष्ठम् ॥ ११ ॥ப்3ரஹ்மைவேத3மம்ருதம் புரஸ்தாத்3ப்3ரஹ்ம பஶ்சாத்3ப்3ரஹ்ம த3க்ஷிணதஶ்சோத்தரேண ।
அத4ஶ்சோர்த்4வம் ச ப்ரஸ்ருதம் ப்3ரஹ்மைவேத3ம் விஶ்வமித3ம் வரிஷ்ட2ம் ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ब्रह्मैव उक्तलक्षणम् , इदं यत् पुरस्तात् अग्रेऽब्रह्मेवाविद्यादृष्टीनां प्रत्यवभासमानं तथा पश्चाद्ब्रह्म तथा दक्षिणतश्च तथा उत्तरेण तथैवाधस्तात् ऊर्ध्वं च सर्वतोऽन्यदिव कार्याकारेण प्रसृतं प्रगतं नामरूपवदवभासमानम् । किं बहुना, ब्रह्मैवेदं विश्वं समस्तमिदं जगत् वरिष्ठं वरतमम् । अब्रह्मप्रत्ययः सर्वोऽविद्यामात्रो रज्ज्वामिव सर्पप्रत्ययः । ब्रह्मैवैकं परमार्थसत्यमिति वेदानुशासनम् ॥ப்3ரஹ்மைவ உக்தலக்ஷணம் , இத3ம் யத் புரஸ்தாத் அக்3ரே(அ)ப்3ரஹ்மேவாவித்3யாத்3ருஷ்டீநாம் ப்ரத்யவபா4ஸமாநம் ததா2 பஶ்சாத்3ப்3ரஹ்ம ததா2 த3க்ஷிணதஶ்ச ததா2 உத்தரேண ததை2வாத4ஸ்தாத் ஊர்த்4வம் ச ஸர்வதோ(அ)ந்யதி3வ கார்யாகாரேண ப்ரஸ்ருதம் ப்ரக3தம் நாமரூபவத3வபா4ஸமாநம் । கிம் ப3ஹுநா, ப்3ரஹ்மைவேத3ம் விஶ்வம் ஸமஸ்தமித3ம் ஜக3த் வரிஷ்ட2ம் வரதமம் । அப்3ரஹ்மப்ரத்யய꞉ ஸர்வோ(அ)வித்3யாமாத்ரோ ரஜ்ஜ்வாமிவ ஸர்பப்ரத்யய꞉ । ப்3ரஹ்மைவைகம் பரமார்த2ஸத்யமிதி வேதா3நுஶாஸநம் ॥
கூறப்பட்ட லக்ஷணங்களுடன் கூடிய इदं (இதம்) இந்த अमृतं ब्रह्मैव (அம்ருதம் ப்ரஹ்மைவ) அழிவற்ற பிரஹ்மமே पुरस्तात् (புரஸ்தாத்) அவித்யா திருஷ்டி உடையவர்களுக்குப் பலவித நாமரூபங்களுடன் எதிரில் காட்சி அளிக்கிறது. அவ்வாறே पश्चात् ब्रुहा (பச்சாத் பிரஹ்ம) பின் புரத்திலும் பிரஹ்ம, दक्षिणतः उत्तरेण च (தக்ஷிணத: உத்தரேண ச்ச) தென்புறத்திலும் அல்லது வலப்புரத்திலும், வடபுறத்திலும் அல்லது இடது புறத்திலும் அவ்வாறே अधः ऊर्ध्वं (அத: ஊா்த்வம்:) கீழும், மேலும் இந்த பிரஹ்மமே. प्रसृतं (ப்ரச்ருதம்) எங்கும் (மற்றொன்றைப்போல்) காரிய ரூபமாய் நாமரூபங்களுடன் தோற்றமளிப்பதுபோல் விரிந்துள்ளது. அதிகம் கூறுவானேன் इदं विश्वं (இதம் விச்வம்) இந்த ஐகத் முழுவதும் वरिष्ठं ब्रह्मैव (வரிஷ்ட்ட ப்ரஹ்மைவ) இந்த சிறந்த ப்ரஹ்மமே அவைகளில் பிரஹ்ம பாவனையின்றி, நாமரூபங்களோடு கூடிய பேத பாவனை ஏற்படுவது கயிற்றில் பாம்பு தோன்றுவது போன்று அவித்தையால் ஏற்பட்டது ஆகும். பிரஹ்மம் ஒன்றே உண்மையான சத்தியம் என்பது வேதங்களின் முடிவான கட்டளை ஆகும்.