अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / १०10

द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते ।
तयोरन्यः पिप्पलं स्वाद्वत्ति अनश्नन्नन्योऽभिचाकशीति ॥ १ ॥
த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே ।
தயோரந்ய꞉ பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநஶ்நந்நந்யோ(அ)பி4சாகஶீதி ॥ 1 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
द्वा द्वौ, सुपर्णा सुपर्णौ शोभनपतनौ सुपर्णौ, पक्षिसामान्याद्वा सुपर्णौ, सयुजा सयुजौ सहैव सर्वदा युक्तौ, सखाया सखायौ समानाख्यानौ समानाभिव्यक्तिकारणौ, एवंभूतौ सन्तौ समानम् अविशेषमुपलब्ध्यधिष्ठानतया, एकं वृक्षं वृक्षमिवोच्छेदसामान्याच्छरीरं वृक्षं परिषस्वजाते परिष्वक्तवन्तौ । सुपर्णाविवैकं वृक्षं फलोपभोगार्थम् ।த்3வா த்3வௌ, ஸுபர்ணா ஸுபர்ணௌ ஶோப4நபதநௌ ஸுபர்ணௌ, பக்ஷிஸாமாந்யாத்3வா ஸுபர்ணௌ, ஸயுஜா ஸயுஜௌ ஸஹைவ ஸர்வதா3 யுக்தௌ, ஸகா2யா ஸகா2யௌ ஸமாநாக்2யாநௌ ஸமாநாபி4வ்யக்திகாரணௌ, ஏவம்பூ4தௌ ஸந்தௌ ஸமாநம் அவிஶேஷமுபலப்3த்4யதி4ஷ்டா2நதயா, ஏகம் வ்ருக்ஷம் வ்ருக்ஷமிவோச்சே2த3ஸாமாந்யாச்ச2ரீரம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே பரிஷ்வக்தவந்தௌ । ஸுபர்ணாவிவைகம் வ்ருக்ஷம் ப2லோபபோ4கா3ர்த2ம் ।
अयं हि वृक्ष ऊर्ध्वमूलोऽवाक्शाखोऽश्वत्थोऽव्यक्तमूलप्रभवः क्षेत्रसंज्ञकः सर्वप्राणिकर्मफलाश्रयः, तं परिष्वक्तवन्तौ सुपर्णाविव अविद्याकामकर्मवासनाश्रयलिङ्गोपाध्यात्मेश्वरौ । तयोः परिष्वक्तयोः अन्यः एकः क्षेत्रज्ञो लिङ्गोपाधिवृक्षमाश्रितः पिप्पलं कर्मनिष्पन्नं सुखदुःखलक्षणं फलं स्वादु अनेकविचित्रवेदनास्वादरूपं स्वादु अत्ति भक्षयत्युपभुङ्क्ते अविवेकतः । अनश्नन् अन्यः इतरः ईश्वरो नित्यशुद्धबुद्धमुक्तस्वभावः सर्वज्ञः सत्त्वोपाधिरीश्वरो नाश्नाति । प्रेरयिता ह्यसावुभयोर्भोज्यभोक्त्रोर्नित्यसक्षित्वसत्तामात्रेण । स तु अनश्नन् अन्यः अभिचाकशीति पश्यत्येव केवलम् । दर्शनमात्रं हि तस्य प्रेरयितृत्वं राजवत् ॥அயம் ஹி வ்ருக்ஷ ஊர்த்4வமூலோ(அ)வாக்ஶாகோ2(அ)ஶ்வத்தோ2(அ)வ்யக்தமூலப்ரப4வ꞉ க்ஷேத்ரஸம்ஜ்ஞக꞉ ஸர்வப்ராணிகர்மப2லாஶ்ரய꞉, தம் பரிஷ்வக்தவந்தௌ ஸுபர்ணாவிவ அவித்3யாகாமகர்மவாஸநாஶ்ரயலிங்கோ3பாத்4யாத்மேஶ்வரௌ । தயோ꞉ பரிஷ்வக்தயோ꞉ அந்ய꞉ ஏக꞉ க்ஷேத்ரஜ்ஞோ லிங்கோ3பாதி4வ்ருக்ஷமாஶ்ரித꞉ பிப்பலம் கர்மநிஷ்பந்நம் ஸுக2து3꞉க2லக்ஷணம் ப2லம் ஸ்வாது3 அநேகவிசித்ரவேத3நாஸ்வாத3ரூபம் ஸ்வாது3 அத்தி ப4க்ஷயத்யுபபு4ங்க்தே அவிவேகத꞉ । அநஶ்நந் அந்ய꞉ இதர꞉ ஈஶ்வரோ நித்யஶுத்3த4பு3த்3த4முக்தஸ்வபா4வ꞉ ஸர்வஜ்ஞ꞉ ஸத்த்வோபாதி4ரீஶ்வரோ நாஶ்நாதி । ப்ரேரயிதா ஹ்யஸாவுப4யோர்போ4ஜ்யபோ4க்த்ரோர்நித்யஸக்ஷித்வஸத்தாமாத்ரேண । ஸ து அநஶ்நந் அந்ய꞉ அபி4சாகஶீதி பஶ்யத்யேவ கேவலம் । த3ர்ஶநமாத்ரம் ஹி தஸ்ய ப்ரேரயித்ருத்வம் ராஜவத் ॥
तत्रैवं सतिதத்ரைவம் ஸதி
सयुजा (சயுஐா) எப்பொழுதும் இணைபிரியாது சேர்ந்திருப்பவைகளாயும் सखाया (சகாய) சமானமாய் கூறப்படுகிற சமான உருவமுடையவையும் நண்பர்களாயும் உள்ள द्वौ सुपर्णौ (த்வெள சுபர்ணெள) இருபறவைகள். இங்கு सुपर्णौ என்பதற்கு அழகிய இரு சிறகுகளை உடையது அல்லது பக்ஷிகளுக்கு சமானமான ஐீவன், ஈஸ்வரனைக் கொள்ள வேண்டும். समानवृक्षं (சமானவிருக்ஷம்) ஒரே மாதிரி தோற்றமளிக்கக்கூடிய தங்களை வெளிப்படுத்துக் கொள்ள காரணமான அதிஷ்டானமாக உள்ள वृक्षं (வ்ருக்ஷம்) ஒரே மரத்தை அதாவது மரத்தைப்போன்று நஷ்டமடையும் தன்மை சமானமானதால் சரீரம் விருஷம் (மரம்) இரு பக்ஷிகளும் பலபோகத்தின் பொருட்டு ஒரே மரத்தைப் பற்றிக் கொள்வதுபோல் (ஐீவேச்வரர்களும் இந்தசரீரத்தைப்) परिषस्वजाते (பரிஷஸ்வஐாதே) பற்றிக் கொண்டனர்.
இந்த மரமோவெனில் மிக உத்கிருஷ்டமான பிரஹ்மத்தைத் தனக்கு அதிஷ்டானமாகக் (வேராகக்) கொண்டது. அதாவது ऊर्ध्वमूलः வேரை மேலே உடையதாகும். கீழ்நோக்கானவைகளான பிராணன் முதலானக் கிளைகளைப் போன்றதாகும். அதாவது अवाक् शखः கீழ் நோக்கிய கிளைகள் உடையதாகும். நாளை இம்மரத்தின் நிலையை அல்லது ஸ்தானத்தைக் கட்டுப்படுத்தமுடியாததால் இது अश्चत्थं (அச்வத்தம்) எனப்படும். மேலும் இம்மரத்தின் நிலையை அல்லது ஸ்தானத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் இது अश्चत्थं எனப்படும். மேலும் இம்மரம் அவ்யக்தம் எனப்படும் அவ்யாகிருதமாகிய மூலத்தினின்று தோன்றியது. அதாவது அவ்யாகிருதத்தை தனக்கு உபாதானமாகக் கொண்டதும், க்ஷதே்ரம் எனக்குறிப்பிடப்படுவதுமாகும். மேலும் சர்வ ப்ராணிகளுடைய கர்மபலனை ஆஸ்ரயித்ததுமாகும். இவர்களில் அவித்யா காமகர்மவாசனைகளுக்கு ஆஸ்ரயமான உபாதியைக் கொண்டவன் ஐீவன் என்றும், மாயையை உபாதியாகக்கொண்டவன் ஈஸ்வரன் எனவும் கூறப்பட்டனர். இத்தகைய ஐீவேஸ்வரர்கள் பக்ஷிகளைப் போல் ஒரே மரத்தைப்பற்றிக் கொண்டனர். तयोः (தயோ:) இவ்வாறு மரத்தைப் பற்றிக் கொண்ட இருவரில் अन्यः (அன்ய:) ஒருவன் அதாவது அவித்யா காமகர்மவாசனைகளை ஆஸ்ரயித்த லிங்கோ பாதியை உடைய க்ஷதே்ரக்ஞன் எனப்படும் ஆத்மா (ஐீவாத்மாவனவன்) पिप्पलं (பிப்பலம்) கர்மங்களினால் உண்டான சுக, துக்கரூபமான பலன்கள் स्वादु (ஸ்வாது) அநேகவித விசித்ர அனுபவத்திற்கு நன்மைத்தரக்கூடியது என்று கருதி அவிவேகத்தினால் अत्ति (அத்தி) உண்கிறான். अन्यः (அன்ய:) மற்றவனான நித்ய, சுத்த, புத்த, முக்த, ஸ்வபாவமுடையவனும், சர்வக்ஞனும், மாயையை உபாதியாகக் கொண்டவனுமான ஈஸ்வரன் अनश्नन् (அனச்நன்) முற்கூறப்பட்ட பழத்தை உண்ணாதவனாக அதாவது அந்த ஈஸ்வரன் போஐ்யம் எனப்படும் பழம் போக்தா எனப்படும் ஐீவன் என்ற இரண்டிற்கும் தன்னுடைய வித்தையினால் மாத்திரம் (ஸாக்ஷியாய் இருப்பதால் மாத்திரம்) ப்ரேரணை செய்பவனாகி अभिचाकशीति (அபிச்சாகசீதி) பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் அரசன் போல் பார்ப்பதால் மாத்திரம் பிரேரணை செய்கிறான் என்பது பொருள். (சாக்ஷி மாத்திரமாய் இருக்கிறான்.
அங்கு இவ்வாறு இருக்கும்பொழுது