मन्त्रः २மந்த்ர꞉ 2 / १०10
समाने वृक्षे पुरुषो निमग्नोऽनीशया शोचति मुह्यमानः ।
जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोकः ॥ २ ॥ஸமாநே வ்ருக்ஷே புருஷோ நிமக்3நோ(அ)நீஶயா ஶோசதி முஹ்யமாந꞉ ।
ஜுஷ்டம் யதா3 பஶ்யத்யந்யமீஶமஸ்ய மஹிமாநமிதி வீதஶோக꞉ ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
समाने वृक्षे यथोक्ते शरीरे पुरुषः भोक्ता जीवोऽविद्याकामकर्मफलरागादिगुरुभाराक्रान्तोऽलाबुरिव सामुद्रे जले निमग्नः निश्चयेन देहात्मभावमापन्नोऽयमेवाहममुष्य पुत्रोऽस्य नप्ता कृशः स्थूलो गुणवान्निर्गुणः सुखी दुःखीत्येवंप्रत्ययो नास्त्यन्योऽस्मादिति जायते म्रियते संयुज्यते वियुज्यते च सम्बन्धिबान्धवैः,ஸமாநே வ்ருக்ஷே யதோ2க்தே ஶரீரே புருஷ꞉ போ4க்தா ஜீவோ(அ)வித்3யாகாமகர்மப2லராகா3தி3கு3ருபா4ராக்ராந்தோ(அ)லாபு3ரிவ ஸாமுத்3ரே ஜலே நிமக்3ந꞉ நிஶ்சயேந தே3ஹாத்மபா4வமாபந்நோ(அ)யமேவாஹமமுஷ்ய புத்ரோ(அ)ஸ்ய நப்தா க்ருஶ꞉ ஸ்தூ2லோ கு3ணவாந்நிர்கு3ண꞉ ஸுகீ2 து3꞉கீ2த்யேவம்ப்ரத்யயோ நாஸ்த்யந்யோ(அ)ஸ்மாதி3தி ஜாயதே ம்ரியதே ஸம்யுஜ்யதே வியுஜ்யதே ச ஸம்ப3ந்தி4பா3ந்த4வை꞉,
अतः अनीशया, न कस्यचित्समर्थोऽहं पुत्रो मम विनष्टो मृता मे भार्या किं मे जीवितेनेत्येवं दीनभावोऽनीशा, तया शोचति सन्तप्यते मुह्यमानः अनेकैरनर्थप्रकारैरविवेकितया अन्तश्चिन्तामापद्यमानःஅத꞉ அநீஶயா, ந கஸ்யசித்ஸமர்தோ2(அ)ஹம் புத்ரோ மம விநஷ்டோ ம்ருதா மே பா4ர்யா கிம் மே ஜீவிதேநேத்யேவம் தீ3நபா4வோ(அ)நீஶா, தயா ஶோசதி ஸந்தப்யதே முஹ்யமாந꞉ அநேகைரநர்த2ப்ரகாரைரவிவேகிதயா அந்தஶ்சிந்தாமாபத்3யமாந꞉
स एवं प्रेततिर्यङ्मनुष्यादियोनिष्वाजवञ्जवीभावमापन्नः कदाचिदनेकजन्मसु शुद्धधर्मसञ्चितनिमित्ततः केनचित्परमकारुणिकेन दर्शितयोगमार्गः अहिंसासत्यब्रह्मचर्यसर्वत्यागशमदमादिसम्पन्नः समाहितात्मा सन् जुष्टं सेवितमनेकैर्योगमार्गैः कर्मिभिश्च यदा यस्मिन्काले पश्यति ध्यायमानः अन्यं वृक्षोपाधिलक्षणाद्विलक्षणम् ईशम् असंसारिणमशनायापिपासाशोकमोहजरामृत्य्वतीतमीशं सर्वस्य जगतोऽयमहमस्म्यात्मा सर्वस्य समः सर्वभूतस्थो नेतरोऽविद्याजनितोपाधिपरिच्छिन्नो मायात्मेति महिमानं विभूतिं च जगद्रूपमस्यैव मम परमेश्वरस्य इति ईशम्यदैवं द्रष्टा, तदा वीतशोकः भवति सर्वस्माच्छोकसागराद्विप्रमुच्यते, कृतकृत्यो भवतीत्यर्थः ॥ २ ॥ஸ ஏவம் ப்ரேததிர்யங்மநுஷ்யாதி3யோநிஷ்வாஜவஞ்ஜவீபா4வமாபந்ந꞉ கதா3சித3நேகஜந்மஸு ஶுத்3த4த4ர்மஸஞ்சிதநிமித்தத꞉ கேநசித்பரமகாருணிகேந த3ர்ஶிதயோக3மார்க3꞉ அஹிம்ஸாஸத்யப்3ரஹ்மசர்யஸர்வத்யாக3ஶமத3மாதி3ஸம்பந்ந꞉ ஸமாஹிதாத்மா ஸந் ஜுஷ்டம் ஸேவிதமநேகைர்யோக3மார்கை3꞉ கர்மிபி4ஶ்ச யதா3 யஸ்மிந்காலே பஶ்யதி த்4யாயமாந꞉ அந்யம் வ்ருக்ஷோபாதி4லக்ஷணாத்3விலக்ஷணம் ஈஶம் அஸம்ஸாரிணமஶநாயாபிபாஸாஶோகமோஹஜராம்ருத்ய்வதீதமீஶம் ஸர்வஸ்ய ஜக3தோ(அ)யமஹமஸ்ம்யாத்மா ஸர்வஸ்ய ஸம꞉ ஸர்வபூ4தஸ்தோ2 நேதரோ(அ)வித்3யாஜநிதோபாதி4பரிச்சி2ந்நோ மாயாத்மேதி மஹிமாநம் விபூ4திம் ச ஜக3த்3ரூபமஸ்யைவ மம பரமேஶ்வரஸ்ய இதி ஈஶம்யதை3வம் த்3ரஷ்டா, ததா3 வீதஶோக꞉ ப4வதி ஸர்வஸ்மாச்சோ2கஸாக3ராத்3விப்ரமுச்யதே, க்ருதக்ருத்யோ ப4வதீத்யர்த2꞉ ॥ 2 ॥
अन्योऽपि मन्त्र इममेवार्थमाह सविस्तरम् —அந்யோ(அ)பி மந்த்ர இமமேவார்த2மாஹ ஸவிஸ்தரம் —
समाने वृक्षे (சமானே விருக்ஷே) முற்கூறப்பட்டதான சரீரம் எனப்படும் ஒரே மரத்தில் पुरुषः (புருஷொ) (கா்மபல) போக்தாவான ஐீவன் அவித்யா காமகர்ம பல ராகம் முதலியவைகளின் மிகுந்த பாரத்தால் சமுத்திரஐலத்தில் ले निमग्नो (நிமக்னோ) தேஹாத்ம பாவத்தை நிச்சயமாக அடைந்தமையால், நானே இவன் (இந்த சரீரமான நான்), நான் இன்னாருடைய மகன், இன்னாருடைய பேரன், நான் இளைத்தவன், நான் பருத்தவன், நான் குணவான், நான் குணமற்றவன், நான் சுகீ, நான் துக்கீ என்ற நம்பிக்கையில் வலிமைபெற்றவனாகி இந்த சரீரத்தைக் காட்டிலும் மற்றொன்று இல்லை என்று (எண்ணி)ப் பிறக்கிறான். மரணமடைகிறான். சம்பந்திகளுடனும், பந்துக்களுடனும் இணைகிறான். பிரியவும் செய்கிறான்.
अनीशया (அநீசயா) ஆதலால் ஏதும் முடியாதவனாகி (அதாவது தேஹாத்ம பாவத்தை அடைந்ததால்) நான் எதற்கும் சாமர்த்தியம் அற்றவன், என்மகன் இறந்துவிட்டான், என் மனைவியுமிறந்து விட்டாள். இனி ஐீவித்து என்ன பயன் என்று இவ்வாறு தீன பாவத்தை அடைதல் அநீசா. मुह्यमानः(முஹ்யமான:) மோஹத்தை அடைந்தவனாகி, அதாவது இத்தகைய அவிவேகத்தால் பலவிதமான அனர்த்தங்களுக்குள்ளாகி மனக்கவலையுற்று शोचति (சோச்சதி) துக்கத்தினால் தவிக்கிறான்.
இவ்வாறு பலவிதமான புழு, பூச்சி, பறவை, விலங்கு, மனிதம் போன்ற பிறவிகளை இடைவிடாது அடைந்தவனாகிக்களைப்புறும் வேளையில் ஏதோ ஒரு சமயம் முந்திய பல பிறவிகளில் சிறுகச் சிறுகச் சம்பாதிக்கப்பட்ட சுகிருதம் (புண்யம்) சித்திசுத்தி இவைகளின் காரணமாய், மிகுந்தகருணை உள்ளம் படைத்த குருவின் தரிசனம் பெற்று, அவரால் தயவுடன் காண்பிக்கப்பட்ட யோகமார்க்கத்தைப் பின்பற்றி, அஹிம்ஸை, ஸத்தியம், பிரம்மசரியம், ஸர்வஸங்க பரித்யாகம், சமம், தமம் போன்றவைகளைப் பெற்று, இவைகளால் ஆன்மாவை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட்ட மனதினனாகி த்யானம் செய்தவர்களாய் यदा (யதா) எப்பொழுது जुष्टं (ஐுஷ்டம்) அநேக கர்மயோகத்தில் உள்ளவர்களான கர்மாக்களில் ஈடுபட்டவர்களால் சேவிக்கப்படும் अन्यं (அன்யம்) மற்றவனான, அதாவது சரீரமாகிய விருக்ஷத்தை உபாதியாகக் கொண்டவனைக் காட்டிலும் மாறுபட்டவனாகவும், பிறப்பற்றவனாகவும், பசிதாகம், சோகம், மோகம், முதுமை, மரணம், இவைகளைக் கடந்தவனான ईशम् (ஈசம்) ஈஸ்வரனை இந்த எல்லா ெஐகத்திற்கும், இந்த ஈஸ்வரனாகிய நானே ஆத்மாவாய் இருக்கிறேன். இத்தகைய நான் ஸர்வபூதங்களிலும் சமமாய் உள்ளேன். மற்ற அவித்தையினால் உண்டான உபாதிகளால் பரிச்சின்னமடைந்த மாயா ஆத்மாவின் விபூதி என்று எண்ணுவதில்லை. अस्य महिमानम् (அஸ்ய மஹிமானம்) அந்த மஹிமானம் அந்த ஐகத்துரூபமானது என்னுடைய பரமேஸ்வரனுடையதே इति (இதி) என்று तदा (யதா) எப்பொழுது இவ்வாறு பார்க்கிறானோ அப்பொழுது த்ருஷ்ட்டா (அப்படிப்பார்த்தவன்) वीतशोको भवति (வீதசோகோ பவதி) எல்லாவித துக்கங்களிலிருந்தும் விடுபட்டவனாகவும், பிறவிப்பயனை அடைந்தவனாகவும் ஆகிறான்.
(அ.கை) இந்த மந்திரமும் முன்மந்திரத்தில் கூறியதையே தெளிவு படுத்துகிறது.