अद्वैतभारती

प्रथमः खण्डःப்ரத2ம꞉ க2ண்ட3꞉

अवतारिकाஅவதாரிகா · Śaṅkara’s introduction to this section. There is no mantra here; the mantras begin at ३.१.१3.1.1 →.

संस्कृतम्
தமிழ்
परा विद्योक्ता यया तदक्षरं पुरुषाख्यं सत्यमधिगम्यते । यदधिगमे हृदयग्रन्थ्यादिसंसारकारणस्यात्यन्तिको विनाशः स्यात् , तद्दर्शनोपायश्च योगो धनुराद्युपादानकल्पनयोक्तः । अथेदानीं तत्सहकारीणि सत्यादिसाधनानि वक्तव्यानीति तदर्थ उत्तरग्रन्थारम्भः । प्राधान्येन तत्त्वनिर्धारणं च प्रकारान्तरेण क्रियते । अत्यन्तदुरवगाहत्वात्कृतमपि तत्र सूत्रभूतो मन्त्रः परमार्थवस्त्ववधारणार्थमुपन्यस्यते —பரா வித்3யோக்தா யயா தத3க்ஷரம் புருஷாக்2யம் ஸத்யமதி4க3ம்யதே । யத3தி4க3மே ஹ்ருத3யக்3ரந்த்2யாதி3ஸம்ஸாரகாரணஸ்யாத்யந்திகோ விநாஶ꞉ ஸ்யாத் , தத்3த3ர்ஶநோபாயஶ்ச யோகோ3 த4நுராத்3யுபாதா3நகல்பநயோக்த꞉ । அதே2தா3நீம் தத்ஸஹகாரீணி ஸத்யாதி3ஸாத4நாநி வக்தவ்யாநீதி தத3ர்த2 உத்தரக்3ரந்தா2ரம்ப4꞉ । ப்ராதா4ந்யேந தத்த்வநிர்தா4ரணம் ச ப்ரகாராந்தரேண க்ரியதே । அத்யந்தது3ரவகா3ஹத்வாத்க்ருதமபி தத்ர ஸூத்ரபூ4தோ மந்த்ர꞉ பரமார்த2வஸ்த்வவதா4ரணார்த2முபந்யஸ்யதே —
எந்த (வித்தையினால்) அக்ஷரம் எனப்பட்டதும், புருஷன் எனப்பட்டதும், சத்தியமானதுமான பரம்பொருள் அடையப்படுமோ அந்த பராவித்தையானது இதுவரை உபதேசிக்கப்பட்டது. எதை அறிந்தால் சம்சார காரணமாகிய ஹிருதயக்ரந்தியானது மீண்டும் எழாமல் முற்றிலும் நாசமடையுமோ அந்த ஞானத்தின் உபாயமாகிய யோகமானது வில் முதலான உபாதான கல்பனை மூலமாக கூறப்பட்டது. அதற்கு உதவக்கூடிய சத்திய முதலான சாதனங்களைக் கூறப்பட வேண்டும் என்பதற்காக வரும் கிரந்தமானது ஆரம்பிக்கப்படுகிறது. தத்வஞானத்தை நிச்சயம் செய்யப்பட்ட போதும், அதை புரிந்துகொள்வதற்கு மிகக்கடினமாய் இருப்பதால் முக்கியமாக வேறு விதமாகக் கூறப்படுகிறது. அந்த பரமார்த்த சொரூபத்தை நன்றாகப் புரிந்து கொள்வதற்காக விளக்கப்படுகிறது.