मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १०10
प्राणो ह्येष यः सर्वभूतैर्विभाति विजानन्विद्वान्भवते नातिवादी ।
आत्मक्रीड आत्मरतिः क्रियावानेष ब्रह्मविदां वरिष्ठः ॥ ४ ॥ப்ராணோ ஹ்யேஷ ய꞉ ஸர்வபூ4தைர்விபா4தி விஜாநந்வித்3வாந்ப4வதே நாதிவாதீ3 ।
ஆத்மக்ரீட3 ஆத்மரதி꞉ க்ரியாவாநேஷ ப்3ரஹ்மவிதா3ம் வரிஷ்ட2꞉ ॥ 4 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
योऽयं प्राणस्य प्राणः पर ईश्वरः हि एषः प्रकृतः सर्वभूतैः सर्वैर्भूतैः ब्रह्मादिस्तम्बपर्यन्तैः ; इत्थम्भूतलक्षणा तृतीया । सर्वभूतस्थः सर्वात्मा सन्नित्यर्थः । विभाति विविधं दीप्यते । एवं सर्वभूतस्थं यः साक्षादात्मभावेनायमहमस्मीति विजानन् विद्वान् वाक्यार्थज्ञानमात्रेण न भवते न भवतीत्येतत् । किम् ? अतिवादी अतीत्य सर्वानन्यान्वदितुं शीलमस्येत्यतिवादी ।யோ(அ)யம் ப்ராணஸ்ய ப்ராண꞉ பர ஈஶ்வர꞉ ஹி ஏஷ꞉ ப்ரக்ருத꞉ ஸர்வபூ4தை꞉ ஸர்வைர்பூ4தை꞉ ப்3ரஹ்மாதி3ஸ்தம்ப3பர்யந்தை꞉ ; இத்த2ம்பூ4தலக்ஷணா த்ருதீயா । ஸர்வபூ4தஸ்த2꞉ ஸர்வாத்மா ஸந்நித்யர்த2꞉ । விபா4தி விவித4ம் தீ3ப்யதே । ஏவம் ஸர்வபூ4தஸ்த2ம் ய꞉ ஸாக்ஷாதா3த்மபா4வேநாயமஹமஸ்மீதி விஜாநந் வித்3வாந் வாக்யார்த2ஜ்ஞாநமாத்ரேண ந ப4வதே ந ப4வதீத்யேதத் । கிம் ? அதிவாதீ3 அதீத்ய ஸர்வாநந்யாந்வதி3தும் ஶீலமஸ்யேத்யதிவாதீ3 ।
यस्त्वेवं साक्षादात्मानं प्राणस्य प्राणं विद्वान् , सोऽतिवादी न भवतीत्यर्थः । सर्वं यदा आत्मैव नान्यदस्तीति दृष्टम् , तदा किं ह्यसावतीत्य वदेत् । यस्य त्वपरमन्यद्दृष्टमस्ति, स तदतीत्य वदति । अयं तु विद्वान्नात्मनोऽन्यत्पश्यति ; नान्यच्छृणोति ; नान्यद्विजानाति । अतो नातिवदति ।யஸ்த்வேவம் ஸாக்ஷாதா3த்மாநம் ப்ராணஸ்ய ப்ராணம் வித்3வாந் , ஸோ(அ)திவாதீ3 ந ப4வதீத்யர்த2꞉ । ஸர்வம் யதா3 ஆத்மைவ நாந்யத3ஸ்தீதி த்3ருஷ்டம் , ததா3 கிம் ஹ்யஸாவதீத்ய வதே3த் । யஸ்ய த்வபரமந்யத்3த்3ருஷ்டமஸ்தி, ஸ தத3தீத்ய வத3தி । அயம் து வித்3வாந்நாத்மநோ(அ)ந்யத்பஶ்யதி ; நாந்யச்ச்2ருணோதி ; நாந்யத்3விஜாநாதி । அதோ நாதிவத3தி ।
किञ्च, आत्मक्रीडः आत्मन्येव क्रीडा क्रीडनं यस्य नान्यत्र पुत्रदारादिषु, स आत्मक्रीडः । तथा आत्मरतिः आत्मन्येव रती रमणं प्रीतिर्यस्य, स आत्मरतिः । क्रीडा बाह्यसाधनसापेक्षा ; रतिस्तु साधननिरपेक्षा बाह्यविषयप्रीतिमात्रमिति विशेषः । तथा क्रियावान् ज्ञानध्यानवैराग्यादिक्रिया यस्य सोऽयं क्रियावान् । समासपाठे आत्मरतिरेव क्रियास्य विद्यत इति बहुव्रीहिमतुबर्थयोरन्यतरोऽतिरिच्यते ।கிஞ்ச, ஆத்மக்ரீட3꞉ ஆத்மந்யேவ க்ரீடா3 க்ரீட3நம் யஸ்ய நாந்யத்ர புத்ரதா3ராதி3ஷு, ஸ ஆத்மக்ரீட3꞉ । ததா2 ஆத்மரதி꞉ ஆத்மந்யேவ ரதீ ரமணம் ப்ரீதிர்யஸ்ய, ஸ ஆத்மரதி꞉ । க்ரீடா3 பா3ஹ்யஸாத4நஸாபேக்ஷா ; ரதிஸ்து ஸாத4நநிரபேக்ஷா பா3ஹ்யவிஷயப்ரீதிமாத்ரமிதி விஶேஷ꞉ । ததா2 க்ரியாவாந் ஜ்ஞாநத்4யாநவைராக்3யாதி3க்ரியா யஸ்ய ஸோ(அ)யம் க்ரியாவாந் । ஸமாஸபாடே2 ஆத்மரதிரேவ க்ரியாஸ்ய வித்3யத இதி ப3ஹுவ்ரீஹிமதுப3ர்த2யோரந்யதரோ(அ)திரிச்யதே ।
केचित्त्वग्निहोत्रादिकर्मब्रह्मविद्ययोः समुच्चयार्थमिच्छन्ति । तच्चैष ब्रह्मविदां वरिष्ठ इत्यनेन मुख्यार्थवचनेन विरुध्यते । न हि बाह्यक्रियावानात्मक्रीड आत्मरतिश्च भवितुं शक्तः । क्वचिद्बाह्यक्रियाविनिवृत्तो ह्यात्मक्रीडो भवति बाह्यक्रियात्मक्रीडयोर्विरोधात् । न हि तमःप्रकाशयोर्युगपदेकत्र स्थितिः सम्भवति ।கேசித்த்வக்3நிஹோத்ராதி3கர்மப்3ரஹ்மவித்3யயோ꞉ ஸமுச்சயார்த2மிச்ச2ந்தி । தச்சைஷ ப்3ரஹ்மவிதா3ம் வரிஷ்ட2 இத்யநேந முக்2யார்த2வசநேந விருத்4யதே । ந ஹி பா3ஹ்யக்ரியாவாநாத்மக்ரீட3 ஆத்மரதிஶ்ச ப4விதும் ஶக்த꞉ । க்வசித்3பா3ஹ்யக்ரியாவிநிவ்ருத்தோ ஹ்யாத்மக்ரீடோ3 ப4வதி பா3ஹ்யக்ரியாத்மக்ரீட3யோர்விரோதா4த் । ந ஹி தம꞉ப்ரகாஶயோர்யுக3பதே3கத்ர ஸ்தி2தி꞉ ஸம்ப4வதி ।
तस्मादसत्प्रलपितमेवैतदनेन ज्ञानकर्मसमुच्चयप्रतिपादनम् । ‘अन्या वाचो विमुञ्चथ’ (मु. उ. २ । २ । ५) ‘संन्यासयोगात्’ (मु. उ. ३ । २ । ६) इत्यादिश्रुतिभ्यश्च । तस्मादयमेवेह क्रियावान्यो ज्ञानध्यानादिक्रियावानसम्भिन्नार्यमर्यादः संन्यासी । य एवंलक्षणो नातिवाद्यात्मक्रीड आत्मरतिः क्रियावान्ब्रह्मनिष्ठः, स ब्रह्मविदां सर्वेषां वरिष्ठः प्रधानः ॥தஸ்மாத3ஸத்ப்ரலபிதமேவைதத3நேந ஜ்ஞாநகர்மஸமுச்சயப்ரதிபாத3நம் । ‘அந்யா வாசோ விமுஞ்சத2’ (மு. உ. 2 । 2 । 5) ‘ஸம்ந்யாஸயோகா3த்’ (மு. உ. 3 । 2 । 6) இத்யாதி3ஶ்ருதிப்4யஶ்ச । தஸ்மாத3யமேவேஹ க்ரியாவாந்யோ ஜ்ஞாநத்4யாநாதி3க்ரியாவாநஸம்பி4ந்நார்யமர்யாத3꞉ ஸம்ந்யாஸீ । ய ஏவம்லக்ஷணோ நாதிவாத்3யாத்மக்ரீட3 ஆத்மரதி꞉ க்ரியாவாந்ப்3ரஹ்மநிஷ்ட2꞉, ஸ ப்3ரஹ்மவிதா3ம் ஸர்வேஷாம் வரிஷ்ட2꞉ ப்ரதா4ந꞉ ॥
अधुना सत्यादीनि भिक्षोः सम्यग्ज्ञानसहकारीणि साधनानि विधीयन्ते निवृत्तिप्रधानानि —அது4நா ஸத்யாதீ3நி பி4க்ஷோ꞉ ஸம்யக்3ஜ்ஞாநஸஹகாரீணி ஸாத4நாநி விதீ4யந்தே நிவ்ருத்திப்ரதா4நாநி —
यः (ய:) எந்த ஒரு ஸாதகனானவன் பிராணனுக்குப் प्राणाः (ப்ராண:) ப்ராணனாய் உள்ள एषः हि (ஏஷ: ஹி) இங்கு விளக்கப்படும் இந்த ஈஸ்வரனே सर्वैर्भूतैः (சர்வபூதை:) நான்முகன் பிரஹ்மா தொடங்கி ஸ்தம்பம் ஈறாக உள்ள எல்லா பூதங்களிலும், சர்வாத் மஸ்வரூபமாய் இருந்து கொண்டு विभाति (விபாதி) பலவாராகப் பிரகாசிக்கிறான் என்று ஆத்ம சாக்ஷாத்கார பாவத்தால் இப்பரம் பொருளாகவே நானிருக்கிறேன் என்று विजानन् (விஐானன்) வாக்கியார்த்த மாத்திரத்தை அறிந்த विद्वान् (வித்வான்) வித்வானானவன் अतिवादी (அதிவாதீ) அதைக் காட்டிலும் வேறு ஒன்று இருப்பதாக கூறுபவனாக (ஆத்மாவைத்தவிர மற்ற விஷயங்களை கூறுபவனாக) न भवते (ந பவதே) ஆகமாட்டான். மற்ற எல்லாவிஷயங்களையும் தாண்டி வாதிக்கும் சக்தி உடையவன் அதிவாதீ.
எவன் இவ்வாறு பிராணனுக்குப் பிராணன் சாக்ஷாத் ஆத்மாவே என்று அறிகிறானோ அவன் அதிவாதீ ஆகமாட்டான் என்பது பொருள். எப்பொழுதும் யாவும் ஆத்மாவான ப்ரஹ்மமே, அதைத்தவிர வேறு ஒன்று இல்லை என்று கண்டானோ அப்பொழுது அதைக் காட்டிலும் வேறாகக் எதைக் கூறுவான?். எவன் ஒருவன் அபரமான வேறு ஒன்றைப் பார்க்கிறானோ அவன் அதைக்காட்டிலும் வேறாகக்கூறுகிறான். ஆனால் ஸாக்ஷத்காரம் பெற்ற ஞானி ஆத்மாவைக் காட்டிலும் வேறு ஒன்றைப் பார்ப்பதில்லை, வேறு ஒன்றைக் கேட்பதும் இல்லை. வேறு ஒன்றை அறிவதும் இல்லை. எனவே அதைக் காட்டிலும் வேறு ஒன்று இருப்பதாகக் கூறுவதும் இல்லை.
மேலும் आत्मक्रीडः (ஆத்மக்ரீட:) தன்னிலேயே விளையாட்டை உடையவன். இத்தகையவன் மனைவி மக்களுடன் விளையாடுவது இல்லை, அவ்வாறே आत्मरतिः (ஆத்மரதி:) ஆத்மாவிலேயே (தன்னிலேயே) ப்ரீதி உடையவன், க்ரீடா என்பது வெளிசாதனங்களை அபேக்ஷிப்பது. ரதியோ சாதனங்களை அபேக்ஷிப்பது இல்லை. ஆனால் பாஹ்ய விஷயத்தில் ப்ரீதி மாத்திரம் இருத்தல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசமாகும். क्रियावान् (கிரியாவான்) ஞான, த்யான, வைராக்கிய முதலிய செயல்களோடு கூடியவனாயும் உள்ளவன். (आत्मरतिः क्रियावान्) ஆத்மரதி: க்ரியாவான் என்ற சமாசப்பாடப்படி ஆத்மரதி எவருடைய கிரியையோ என்ற அர்த்தப்படிப் பார்த்தால் பஹுவிரீஹி சமாசமாகும். மேலும் மதுப்பிரத்யயத்தின் அர்த்தம் அதிகமாகும் (தேவையற்றதாகும்.)
சிலர் அக்னிஹோத்திராதிகர்மம், பிரஹ்மவித்யா இவைகளின் சமுச்சயத்தை இச்சிக்கிறார்கள். ஆனால் एषः (ஏஷ) ब्रह्मविदां (ப்ரஹ்மவிதாம்) वरिष्ठः (வரிஷ்ட்ட) என்ற முக்யார்த்த வசனத்திற்கு விருத்தமாகிறது. பாஹ்யவிஷயங்களில் கிரியை உடையவன் ஆத்மக்கிரீட: ஆத்மரதி: ஆகியவைகளை அடையமுடியாது. வெளிகிரியை, ஆத்மகிரீடை இரண்டும் விநோதம் ஆவதால் வெளிக்கிரியைகளிலிருந்து விடுபட்டவனே ஆத்மகிரீடனாவான். இருளும் வெளிச்சமும் ஒரே சமயத்தில் இருப்பது என்பது சம்பவியாது.
ஆகையால் இந்த ஞானகர்ம சமுச்சயத்தை பிரதிபாதனம் செய்ததை முன்கூறிய வசனங்களின் வாயிலாக அது அஸத் (பொருந்தாது) என்று சித்தமாகிறது. ‘अन्या वाचो विमुञ्चथ’ (அன்யவாச்ச விமுஞ்ச்சத) ‘संन्यासयोगात्’ (சந்நியாச யோகாத்) என்ற சுருதிவாக்கியங்களினாலும் தெரிகிறது. ஆகையால் இங்கு கிரியாவான் எவனோ அவன் ஞானதியானாதி கிரியை உடையவன் ஆரிய மரியாதையை பங்கம் செய்யாத சந்நியாசி. எவன் இந்தலக்ஷணமுடைய சந்நியாசி அதிவாதி ஆகமாட்டானோ. அவனே ஆத்மக்கிரீடன், ஆத்மரதி, கிரியாவான், பிரஹ்மநிஷ்ட்டன். அவனே பிரஹ்மத்தை அறிந்தவர்கள் எல்லோருள்ளும் மேலானவன். அதாவது ப்ரதானமானவன்.
இப்பொழுது ஸாதகா்களுக்குத் தேவையான சம்யக்ஞானத்திற்கு உதவக்கூடிய சத்தியம் முதலான நிவிர்த்தியைப் பிரதானமாக உடைய சாதனங்கள் விதிக்கப்படுகின்றன.