मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १०10
सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्येण नित्यम् ।
अन्तःशरीरे ज्योतिर्मयो हि शुभ्रो यं पश्यन्ति यतयः क्षीणदोषाः ॥ ५ ॥ஸத்யேந லப்4யஸ்தபஸா ஹ்யேஷ ஆத்மா ஸம்யக்3ஜ்ஞாநேந ப்3ரஹ்மசர்யேண நித்யம் ।
அந்த꞉ஶரீரே ஜ்யோதிர்மயோ ஹி ஶுப்4ரோ யம் பஶ்யந்தி யதய꞉ க்ஷீணதோ3ஷா꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सत्येन अनृतत्यागेन मृषावदनत्यागेन लभ्यः प्राप्तव्यः । किञ्च, तपसा हीन्द्रियमनएकाग्रतया । ‘मनसश्चेन्द्रियाणां च ह्यैकाग्र्यं परमं तपः’ (मो. ध. २५० । ४) इति स्मरणात् । तद्ध्यनुकूलमात्मदर्शनाभिमुखीभावात्परमं साधनं तपो नेतरच्चान्द्रायणादि । एष आत्मा लभ्य इत्यनुषङ्गः सर्वत्र । सम्यग्ज्ञानेन यथाभूतात्मदर्शनेन ब्रह्मचर्येण मैथुनासमाचारेण । नित्यं सर्वदा ; नित्यं सत्येन नित्यं तपसा नित्यं सम्यग्ज्ञानेनेति सर्वत्र नित्यशब्दोऽन्तर्दीपिकान्यायेनानुषक्तव्यः । वक्ष्यति च ‘न येषु जिह्ममनृतं न माया च’ (प्र. उ. १ । १६) इति ।ஸத்யேந அந்ருதத்யாகே3ந ம்ருஷாவத3நத்யாகே3ந லப்4ய꞉ ப்ராப்தவ்ய꞉ । கிஞ்ச, தபஸா ஹீந்த்3ரியமநஏகாக்3ரதயா । ‘மநஸஶ்சேந்த்3ரியாணாம் ச ஹ்யைகாக்3ர்யம் பரமம் தப꞉’ (மோ. த4. 250 । 4) இதி ஸ்மரணாத் । தத்3த்4யநுகூலமாத்மத3ர்ஶநாபி4முகீ2பா4வாத்பரமம் ஸாத4நம் தபோ நேதரச்சாந்த்3ராயணாதி3 । ஏஷ ஆத்மா லப்4ய இத்யநுஷங்க3꞉ ஸர்வத்ர । ஸம்யக்3ஜ்ஞாநேந யதா2பூ4தாத்மத3ர்ஶநேந ப்3ரஹ்மசர்யேண மைது2நாஸமாசாரேண । நித்யம் ஸர்வதா3 ; நித்யம் ஸத்யேந நித்யம் தபஸா நித்யம் ஸம்யக்3ஜ்ஞாநேநேதி ஸர்வத்ர நித்யஶப்3தோ3(அ)ந்தர்தீ3பிகாந்யாயேநாநுஷக்தவ்ய꞉ । வக்ஷ்யதி ச ‘ந யேஷு ஜிஹ்மமந்ருதம் ந மாயா ச’ (ப்ர. உ. 1 । 16) இதி ।
क्वासावात्मा य एतैः साधनैर्लभ्य इत्युच्यते — अन्तःशरीरेऽन्तर्मध्ये शरीरस्य पुण्डरीकाकाशे ज्योतिर्मयो हि रुक्मवर्णः शुभ्रः शुद्धो यमात्मानं पश्यन्ति उपलभन्ते यतयः यतनशीलाः संन्यासिनः क्षीणदोषाः क्षीणक्रोधादिचित्तमलाः, स आत्मा नित्यं सत्यादिसाधनैः संन्यासिभिर्लभ्यत इत्यर्थः । न कादाचित्कैः सत्यादिभिर्लभ्यते । सत्यादिसाधनस्तुत्यर्थोऽयमर्थवादः ॥ ५ ॥க்வாஸாவாத்மா ய ஏதை꞉ ஸாத4நைர்லப்4ய இத்யுச்யதே — அந்த꞉ஶரீரே(அ)ந்தர்மத்4யே ஶரீரஸ்ய புண்ட3ரீகாகாஶே ஜ்யோதிர்மயோ ஹி ருக்மவர்ண꞉ ஶுப்4ர꞉ ஶுத்3தோ4 யமாத்மாநம் பஶ்யந்தி உபலப4ந்தே யதய꞉ யதநஶீலா꞉ ஸம்ந்யாஸிந꞉ க்ஷீணதோ3ஷா꞉ க்ஷீணக்ரோதா4தி3சித்தமலா꞉, ஸ ஆத்மா நித்யம் ஸத்யாதி3ஸாத4நை꞉ ஸம்ந்யாஸிபி4ர்லப்4யத இத்யர்த2꞉ । ந காதா3சித்கை꞉ ஸத்யாதி3பி4ர்லப்4யதே । ஸத்யாதி3ஸாத4நஸ்துத்யர்தோ2(அ)யமர்த2வாத3꞉ ॥ 5 ॥
सत्येन (சத்யேன) உண்மையால், பொய்யை ஒழிப்பதாலும், பொய்பேசுதலை விடுவதாலும், மேலும் तपसा (தபசா) இந்திரியமனம் இவைகளின் ஏகாக்கிர தன்மையாலும் (ஒருமுகப்படுத்துதலாலும்) ‘मनसश्चेन्द्रियाणां च ह्यैकाग्र्यं परमं तपः’ (மன இந்திாிய ஏகாக்கிரம் மேலானதபஸ்) என்ற ஸ்மிருதி வாக்கியத்தாலும் அறிகிறோம். அதாவது இந்தத்தவமே ஆன்மாவைக்குறித்து தன்னை உள்முகப்படுத்துக் கொள்ள வேண்டிய ஸாதனம் ஆகுமேயன்றி சாந்தி ராயணம் முதலான விரதங்கள் அத்தகைய தவமான ஸாதனம் ஆகாது. हि एष आत्मा (ஹி ஏஷ ஆத்மா) சத்தியம் தபஸ் முதலானவைகளாலேயே இந்த ஆத்மா लभ्यः அடையத்தக்கதாகும். அடையத்தக்கது என்பது மற்ற சாதனங்களுக்கும் பொருந்தும். सम्यग्ज्ञानेन (சம்யக்ஞானேன) ஆத்மாவை உள்ளபடியே அறியும் ஞானம் ब्रह्मचर्येण (ப்ரஹ்மச்சா்யேன) பிரஹ்மச்சரியம் அதாவது புலனடக்கம் எப்பொழுதும் கடைபிடிக்கவேண்டியது. அவ்வாறே சத்தியம், தபஸ், சம்யக்ஞானம் ஆகியவையும் எப்பொழுதும் (नित्यं) என்பதை அந்தர் தீபிகாநியாயத்தால் பொருத்திக்கொள்ள வேண்டும். ‘न येषु जिह्ममनृतं न माया च’ எந்த புருஷர்களிடத்தில் சிறுமை, பொய் மேலும் மாயை இல்லை என்று இனிக்கூறப்போகிறார
இந்த ஆத்மா யார்? எவர் இந்த ஆத்மாவை இந்த ஸாதனங்களால் அடைவர் என்பதைக் கூறுகிறார். क्षीणदोषाः (க்ஷீணதோஷா:) க்ரோதம் முதலிய சித்தமலங்கள் நீங்கப்பெற்ற यतयः (யதய:) முயற்சி உள்ள ஸாதகர்களான சந்நியாசிகள் अन्तःशरीरे (அந்த: சரீரே) சரீரத்தின் ஹிருதயகமலத்தின் மத்தியில் உள்ள ஆகாசத்தில் ज्योतिर्मयो हि (ஐ்யோதிர்மயோ ஹி) ஐ்யோதிர்மயமாயும் ஸ்வர்ண வர்ணமானதாயும் शुभ्रः (சுப்ர:) பரிசுத்தமயமாயும் உள்ள (யம்) ஆத்மாவைப் पश्यन्ति (பச்யந்தி) பார்க்கிறார்கள் அதாவது அடைகின்றனர். அந்த ஆத்மாவானது எப்பொழுதும் சத்யாதி சாதனங்களை கடைபிடிப்பவர்களான சந்நியாசிகளால் அடையப்படுகிறது. ஒருபொழுதும் சத்யாதி சாதனங்களை கடைபிடிப்பவர்களால் அடையமுடியாது. சத்யாதி ஸாதனங்கள் ஸ்துதியின் பொருட்டேயாகும். இது அர்த்தவாதம்.